ல – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ல 16
லக்கு 1
லகரம் 1
லகார 1
லகாரம் 1
லவ்விற்கு 1
லவா 1

ல (16)

இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே –எழுத்து:1 70/1
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் –எழுத்து:1 92/1
ல ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் –எழுத்து:1 97/1
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் –எழுத்து:1 107/1
ல ள முன் க ச ப வ ய ஒன்றும்மே –எழுத்து:1 117/1
ல ள மெய் திரிந்த ன ண முன் மகாரம் –எழுத்து:1 120/1
மிகலுமாம் ண ள ன ல வழி ந திரியும் –எழுத்து:3 158/4
நான்கன் மெய்யே ல ற ஆகும்மே –எழுத்து:3 191/1
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் –எழுத்து:4 207/1
ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி –எழுத்து:4 227/1
குறில் வழி ல ள த அணையின் ஆய்தம் –எழுத்து:4 228/1
குறில் செறியா ல ள அல்வழி வந்த –எழுத்து:4 229/1
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்தும் உ உறா –எழுத்து:4 230/1
ன ல முன் ற னவும் ண ள முன் ட ணவும் –எழுத்து:4 237/1
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு – சொல்:1 304/1,2
ல ள ஈற்று அஃறிணை பெயர் பொதுப்பெயர்க்-கண் – சொல்:1 312/1

மேல்

லக்கு (1)

இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும் –எழுத்து:2 149/1

மேல்

லகரம் (1)

லகரம் றகரம் ஆகலும் பிற வரின் –எழுத்து:3 170/3

மேல்

லகார (1)

லகார ஈற்று உயர்பெயர்க்கு அளபு அயல் நீட்சியும் – சொல்:1 310/1

மேல்

லகாரம் (1)

லகாரம் ளகாரம் ஆய் இரண்டும் பிறக்கும் –எழுத்து:1 84/3

மேல்

லவ்விற்கு (1)

லவ்விற்கு இ முதல் இரண்டும் யவ்விற்கு –எழுத்து:2 148/2

மேல்

லவா (1)

றகரம் ன லவா திரிதலும் ஆம் பிற –எழுத்து:3 186/3

மேல்