ஐ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஐந்து (1)

போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்து_எழுத்தை – நள:335/1

TOP


ஐந்து_எழுத்தை (1)

போதுவார் நீறு அணிந்து பொய்யாத ஐந்து_எழுத்தை
ஓதுவார் உள்ளம் என உரைப்பார் நீதியார் – நள:335/1,2

TOP


ஐந்தும் (1)

பூ வாளி ஐந்தும் புக துயில் புக்கதே – நள:122/3

TOP


ஐம் (1)

ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/2

TOP


ஐம்பால் (1)

அலர்த்தும் கொடி மாடத்து ஆய்_இழையார் ஐம்பால்
புலர்த்தும் புகை வான் புகுந்து – நள:21/3,4

TOP


ஐம்புலனும் (1)

நால் குணமும் நால் படையா ஐம்புலனும் நல் அமைச்சா – நள:39/1

TOP


ஐயகோ (1)

கை அரிக்கொண்டு எ இடத்தும் காணாமல் ஐயகோ
என்ன போய் வீழ்ந்தாள் இன மேதி மெல் கரும்பை – நள:290/2,3

TOP


ஐயன்மீர் (1)

ஐயன்மீர் உங்கட்கு அபயம் யான் உய்ய – நள:305/2

TOP


ஐயா (2)

ஆர் உயிரும் நானும் அழியாமல் ஐயா இ – நள:307/1
செய்ய முகம் மலர்ந்து தேர் வேந்தன் ஐயா நீ – நள:360/2

TOP


ஐயுற்றான் (1)

கண்டான் ஐயுற்றான் கமல மயிலே என்றான் – நள:312/3

TOP


ஐயுற்று (4)

ஆரும் இலரால் என்று ஐயுற்று நாரதனார் – நள:77/2
ஐயுற்று நோக்கும் அகல் பொழில் சென்று எய்தினான் – நள:205/3
அம் தாமரையில் அவளே என்று ஐயுற்று
சிந்து ஆகுலம் எனக்கு தீராதால் பைம் தொடியே – நள:319/1,2
ஐம் தலையின் பாளை-தனை ஐயுற்று மந்தி – நள:402/2

TOP


ஐயுறேல் (1)

நீத்தான் என்று ஐயுறேல் நீ – நள:366/4

TOP