ப – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ப 17
பஃது 2
பகர் 1
பகர்ச்சி 1
பகர 1
பகரார் 1
பகா 2
பகாப்பதங்களே 1
பகாப்பதம் 3
பகாப்பதமே 1
பகுத்து 2
பகுதி 5
பகுதியின் 1
பகுப்பால் 1
பகுபதம் 2
பகுபதமே 1
பகை 1
பஞ்சி 1
படர்க்கை 13
படர்க்கையாரையும் 1
படர்க்கையும் 1
படர்க்கையோரை 1
படர்ச்சி 1
படலம் 2
படாஅன் 1
படிறன் 1
படுக்கும் 1
படுத்தல் 1
பண்டமாற்று 1
பண்பிற்கு 1
பண்பின் 2
பண்பு 4
பண்பும் 1
பண்பே 1
பண்பை 1
பணிப்பர் 1
பத்தின் 4
பத்தும் 2
பத்தே 1
பதங்களும் 2
பதப்பொருள் 1
பதம் 4
பதமாம் 1
பதமும் 3
பதமே 1
பதிகம் 1
பயத்தல் 1
பயத்தலும் 1
பயத்தோடு 1
பயன் 2
பயனிலையே 1
பயனே 1
பயனோடு 2
பயில் 3
பயிறல் 1
பரண் 1
பரத்தலின் 1
பரப்பி 1
பரிதியின் 1
பருகுவன் 1
பருத்தி 2
பருந்தின்வீழ்வு 1
பருவ 1
பல் 13
பல்ல 1
பல்லோர் 3
பல 14
பலகை 1
பலர் 3
பலவின் 3
பலவினும் 1
பலவும் 2
பவ்வீ 1
பவணந்தி 1
பழகி 1
பழம் 1
பழித்த 1
பழையன 1
பற்றலன் 1
பன் 1
பன்மை 6
பன்மைக்கு 1
பன்மையின் 2
பன்மையும் 2
பன்மையை 1
பன்மொழி 1
பன்ன 1
பன்ன_அரும் 1
பன்னிரு 2
பன்னீர் 1
பனுவல் 2
பனை 3

ப (17)

வல்லினம் க ச ட த ப ற என ஆறே –எழுத்து:1 68/1
மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும் –எழுத்து:1 81/1
பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய –எழுத்து:1 102/1
க ச த ப ஒழித்த ஈர்_ஏழன் கூட்டம் –எழுத்து:1 110/1
ட ற முன் க ச ப மெய்யுடன் மயங்கும் –எழுத்து:1 113/1
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் –எழுத்து:1 114/1
ம முன் ப ய வ மயங்கும் என்ப –எழுத்து:1 115/1
ல ள முன் க ச ப வ ய ஒன்றும்மே –எழுத்து:1 117/1
ய ர ழ ஒற்றின் முன் க ச த ப ங ஞ ந ம –எழுத்து:1 119/1
உயிர் மவில் ஆறும் த ப நவில் ஐந்தும் –எழுத்து:2 129/1
அன் ஆன் அள் ஆள் அர் ஆர் ப மார் –எழுத்து:2 140/1
ப வ மூ இடத்து ஐம்பான் எதிர்பொழுது –எழுத்து:2 144/1
வியங்கோள் இ மார் எதிர்வும் ப அந்தம் –எழுத்து:2 145/4
க ச த ப மிகும் விதவாதன மன்னே –எழுத்து:3 165/2
ய ர ழ முன்னர் க ச த ப அல்வழி –எழுத்து:4 224/1
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல் –எழுத்து:5 249/2
அர் ஆர் ப ஊர் அகரம் மார் ஈற்ற – சொல்:2 327/1

மேல்

பஃது (2)

தகரம் நிறீஇ பஃது அகற்றி னவ்வை –எழுத்து:3 194/3
ஒரு பஃது ஆதி முன் ஒன்று முதல் ஒன்பான் –எழுத்து:3 196/1

மேல்

பகர் (1)

பல் வகை பண்பும் பகர் பெயர் ஆகி – சொல்:5 442/1

மேல்

பகர்ச்சி (1)

பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல்லே – சொல்:5 458/3

மேல்

பகர (1)

ஆ முன் பகர ஈ அனைத்தும் வர குறுகும் –எழுத்து:3 177/1

மேல்

பகரார் (1)

படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே – பாயிரம்:1 39/5

மேல்

பகா (2)

இன்னவும் பண்பின் பகா நிலை பதமே –எழுத்து:2 135/4
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய – சொல்:1 281/1

மேல்

பகாப்பதங்களே (1)

பகாப்பதங்களே பகுதி ஆகும் –எழுத்து:2 134/2

மேல்

பகாப்பதம் (3)

பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என –எழுத்து:2 128/2
பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் –எழுத்து:2 130/1
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் –எழுத்து:2 131/3

மேல்

பகாப்பதமே (1)

செய் என் ஏவல் வினை பகாப்பதமே –எழுத்து:2 137/5

மேல்

பகுத்து (2)

பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை –எழுத்து:2 141/2
விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை –எழுத்து:5 253/2

மேல்

பகுதி (5)

பகுதி விகுதி இடைநிலை சாரியை –எழுத்து:2 133/1
பகாப்பதங்களே பகுதி ஆகும் –எழுத்து:2 134/2
விளம்பிய பகுதி வேறு ஆதலும் விதியே –எழுத்து:2 139/1
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை –எழுத்து:2 141/2
பல்லோர் பெயரின் பகுதி ஆகும் – சொல்:1 278/3

மேல்

பகுதியின் (1)

குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி – சொல்:4 420/3

மேல்

பகுப்பால் (1)

பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி –எழுத்து:2 131/1

மேல்

பகுபதம் (2)

பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என –எழுத்து:2 128/2
பகாப்பதம் ஏழும் பகுபதம் ஒன்பதும் –எழுத்து:2 130/1

மேல்

பகுபதமே (1)

வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே –எழுத்து:2 132/2

மேல்

பகை (1)

கொடை பகை நேர்ச்சி தகவு அது ஆதல் – சொல்:1 298/2

மேல்

பஞ்சி (1)

பஞ்சி தன் சொல்லா பனுவல் இழை ஆக – பாயிரம்:1 24/1

மேல்

படர்க்கை (13)

படர்க்கை வினைமுற்று நாமம் குறிப்பின் – சொல்:1 265/1
தன்மை முன்னிலை படர்க்கை மூ இடனே – சொல்:1 266/1
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது – சொல்:1 285/3
வினையின் பெயரே படர்க்கை வினையாலணையும் – சொல்:1 286/1
ஒருவன் முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும் – சொல்:2 324/1
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை – சொல்:2 325/1
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை – சொல்:2 326/1
பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே – சொல்:2 327/2
ஒன்றன் படர்க்கை டு குறிப்பின் ஆகும் – சொல்:2 328/2
அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை
ஆவே எதிர்மறைக்-கண்ணது ஆகும் – சொல்:2 329/1,2
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் – சொல்:2 348/1
தரல் வரல் கொடை செலல் சாரும் படர்க்கை
எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் – சொல்:3 381/1,2
படர்க்கை முப்பெயரோடு அணையின் சுட்டு – சொல்:3 394/1

மேல்

படர்க்கையாரையும் (1)

எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும்
உம் ஊர் க ட த ற இருபாலாரையும் – சொல்:2 332/2,3

மேல்

படர்க்கையும் (1)

முன்னிலை கூடிய படர்க்கையும் முன்னிலை – சொல்:2 334/1

மேல்

படர்க்கையோரை (1)

திரிபும் ஆம் பொருள் படர்க்கையோரை
தன்முகமாக தான் அழைப்பதுவே – சொல்:1 303/3,4

மேல்

படர்ச்சி (1)

அறத்தின் திரியா படர்ச்சி வழிபாடே – பாயிரம்:1 46/4

மேல்

படலம் (2)

எண்_நான்கு உத்தியின் ஓத்து படலம்
என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை – பாயிரம்:1 4/5,6
பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும் – பாயிரம்:1 17/2

மேல்

படாஅன் (1)

பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே – பாயிரம்:1 11/6

மேல்

படிறன் (1)

படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே – பாயிரம்:1 39/5

மேல்

படுக்கும் (1)

தன்னொடு படுக்கும் தன்மை பன்மை – சொல்:2 332/4

மேல்

படுத்தல் (1)

எடுத்தல் படுத்தல் நலிதல் உழப்பின் –எழுத்து:1 88/1

மேல்

பண்டமாற்று (1)

மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் –எழுத்து:1 101/2

மேல்

பண்பிற்கு (1)

இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே –எழுத்து:2 136/4

மேல்

பண்பின் (2)

பல் வகை உதவி வழிபடு பண்பின்
அல்லோர்க்கு அளிக்கும் அது முடத்தெங்கே – பாயிரம்:1 35/1,2
இன்னவும் பண்பின் பகா நிலை பதமே –எழுத்து:2 135/4

மேல்

பண்பு (4)

தொழில் பண்பு உவமை உம்மை அன்மொழி –எழுத்து:3 152/2
பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு – சொல்:1 300/2
வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை – சொல்:3 362/1
வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறினும் – சொல்:4 424/1

மேல்

பண்பும் (1)

பல் வகை பண்பும் பகர் பெயர் ஆகி – சொல்:5 442/1

மேல்

பண்பே (1)

உயிர் உயிர்_அல்லது ஆம் பொருள் குணம் பண்பே – சொல்:5 443/1

மேல்

பண்பை (1)

பண்பை விளக்கும் மொழி தொக்கனவும் – சொல்:3 365/1

மேல்

பணிப்பர் (1)

பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே – சொல்:3 390/2

மேல்

பத்தின் (4)

முதல் இரு_நான்காம் எண் முனர் பத்தின்
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல் –எழுத்து:3 195/1,2
எண் நிறை அளவும் பிற வரின் பத்தின்
ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும் –எழுத்து:3 197/2,3
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய் –எழுத்து:3 198/1
பத்தின் முன் ஆன் வரின் ப ஒற்று ஒழிய மேல் –எழுத்து:5 249/2

மேல்

பத்தும் (2)

தனிநிலை பத்தும் சார்பெழுத்து ஆகும் –எழுத்து:1 60/3
ஒன்பானொடு பத்தும் நூறும் ஒன்றின் –எழுத்து:3 194/1

மேல்

பத்தே (1)

ஆகுதல் நூலிற்கு அழகு எனும் பத்தே – பாயிரம்:1 13/6

மேல்

பதங்களும் (2)

முன்னி புணர்ப்ப முடியும் எ பதங்களும் –எழுத்து:2 133/3
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும்
தன்னொடும் பிறிதொடும் அல்வழி வேற்றுமை –எழுத்து:3 151/1,2

மேல்

பதப்பொருள் (1)

கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும் – பாயிரம்:1 22/1

மேல்

பதம் (4)

பதம் புணர்பு என பன்னிரு பாற்றதுவே –எழுத்து:1 57/3
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு_ஏழ் சிறப்பின –எழுத்து:2 129/4
பதம் முன் விகுதியும் பதமும் உருபும் –எழுத்து:5 243/1
விகுதி பதம் சாரியை உருபு அனைத்தினும் –எழுத்து:5 254/1

மேல்

பதமாம் (1)

பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என –எழுத்து:2 128/2

மேல்

பதமும் (3)

பதம் முன் விகுதியும் பதமும் உருபும் –எழுத்து:5 243/1
விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை –எழுத்து:5 253/2
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும் –எழுத்து:5 253/3

மேல்

பதமே (1)

இன்னவும் பண்பின் பகா நிலை பதமே –எழுத்து:2 135/4

மேல்

பதிகம் (1)

முகவுரை பதிகம் அணிந்துரை நூன்முகம் – பாயிரம்:1 1/1

மேல்

பயத்தல் (1)

விழுமியது பயத்தல் விளங்கு உதாரணத்தது – பாயிரம்:1 13/5

மேல்

பயத்தலும் (1)

பருவ முயற்சி அளவின் பயத்தலும்
மருவிய நல் நில மாண்பு ஆகுமே – பாயிரம்:1 27/2,3

மேல்

பயத்தோடு (1)

நால் பொருள் பயத்தோடு எழு மதம் தழுவி – பாயிரம்:1 4/3

மேல்

பயன் (2)

சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை – பாயிரம்:1 12/5
பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி –எழுத்து:2 131/1

மேல்

பயனிலையே (1)

வினை பெயர் வினா கொளல் அதன் பயனிலையே – சொல்:1 295/3

மேல்

பயனே (1)

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே – பாயிரம்:1 10/1

மேல்

பயனோடு (2)

