இ – முதல் சொற்கள் நன்னூல் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 20
இக 1
இகக்கும் 1
இகந்து 1
இகர 2
இகரக்கு 1
இகரம் 3
இகரமும் 4
இகல் 2
இகல்_அற 1
இகும் 1
இசை 10
இசைக்கும் 1
இசைத்தல் 1
இசைத்தலும் 1
இசைநிறை 3
இசைநிறைக்கு 1
இசைப்பது 2
இசையா 1
இட்டு 1
இட 1
இடக்கரடக்கல் 1
இடத்தது 1
இடத்தன 1
இடத்தின் 1
இடத்து 7
இடத்தும் 7
இடத்தொகை 1
இடப்பொருள் 1
இடம் 9
இடன் 1
இடனாய் 2
இடனும் 1
இடனே 1
இடுகுறி 3
இடுகுறியானும் 1
இடை 26
இடைச்சொல் 2
இடைத்தொடர் 1
இடைநிலை 6
இடைநிலையாம் 1
இடைமை 1
இடையன 1
இடையில் 1
இடையின் 1
இடையினம் 1
இடையினும் 1
இணை 1
இணைந்து 1
இணையின் 1
இத்தை 1
இதழ் 4
இதற்கு 4
இதன் 2
இது 4
இமிழ் 1
இமை 1
இய்யாம் 1
இய்யும் 2
இயங்குந 1
இயம்பல் 2
இயம்பலின் 1
இயம்பிய 1
இயம்புதல் 1
இயம்பும் 1
இயம்புவன் 1
இயல் 8
இயல்கின்ற 1
இயல்பாம் 5
இயல்பின் 2
இயல்பினும் 2
இயல்பு 6
இயல்பும் 19
இயல்புமாம் 1
இயல்பே 14
இயல்பொடு 2
இயலா 1
இயலாம் 1
இயலான் 2
இயலும் 6
இயற்கை 1
இயற்கையும் 1
இயற்சொல் 2
இயற்பெயர் 1
இயற்றுந 1
இயை 1
இயைபினாம் 1
இயைய 2
இயையும் 1
இயைவது 1
இயைவன 1
இர் 2
இரக்கம் 1
இரக்கு 1
இரட்டல் 1
இரட்டல 1
இரட்டின் 2
இரட்டு 2
இரட்டு_நூற்றெட்டு 1
இரட்டும் 2
இரட்டுறமொழிதல் 1
இரட்டைக்கிளவி 1
இரண்டன் 1
இரண்டாம் 1
இரண்டாவதன் 1
இரண்டினில் 1
இரண்டு 10
இரண்டும் 6
இரண்டொடு 2
இரண்டோடு 1
இரப்பு 1
இரிய 1
இரு 34
இரு_நான்காம் 1
இரு_நான்கு 1
இருது 1
இருந்து 3
இருபால் 1
இருபாலாரையும் 1
இருபாற்று 1
இருபான் 1
இருபான்_மூன்றாம் 1
இரும் 2
இருமை 1
இருமையும் 5
இருவர் 2
இருவும் 1
இருள் 2
இரை 1
இல் 6
இல்ல 1
இல்லது 4
இல்லவும் 1
இல்லவுமாம் 1
இல்லா 1
இல்லிக்குடம் 1
இல்லும் 1
இல்லை 2
இல 6
இலக்கண 1
இலக்கணம் 2
இலக்கியம் 1
இலகு 1
இலது 2
இலர் 1
இலனே 1
இலா 2
இலை 1
இவ் 4
இவற்று 1
இவற்றொடு 1
இவை 11
இவையும் 1
இழி 2
இழி_குண 1
இழிதிணை 1
இழிந்தோன் 1
இழிப்பினும் 1
இழிபினும் 1
இழுக்கார் 1
இழுக்கினும் 1
இழை 1
இழையா 1
இளமை 1
இற்று 3
இற்றும் 1
இற்றே 1
இறந்தகாலம் 1
இறந்தது 1
இறந்து 1
இறப்பு 1
இறப்பும் 1
இறு 11
இறுதல் 1
இறுதி 12
இறை 1
இறையுள் 1
இன் 2
இன்பம் 2
இன்மை 2
இன்மையின் 2
இன்மையும் 1
இன்றி 5
இன்றியமையா 1
இன்றியமையாது 1
இன்றியும் 2
இன்று 1
இன்றே 1
இன்ன 3
இன்னணம் 1
இன்னது 2
இன்னவும் 2
இன்னன 8
இன்னும் 3
இன்னுழி 1
இன்னே 1
இன்னோர் 1
இன்னோர்க்கு 1
இன 6
இனத்தினும் 1
இனத்தோடு 1
இனம் 9
இனமா 1
இனமாய் 1
இனமும் 1
இனமே 1
இனமொழி 1
இனன் 1
இனிது 1
இனிமை 1
இனைத்து 1
இனைத்தே 1
இனைய 2
இனையவும் 2

