சு – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


சுட்டல் (1)

தொகுத்து சுட்டல் வகுத்து காட்டல் – பாயிரம்:1 14/2

மேல்

சுட்டியதற்கு (1)

மற்றையது என்பது சுட்டியதற்கு இனம் – சொல்:4 434/1

மேல்

சுட்டியும் (1)

சுட்டியும் உரைப்பர் சொல் சுருங்குதற்கே – சொல்:3 406/3

மேல்

சுட்டிற்கு (1)

வ இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே –எழுத்து:5 250/1

மேல்

சுட்டின் (2)

எகர வினா மு சுட்டின் முன்னர் –எழுத்து:3 163/1
சுட்டின் முன் ஆய்தம் அன் வரின் கெடுமே –எழுத்து:5 251/1

மேல்

சுட்டு (11)

சுட்டு யா எகர வினா வழி அவ்வை –எழுத்து:1 106/1
பிற வரின் அவையும் தூக்கில் சுட்டு
நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே –எழுத்து:3 163/3,4
மூன்று ஆறு உருபு எண் வினைத்தொகை சுட்டு ஈறு –எழுத்து:3 179/1
சுட்டு வகரம் மூ இனம் உற முறையே –எழுத்து:4 235/1
இவை அடை சுட்டு வினா பிற மற்றோடு – சொல்:1 276/9
வினா சுட்டு உடனும் வேறும் ஆம் பொருள் – சொல்:1 279/1
ஆதி உறு து சுட்டு அணை ஆய்தம் – சொல்:1 279/2
சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும் – சொல்:1 280/2
நுவ்வொடு வினா சுட்டு உற்ற ன ள ர – சொல்:1 314/1
சுட்டு மறை நேர் ஏவல் வினாதல் – சொல்:3 386/1
படர்க்கை முப்பெயரோடு அணையின் சுட்டு
பெயர் பின் வரும் வினை எனின் பெயர்க்கு எங்கும் – சொல்:3 394/1,2

மேல்

சுட்டே (1)

அ இ உ முதல் தனி வரின் சுட்டே –எழுத்து:1 66/1

மேல்

சும்மை (1)

கனை சிலை சும்மை கௌவை கம்பலை – சொல்:5 459/3

மேல்

சுருங்கச்சொல்லல் (1)

சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல் – பாயிரம்:1 13/1

மேல்

சுருங்கல் (1)

தோன்றல் மறைதல் வளர்தல் சுருங்கல்
நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல் – சொல்:5 455/1,2

மேல்

சுருங்குதற்கே (1)

சுட்டியும் உரைப்பர் சொல் சுருங்குதற்கே – சொல்:3 406/3

மேல்

சுவை (2)

சுவை புளி முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 175/1
அறு சுவை ஊறு எட்டு உயிர் அல் பொருள் குணம் – சொல்:5 454/2

மேல்