கு – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்குமத்தின் 1
குஞ்சியான் 1
குட 1
குட-பால் 1
குடங்கள் 1
குடி 1
குடை 4
குடைந்து 1
குடையாய் 1
குடையான் 2
குடையின் 1
குண்டு 2
குண 1
குணம் 1
குணமும் 1
குதட்டிய 1
குதலை 3
குப்பி 1
குமரனையும் 2
குமுதம் 1
குமுதமும் 1
குயில் 1
குயிலுக்கு 1
குயிலும் 2
குயிலை 1
குரல் 3
குரலர் 1
குரு 2
குரு_நாடன்-பால் 1
குருகு 3
குருகூர் 1
குருகே 2
குல 10
குலங்கள் 1
குலத்தாய் 1
குலத்தின் 1
குலத்துக்கு 1
குலம் 3
குலமும் 1
குலை 1
குவளை 13
குவிப்ப 1
குழல் 7
குழலாய் 3
குழலார் 1
குழலாள் 3
குழலில் 1
குழலின் 2
குழலும் 3
குழலே 1
குழலை 3
குழவி 2
குழற்கு 1
குழற 1
குழாம் 2
குழியில் 1
குழை 5
குழைய 2
குழையும் 1
குளம்பால் 1
குளம்பு 2
குளிக்க 1
குளிக்கும் 1
குளிப்பான் 1
குளிர் 2
குளிர்ந்த 1
குளிர்விக்கும் 1
குற்றங்கள் 1
குற்றம் 1
குற்றேவல் 1
குறி 1
குறிக்கின் 1
குறித்து 8
குறு 3
குறுக 1
குறுகிற்றே 1
குறுகு 1
குறை 1
குறைந்தமையால் 1
குறையாத 1
குன்றா 2
குன்றில் 1
குன்று 3
குன்றும் 2

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


குங்குமத்தின் (1)

வீரன் அகல செறுவின் மீது ஓடி குங்குமத்தின்
ஈர இள வண்டல் இட்டதே நேர் பொருத – நள:176/1,2

TOP


குஞ்சியான் (1)

போதல் அரும் குஞ்சியான் புக்கு அணைந்து கோது இலா – நள:405/2

TOP


குட (1)

குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2

TOP


குட-பால் (1)

மறைந்தான் குட-பால் வரை – நள:105/4

TOP


குடங்கள் (1)

பூ மனை வாய் வாழ்கின்ற புல் குடங்கள் யாம் அவள் தன் – நள:44/1

TOP


குடி (1)

வண் தமிழ்வாணர் பிழைத்த வான் குடி போல் தீ தழல் மீ – நள:311/1

TOP


குடை (4)

சீத மதி குடை கீழ் செம்மை அறம் கிடப்ப – நள:26/1
வாளுமே கண்ணா வதன மதி குடை கீழ் – நள:39/3
காவல் குடை வேந்தை கண்ணுற்று விண்ணவர் கோன் – நள:82/1
குடை சிவப்ப நின்றான் கொடி – நள:200/4

TOP


குடைந்து (1)

வாவியும் ஆறும் குடைந்து ஆடி தேவின் – நள:197/2

TOP


குடையாய் (1)

நெடும் குடையாய் என்று உரைத்து நீங்கியதே அன்னம் – நள:46/3

TOP


குடையான் (2)

நிழல் போலும் தண் குடையான் நெஞ்சு – நள:84/4
நின் பொருட்டால் என்று நினைக என்றாள் நீள் குடையான்
தன் பொருட்டால் நைவாள் தளர்ந்து – நள:95/3,4

TOP


குடையின் (1)

தவள தனி குடையின் வெண் நிழலும் தையல் – நள:181/1

TOP


குண்டு (2)

குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா – நள:229/3
குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன் – நள:292/3

TOP


குண (1)

குண வாயில் செம் கதிரோன் குன்று – நள:133/4

TOP


குணம் (1)

கொண்டார்க்கு இது அன்றோ குணம் – நள:49/4

TOP


குணமும் (1)

நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா – நள:39/1

TOP


குதட்டிய (1)

கன்று குதட்டிய கார் நீலம் முன்றில் – நள:135/2

TOP


குதலை (3)

இருத்துமோ என்றான் இளம் குதலை வாயாள் – நள:236/3
குற்றம் இல் காட்சி குதலை வாய் மைந்தரையும் – நள:244/1
சிறு குதலை கேளா செவி – நள:247/4

TOP


குப்பி (1)

கோது இல் நறவு ஏற்கும் குப்பி என மாதரார் – நள:205/2

TOP


குமரனையும் (2)

கோதை நெடு வேல் குமரனையும் தங்கையையும் – நள:389/1
கொற்ற குமரனையும் கோதையையும் தான் கண்டு – நள:397/1

TOP


குமுதம் (1)

மங்கல நாள் காண வருவான் போல் செம் குமுதம்
வாய் அடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நல் நெஞ்சில் – நள:170/2,3

TOP


குமுதமும் (1)

பூசுரர்-தம் கை மலரும் பூ குமுதமும் முகிழ்ப்ப – நள:132/1

TOP


குயில் (1)

சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1

TOP


குயிலுக்கு (1)

அன்னம் உரைத்த குயிலுக்கு அலசுவான் – நள:49/1

TOP


குயிலும் (2)

கூந்தல் இளம் குயிலும் கோமானும் கொண்டு அணைத்த – நள:263/1
பூம் குயிலும் போர் வேல் புரவலனும் யாங்கு உற்றார் – நள:322/2

TOP


குயிலை (1)

போய் அகலா முன்னம் புனை_இழையாய் பூம் குயிலை
ஆய மயிலை அறியவே நீ ஏகி – நள:317/1,2

TOP


குரல் (3)

சேவல் குயில் பெடைக்கு பேசும் சிறு குரல் கேட்டு – நள:48/1
கோழி குரல் அடைத்ததோ என்னும் ஆழி – நள:115/2
உண்டு ஓர் அழு குரல் என்று ஒற்றி வருகின்ற – நள:304/1

TOP


குரலர் (1)

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடி குரலர்
வீக்கிய கச்சையர் வேல் வாளர் காக்க – நள:121/1,2

TOP


குரு (2)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1
வள்ளை குரு நாடர் மன் – நள:145/4

TOP


குரு_நாடன்-பால் (1)

கொற்ற வேல் தானை குரு_நாடன்-பால் அணைந்தான் – நள:10/1

TOP


குருகு (3)

பிள்ளை குருகு இரங்க பேதை புள் தாலாட்டும் – நள:145/3
கோதி போய் மேதி குருகு எழுப்பும் தண் பணை சூழ் – நள:327/3
கனல் புகைய வேகின்றான் கண்டான் பனி குருகு
தண் படாம் நீழல் தனி படை பார்த்து இரவு – நள:351/2,3

TOP


குருகூர் (1)

முந்தை மறை நூல் முடி எனலாம் தண் குருகூர்
செந்தமிழ் வேத சிரம் எனலாம் நந்தும் – நள:179/1,2

TOP


குருகே (2)

கொம்பர் இளம் குருகே கூறாது இருத்தியால் – நள:352/1
கானலே வேலை கழி குருகே யானுடைய – நள:355/2

TOP


குல (10)

குல வேந்தன் சிந்தித்தான் கோ வேந்தர்-தம்மை – நள:62/3
கொற்றவன்-தன் ஏவலினால் போய் அ குல கொடி-பால் – நள:70/1
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/2
கூன் இரும்பு தீட்டும் குல கோசல நாடன் – நள:150/3
கோ மாலை வேலான் குல மாலை வேல் கண்ணாள் – நள:162/3
கோ காதலனை குல மகளுக்கு என்று உரைத்தாள் – நள:244/3
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி – நள:341/2
கூந்தலாய் மற்று அ குல பாகன் என்று உரைத்தான் – நள:368/3
குல தேரில் பூட்டினான் கோதையர்-தம் கொங்கை – நள:375/3
கொண்டு அணைவீர் என்று குல தூதரை விடுத்தான் – நள:418/3

