தே – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 7
தே_மொழிக்கு 1
தே_மொழியாள் 1
தேக்கி 2
தேடி 2
தேடும் 1
தேடுவான் 1
தேம் 5
தேய்க்கும் 2
தேய்த்த 1
தேய்ந்து 1
தேர் 45
தேர்கின்றான் 1
தேர்ச்சி 1
தேர்ந்து 6
தேரான் 1
தேரில் 3
தேரின் 1
தேருடன் 1
தேரும் 2
தேரை 1
தேரோன் 1
தேவர் 7
தேவர்களும் 1
தேவனோ 1
தேவி 3
தேவிக்கு 1
தேவியை 1
தேவியையும் 1
தேவியொடும் 2
தேவியோடும் 2
தேவின் 1
தேறல் 5
தேன் 29
தேனால் 1
தேனே 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


தே (7)

தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/3
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை – நள:83/1
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3
சிற்றிடையாய் பேர் அல்குல் தே மொழியாய் மென் முறுவல் – நள:198/3
கேள் ஆன தே மொழியை நீக்க கிளர் ஒளி சேர் – நள:281/3
தே மாரி பெய்யும் திரு மலர் தார் வேந்தன் மேல் – நள:408/3
தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் – நள:414/3

TOP


தே_மொழிக்கு (1)

தே_மொழிக்கு தீது இலவே என்றான் திருந்தாரை – நள:69/3

TOP


தே_மொழியாள் (1)

தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள்
தான் இருந்து செய்வாள் தவம் – நள:119/3,4

TOP


தேக்கி (2)

வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி
மீது ஆடி வாளை வயல் வீழ்ந்து உழக்கும் நல் நாடன் – நள:216/2,3
இன் அமுதம் தேக்கி இருப்பரேல் சொன்ன – நள:250/2

TOP


தேடி (2)

மலங்கிற்றே தன்னுடைய வான் கிளையை தேடி
கலங்கிற்றே மன்னவனை கண்டு – நள:33/3,4
கடம் தாழ் களி யானை காவலனை தேடி
அடைந்தான் அயோத்தி நகர் – நள:364/3,4

TOP


தேடும் (1)

கழுதும் வழி தேடும் கங்குல் பொழுது-இடையே – நள:131/2

TOP


தேடுவான் (1)

சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி – நள:81/2

TOP


தேம் (5)

பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை – நள:27/2
தேம் குவளை தன்னிலே செந்தாமரை மலர – நள:88/1
தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/2
அலர்ந்த தேம் கோதையாள் ஆழ் துயரத்தோடு – நள:132/3
தேம் மரு தார் காளை இவன் கண்டாய் செம் மலர் மேல் – நள:146/1

TOP


தேய்க்கும் (2)

திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே – நள:218/2
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2

TOP


தேய்த்த (1)

மணி முடியில் தேய்த்த வடு – நள:395/4

TOP


தேய்ந்து (1)

சிறு காற்றுக்கு ஆற்றாது தேய்ந்து – நள:41/4

TOP


தேர் (45)

