ஒள – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒள 9
ஒளகான் 1
ஒளவும் 1

ஒள (9)

அஃகிய இ உ ஐ ஒள மஃகான் –எழுத்து:1 60/2
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள நெடில் –எழுத்து:1 65/1
ஐ ஒள இ உ செறிய முதலெழுத்து –எழுத்து:1 71/1
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே –எழுத்து:1 78/1
குறிலோடு ஐ ஒள குறுக்கம் ஒற்றளபு –எழுத்து:1 99/2
அ ஆ உ ஊ ஓ ஒள ய முதல் –எழுத்து:1 104/1
மெய்யொடு ஏலாது ஒ நவ்வொடு ஆம் ஒள
ககர வகரமோடு ஆகும் என்ப –எழுத்து:1 108/2,3
உவ்வும் வவ்வும் ஒள ஓரன்ன –எழுத்து:1 125/3
ஐ ஒள கானும் இருமை குறில் இ –எழுத்து:1 126/2

மேல்

ஒளகான் (1)

ஒளகான் ஒன்றே மஃகான் மூன்றே –எழுத்து:1 61/5

மேல்

ஒளவும் (1)

நையும் ஒளவும் முதல் அற்று ஆகும் –எழுத்து:1 95/2

மேல்