TOP


குலங்கள் (1)

மா மனை வாய் வாழும் மயில் குலங்கள் காமன் – நள:44/2

TOP


குலத்தாய் (1)

எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1

TOP


குலத்தின் (1)

அன்ன குலத்தின் அரசே அழிகின்ற – நள:69/1

TOP


குலத்துக்கு (1)

வீமன் குலத்துக்கு ஓர் மெய் தீபம் மற்று அவளே – நள:79/3

TOP


குலம் (3)

மேதி குலம் ஏறி மென் கரும்பை கோதி – நள:31/2
வெள் வாளை காளை மீன் மேதி குலம் எழுப்ப – நள:153/1
கூவினவே கோழி குலம் – நள:293/4

TOP


குலமும் (1)

மன்னர் குலமும் பெயரும் வள நாடும் – நள:140/1

TOP


குலை (1)

கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன் – நள:181/3

TOP


குவளை (13)

பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை – நள:27/2
பூம் குவளை காட்டு-இடையே போயினான் தேம் குவளை
தேன் நாடி வண்டு சிறகு உலர்த்து நீர் நாதன் – நள:27/2,3
கொழு நுதியில் சாய்ந்த குவளை உழுநர் – நள:38/2
இட்ட பசும் குவளை ஏர் அடித்த கட்டி – நள:74/2
தேம் குவளை தன்னிலே செந்தாமரை மலர – நள:88/1
பூம் குவளை தாமரைக்கே பூத்ததே ஆங்கு – நள:88/2
வண்ண குவளை மலர் வௌவி வண்டு எடுத்த – நள:148/1
பண்ணில் செவி வைத்து பைம் குவளை உண்ணாது – நள:148/2
குவளை கரு நிழலும் கொள்ள பவள – நள:181/2
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் – நள:190/1
செழு நீல நோக்கு எறிப்ப செம் குவளை கொய்வாள் – நள:196/1
குவளை பணை பைம் தாள் குண்டு நீர் நாடா – நள:229/3
கூன் இறால் பாய குவளை தவளை வாய் – நள:347/1

TOP


குவிப்ப (1)

முந்நீர் மடவார் முறுவல் திரள் குவிப்ப
நல் நீர் அயோத்தி நகர் அடைந்தான் பொன் நீர் – நள:357/1,2

TOP


குழல் (7)

கொய் தாம வாச குழல் நிழல் கீழ் ஆறேனோ – நள:51/3
குழல் போல நின்று உழலும் கொள்கைத்தே பூவின் – நள:84/3
தேம் குழல் சேர் வண்டு சிறை வெதும்ப ஓங்கு உயிர்ப்பின் – நள:118/2
பாவையரை செவ்வழி யாழ் பண்ணின் மொழி பின்னு குழல்
பூவையரை தோற்றான் பொருது – நள:227/3,4
உழலும் களி மயில் போல் ஓடி குழல் வண்டு – நள:291/2
தூறு எலாம் ஆக சுரி குழல் வேல் கண்ணின் நீர் – நள:309/3
கொங்கை அளைந்து குழல் திருத்தி கோலம் செய் – நள:398/1

TOP


குழலாய் (3)

பொன் அடியில் தாழ்ந்தனவே பூம் குழலாய் காண் என்றான் – நள:183/3
நெக்குருகி நீ அழுதற்கு என் நிமித்தம் மை குழலாய்
கட்டு உரைத்து காண் என்றான் கார் வண்டு காந்தாரம் – நள:313/2,3
தந்துவிடும் அளவும் தாழ் குழலாய் என்றனுடன் – நள:321/2

TOP


குழலார் (1)

கரும் குழலார் செம் கையினால் வெண் கவரி பைம் கால் – நள:60/1

TOP


குழலாள் (3)

மாசு இலா பூம் குழலாள் மற்று அவரை காணா நின்று – நள:157/3
தோன்றாத நுண் மருங்குல் தோன்ற சுரி குழலாள்
ஈன்றாள் குழவி இரண்டு – நள:208/3,4
முன்னை வினையால் முடிந்ததோ மொய் குழலாள்
என்னை தான் காண இசைந்ததோ தன் மரபுக்கு – நள:374/1,2