விரிவு அதிகாரம் துணிவு பயனோடு
ஆசிரிய வசனம் என்று ஈர்_ஏழ் உரையே – பாயிரம்:1 21/3,4
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் – பாயிரம்:1 47/3

மேல்

பயில் (3)

கலை பயில் தெளிவு கட்டுரை வன்மை – பாயிரம்:1 26/2
நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் – பாயிரம்:1 41/1
அவ் வினையாளரொடு பயில் வகை ஒரு கால் – பாயிரம்:1 45/1

மேல்

பயிறல் (1)

அ மாண்பு_உடையோர் தம்மொடு பயிறல்
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை – பாயிரம்:1 41/4,5

மேல்

பரண் (1)

சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி –எழுத்து:4 211/1

மேல்

பரத்தலின் (1)

சொல்லாம் பரத்தலின் பிங்கலம் முதலா – சொல்:5 460/3

மேல்

பரப்பி (1)

இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் – பாயிரம்:0 0/2

மேல்

பரிதியின் (1)

பரிதியின் ஒருதான் ஆகி முதல் ஈறு – பாயிரம்:0 0/3

மேல்

பருகுவன் (1)

பருகுவன் அன்ன ஆர்வத்தன் ஆகி – பாயிரம்:1 40/5

மேல்

பருத்தி (2)

கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை – பாயிரம்:1 31/3
எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை – பாயிரம்:1 34/2

மேல்

பருந்தின்வீழ்வு (1)

பருந்தின்வீழ்வு அன்ன சூத்திர நிலை – பாயிரம்:1 19/2

மேல்

பருவ (1)

பருவ முயற்சி அளவின் பயத்தலும் – பாயிரம்:1 27/2

மேல்

பல் (13)

சில் வகை எழுத்தில் பல் வகை பொருளை – பாயிரம்:1 18/1
பல் வகை உதவி வழிபடு பண்பின் – பாயிரம்:1 35/1
மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின் –எழுத்து:1 74/3
மேல் பல் இதழ் உற மேவிடும் வவ்வே –எழுத்து:1 85/1
செய்யிய என்னும் வினையெச்சம் பல் வகை –எழுத்து:3 167/1
பல் வகை தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல – சொல்:1 268/1
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம் – சொல்:1 276/2
சாதி குடி சிறப்பு ஆதி பல் குணம் – சொல்:1 276/7
ஓதல் ஈதல் ஆதி பல் வினை – சொல்:1 276/8
வேறு வினை பல் பொருள் தழுவிய பொதுச்சொலும் – சொல்:3 389/1
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1
பல் வகை பண்பும் பகர் பெயர் ஆகி – சொல்:5 442/1
பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம் – சொல்:5 454/1

மேல்

பல்ல (1)

பல்ல சில்ல உள இல பல சில – சொல்:1 280/4

மேல்

பல்லோர் (3)

பல்லோர் பெயரின் பகுதி ஆகும் – சொல்:1 278/3
பல்லோர் படர்க்கை மார் வினையொடு முடிமே – சொல்:2 327/2
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையில் – சொல்:2 348/1

மேல்

பல (14)

தோன்றா தோற்றி துறை பல முடிப்பினும் – பாயிரம்:1 52/1
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின் –எழுத்து:3 170/1
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என –எழுத்து:5 240/1
பல பொருளன பொது இருமையும் ஏற்பன – சொல்:1 260/2
ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை – சொல்:1 263/1
பல் வகை தாதுவின் உயிர்க்கு உடல் போல் பல
சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின் – சொல்:1 268/1,2
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும் – சொல்:1 272/1
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – சொல்:1 272/2
பல்ல சில்ல உள இல பல சில – சொல்:1 280/4
உருபு பல அடுக்கினும் வினை வேறு அடுக்கினும் – சொல்:3 355/1
திணை பால் பொருள் பல விரவின சிறப்பினும் – சொல்:3 378/1
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே – சொல்:3 390/2
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி – சொல்:3 392/1
ஒரு குணம் பல குணம் தழுவி பெயர் வினை – சொல்:5 442/2

மேல்

பலகை (1)

பலகை நாய் வரினும் வேற்றுமைக்கு அவ்வுமாம் –எழுத்து:4 231/2

மேல்

பலர் (3)

ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல என –எழுத்து:5 240/1
ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை – சொல்:1 262/1
உயர்திணை உம்மைத்தொகை பலர் ஈறே – சொல்:3 372/1

