பொ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொச்சாப்பு 1
பொது 9
பொதுச்சொல் 1
பொதுச்சொலும் 1
பொதுப்பாயிரம் 1
பொதுப்பெயர் 4
பொதுப்பெயர்க்-கண் 1
பொதுப்பெயர்க்கு 1
பொதுமை 1
பொதுமைய 1
பொதுமொழி 2
பொதுவினும் 1
பொதுவினை 1
பொதுவும் 2
பொதுவே 1
பொருட்கு 2
பொருட்கே 1
பொருட்டு 1
பொருட்பெயர் 1
பொருண்மையின் 1
பொருந் 1
பொருந்திய 1
பொருந்துழி 1
பொருள் 53
பொருள்-தொறும் 1
பொருள்களுள் 1
பொருள்கோள் 3
பொருள்தரின் 1
பொருள்நிலை 1
பொருள 1
பொருளவ்வே 1
பொருளன 2
பொருளனவாம் 1
பொருளால் 1
பொருளின் 3
பொருளினும் 1
பொருளுக்கு 1
பொருளும் 2
பொருளே 6
பொருளை 6
பொருளையும் 2
பொரூஉம் 1
பொல்லா 1
பொழுதின் 1
பொழுதினும் 1
பொழுது 2
பொழுதொடு 1
பொறை 1
பொறையும் 1
பொன் 1
பொன்னே 1

பொச்சாப்பு (1)

வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம் – சொல்:5 452/6

மேல்

பொது (9)

பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே – பாயிரம்:1 2/1
இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின –எழுத்து:1 62/1
பொது எழுத்து ஒழிந்த நால்_ஏழும் திரியும் –எழுத்து:2 146/4
இன்ன பிறவும் பொது சாரியையே –எழுத்து:5 244/3
பல பொருளன பொது இருமையும் ஏற்பன – சொல்:1 260/2
பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும் – சொல்:1 274/1
அல்லன படர்க்கை எல்லாம் எனல் பொது – சொல்:1 285/3
பொது இயல்பு ஆறையும் தோற்றி பொருட்பெயர் – சொல்:2 323/1
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை – சொல்:2 330/2

மேல்

பொதுச்சொல் (1)

ஒன்று ஒழி பொதுச்சொல் விகாரம் தகுதி – சொல்:1 269/1

மேல்

பொதுச்சொலும் (1)

வேறு வினை பல் பொருள் தழுவிய பொதுச்சொலும்
வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் – சொல்:3 389/1,2

மேல்

பொதுப்பாயிரம் (1)

எல்லா நூற்கும் இவை பொதுப்பாயிரம் – பாயிரம்:1 3/3

மேல்

பொதுப்பெயர் (4)

பொதுப்பெயர் உயர்திணை பெயர்கள் ஈற்று மெய் –எழுத்து:3 159/1
எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர் – சொல்:1 282/4
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர்
ஞ ந ஒழி அனைத்து ஈற்று அஃறிணை விளிப்பன – சொல்:1 304/3,4
பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் – சொல்:3 359/1

மேல்

பொதுப்பெயர்க்-கண் (1)

ல ள ஈற்று அஃறிணை பெயர் பொதுப்பெயர்க்-கண்
ஈற்று அயல் நீட்சியும் உருபு ஆகுமே – சொல்:1 312/1,2

மேல்

பொதுப்பெயர்க்கு (1)

ஐ இறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும் – சொல்:1 306/1

மேல்

பொதுமை (1)

பொதுப்பெயர் வினைகளின் பொதுமை நீக்கும் – சொல்:3 359/1

மேல்

பொதுமைய (1)

பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய – சொல்:1 281/1

மேல்

பொதுமொழி (2)

பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும் – பாயிரம்:1 17/2
ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா – சொல்:1 259/1

மேல்

பொதுவினும் (1)

ஐயம் திணை பால் அவ்வ பொதுவினும்
மெய் தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப – சொல்:3 376/1,2

மேல்

பொதுவினை (1)

வேறு அவற்று எண்ணும் ஓர் பொதுவினை வேண்டும் – சொல்:3 389/2

மேல்

பொதுவும் (2)

ஏற்பவும் பொதுவும் ஆவன பெயரே – சொல்:1 275/4
ஒன்றற்கு உரியவும் பொதுவும் ஆகும் – சொல்:2 322/3

மேல்

பொதுவே (1)

அல்லா சார்பும் தமிழ் பிற பொதுவே –எழுத்து:2 150/2

மேல்

பொருட்கு (2)

சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின் – சொல்:1 268/2
ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை – சொல்:3 365/2

மேல்

பொருட்கே (1)

அடைவும் ஆகும் வேற்றுமை பொருட்கே –எழுத்து:4 212/2

மேல்

பொருட்டு (1)

பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே – சொல்:1 298/3

மேல்

பொருட்பெயர் (1)

பொது இயல்பு ஆறையும் தோற்றி பொருட்பெயர்
முதல் அறு பெயர் அலது ஏற்பில முற்றே – சொல்:2 323/1,2

மேல்

பொருண்மையின் (1)

