பா – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


பாக்கு (1)

வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற – சொல்:2 343/3

மேல்

பாங்கிற்று (1)

பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப – சொல்:1 289/2

மேல்

பாட்டில் (1)

செய்த செய்கின்ற செய்யும் என் பாட்டில்
காலமும் செயலும் தோன்றி பாலொடு – சொல்:2 340/1,2

மேல்

பாட்டு (1)

பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல்லே – சொல்:5 458/3

மேல்

பாடம் (2)

பாடம் கருத்தே சொல் வகை சொல் பொருள் – பாயிரம்:1 21/1
பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் – பாயிரம்:1 41/2

மேல்

பாடு (1)

பின் பாடு அளை தேம் உழை வழி உழி உளி – சொல்:1 302/3

மேல்

பாயிரத்து (1)

வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே – பாயிரம்:1 47/4

மேல்

பாயிரம் (5)

&0 பாயிரம் – பாயிரம் 1
புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் – பாயிரம்:1 1/2
பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே – பாயிரம்:1 2/1
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் – பாயிரம்:1 4/2
இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே – பாயிரம்:1 51/3
பாயிரம் இல்லது பனுவல் அன்றே – பாயிரம்:1 54/2

மேல்

பார் (1)

தேய் பார் செல் வவ் வாழ் கேள் அஃகு என்று –எழுத்து:2 137/3

மேல்

பால் (13)

ஆகும் இவ் இரு பால் மயக்கும் மொழி இடை –எழுத்து:1 110/3
இரு பால் ஆகி இயலும் என்ப –எழுத்து:2 128/3
பெறப்படும் திணை பால் அனைத்தும் ஏனை – சொல்:1 265/2
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று – சொல்:1 275/3
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய – சொல்:1 281/1
பால் பகா அஃறிணை பெயர்கள் பால் பொதுமைய – சொல்:1 281/1
ஒன்றே இரு திணை தன் பால் ஏற்கும் – சொல்:1 284/2
இயலும் இடம் பால் எங்கும் என்ப – சொல்:2 338/2
தொழிலும் காலமும் தோன்றி பால் வினை – சொல்:2 342/1
திணையே பால் இடம் பொழுது வினா இறை – சொல்:3 375/1
ஐயம் திணை பால் அவ்வ பொதுவினும் – சொல்:3 376/1
திணை பால் பொருள் பல விரவின சிறப்பினும் – சொல்:3 378/1
இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே – சொல்:3 379/2

மேல்

பாலே (1)

இடத்து அவற்று ஒருமை பன்மை பாலே – சொல்:1 265/3

மேல்

பாலொடு (1)

காலமும் செயலும் தோன்றி பாலொடு
செய்வது ஆதி அறு_பொருள் பெயரும் – சொல்:2 340/2,3

மேல்

பாவி (1)

தடுமாறு_உளத்தன் தறுகணன் பாவி
படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே – பாயிரம்:1 39/4,5

மேல்

பாவையின் (1)

சித்திர பாவையின் அத்தக அடங்கி – பாயிரம்:1 40/6

மேல்

பாற்றதுவே (1)

பதம் புணர்பு என பன்னிரு பாற்றதுவே –எழுத்து:1 57/3

மேல்

பாற்றாய் (1)

ஒருவர் என்பது உயர் இரு பாற்றாய்
பன்மை வினை கொளும் பாங்கிற்று என்ப – சொல்:1 289/1,2

மேல்

பாற்றே (1)

பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே – பாயிரம்:1 2/1

மேல்

பான் (1)

வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற – சொல்:2 343/3

மேல்