இ (20)

காலம் களனே காரணம் என்று இ
மூ வகை ஏற்றி மொழிநரும் உளரே – பாயிரம்:1 48/1,2
அஃகிய இ உ ஐ ஒள மஃகான் –எழுத்து:1 60/2
ஆறு_ஏழ் அஃகும் இ முப்பான்_ஏழ் –எழுத்து:1 61/3
அ இ உ எ ஒ குறில் ஐந்தே –எழுத்து:1 64/2
அ இ உ முதல் தனி வரின் சுட்டே –எழுத்து:1 66/1
ஐ ஒள இ உ செறிய முதலெழுத்து –எழுத்து:1 71/1
இ ஈ எ ஏ ஐ அங்காப்போடு –எழுத்து:1 77/1
அரை ஒற்று இ உ குறுக்கம் ஆய்தம் –எழுத்து:1 99/3
இ முறை மாறியும் இயலும் என்ப –எழுத்து:1 121/2
ஐ ஒள கானும் இருமை குறில் இ
இரண்டொடு கரமும் ஆம் சாரியை பெறும் பிற –எழுத்து:1 126/2,3
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல் –எழுத்து:2 136/1
க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் –எழுத்து:2 140/4
வியங்கோள் இ மார் எதிர்வும் ப அந்தம் –எழுத்து:2 145/4
லவ்விற்கு இ முதல் இரண்டும் யவ்விற்கு –எழுத்து:2 148/2
இ ஈ ஐ வழி யவ்வும் ஏனை –எழுத்து:3 162/1
அல்வழி இ ஐம் முன்னர் ஆயின் –எழுத்து:3 176/1
இ உ ஊவோடு ஐ ஓ ன ள ர ல – சொல்:1 304/1
இ முப்பெயர்க்-கண் இயல்பும் ஏயும் – சொல்:1 305/1
அகரம் இ ஈ ஆதல் ஆண்டை ஆ – சொல்:1 309/2
இ நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும் – சொல்:4 428/3

மேல்

இக (1)

மியா இக மோ மதி அத்தை இத்தை – சொல்:4 440/1

மேல்

இகக்கும் (1)

கடனா கொளினே மடம் நனி இகக்கும் – பாயிரம்:1 41/6

மேல்

இகந்து (1)

ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த – பாயிரம்:0 0/4

மேல்

இகர (2)

இகர நீட்சியும் உருபாம் மன்னே – சொல்:1 305/2
ஐ ஆய் இகர ஈற்ற மூன்றும் – சொல்:2 335/1

மேல்

இகரக்கு (1)

ள ஒற்று இகரக்கு ஏற்ற ஈற்றவும் – சொல்:1 277/2

மேல்

இகரம் (3)

அ முன் இகரம் யகரம் என்ற இவை –எழுத்து:1 125/1
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம்
தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே –எழுத்து:3 173/1,2
தன் ஒழி மெய் முன் ய வரின் இகரம்
துன்னும் என்று துணிநரும் உளரே –எழுத்து:4 206/1,2

