சா – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


சாகரம் (1)

தன் நாட்டம் போலும் தகைமைத்தே சாகரம் சூழ் – நள:19/3

TOP


சாத்தினால் (1)

சாதி மணி துகில் நீ சாத்தினால் தண் கழு நீர் – நள:348/1

TOP


சாதி (1)

சாதி மணி துகில் நீ சாத்தினால் தண் கழு நீர் – நள:348/1

TOP


சாதுரங்கம் (1)

சாதுரங்கம் வென்றேன் தரும் பணையம் ஏது என்ன – நள:227/1

TOP


சாபத்தால் (1)

வேத முனி ஒருவன் சாபத்தால் வெம் கானில் – நள:339/1

TOP


சாம்புகின்ற-போதே (1)

தவிர்ந்ததே போல் அரற்றி சாம்புகின்ற-போதே
அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு – நள:124/3,4

TOP


சாய்க்கும் (1)

கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன் – நள:181/3

TOP


சாய்த்து (1)

முனிந்து அருளல் என்று முடி சாய்த்து நின்றான் – நள:396/3

TOP


சாய்ந்த (2)

கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் – நள:38/2
சாய்ந்த நீர் வெள்ளத்தே தான் – நள:296/4

TOP


சாய்ந்து (1)

தழலில் படு தளிர் போல் சாய்ந்து – நள:71/4

TOP


சாயல் (1)

அம் சாயல் மானே இவன் கண்டாய் ஆலை-வாய் – நள:147/1

TOP


சார்த்தி (1)

பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ ஆளி தீட்டும் இடம் – நள:42/3,4

TOP


சார்ந்தனன் (1)

தங்களொடும் தார் வேந்தன் சார்ந்தனன் மேல் மங்கை – நள:100/2

TOP


சார்பு (1)

சயம்வரம் தான் கண்டது ஓர் சார்பு – நள:100/4

TOP


சார்வாக (1)

மிக்கோன் உலகு அளந்த மெய் அடியே சார்வாக
புக்கோர் அரு வினை போல் போயிற்றே அ காலம் – நள:404/1,2

TOP


சாரும் (1)

சாரும் இடம் மற்று தான் இல்லை சோர் கூந்தல் – நள:270/2

TOP


சால்புடைய (1)

கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய
விண் நாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு – நள:80/2,3

TOP


சாலி (1)

வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி
பச்சை தாள் மேதி கடை வாயில் பால் ஒழுகும் – நள:147/2,3

TOP


சாலை (1)

கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை
பொடியாடி கொன்றது எல்லாம் பொய் – நள:112/3,4

TOP


சாற்றலாம் (1)

தாரான் முரணை நகர் தான் என்று சாற்றலாம்
பார் ஆளும் வேந்தன் பதி – நள:24/3,4

TOP


சாற்றவே (1)

தான் அணுகி மீண்டபடி சாற்றவே தேன் முரலும் – நள:97/2

TOP


சாற்றினான் (1)

சாற்றினான் அந்த உரை தார் வேந்தன் தன் செவியில் – நள:365/3

TOP


சாற்று (1)

தலைப்பட்டவாறு உண்டோ சாற்று என்றாள் கண்ணீர் – நள:367/3

TOP


சாறு (1)

வெம் சாறு பாய விளைந்து எழுந்த செம் சாலி – நள:147/2

TOP