திசை முகந்த வெண் கவிகை தேர் வேந்தே உன்றன் – நள:36/1
செம் கண் மால் அல்லனேல் தேர் வேந்தர் ஒப்பரோ – நள:54/3
தேர் வேந்தற்கு என் நிலைமை சென்று உரைத்தி என்று உரைத்தாள் – நள:57/3
பொலிந்த தேர் பூட்டு என்றான் பூ வாளி பாய – நள:73/3
விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/4
வருவான் போல் தேர் மேல் வருவானை கண்டார் – நள:81/3
செம் கண் மத யானை தேர் வேந்தே தே மாலை – நள:83/1
வானும் தேர் வீதி மறி கடலும் மீன – நள:112/2
தேர் வேந்தர் தம்மை தெரிந்து – நள:140/4
தேர் வேந்தன் கண்டாய் இ சேய் – நள:151/4
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/4
பொன் தேர் நளன் உருவாய் போந்து – நள:158/4
செரு கதிர் வேல் கண்ணியுடன் தேர் வேந்தன் கூட – நள:169/1
தீ அடங்க ஏறினான் தேர் – நள:170/4
செம் திருவின் கொங்கையினும் தேர் வேந்தன் ஆகத்தும் – நள:173/1
பானு நெடும் தேர் படு கடலில் பாய்ந்ததன் பின் – நள:268/1
மதித்த தேர் தானை வய வேந்தன் நெஞ்சத்து – நள:279/3
ஒலித்த தேர் தானை உயர் வேந்தன் நெஞ்சம் – நள:284/3
வாவு பரி தேர் ஏறி வா என்று அழைப்பன போல் – நள:293/3
செய்த பிழை ஏது என்னும் தேர் வேந்தே என்று அழைக்கும் – நள:295/1
திரு முகம் நான் காண்கிலேன் தேர் வேந்தே என்றாள் – நள:301/3
ஓடும் புரவி தேர் வெய்யோன் ஒளி சென்று – நள:323/1
செம் வண்ண வாயாளும் தேர் வேந்தனும் மகளை – நள:332/1
தேர் தொழிற்கு மிக்கான் நீ ஆகு என்றான் செம் மனத்தால் – நள:349/3
மான் தேர் தொழிற்கும் மடை தொழிற்கும் மிக்கோன் என்று – நள:358/1
தேர் வேந்தன் வாகுவனாய் சென்று – நள:358/4
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ – நள:360/2
மடை தொழிலும் தேர் தொழிலும் வல்லன் யான் என்றான் – நள:361/3
சோர் துயிலின் நீத்தல் துணிவு அன்றோ தேர் வேந்தற்கு – நள:363/2
கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான் – நள:369/3
ஒற்றை தனி ஆழி தேர் என்ன ஓடுவது ஓர் – நள:376/1
கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே – நள:376/2
தேர்கின்றான் ஊர்கின்ற தேர் – நள:377/4
தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/3
கார் அடுத்த சோலை கடல் நாடன் தேர் அடுத்த – நள:380/2
தேர் தொழிலின் மிக்கானை தேர்ந்து – நள:380/4
ஆதி நெடும் தேர் பரி விட்டு அவை ஆற்றி – நள:386/1
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொன் தேர்
வர பாகன் புக்க மனை – நள:387/3,4
மானக தேர் பாகன் வடிவு – நள:404/4
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் – நள:413/3
பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல் – நள:414/2
செருக்கு மான் தேர் வெய்யோன் சென்று – நள:416/4
வென்றி மணி நெடும் தேர் மேல் ஏறி சென்று அடைந்தான் – நள:417/2
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:418/4
சேனை புடை சூழ தேர் ஏறி ஆன புகழ் – நள:424/2

TOP


தேர்கின்றான் (1)

தேர்கின்றான் ஊர்கின்ற தேர் – நள:377/4

TOP


தேர்ச்சி (1)

செங்கோல் அரசன் முகம் நோக்கி தேர்ச்சி இலா – நள:420/1

TOP


தேர்ந்து (6)

திருந்தி அவாம் மெய் தவத்தோன் தேர்ந்து – நள:12/4
தீ உடைய நெஞ்சு உடையான் தேர்ந்து – நள:45/4
செம் துவர் வாய் மென் மொழியாள் தேர்ந்து – நள:303/4
செம் மொழியா தேர்ந்து அதனை சிந்தித்தே இ மொழிக்கு – நள:359/2
சென்று அறிந்து வா என்றாள் தேர்ந்து – நள:363/4
தேர் தொழிலின் மிக்கானை தேர்ந்து – நள:380/4

TOP


தேரான் (1)

மா துரங்கம் பூணும் மணி தேரான் சூது அரங்கில் – நள:227/2

TOP


தேரில் (3)

செழும் தேரில் ஏறினான் சென்று – நள:181/4
பேர் அரவின் வாயில் பிழைப்பித்தாய் தேரில்
இதற்கு உண்டோ கைம்மாறு என உரைத்தாள் வென்றி – நள:307/2,3
குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை – நள:375/3

TOP


தேரின் (1)

தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின் – நள:29/1

TOP


தேருடன் (1)

ஒளிப்பான் போல் பொன் தேருடன் – நள:267/4

TOP


தேரும் (2)

சொல்லார் மணி தேரும் தோற்றதன் பின் வில் ஆட்கள் – நள:226/2
கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும் – நள:399/2

TOP


தேரை (1)

வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில் – நள:383/1

TOP


தேரோன் (1)

வான நெடு வீதி செல்லும் மணி தேரோன்
தான மடந்தைக்கு தார் வேந்தன் போன நெறி – நள:294/1,2

TOP


தேவர் (7)

பெரு வானில் தேவர் பெரிது – நள:81/4
தேவர் பணி தலைமேல் செல்லும் திரிந்து ஒருகால் – நள:84/1
தேவர் கோனே அ திருநகரில் காவல் – நள:85/2
வன் மொழியும் தேவர் மனம் மகிழ தான் மொழிந்த – நள:98/3
நல் தேவர் தூது நடந்தானும் பாரத போர் – நள:144/3
தேவர் நளன் உருவா சென்றிருந்தார் பூ வரைந்த – நள:157/2
தேர் நிறுத்தி எண்ணினான் தேவர் சவை நடுவே – நள:379/3