மேல்

இகரமும் (4)

யகரம் வர குறள் உ திரி இகரமும்
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய –எழுத்து:1 93/1,2
அசைச்சொல் மியாவின் இகரமும் குறிய –எழுத்து:1 93/2
ஆ ஈறு ஐயும் ஈ ஈறு இகரமும் –எழுத்து:2 147/7
இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும்
மவ்வக்கு உகரமும் நகரக்கு அகரமும் –எழுத்து:2 149/1,2

மேல்

இகல் (2)

இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும் – பாயிரம்:0 0/12
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல்
வென்றி பொச்சாப்பு ஊக்கம் மறம் மதம் – சொல்:5 452/5,6

மேல்

இகல்_அற (1)

இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும் – பாயிரம்:0 0/12

மேல்

இகும் (1)

யா கா பிற பிறக்கு அரோ போ மாது இகும்
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு – சொல்:4 441/1,2

மேல்

இசை (10)

இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் –எழுத்து:1 91/1
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் –எழுத்து:1 101/2
இசை வினை இடைநிலையாம் இவை சில இல –எழுத்து:2 144/2
எதிர்மறை இசை எனும் சொல் ஒழிபு ஒன்பதும் – சொல்:3 360/2
இசை திரிபால் தெளிவு எய்தும் என்ப – சொல்:3 391/2
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் பொருள் இசை
மாட்சியும் மாறா அடியவும் அடிமறி – சொல்:3 419/2,3
வினை பெயர் குறிப்பு இசை எண் பண்பு ஆறினும் – சொல்:4 424/1
மாற்றம் நுவற்சி செப்பு உரை கரை நொடி இசை
கூற்று புகறல் மொழி கிளவி விளம்பு அறை – சொல்:5 458/1,2
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை – சொல்:5 459/1
என்று இசை நூலுள் குண குணி பெயர்கள் – சொல்:5 460/2

மேல்

இசைக்கும் (1)

எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு –எழுத்து:1 125/2

மேல்

இசைத்தல் (1)

நீங்கல் அடைதல் நடுங்கல் இசைத்தல்
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் – சொல்:5 455/2,3

மேல்

இசைத்தலும் (1)

ஆவியும் ஒற்றும் அளவு இறந்து இசைத்தலும்
மேவும் இசை விளி பண்டமாற்று ஆதியின் –எழுத்து:1 101/1,2

மேல்

இசைநிறை (3)

தத்தம் பொருள இசைநிறை அசைநிலை – சொல்:4 420/2
இசைநிறை என ஆறு ஏகாரமே – சொல்:4 422/2
ஒடுவும் தெய்யவும் இசைநிறை மொழியே – சொல்:4 436/1

மேல்

இசைநிறைக்கு (1)

அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒரு சொல் – சொல்:3 395/1

மேல்

இசைப்பது (2)

மெய்யினை எஞ்சாது இசைப்பது விருத்தி – பாயிரம்:1 23/5
ஏற்புழி இசைப்பது கொண்டுகூட்டே – சொல்:3 418/2

மேல்

இசையா (1)

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா – சொல்:3 396/1

மேல்

இட்டு (1)

சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு
அன்று ஆம் தாம் தான் கின்று நின்று அசை மொழி – சொல்:4 441/2,3

மேல்

இட (1)

அந்தில் ஆங்கு அசைநிலை இட பொருளவ்வே – சொல்:4 437/1

மேல்

இடக்கரடக்கல் (1)

இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி – சொல்:1 267/3

மேல்

இடத்தது (1)

மேவி கொளப்படா இடத்தது மடல் பனை – பாயிரம்:1 33/2

மேல்

இடத்தன (1)

வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன – சொல்:2 339/1

மேல்

இடத்தின் (1)

ஆநின்று கின்று கிறு மூ இடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை –எழுத்து:2 143/1,2

