ட – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ட 10
டகரம் 1
டவ்வொடு 1
டவும் 2

ட (10)

வல்லினம் க ச ட த ப ற என ஆறே –எழுத்து:1 68/1
க ஙவும் ச ஞவும் ட ணவும் முதல் இடை –எழுத்து:1 79/1
ட ற முன் க ச ப மெய்யுடன் மயங்கும் –எழுத்து:1 113/1
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் –எழுத்து:2 140/4
த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து –எழுத்து:2 142/1
ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே –எழுத்து:3 183/2
ண ன வல்லினம் வர ட றவும் பிற வரின் –எழுத்து:4 209/1
ட ஆகலும் ஆம் அல்வழியும்மே –எழுத்து:4 211/3
ன ல முன் ற னவும் ண ள முன் ட ணவும் –எழுத்து:4 237/1
உம் ஊர் க ட த ற இருபாலாரையும் – சொல்:2 332/3

மேல்

டகரம் (1)

மருவும் டகரம் உரியின் வழியே –எழுத்து:3 174/2

மேல்

டவ்வொடு (1)

தவ்வொடு இறப்பும் எதிர்வும் டவ்வொடு
கழிவும் கவ்வோடு எதிர்வும் மின் ஏவல் –எழுத்து:2 145/2,3

மேல்

டவும் (2)

மேல் ஒன்று ச டவும் இரண்டு ச தவும் –எழுத்து:2 147/5
ல ள வேற்றுமையில் ற டவும் அல்வழி –எழுத்து:4 227/1

மேல்