TOP


தேவர்களும் (1)

செழும் தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும் – நள:96/3

TOP


தேவனோ (1)

யாவனோ விஞ்சைக்கு இறைவனோ தேவனோ
உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/2,3

TOP


தேவி (3)

நின்றாளை கண்டேம் நில வேந்தன் பொன் தேவி
என்றார் மடவார் எடுத்து – நள:316/3,4
சேதி கோன் தேவி திகைத்து – நள:327/4
தேவி இவள் கற்புக்கும் செங்கோல் முறைமைக்கும் – நள:409/1

TOP


தேவிக்கு (1)

கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள் – நள:59/1

TOP


தேவியை (1)

செம் கால் நகம் சிதைய தேவியை விட்டு ஏகினான் – நள:287/3

TOP


தேவியையும் (1)

அஞ்சி பார் ஈந்த அரசனையும் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து – நள:258/3,4

TOP


தேவியொடும் (2)

பொடி ஆட தேவியொடும் போயினான் அன்றே – நள:231/3
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர் – நள:257/2

TOP


தேவியோடும் (2)

கோ மகளை தேவியோடும் கொண்டு – நள:239/4
பொன் தேர் மேல் தேவியோடும் போயினான் முற்று ஆம்பல் – நள:414/2

TOP


தேவின் (1)

வாவியும் ஆறும் குடைந்து ஆடி தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கை நதி ஆடி – நள:197/2,3

TOP


தேறல் (5)

பூ சிந்தும் நாள் தேறல் பொன் விளைக்கும் தண் பணை சூழ் – நள:156/3
வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி – நள:216/2
அன்னம் மிதிப்ப அலர் வழியும் தேறல் போய் – நள:361/1
தீம் தேறல் வாக்கும் தார் சேய் – நள:376/4
கன்னி நறும் தேறல் மாந்தி கமலத்தின் – நள:384/1

TOP


தேன் (29)

தேன் பாடும் தார் நளன்-தன் தெய்வ திரு கதையை – நள:6/3
தாமரையின் செம் தேன் தளை அவிழ பூ மடந்தை – நள:19/2
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் – நள:27/3
மடை மிதிப்ப தேன் பாயும் ஆடு ஒலி நீர் நாடன் – நள:38/3
மாட்டாது இடை என்று வாய்விட்டு நாள் தேன்
அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து – நள:40/2,3
செம் தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ் – நள:42/1
கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/3
தேன் ஆடும் தெய்வ தருவும் திரு மணியும் – நள:76/3
சூட்டுவாய் என்றான் தொடையில் தேன் தும்பிக்கே – நள:94/3
தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும் – நள:97/2
தேன் பொதிந்த வாயால் தெரிந்து – நள:111/4
தேன் இருந்த பூம் கணையே தீ ஆக தே_மொழியாள் – நள:119/3
செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில் – நள:149/3
தேன் இருந்த சொல்லாய் இ சேய் – நள:150/4
தேன் கழியில் வீழ திரை கரத்தால் வான் கடல் வந்து – நள:152/2
செம் தேன் மொழியாய் இ சேய் – நள:152/4
விண் அரசர் நிற்க வெறி தேன் மண மாலை – நள:167/1
அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன்
வார்க்கின்ற கூந்தல் முகத்தை மதி என்று – நள:189/2,3
செம் பதிக்கே வீற்றிருந்த தேன் – நள:248/4
தேன் பிடிக்கும் தண் துழாய் செம் கண் கரு முகிலை – நள:259/1
பூம் துகிலும் வேறாக போயினான் தீம் தேன்
தொடை விரவு நாள் மாலை சூட்டினாள்-தன்னை – நள:286/2,3
ஓராது அருகு அணைந்தாள் உண் தேன் அறல் கூந்தல் – நள:298/3
செம் தேன் மொழி பதறா சேர்ந்து – நள:320/4
தேன் இறால் பாயும் திரு நாடா கானில் – நள:347/2
திறக்க தேன் ஊறும் திருநாடன் பொன்னை – நள:352/3
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2
மலர் தேன் துளிக்கும் தார் மன் – நள:375/4
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி – நள:380/1
புதைய தேன் பாய்ந்து ஒழுகும் பூம் சோலை வேலி – நள:412/3

TOP


தேனால் (1)

சினை சங்கின் வெண் தலையை தேனால் நனைக்கும் – நள:229/2

TOP


தேனே (1)

செம் மலரில் தேனே தெளி – நள:185/4

TOP