கோ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 15
கோங்கு 1
கோசல 1
கோட்டால் 1
கோட்டு 1
கோடி 1
கோடு 1
கோடுவன 1
கோத்த 1
கோதண்ட 1
கோதி 3
கோது 4
கோதை 12
கோதையர் 1
கோதையர்-தம் 1
கோதையரின் 1
கோதையாள் 2
கோதையை 1
கோதையையும் 2
கோதையொடு 1
கோதையொடும் 1
கோமகள்-தன் 1
கோமகளை 1
கோமகற்கு 1
கோமான் 9
கோமானும் 1
கோமானை 1
கோயில் 2
கோயிலும் 1
கோல் 6
கோல்_வளை-தன் 1
கோல 4
கோலத்து 1
கோலம் 3
கோவின் 1
கோவே 1
கோழி 2
கோள் 1
கோன் 12
கோனே 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கோ (15)

குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை – நள:62/3
கோ வேந்தர் செல்வ குழாம் – நள:64/4
கோ வேந்தன் மாதை குறித்து – நள:65/4
கோது ஆக என்றான் அ கோ – நள:83/4
திரித்த கோ இங்கு இருந்த சேய் – நள:142/4
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள் – நள:162/3
கூறு இரண்டா கொல் யானை கோ – நள:207/4
கோ மகளை தேவியோடும் கொண்டு – நள:239/4
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள் – நள:244/3
குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/3
கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான் – நள:255/3
கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/2
கோ தாயம் முன் இழந்த கோ – நள:403/4
கோ தாயம் முன் இழந்த கோ – நள:403/4
கோ வேந்தற்கு எல்லாம் கொடுத்து – நள:423/4

TOP


கோங்கு (1)

வள்ளம் போல் கோங்கு மலரும் திருநாடன் – நள:392/3

TOP


கோசல (1)

கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன் – நள:150/3

TOP


கோட்டால் (1)

கூட்டு மை போல் சிறந்த கூர் இருளை கூன் கோட்டால்
கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/1,2

TOP


கோட்டு (1)

கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/2

TOP


கோடி (1)

பத்து ஆயிரம் கோடி பார் என்ன உய்த்து அதனில் – நள:379/2

TOP


கோடு (1)

கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி – நள:152/1

TOP


கோடுவன (1)

வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன – நள:22/1

TOP


கோத்த (1)

மொழிமுறையே கோத்த முனி – நள:10/4

TOP


கோதண்ட (1)

கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை – நள:112/3

TOP


கோதி (3)

மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி
கடித்து தான் முத்து உமிழும் கங்கை நீர் நாதன் – நள:31/2,3
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ் – நள:327/3
புன்னை நறும் தாது கோதி பொறி வண்டு – நள:353/1

TOP


கோது (4)

கோது ஆக என்றான் அ கோ – நள:83/4
கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் – நள:205/2
கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி – நள:386/2
போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/2

TOP


கோதை (12)

கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த – நள:20/1
அலம்பு வார் கோதை அடி இணையில் வீழ்ந்து – நள:40/3
கோதை சுமந்த கொடி போல் இடை நுடங்க – நள:61/1
கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப – நள:72/1
குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/3
கோதை மட மானை கொண்டு அணைந்த மாதர் – நள:137/2
மழை கோதை மானே இ மன் – நள:155/4
முழு நீல கோதை முகத்தே மலர்ந்த – நள:202/3
மன்றல் இளம் கோதை முக நோக்கி மா நகர் வாய் – நள:236/1
பெய் மலர் பூம் கோதை பிரிய பிரியாத – நள:278/1
தன்னை நீ நாடுக என தண் கோதை மின்னு – நள:362/2
கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும் – நள:389/1

TOP


கோதையர் (1)

கழை கோதையர் ஏய்க்கும் காந்தார நாடன் – நள:155/3

TOP


கோதையர்-தம் (1)

குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை – நள:375/3

TOP


கோதையரின் (1)

கோதையரின் மேலான கொம்பு – நள:203/4

TOP


கோதையாள் (2)

அலர்ந்த தேம் கோதையாள் ஆழ் துயரத்தோடு – நள:132/3
தோட்ட வார் கோதையாள் சோர்ந்து – நள:271/4

TOP


கோதையை (1)

கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான் – நள:255/3

TOP


கோதையையும் (2)

கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு – நள:397/1
கோதையையும் மக்களையும் கொண்டுபோய் தாது – நள:412/2

TOP


கோதையொடு (1)

மன்றல் இளம் கோதையொடு மக்களும் தானும் ஒரு – நள:417/1

TOP


கோதையொடும் (1)

குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான் – நள:268/3

TOP


கோமகள்-தன் (1)

கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள் – நள:59/1

TOP


கோமகளை (1)

கோமகளை தம் மனத்தே கொண்டு – நள:66/4

TOP


கோமகற்கு (1)

கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும் – நள:191/3

TOP


கோமான் (9)

பார் மடந்தை கோமான் பதைத்து – நள:37/4
குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான் – நள:71/3
நன் நாடர் கோமான் நகர் – நள:87/4
மத்திரத்தார் கோமான் மகன் – நள:146/4
மச்சத்தார் கோமான் மகன் – நள:147/4
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல் – நள:175/1
வண்டு ஆர் வள வயல் சூழ் மள்ளுவ நாட்டு எம் கோமான்
தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும் – நள:381/1,2
கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் மடை தொழில்கள் – நள:388/2
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான்
வாய்மையே கண்டாய் வலி – நள:394/3,4

TOP


கோமானும் (1)

கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த – நள:263/1

TOP


கோமானை (1)

கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி – நள:211/3

TOP


கோயில் (2)

கன்னி மன கோயில் கைக்கொள்ள சொன்ன மயில் – நள:37/2
வெற்றி தனி தேரை வீமன் பெரும் கோயில்
முற்றத்து இருத்தி முறைசெய்யும் கொற்றவற்கு – நள:383/1,2

TOP


கோயிலும் (1)

கோயிலும் அந்தப்புரமும் கொடி நுடங்கும் – நள:329/1

TOP


கோல் (6)

சேம வேல் மன்னனுக்கு செப்புவான் செம் தனி கோல்
நாம வேல் காளை நளன் என்பான் யாமத்து – நள:18/1,2
கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய – நள:80/2
கொய்யாது போவாளை கோல் வளைக்கு காட்டினான் – நள:196/3
மால் கொண்டான் கோல் கொண்ட மா – நள:378/4
ஏர் அடிப்பார் கோல் எடுப்ப இன் தேன் தொடை பீறி – நள:380/1
வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல – நள:420/2

TOP


கோல்_வளை-தன் (1)

கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய – நள:80/2

TOP


கோல (4)

கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக – நள:208/1
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல
காதலரை போக்கி அருள் என்றாள் காதலருக்கு – நள:251/2,3
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே – நள:288/2
வெம் கோல் அரசன் வினாவினான் அம் கோல
காவல் கொடை வேந்தே காதலற்கும் காதலிக்கும் – நள:420/2,3

TOP


கோலத்து (1)

புல்லென்ற கோலத்து பூவையரை போன்றதே – நள:188/3

TOP


கோலம் (3)

ஆதி தனி கோலம் ஆனான் அடியவற்கா – நள:3/1
கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான் – நள:369/3
கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் – நள:398/1

TOP


கோவின் (1)

தம் கோவின் முன் வைத்தார் தாழ்ந்து – நள:32/4

TOP


கோவே (1)

துளிக்கு நா நீட்டும் துறை நாடர் கோவே
ஒளிக்கு நாள் நீங்கும் உரு – நள:348/3,4

TOP


கோழி (2)

கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி – நள:115/2
கூவினவே கோழி குலம் – நள:293/4

TOP


கோள் (1)

கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின் – நள:113/1

TOP


கோன் (12)

காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன்
ஏவல் தொழிலுக்கு இசை என்றான் ஏவற்கு – நள:82/1,2
வானவர் கோன் ஏவல் வழி சென்று வாள்_நுதலை – நள:97/1
வண்டு இரியும் தெள் நீர் மகதர் கோன் எண் திசையில் – நள:151/2
வண்டு இரிய செல்லும் மணி நீர் கலிங்கர் கோன்
தண் தெரியல் தேர் வேந்தன் தான் – நள:153/3,4
சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3
ஈங்கு வரவு என் என்று இமையவர்-தம் கோன் வினவ – நள:165/1
எம் கோன் விதர்ப்பன் எழில் நகர்க்கே நம் கோல – நள:251/2
என்னை தனி வனத்து இட்டு எம் கோன் பிரிந்து ஏக – நள:320/1
சேதி கோன் தேவி திகைத்து – நள:327/4
பதியிலே போக்கினான் சேதியர் கோன் பண்டை – நள:328/3
எம் கோன் மகளுக்கு இரண்டாம் சுயம்வரம் என்று – நள:370/1
விதைய கோன் செய்தான் விருந்து – நள:412/4

TOP


கோனே (1)

தேவர் கோனே அ திருநகரில் காவல் – நள:85/2

TOP