தூ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூக்கில் 1
தூக்கின் 2
தூக்கினும் 1

தூக்கில் (1)

பிற வரின் அவையும் தூக்கில் சுட்டு –எழுத்து:3 163/3

மேல்

தூக்கின் (2)

உகரம் ஏற்றலும் இயல்புமாம் தூக்கின் –எழுத்து:3 172/2
அது முன் வரும் அன்று ஆன்று ஆம் தூக்கின் –எழுத்து:3 180/1

மேல்

தூக்கினும் (1)

மன் உடை மன்றத்து ஓலை தூக்கினும்
தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும் – பாயிரம்:1 53/1,2

மேல்