கொ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொங்கு 2
கொங்கை 12
கொங்கைக்கு 1
கொங்கைமீர் 1
கொங்கையினும் 1
கொங்கோடு 1
கொடாதார் 1
கொடி 17
கொடி-பால் 1
கொடிக்கு 1
கொடிது 1
கொடியன் 1
கொடியார் 1
கொடியானுக்கு 1
கொடியின் 1
கொடியே 1
கொடியோன் 1
கொடு 1
கொடுக்க 1
கொடுக்கின்றேன் 1
கொடுத்த 1
கொடுத்து 2
கொடுநின்று 1
கொடும் 4
கொடுவந்தேன் 1
கொடை 7
கொண்-மின் 1
கொண்ட 6
கொண்டல் 1
கொண்டாடினார் 1
கொண்டாடும் 1
கொண்டார்க்கு 1
கொண்டான் 4
கொண்டானுக்கு 1
கொண்டு 18
கொண்டுபோய் 4
கொண்டுவா 1
கொண்மூ 1
கொணர்ந்த 2
கொதித்து 1
கொதுகின் 1
கொப்புளம் 1
கொம்பர் 1
கொம்பு 4
கொம்பும் 1
கொய் 1
கொய்த 2
கொய்யாது 2
கொய்வாள் 2
கொய்வாளை 1
கொய்வான் 1
கொல் 6
கொல்வான் 1
கொவ்வை 1
கொழு 1
கொழுந்து 4
கொழுநன் 1
கொழும் 2
கொள் 3
கொள்க 1
கொள்கைத்தே 1
கொள்வான் 1
கொள்ள 1
கொள்ளத்தான் 1
கொள்ளிக்கும் 1
கொள்ளும் 1
கொள்ளை 1
கொளலாய் 1
கொளுந்தியோ 1
கொற்ற 8
கொற்றவற்கு 1
கொற்றவன்-தன் 2
கொற்றவன்-பால் 1
கொற்றவனுக்கு 1
கொற்றவனே 1
கொற்றவனை 3
கொன்றது 1

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கொங்கு (2)

அங்கு அணைக்க வாய் நெகிழ்த்த ஆம்பல் பூ கொங்கு அவிழ் தேன் – நள:189/2
கொங்கு ஏயும் தாராள் குறித்து – நள:321/4

TOP


கொங்கை (12)

கோதை மடவார் தம் கொங்கை மிசை திமிர்ந்த – நள:20/1
மோட்டு இளம் கொங்கை முடிய சுமந்து ஏற – நள:40/1
வார் அணியும் கொங்கை மட வாள் நுடங்கு இடைக்கு – நள:50/1
கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால் – நள:51/1
கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள் – நள:114/2
வல் ஓடும் கொங்கை மடுத்து – நள:175/4
கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய – நள:177/1
கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால் – நள:189/1
கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2
கோல நிறம் விளர்ப்ப கொங்கை முகம் கருக – நள:208/1
குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை
மலர் தேன் துளிக்கும் தார் மன் – நள:375/3,4
கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் – நள:398/1

TOP


கொங்கைக்கு (1)

வெம் கண் அரவு போல் மெல்_இயலை கொங்கைக்கு
மேல் எல்லாம் தோன்ற விழுங்கியதே வெம் கானின் – நள:299/2,3

TOP


கொங்கைமீர் (1)

செப்பு இளம் கொங்கைமீர் திங்கள் சுடர் பட்டு – நள:111/1

TOP


கொங்கையினும் (1)

செம் திருவின் கொங்கையினும் தேர் வேந்தன் ஆகத்தும் – நள:173/1

TOP


கொங்கோடு (1)

பொங்கி எழுந்த பொறி வண்டு கொங்கோடு
எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின் – நள:182/2,3

TOP


கொடாதார் (1)

கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை – நள:344/3

TOP


கொடி (17)

அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால் – நள:21/3
கூறினாள் பெற்ற கொடி – நள:59/4
கோதை சுமந்த கொடி போல் இடை நுடங்க – நள:61/1
கொடி ஆடை வையம் எல்லாம் கோதண்ட சாலை – நள:112/3
கூன் சங்கின் பிள்ளை கொடி பவள கோடு இடறி – நள:152/1
மா நீர் நெடும் கயத்து வள்ளை கொடி மீது – நள:155/1
குடை சிவப்ப நின்றான் கொடி – நள:200/4
கொடி ஆட கண்டான் ஓர் கூத்து – நள:201/4
வான் தோய நீண்டு உயர்ந்த மாட கொடி நுடங்க – நள:206/1
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2
எடுத்த கொடி என்ன கொடி என்ன மிடல் சூது – நள:215/2
வெல்லும் கொடி என்றான் வெம் கலியால் அங்கு அவன் மேல் – நள:215/3
அடியேங்கட்கு ஆதரவு தீர கொடி நகரில் – நள:235/2
கோல மலரின் கொடி இடையாள் வேல் வேந்தே – நள:288/2
கொழுந்து ஓட வீமன் கொடி – நள:291/4
கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3
கோயிலும் அந்தப்புரமும் கொடி நுடங்கும் – நள:329/1

TOP


கொடி-பால் (1)

கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால்
உற்றதுவும் ஆங்கு அவள் தான் உற்றதுவும் முற்றும் – நள:70/1,2

TOP


கொடிக்கு (1)

தார் வேந்தன் பெற்ற தனி_கொடிக்கு காட்டினாள் – நள:140/3

TOP


கொடிது (1)

கொடிது இரா என்னும் குழையும் தழல் போல் – நள:113/3

TOP


கொடியன் (1)

விடிய மிடுக்கு இன்மையாலோ கொடியன் மேல் – நள:129/2

TOP


கொடியார் (1)

கொடியார் என செம் கை கூப்பினான் நெஞ்சம் – நள:50/3

TOP


கொடியானுக்கு (1)

கொடியானுக்கு அ பார் கொடுத்து – நள:231/4

TOP


கொடியின் (1)

மாதே இவன் கண்டாய் மான தனி கொடியின்
மீதே சிலை உயர்ந்த வேந்து – நள:143/3,4

TOP


கொடியே (1)

கொற்ற கயல் கண் கொடியே இருவோரும் – நள:261/1

TOP


கொடியோன் (1)

செல்லும் கொடியோன் தெரிந்து – நள:215/4

TOP


கொடு (1)

பைம் கூந்தல் வல்லியர்கள் பற்றி கொடு போந்து – நள:32/3

TOP


கொடுக்க (1)

அங்கு அவர்கள் வேண்டும் வரம் கொடுக்க பெற்றவர்கள் – நள:100/1

TOP


கொடுக்கின்றேன் (1)

கொடுக்கின்றேன் என்றான் கொதித்து – நள:167/4

TOP


கொடுத்த (1)

அரவு அரசன் தான் கொடுத்த அம் பூ துகிலின் – நள:403/1

TOP


கொடுத்து (2)

கொடியானுக்கு அ பார் கொடுத்து – நள:231/4
கோ வேந்தற்கு எல்லாம் கொடுத்து – நள:423/4

TOP


கொடுநின்று (1)

நீரால் அவித்து கொடுநின்று வாராத – நள:93/2

TOP


கொடும் (4)

கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து – நள:186/1
கொங்கை முகத்து அணைய கூட்டி கொடும் கையால் – நள:189/1
மண்டு கொடும் சுரத்து ஓர் மாடு இருந்து பண்டை உள – நள:311/2
வாயிலும் நின்று மயங்கியதே தீய கொடும்
கான் ஆள மக்களையும் கைவிட்டு காதலன் இன் – நள:329/2,3

TOP


கொடுவந்தேன் (1)

கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே – நள:376/2

TOP


கொடை (7)

கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/4
கொடை வணிகன் போயினான் நீதி – நள:315/2
கொடை தொழிலின் மிக்கான் குறித்து – நள:361/4
கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான் – நள:369/3
கொடை தொழிலான் என்று அயிர்த்த கோமான் மடை தொழில்கள் – நள:388/2
கொடை தொழிலான் என்றாள் குறித்து – நள:399/4
காவல் கொடை வேந்தே காதலற்கும் காதலிக்கும் – நள:420/3

TOP


கொண்-மின் (1)

கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/2

TOP


கொண்ட (6)

கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/2
கொப்புளம் கொண்ட குளிர் வானை இப்பொழுதும் – நள:111/2
கதிர் கொண்ட பூண் முலையாய் காண் – நள:182/4
மால் கொண்டான் கோல் கொண்ட மா – நள:378/4
தீமையே கொண்ட சிறு தொழிலாய் எம் கோமான் – நள:394/3
ஒவ்வாது கொண்ட உரு என்னா எவ்வாயும் – நள:401/2

TOP


கொண்டல் (1)

கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை – நள:272/2

TOP


கொண்டாடினார் (1)

கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா – நள:237/2

TOP


கொண்டாடும் (1)

தண் தார் புனை சந்திரன் சுவர்க்கி கொண்டாடும்
பாவலன்-பால் நின்ற பசி போல நீங்கிற்றே – நள:381/2,3

TOP


கொண்டார்க்கு (1)

கொண்டார்க்கு இது அன்றோ குணம் – நள:49/4

TOP


கொண்டான் (4)

முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான்
சிந்தையினும் கடுக சென்றதே சந்த விரை – நள:377/1,2
மேல் கொண்டான் ஏறிவர வெம்மை கலி சூதில் – நள:378/3
மால் கொண்டான் கோல் கொண்ட மா – நள:378/4
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான்
மால் நீர் அயோத்தியார் மன் – நள:413/3,4

TOP


கொண்டானுக்கு (1)

குறையாத கற்பினாள் கொண்டானுக்கு அல்லால் – நள:372/1

TOP


கொண்டு (18)

கோமகளை தம் மனத்தே கொண்டு – நள:66/4
நிற்கின்றது அந்தோ நிலம் காப்பான் முன் கொண்டு
அடைகின்ற வேந்தர்க்கும் ஆண்டு அஞ்சினோர்க்கும் – நள:107/2,3
கோதை மட மானை கொண்டு அணைந்த மாதர் – நள:137/2
எதிர் கொண்டு அணைவன போல் ஏங்குவன முத்தின் – நள:182/3
விரை கொண்டு எழுந்த பிறை மேகத்திடையே – நள:195/3
திறத்தையே கொண்டு அருளை தேய்க்கும் மறத்தையே – நள:218/2
கோ மகளை தேவியோடும் கொண்டு – நள:239/4
குழவி பால் உண்டிலவே கொண்டு – நள:240/4
காதல் இருவரையும் கொண்டு கடும் சுரம் போக்கு – நள:243/1
ஏதம் உடைத்து இவரை கொண்டு நீ மாதராய் – நள:243/2
ஒருவன் கொண்டு ஏகுவான் ஒத்து அரு மறையோன் – நள:255/2
கோ மைந்தனோடு இளைய கோதையை கொண்டு ஏகினான் – நள:255/3
கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த – நள:263/1
பூம் துகில் கொண்டு அந்தரத்தே போய் நின்று வேந்தனே – நள:263/2
அரவு அரசை கொண்டு அகன்றான் ஆரணியம் தன்னில் – நள:341/3
கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும் – நள:399/2
வரி வளை கொண்டு ஏறும் வள நாடன் தன்னை – நள:400/3
கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/3

TOP


கொண்டுபோய் (4)

அன்னம்-தனை பிடித்து அங்கு ஆய்_இழையார் கொண்டுபோய்
மன்னன் திரு முன்னர் வைத்தலுமே அன்னம் – நள:33/1,2
காதலரை கொண்டுபோய் காதலி-தன் தாதைக்கு – நள:252/2
கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில் – நள:340/2
கோதையையும் மக்களையும் கொண்டுபோய் தாது – நள:412/2

