தோ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


தோழி (1)

தோழி செவிலி மகடூஉ நங்கை – சொல்:1 277/3

மேல்

தோள் (2)

ஆடு அமை தோள் நல்லார்க்கு அணியும் போல் நாடி முன் – பாயிரம்:1 55/2
தோள் குழல் மார்பு கண் காது முதல் உறுப்பு – சொல்:1 276/5

மேல்

தோற்றமும் (1)

துளக்கல்_ஆகா நிலையும் தோற்றமும்
வறப்பினும் வளம் தரும் வண்மையும் மலைக்கே – பாயிரம்:1 28/2,3

மேல்

தோற்றா (1)

தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று – சொல்:1 275/2,3

மேல்

தோற்றி (4)

பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் – பாயிரம்:1 4/2
தோன்றா தோற்றி துறை பல முடிப்பினும் – பாயிரம்:1 52/1
பொருள் முதல் ஆறினும் தோற்றி முன் ஆறனுள் – சொல்:2 321/1
பொது இயல்பு ஆறையும் தோற்றி பொருட்பெயர் – சொல்:2 323/1

மேல்

தோற்றுவ (1)

சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை – பாயிரம்:1 22/3

மேல்

தோன்றல் (3)

தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம் –எழுத்து:3 154/1
விடலை கோ வேள் குரிசில் தோன்றல்
இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப – சொல்:1 276/11,12
தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல் – சொல்:5 455/1

மேல்

தோன்றா (1)

தோன்றா தோற்றி துறை பல முடிப்பினும் – பாயிரம்:1 52/1

மேல்

தோன்றி (2)

காலமும் செயலும் தோன்றி பாலொடு – சொல்:2 340/2
தொழிலும் காலமும் தோன்றி பால் வினை – சொல்:2 342/1

மேல்

தோன்றினும் (1)

ஒற்றுமை நயத்தின் ஒன்று என தோன்றினும்
வேற்றுமை நயத்தின் வேறே உடல் உயிர் – சொல்:5 451/1,2

மேல்

தோன்றுதல் (1)

நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே –எழுத்து:3 163/4

மேல்

தோன்றும் (3)

அடி நா அடி அணம் உற ய தோன்றும் –எழுத்து:1 82/1
சுவை புளி முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 175/1
பூ பெயர் முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 200/1

மேல்