ய – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


ய (26)

இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே –எழுத்து:1 70/1
அடி நா அடி அணம் உற ய தோன்றும் –எழுத்து:1 82/1
ங ஞ ண ந ம ன வ ய ல ள ஆய்தம் –எழுத்து:1 92/1
பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய
ஞ ங ஈர்_ஐந்து உயிர்மெய்யும் மொழி முதல் –எழுத்து:1 102/1,2
அ ஆ உ ஊ ஓ ஒள ய முதல் –எழுத்து:1 104/1
ஆவி ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள மெய் –எழுத்து:1 107/1
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் –எழுத்து:1 114/1
ம முன் ப ய வ மயங்கும் என்ப –எழுத்து:1 115/1
ய ர ழ முன்னர் மொழி முதல் மெய் வரும் –எழுத்து:1 116/1
ல ள முன் க ச ப வ ய ஒன்றும்மே –எழுத்து:1 117/1
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம –எழுத்து:1 119/1
அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் –எழுத்து:1 123/1
ஐகான் ய வழி நவ்வொடு சில் வழி –எழுத்து:1 124/1
ய ஆதி நான்மை ள ஆகும் ஐ_ஐம் –எழுத்து:2 146/3
இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும் –எழுத்து:2 149/1
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும் –எழுத்து:3 158/2
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி –எழுத்து:3 158/3
வலி வரின் இயல்பாம் ஆவி ய ர முன் –எழுத்து:3 159/2
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை –எழுத்து:3 161/1
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம் –எழுத்து:4 206/1
ஏவல் வினை நனி ய அல் மெய் வரின் –எழுத்து:4 207/2
ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி –எழுத்து:4 224/1
ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு – சொல்:1 304/2
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல் – சொல்:1 307/4
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல் – சொல்:1 308/2
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் – சொல்:3 353/1

மேல்

யகர (1)

யகர உயிர்மெய் ஆம் ஏற்பன வரினே –எழுத்து:3 174/3

மேல்

யகரம் (2)

யகரம் வர குறள் உ திரி இகரமும் –எழுத்து:1 93/1
அ முன் இகரம் யகரம் என்ற இவை –எழுத்து:1 125/1

மேல்

யகரமும் (2)

உயிரும் யகரமும் எய்தின் வவ்வும் –எழுத்து:3 163/2
நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே –எழுத்து:3 163/4

மேல்

யகரமொடு (1)

ஞ ந முன் தம் இனம் யகரமொடு ஆகும் –எழுத்து:1 112/1

மேல்

யகார (1)

யகார ஈற்றிற்கு அளபுமாம் உருபே – சொல்:1 310/2

மேல்

யவ்வரின் (1)

யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி –எழுத்து:3 164/2

மேல்

யவ்வில் (1)

க வ சவில் நாலும் யவ்வில் ஒன்றும் –எழுத்து:2 129/2

மேல்

யவ்விற்கு (1)

லவ்விற்கு இ முதல் இரண்டும் யவ்விற்கு
இய்யும் மொழிமுதல் ஆகி முன் வருமே –எழுத்து:2 148/2,3

மேல்

யவ்வும் (2)

எட்டே யவ்வும் முப்பது ச யவும் –எழுத்து:2 147/4
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை –எழுத்து:3 162/1

மேல்

யவ்வே (1)

ங முன் கவ்வாம் வ முன் யவ்வே –எழுத்து:1 111/1

மேல்

யவும் (2)

ஈயர் க யவும் என்பவும் பிறவும் –எழுத்து:2 140/5
எட்டே யவ்வும் முப்பது ச யவும்
மேல் ஒன்று ச டவும் இரண்டு ச தவும் –எழுத்து:2 147/4,5

மேல்

யவொடு (1)

க யவொடு ர ஒற்று ஈற்ற வியங்கோள் – சொல்:2 338/1

மேல்