TOP


கொண்டுவா (1)

கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/3

TOP


கொண்மூ (1)

நீல நெடும் கொண்மூ நெற்றி நிழல் நாறி – நள:5/1

TOP


கொணர்ந்த (2)

அம் கை வரி வளையாய் ஆழி திரை கொணர்ந்த
செம் கண் மகரத்தை தீண்டி போய் கங்கை-இடை – நள:154/1,2
ஆயர் கொணர்ந்த அடு பாலின் தோயல் – நள:283/2

TOP


கொதித்து (1)

கொடுக்கின்றேன் என்றான் கொதித்து – நள:167/4

TOP


கொதுகின் (1)

தெய்வ செவி கொதுகின் சில் பாடல் இ இரவில் – நள:271/2

TOP


கொப்புளம் (1)

கொப்புளம் கொண்ட குளிர் வானை இப்பொழுதும் – நள:111/2

TOP


கொம்பர் (1)

கொம்பர் இளம் குருகே கூறாது இருத்தியால் – நள:352/1

TOP


கொம்பு (4)

கொடை விதர்ப்பன் பெற்றது ஓர் கொம்பு – நள:38/4
பூவையர் கை தீண்டலும் அ பூம் கொம்பு மேவி அவர் – நள:183/2
அலர்ந்த மலர் சிந்தி அ மலர் மேல் கொம்பு
புலர்ந்து அசைந்து பூ அணை மேல் புல்லி கலந்து ஒசிந்த – நள:188/1,2
கோதையரின் மேலான கொம்பு – நள:203/4

TOP


கொம்பும் (1)

கொடி மேல் விழுந்து அழுதான் கொம்பும் அவன் செம்பொன் – நள:324/3

TOP


கொய் (1)

கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/3

TOP


கொய்த (2)

கொய்த மலரை கொடும் கையினால் அணைத்து – நள:186/1
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் – நள:190/1

TOP


கொய்யாது (2)

அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை – நள:185/3
கொய்யாது போவாளை கோல் வளைக்கு காட்டினான் – நள:196/3

TOP


கொய்வாள் (2)

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள் வாள் முகத்தை – நள:184/1
செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள்
முழு நீலம் என்று அயிர்த்து முன்னர் கழுநீரை – நள:196/1,2

TOP


கொய்வாளை (1)

அ மலரை கொய்யாது அரும் தளிரை கொய்வாளை
செம் மலரில் தேனே தெளி – நள:185/3,4

TOP


கொய்வான் (1)

மங்கையர்கள் வாச மலர் கொய்வான் வந்து அடைய – நள:182/1

TOP


கொல் (6)

ஆளும் கொல் யானை அரசு – நள:47/4
விளை பூசல் கொல் யானை வேந்து – நள:177/4
கூறு இரண்டா கொல் யானை கோ – நள:207/4
கொல் ஏற்றின் மேல் ஏறிக்கொண்டு – நள:213/4
கொல் ஏற்றை வைத்தான் குறித்து – நள:223/4
கொண்டாடினார் தம்மை கொல் என்று தண்டா – நள:237/2

TOP


கொல்வான் (1)

கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து – நள:240/1

TOP


கொவ்வை (1)

கொண்டுவா என்றாள் தன் கொவ்வை கனி திறந்து – நள:317/3

TOP


கொழு (1)

கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் – நள:38/2

TOP


கொழுந்து (4)

கூந்தல் மேல் கங்கை கொழுந்து ஓடும் நல் நாடன் – நள:63/3
பொன்னி அமுத புது கொழுந்து பூம் கமுகின் – நள:141/1
கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன் – நள:181/3
கொழுந்து ஓட வீமன் கொடி – நள:291/4

TOP


கொழுநன் (1)

கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி – நள:191/1

TOP


கொழும் (2)

குற்றேவல் செய்ய கொழும் பொன் அறை புக்கார் – நள:172/3
கொழுநன் கொழும் தாரை நீர் வீச கூசி – நள:191/1

