கெ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


கெட்ட (1)

கெட்ட சிறு மருங்குல் கீழ் மகளிர் நீள் வரம்பில் – நள:74/1

TOP


கெடுக்கின்றேன் (1)

கெடுக்கின்றேன் மற்று அவள்-தன் கேள்வனுக்கும் கீழ்மை – நள:167/3

TOP


கெடுகின்றேன் (1)

சீரியாய் நீ எடுப்ப தீமை கெடுகின்றேன்
கூரும் தழல் அவித்து கொண்டுபோய் பாரில் – நள:340/1,2

TOP


கெடுத்த (1)

சிந்தை கெடுத்த அதனை தேடுவான் முந்தி – நள:81/2

TOP


கெடுத்தால் (1)

தெய்வம் கெடுத்தால் செயல் உண்டோ மெய் வகையே – நள:266/2

TOP


கெண்டை (3)

வெண் தரளம் என்ன வியர்வு அரும்ப கெண்டை
கடை சிவப்ப நின்றாள் கழல் மன்னர் வெள்ளை – நள:200/2,3
கேட்டவா என்று அழுதாள் கெண்டை அம் கண் நீர் சோர – நள:271/3
கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை
வழியல் நீர் என்றான் மன நடுங்கி வெய்துற்று – நள:272/2,3

TOP


கெழுமிய (1)

செழு முகத்தை தாமரைக்கே சேர்த்தாள் கெழுமிய அ – நள:191/2

TOP