TOP


குழலில் (1)

மொய் குழலில் சூட்டுவான் முன் வந்து தையலாள் – நள:186/2

TOP


குழலின் (2)

தேரின் துகளை திருந்து இழையார் பூ குழலின்
வேரி புனல் நனைப்ப வேய் அடைந்தான் கார் வண்டு – நள:29/1,2
சோர் குழலின் மீதே சொரிவது எவன் மாரன் – நள:117/2

TOP


குழலும் (3)

முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின் – நள:194/2
தானும் குழலும் தனி வீழ்ந்தாள் ஏனம் – நள:292/2
காரிகை தான் பட்ட துயர் கண்டாயோ சோர் குழலும்
வேணியாய் வெண் துகிலும் பாதியாய் வெம் துயருக்கு – நள:326/2,3

TOP


குழலே (1)

வெம் சிலையே கோடுவன மென் குழலே சோருவன – நள:22/1

TOP


குழலை (3)

சொரிகிற கார் இருள் போல் சோரும் புரி குழலை
தாங்கும் தளரும் தழலே நெடிது உயிர்க்கும் – நள:128/2,3
வார் குழலை நீக்கி வரும் தோற்றம் பாராய் – நள:195/2
சோர் குழலை நீத்த துயரோடும் வீரன் – நள:337/2

TOP


குழவி (2)

ஈன்றாள் குழவி இரண்டு – நள:208/4
குழவி பால் உண்டிலவே கொண்டு – நள:240/4

TOP


குழற்கு (1)

நீரேனும் காண்குதிரோ என்று அழுதாள் நீள் குழற்கு
காரேனும் ஒவ்வாள் கலுழ்ந்து – நள:302/3,4

TOP


குழற (1)

நாவாய் குழற நடுங்குறுவாய் தீ-வாய் – நள:356/2

TOP


குழாம் (2)

நாடி மட அன்னத்தை நல்ல மயில் குழாம்
ஓடி வளைக்கின்றது ஒப்பவே நீடிய நல் – நள:32/1,2
கோ வேந்தர் செல்வ குழாம் – நள:64/4

TOP


குழியில் (1)

குழியில் படு கரி போல் கோமான் கிடந்தான் – நள:71/3

TOP


குழை (5)

உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/3
வடம் கொள் வன முலையாள் வார் குழை மேல் ஆடும் – நள:139/1
குழை மேலும் கோமான் உயிர் மேலும் கூந்தல் – நள:175/1
கொண்டல் நிழலில் குழை தடவும் கெண்டை – நள:272/2
எழுந்து ஓட வீழ்ந்தாள் இரும் குழை மேல் கண்ணீர் – நள:291/3

TOP


குழைய (2)

கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய – நள:177/1
கொங்கை முகம் குழைய கூந்தல் மழை குழைய
செம் கயல் கண் ஓடி செவி தடவ அம் கை – நள:177/1,2

TOP


குழையும் (1)

கொடிது இரா என்னும் குழையும் தழல் போல் – நள:113/3

TOP


குளம்பால் (1)

குளம்பால் மணி கிளைக்கும் குண்டு நீர் நாடன் – நள:292/3

TOP


குளம்பு (2)

கன்னி இளம் மேதி கால் குளம்பு பொன் உரைத்த – நள:213/2
குளம்பு ஏய்க்கும் நல் நாடன் கோதையொடும் சென்றான் – நள:268/3

TOP


குளிக்க (1)

வேல் குளிக்க நின்றான் இ வேந்து – நள:154/4

TOP


குளிக்கும் (1)

சேல் குளிக்கும் கேகயர் கோன் தெவ் ஆடல் கைவரை மேல் – நள:154/3

TOP


குளிப்பான் (1)

குளிப்பான் போல் சென்று அடைந்தான் கூர் இருளால் பாரை – நள:267/3

TOP


குளிர் (2)

