ஞா – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞாலத்தவற்கு 1
ஞாலத்து 2
ஞாலத்தை 1
ஞாலம் 3
ஞான 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஞாலத்தவற்கு (1)

அம் கண் மா ஞாலத்தவற்கு – நள:54/4

TOP


ஞாலத்து (2)

எற்று நீர் ஞாலத்து இருள் நீங்க முற்றும் – நள:10/2
மா இரு ஞாலத்து உயிர் காண வான் அரங்கில் – நள:105/1

TOP


ஞாலத்தை (1)

பொரும் கலி நீர் ஞாலத்தை புல் நெறியில் ஆக்கும் – நள:164/3

TOP


ஞாலம் (3)

கண் அகல் ஞாலம் களி கூர மண் அரசர் – நள:161/2
ஞாலம் முழுதும் நடு இழந்தால் சீலம் – நள:234/2
காலில் போய் தேவியொடும் கண்ணுற்றான் ஞாலம் சேர் – நள:257/2

TOP


ஞான (1)

ஞான கலை வாழ் நகர் – நள:20/4

TOP