சூ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூத்திர 1
சூத்திரத்தின் 1
சூத்திரத்து 2
சூத்திரம் 3

சூத்திர (1)

பருந்தின்வீழ்வு அன்ன சூத்திர நிலை – பாயிரம்:1 19/2

மேல்

சூத்திரத்தின் (1)

கூறு பழம் சூத்திரத்தின் கோள் – பாயிரம்:1 9/4

மேல்

சூத்திரத்து (2)

சூத்திரத்து உள் பொருள் தோற்றுவ காண்டிகை – பாயிரம்:1 22/3
சூத்திரத்து உள் பொருள் அன்றியும் ஆண்டைக்கு – பாயிரம்:1 23/1

மேல்

சூத்திரம் (3)

என்னும் உறுப்பினில் சூத்திரம் காண்டிகை – பாயிரம்:1 4/6
திட்பம் நுட்பம் சிறந்தன சூத்திரம் – பாயிரம்:1 18/3
கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம் – பாயிரம்:1 20/2

மேல்