ஊ – முதல் சொற்கள், நளவெண்பா தொடரடைவு

தொடரடைவுக்கான முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியை அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்


ஊக்கிய (1)

ஊக்கிய சொல்லர் ஒலிக்கும் துடி குரலர் – நள:121/1

TOP


ஊசல் (1)

உள்ளவாறு சொல் என்றாள் ஊசல் குழை மீது – நள:92/3

TOP


ஊசலாடுற்றாள் (1)

ஊசலாடுற்றாள் உளம் – நள:157/4

TOP


ஊட்டும் (1)

அருகு ஊட்டும் பைங்கிளியும் ஆடல் பருந்தும் – நள:26/3

TOP


ஊட்டுவான் (1)

ஊட்டுவான் எல்லாம் உரைத்து – நள:94/4

TOP


ஊடா (1)

பீடு ஆரும் செல்வ பெடை வண்டோடு ஊடா
முருகு உடைய மாதர் முலை நனைக்கும் தண் தார் – நள:25/2,3

TOP


ஊத (1)

மல்லிகையே வெண் சங்கா வண்டு ஊத வான் கருப்பு – நள:106/1

TOP


ஊதை (2)

உருவி புகுந்ததால் ஊதை பருகி கார் – நள:126/2
ஊதை என நின்று உயிர்ப்பு ஓட யாதும் – நள:256/2

TOP


ஊர் (2)

விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/4
எ குலத்தாய் ஆர் மடந்தை யாது உன் ஊர் யாது உன் பேர் – நள:313/1

TOP


ஊர்க்கு (2)

கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு
விரைய தேர் ஊர் என்றான் வேந்து – நள:74/3,4
மக பெறா மானிடர்கள் வானவர் தம் ஊர்க்கு
புக பெறார் மாதராய் போந்து – நள:245/3,4

TOP


ஊர்கின்ற (1)

தேர்கின்றான் ஊர்கின்ற தேர் – நள:377/4

TOP


ஊழி (2)

ஊழி பல ஓர் இரவு ஆயிற்றோ என்னும் – நள:115/1
நெறி கண் நெடிது ஊழி வாழ்வீர் பிறித்து எம்மை – நள:297/2

TOP


ஊறல் (1)

சூத கனி ஊறல் ஏற்ற சுருள் வாழை – நள:205/1

TOP


ஊறும் (2)

கரைய தேன் ஊறும் கடல் நாடன் ஊர்க்கு – நள:74/3
திறக்க தேன் ஊறும் திருநாடன் பொன்னை – நள:352/3

TOP


ஊன் (2)

ஊன் தின்று உவகையால் உள்ள உயிர் புறம்பே – நள:123/1
ஊன் தேய்க்கும் வேலான் உயர் நறவ தேன் தோய்க்கும் – நள:358/2

TOP