TOP


கொள் (3)

செழியனையும் சென்னியையும் சேர திறை கொள்
மொழியின் சுவையே முதிர்ந்து – நள:7/3,4
வடம் கொள் வன முலையாள் வார் குழை மேல் ஆடும் – நள:139/1
வெம் விடத்தோடு ஒக்கும் விழி இரண்டும் வீழ் துயில் கொள்
அ இடத்தே நீத்த அவர் என்றே இ இடத்தே – நள:407/1,2

TOP


கொள்க (1)

அணி ஆடை கொள்க என்றான் ஆங்கு – நள:347/4

TOP


கொள்கைத்தே (1)

குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின் – நள:84/3

TOP


கொள்வான் (1)

கொடை வேந்தற்கு இ தூரம் தேர் கோலம் கொள்வான்
படை வேந்தன் என்றாள் பரிந்து – நள:369/3,4

TOP


கொள்ள (1)

குவளை கரு நிழலும் கொள்ள பவள – நள:181/2

TOP


கொள்ளத்தான் (1)

புன் காகம் கொள்ளத்தான் போனால் போல் தன் கால் – நள:231/2

TOP


கொள்ளிக்கும் (1)

கொள்ளிக்கும் விள்ளாத கூர் இருளாய் உள்ளம் – நள:120/2

TOP


கொள்ளும் (1)

மலர் வேய்ந்து கொள்ளும் மணம் – நள:62/4

TOP


கொள்ளை (1)

கொள்ளை போகின்றது உயிர் என்னும் கோள் அரவின் – நள:113/1

TOP


கொளலாய் (1)

அள்ளி கொளலாய் அடைய திரண்டு ஒன்றாய் – நள:120/1

TOP


கொளுந்தியோ (1)

கொங்கை அனலில் கொளுந்தியோ திங்கள் – நள:114/2

TOP


கொற்ற (8)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2
முரைசு எறிந்த நாள் ஏழும் முற்றிய பின் கொற்ற
வரை செறிந்த தோள் மன்னர் வந்தார் விரை செறிந்த – நள:134/1,2
அரும் கொற்ற வச்சிரத்தான் ஆங்கு – நள:168/4
கொற்ற கயல் கண் கொடியே இருவோரும் – நள:261/1
கொற்ற நெடும் தேர் கொடுவந்தேன் மற்று இதற்கே – நள:376/2
கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு – நள:397/1
கொற்ற தனி தேரும் கொண்டு அணைந்து மற்றும் – நள:399/2

TOP


கொற்றவற்கு (1)

முற்றத்து இருத்தி முறைசெய்யும் கொற்றவற்கு
தன் வரவு கூற பணித்து தனி புக்கான் – நள:383/2,3

TOP


கொற்றவன்-தன் (2)

கொற்றவன்-தன் தேவிக்கு கோமகள்-தன் தோழியர்கள் – நள:59/1
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால் – நள:70/1

TOP


கொற்றவன்-பால் (1)

கொற்றவன்-பால் செல்வாரை கொல்வான் முரசு அறைந்து – நள:240/1

TOP


கொற்றவனுக்கு (1)

கோதை சுயம்வர நாள் கொற்றவனுக்கு உற்று உரைப்ப – நள:72/1

TOP


கொற்றவனே (1)

பெற்றுக்கொளலாம் பெறலாமோ கொற்றவனே
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள் – நள:244/2,3

TOP


கொற்றவனை (3)

கொற்றவனை பார் மடந்தை கோமானை வாய்மை நெறி – நள:211/3
பெற்றெடுத்த மக்காள் பிரிந்து ஏகும் கொற்றவனை
நீரேனும் காண்குதிரோ என்று அழுதாள் நீள் குழற்கு – நள:302/2,3
உற்ற பணையம் உளது என்று கொற்றவனை
கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/2,3

TOP


கொன்றது (1)

பொடியாடி கொன்றது எல்லாம் பொய் – நள:112/4

TOP