கோட்டு மண் கொண்ட குளிர் திங்கள் ஈட்டு மணி – நள:109/2
கொப்புளம் கொண்ட குளிர் வானை இப்பொழுதும் – நள:111/2

TOP


குளிர்ந்த (1)

கொங்கை இள நீரா குளிர்ந்த இளம் சொல் கரும்பால் – நள:51/1

TOP


குளிர்விக்கும் (1)

நெற்றி தனி கண் நெருப்பை குளிர்விக்கும்
கொற்ற தனி யாழ் குல முனிவன் உற்று அடைந்தான் – நள:76/1,2

TOP


குற்றங்கள் (1)

கோமகற்கு தான் இனைந்த குற்றங்கள் அத்தனையும் – நள:191/3

TOP


குற்றம் (1)

குற்றம் இல் காட்சி குதலை வாய் மைந்தரையும் – நள:244/1

TOP


குற்றேவல் (1)

குற்றேவல் செய்ய கொழும் பொன் அறை புக்கார் – நள:172/3

TOP


குறி (1)

கோ காதலியை குறி கொண்-மின் நீக்காத – நள:285/2

TOP


குறிக்கின் (1)

முறுக்கு நெடு மூரி குழலும் குறிக்கின்
கரும் பாம்பு வெண் மதியை கைக்கொண்ட காட்சி – நள:194/2,3

TOP


குறித்து (8)

கோ வேந்தன் மாதை குறித்து – நள:65/4
கோல்_வளை-தன் மாலை குறித்து எழுந்தார் சால்புடைய – நள:80/2
கொல் ஏற்றை வைத்தான் குறித்து – நள:223/4
கூர் இருள் போவான் குறித்து எழுந்து நேரே – நள:280/2
கொங்கு ஏயும் தாராள் குறித்து – நள:321/4
குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/4
கொடை தொழிலின் மிக்கான் குறித்து – நள:361/4
கொடை தொழிலான் என்றாள் குறித்து – நள:399/4

TOP


குறு (3)

குறு விழிக்கு நேர் நாடன் கோதை பெரும் கண் – நள:135/3
கொய்த குவளை கிழித்து குறு நுதல் மேல் – நள:190/1
கொங்கை ஏர் பூட்டி குறு வியர் நீர் அங்கு அடைத்து – நள:203/2

TOP


குறுக (1)

முந்தை வினை குறுக மூவா மயல் கொண்டான் – நள:377/1

TOP


குறுகிற்றே (1)

கொடாதார் அகம் போல் குறுகிற்றே மெய்ம்மை – நள:344/3

TOP


குறுகு (1)

குறுகு தலை கிண்கிணி கால் கோ மக்கள் பால் வாய் – நள:247/3

TOP


குறை (1)

கோது இல் அடிசில் குறை முடிப்பான் மேதி – நள:386/2

TOP


குறைந்தமையால் (1)

வாகு குறைந்தமையால் வாகுகன் என்று உன் நாமம் – நள:349/1

TOP


குறையாத (1)

குறையாத கற்பினாள் கொண்டானுக்கு அல்லால் – நள:372/1

TOP


குன்றா (2)

தார் குன்றா மெல்_ஓதி-தன் செயலை தன் மனத்தே – நள:377/3
மேல் நீர்மை குன்றா வெறும் தேர் மிசை கொண்டான் – நள:413/3

TOP


குன்றில் (1)

இருக்குமா காண்பான் போல் ஏறினான் குன்றில்
செருக்கு மான் தேர் வெய்யோன் சென்று – நள:416/3,4

TOP


குன்று (3)

குண வாயில் செம் கதிரோன் குன்று – நள:133/4
குன்று அருவி பாயும் குட நாடன் நின்ற புகழ் – நள:143/2
குன்று உறழ் தோள் வீமன் குறித்து – நள:322/4

TOP


குன்றும் (2)

செய் குன்றும் ஆறும் திரிந்து ஆடி தையலுடன் – நள:207/2
குன்றும் சுமந்த குல புயத்தான் வென்றி – நள:341/2

TOP