நிலவிய ஐந்தும் அ பொருண்மையின் நேர்ப – சொல்:3 386/4

மேல்

பொருந் (1)

நொ போ வௌ உரிஞ் உண் பொருந் திரும் தின் –எழுத்து:2 137/2

மேல்

பொருந்திய (1)

போலியும் மரூஉவும் பொருந்திய ஆற்றிற்கு –எழுத்து:4 239/2

மேல்

பொருந்துழி (1)

பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள் –எழுத்து:3 151/3

மேல்

பொருள் (53)

மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும் – பாயிரம்:0 0/6
அரும் பொருள் ஐந்தையும் யாவரும் உணர – பாயிரம்:0 0/10
நால் பொருள் பயத்தோடு எழு மதம் தழுவி – பாயிரம்:1 4/3
அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே – பாயிரம்:1 10/1
சொல் பொருள் விரித்தல் தொடர் சொல் புணர்த்தல் – பாயிரம்:1 14/5
சொல்லின் முடிவின் அ பொருள் முடித்தல் – பாயிரம்:1 14/18
நூல் பொருள் வழக்கொடு வாய்ப்ப காட்டி – பாயிரம்:1 15/1
பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள்
தொகுத்துரை உதாரணம் வினா விடை விசேடம் – பாயிரம்:1 21/1,2
சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை – பாயிரம்:1 22/3
சூத்திரத்து உள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு – பாயிரம்:1 23/1
அரிதின் பெய கொண்டு அ பொருள் தான் பிறர்க்கு – பாயிரம்:1 34/1
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து – பாயிரம்:1 36/4
பொருள் நனி கொடுப்போன் வழிபடுவோனே – பாயிரம்:1 37/2
பொருள் செய்வித்தோன் தன்மை முதல் நிமித்தினும் – பாயிரம்:1 49/2
தானம் முயற்சி அளவு பொருள் வடிவு –எழுத்து:1 72/1
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் –எழுத்து:2 132/1
பெயர் வழி தம் பொருள் தர வரும் உருபே –எழுத்து:5 241/1
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் – சொல்:1 271/2
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும் – சொல்:1 272/1
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும் – சொல்:1 272/2
கிளை எண் குழூஉ முதல் பல் பொருள் திணை தேம் – சொல்:1 276/2
வினா சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள்
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம் – சொல்:1 279/1,2
பொருள் முதல் ஆறோடு அளவை சொல் தானி – சொல்:1 290/1
ஏற்கும் எவ் வகை பெயர்க்கும் ஈறாய் பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை – சொல்:1 291/1,2
இரண்டாவதன் உருபு ஐயே அதன் பொருள்
ஆக்கல் அழித்தல் அடைதல் நீத்தல் – சொல்:1 296/1,2
கருவி கருத்தா உடன் நிகழ்வு அதன் பொருள் – சொல்:1 297/2
பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின் – சொல்:1 301/2
இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப – சொல்:1 301/3
திரிபும் ஆம் பொருள் படர்க்கையோரை – சொல்:1 303/3
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் – சொல்:1 317/2
பொருள் முதல் ஆறினும் தோற்றி முன் ஆறனுள் – சொல்:2 321/1
செய்வது ஆதி அறு_பொருள் பெயரும் – சொல்:2 340/3
சொல் திரியினும் பொருள் திரியா வினைக்குறை – சொல்:2 346/1
எனும் நான்கு இடத்தும் சிறக்கும் தொகை பொருள் – சொல்:3 370/2
மெய் தெரி பொருள் மேல் அன்மையும் விளம்புப – சொல்:3 376/2
உயர்திணை தொடர்ந்த பொருள் முதல் ஆறும் – சொல்:3 377/1
திணை பால் பொருள் பல விரவின சிறப்பினும் – சொல்:3 378/1
வேறு வினை பல் பொருள் தழுவிய பொதுச்சொலும் – சொல்:3 389/1
பல பொருள் ஒரு சொல் பணிப்பர் சிறப்பு எடுத்தே – சொல்:3 390/2
எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி – சொல்:3 391/1
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி – சொல்:3 392/1
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள் – சொல்:3 399/1
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள்
வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும் – சொல்:3 399/1,2
பொருள் முதல் ஆறாம் அடை சேர் மொழி இனம் – சொல்:3 401/1
இருமையும் இன்றியும் இயலும் செயும் பொருள் – சொல்:3 405/4
மற்றைய நோக்காது அடி-தொறும் வான் பொருள்
அற்று அற்று ஒழுகும் அஃது யாற்றுப்புனலே – சொல்:3 412/1,2
பொருள் நோக்கு உடையது பூட்டுவில் ஆகும் – சொல்:3 415/2
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் பொருள் இசை – சொல்:3 419/2
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள் – சொல்:4 421/3
உயிர் உயிர்_அல்லது ஆம் பொருள் குணம் பண்பே – சொல்:5 443/1
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம் – சொல்:5 454/2
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் – சொல்:5 455/3

மேல்

பொருள்-தொறும் (1)

நின்றும் பிரிந்து எண் பொருள்-தொறும் நேரும் – சொல்:4 429/2

மேல்

பொருள்களுள் (1)