மேல்

பலவின் (3)

இன்னவும் பலவின் பெயர் ஆகுமே – சொல்:1 280/5
ஒன்றன் கூட்டம் பலவின் ஈட்டம் – சொல்:1 300/3
அ ஆ ஈற்ற பலவின் படர்க்கை – சொல்:2 329/1

மேல்

பலவினும் (1)

யாப்பு அடி பலவினும் கோப்பு உடை மொழிகளை – சொல்:3 418/1

மேல்

பலவும் (2)

புணர் வழி ஒன்றும் பலவும் சாரியை –எழுத்து:5 243/2
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் – சொல்:4 420/5

மேல்

பவ்வீ (1)

பவ்வீ நீ மீ முன்னர் அல்வழி –எழுத்து:3 178/1

மேல்

பவணந்தி (1)

பன்ன_அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோனே – பாயிரம்:0 0/21,22

மேல்

பழகி (1)

குணத்தொடு பழகி அவன் குறிப்பில் சார்ந்து – பாயிரம்:1 40/3

மேல்

பழம் (1)

கூறு பழம் சூத்திரத்தின் கோள் – பாயிரம்:1 9/4

மேல்

பழித்த (1)

தன்னை மறுதலை பழித்த காலையும் – பாயிரம்:1 53/4

மேல்

பழையன (1)

பழையன கழிதலும் புதியன புகுதலும் – சொல்:5 462/1

மேல்

பற்றலன் (1)

கால் கூறு அல்லது பற்றலன் ஆகும் – பாயிரம்:1 44/2

மேல்

பன் (1)

மின் பின் பன் கன் தொழிற்பெயர் அனைய –எழுத்து:4 217/1

மேல்

பன்மை (6)

அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பே –எழுத்து:3 167/3
இடத்து அவற்று ஒருமை பன்மை பாலே – சொல்:1 265/3
தான் யான் நான் நீ ஒருமை பன்மை தாம் – சொல்:1 287/1
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப – சொல்:1 289/2
தன்னொடு படுக்கும் தன்மை பன்மை – சொல்:2 332/4
பன்மை முன்னிலை மின் அவற்று ஏவல் – சொல்:2 337/2

மேல்

பன்மைக்கு (1)

பன்மைக்கு அவ்வும் உருபாம் பண்பு உறுப்பு – சொல்:1 300/2

மேல்

பன்மையின் (2)

ஆண்மை பெண்மை ஒருமை பன்மையின்
ஆம் அ நான்மைகள் ஆண் பெண் முறைப்பெயர் – சொல்:1 283/1,2
ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் – சொல்:3 380/1

மேல்

பன்மையும் (2)

செய்கு என் ஒருமையும் செய்கும் என் பன்மையும்
வினையொடு முடியினும் விளம்பிய முற்றே – சொல்:2 333/1,2
ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும் – சொல்:3 380/1

மேல்

பன்மையை (1)

ஒருமை பன்மையை தன்மை முன்னிலையினும் – சொல்:2 324/2

மேல்

பன்மொழி (1)

முன்மொழி பின்மொழி பன்மொழி புறமொழி – சொல்:3 370/1

மேல்

பன்ன (1)

பன்ன_அரும் சிறப்பின் பவணந்தி – பாயிரம்:0 0/21

மேல்

பன்ன_அரும் (1)

பன்ன_அரும் சிறப்பின் பவணந்தி – பாயிரம்:0 0/21

மேல்

பன்னிரு (2)

பதம் புணர்பு என பன்னிரு பாற்றதுவே –எழுத்து:1 57/3
செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும் – சொல்:1 273/1

மேல்

பன்னீர் (1)

பன்னீர் உயிரும் க ச த ந ப ம வ ய –எழுத்து:1 102/1

மேல்

பனுவல் (2)

பஞ்சி தன் சொல்லா பனுவல் இழை ஆக – பாயிரம்:1 24/1
பாயிரம் இல்லது பனுவல் அன்றே – பாயிரம்:1 54/2

மேல்

பனை (3)

கழல் குடம் மடல் பனை பருத்தி குண்டிகை – பாயிரம்:1 31/3
மேவி கொளப்படா இடத்தது மடல் பனை – பாயிரம்:1 33/2
பனை முன் கொடி வரின் மிகலும் வலி வரின் –எழுத்து:3 203/1

மேல்