கிளை முதல் ஆக கிளந்த பொருள்களுள்
ள ஒற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும் – சொல்:1 277/1,2

மேல்

பொருள்கோள் (3)

அடிமறிமாற்று என பொருள்கோள் எட்டே – சொல்:3 411/3
நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே – சொல்:3 414/3
எய்திய பொருள்கோள் அளைமறிபாப்பே – சொல்:3 417/2

மேல்

பொருள்தரின் (1)

எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அது பகாப்பதம் பகுபதம் என –எழுத்து:2 128/1,2

மேல்

பொருள்நிலை (1)

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் – சொல்:3 395/1

மேல்

பொருள (1)

தத்தம் பொருள இசைநிறை அசைநிலை – சொல்:4 420/2

மேல்

பொருளவ்வே (1)

அந்தில் ஆங்கு அசைநிலை இட பொருளவ்வே – சொல்:4 437/1

மேல்

பொருளன (2)

பல பொருளன பொது இருமையும் ஏற்பன – சொல்:1 260/2
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும் – சொல்:1 272/3

மேல்

பொருளனவாம் (1)

ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி – சொல்:1 260/1

மேல்

பொருளால் (1)

ஒரு நெறி இன்றி விரவிய பொருளால்
பொதுமொழி தொடரின் அது படலம் ஆகும் – பாயிரம்:1 17/1,2

மேல்

பொருளின் (3)

பொருளின் பொருந்துழி நிலை வரு மொழிகள் –எழுத்து:3 151/3
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை – சொல்:3 361/2
எல்லை பொருளின் மயங்கும் என்ப – சொல்:3 373/2

மேல்

பொருளினும் (1)

உருபின் முடிபவை ஒக்கும் அ பொருளினும் –எழுத்து:4 238/1

மேல்

பொருளுக்கு (1)

ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை – சொல்:3 413/1

மேல்

பொருளும் (2)

அளக்கல்_ஆகா அளவும் பொருளும்
துளக்கல்_ஆகா நிலையும் தோற்றமும் – பாயிரம்:1 28/1,2
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும்
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே – பாயிரம்:1 47/3,4

மேல்

பொருளே (6)

முன்னோர் மொழி_பொருளே அன்றி அவர் மொழியும் – பாயிரம்:1 9/1
நூல் பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோடு ஆய் எண் பொருளும் – பாயிரம்:1 47/2,3
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே – சொல்:1 298/3
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருளே – சொல்:1 299/2
பிறிதின்_கிழமையும் பேணுதல் பொருளே – சொல்:1 300/5
உடல் முதல் அனைத்தும் உயிர்_அல் பொருளே – சொல்:5 450/2

மேல்

பொருளை (6)

ஓரின பொருளை ஒருவழி வைப்பது – பாயிரம்:1 16/2
சில் வகை எழுத்தில் பல் வகை பொருளை
செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கி – பாயிரம்:1 18/1,2
ஐயம் தீர பொருளை உணர்த்தலும் – பாயிரம்:1 29/1
முக்காலத்தினும் ஒத்து இயல் பொருளை
செப்புவர் நிகழும் காலத்தானே – சொல்:3 383/1,2
இயற்கை பொருளை இற்று என கிளத்தல் – சொல்:3 404/1
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை – சொல்:3 416/2

மேல்

பொருளையும் (2)

இரு திணை ஐம்பால் பொருளையும் தன்னையும் – சொல்:1 259/2
பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரல் நிறீஇ முறையினும் எதிரினும் – சொல்:3 414/1,2

மேல்

பொரூஉம் (1)

மீன் றவ்வொடு பொரூஉம் வேற்றுமை வழியே –எழுத்து:4 213/1

மேல்

பொல்லா (1)

புரத்தின் வளம் முருக்கி பொல்லா மரத்தின் – பாயிரம்:1 25/2

மேல்

பொழுதின் (1)

பொழுதின் முகம் மலர்வு உடையது பூவே – பாயிரம்:1 30/3

மேல்

பொழுதினும் (1)

மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும்
தன்னை மறுதலை பழித்த காலையும் – பாயிரம்:1 53/3,4

மேல்

பொழுது (2)

வரு பெயர் பொழுது கொள் வினை பகுபதமே –எழுத்து:2 132/2
திணையே பால் இடம் பொழுது வினா இறை – சொல்:3 375/1

மேல்

பொழுதொடு (1)

பொழுதொடு சென்று வழிபடல் முனியான் – பாயிரம்:1 40/2

மேல்

பொறை (1)

நிறை பொறை ஓர்ப்பு கடைப்பிடி மையல் – சொல்:5 452/2

மேல்

பொறையும் (1)

தெரிவு_அரும் பெருமையும் திண்மையும் பொறையும்
பருவ முயற்சி அளவின் பயத்தலும் – பாயிரம்:1 27/1,2

மேல்

பொன் (1)

பொன் மதில் சனகை சன்மதி முனி அருள் – பாயிரம்:0 0/20

மேல்

பொன்னே (1)

பொன்னே போல் போற்றுவம் என்பதற்கும் முன்னோரின் – பாயிரம்:1 9/2

மேல்