மேல்

இடத்து (7)

த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை –எழுத்து:2 142/1,2
ப வ மூ இடத்து ஐம்பான் எதிர்பொழுது –எழுத்து:2 144/1
உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும் –எழுத்து:5 255/2
இடத்து அவற்று ஒருமை பன்மை பாலே – சொல்:1 265/3
வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று – சொல்:1 275/3
பெயர் வினை இடத்து ன ள ர ய ஈற்று அயல் – சொல்:3 353/1
பெயரினும் வினையினும் பின் முன் ஓர் இடத்து
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் – சொல்:4 420/4,5

மேல்

இடத்தும் (7)

மூன்றும் மொழி மூ இடத்தும் ஆகும் –எழுத்து:3 154/2
தகரம் திரிந்த பின் கேடும் ஈர் இடத்தும்
வரு ந திரிந்த பின் மாய்வும் வலி வரின் –எழுத்து:4 229/2,3
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்தும் உ உறா –எழுத்து:4 230/1
மூ வகை இடத்தும் வழக்கொடு செய்யுளின் – சொல்:1 259/3
ஒருவன் முதல் ஐந்தையும் படர்க்கை இடத்தும்
ஒருமை பன்மையை தன்மை முன்னிலையினும் – சொல்:2 324/1,2
எனும் நான்கு இடத்தும் சிறக்கும் தொகை பொருள் – சொல்:3 370/2
இடைநிலை மொழியே ஏனை ஈர் இடத்தும்
நடந்து பொருளை நண்ணுதல் தாப்பிசை – சொல்:3 416/1,2

மேல்

இடத்தொகை (1)

வல் ஒற்று வரினே இடத்தொகை ஆகும் – சொல்:3 371/1

மேல்

இடப்பொருள் (1)

உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே – சொல்:1 302/4

மேல்

இடம் (9)

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் –எழுத்து:1 75/2
ஆய்தக்கு இடம் தலை அங்கா முயற்சி –எழுத்து:1 87/1
பொருள் இடம் காலம் சினை குணம் தொழிலின் –எழுத்து:2 132/1
முன் சார் வலம் இடம் மேல் கீழ் புடை முதல் – சொல்:1 302/2
இயலும் இடம் பால் எங்கும் என்ப – சொல்:2 338/2
திணையே பால் இடம் பொழுது வினா இறை – சொல்:3 375/1
ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே – சொல்:3 380/2
ஓர் இடம் பிற இடம் தழுவலும் உளவே – சொல்:3 380/2
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா – சொல்:3 390/1

மேல்

இடன் (1)

சொல்லால் பொருட்கு இடன் ஆக உணர்வினின் – சொல்:1 268/2

மேல்

இடனாய் (2)

வேற்றுமைக்கு இடனாய் திணை பால் இடத்து ஒன்று – சொல்:1 275/3
இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப – சொல்:1 301/3

மேல்

இடனும் (1)

காலமும் இடனும் வாலிதின் நோக்கி – பாயிரம்:1 36/2

மேல்

இடனே (1)

தன்மை முன்னிலை படர்க்கை மூ இடனே – சொல்:1 266/1

மேல்

இடுகுறி (3)

இடுகுறி காரண பெயர் பொது சிறப்பின –எழுத்து:1 62/1
பகுப்பால் பயன் அற்று இடுகுறி ஆகி –எழுத்து:2 131/1
இடுகுறி காரணம் மரபோடு ஆக்கம் – சொல்:1 275/1

மேல்

இடுகுறியானும் (1)

இடுகுறியானும் நூற்கு எய்தும் பெயரே – பாயிரம்:1 49/3

மேல்

இடை (26)

அன்னர் தலை இடை கடை மாணாக்கர் – பாயிரம்:1 38/3
க ஙவும் ச ஞவும் ட ணவும் முதல் இடை
நுனி நா அண்ணம் உற முறை வருமே –எழுத்து:1 79/1,2
இசை கெடின் மொழி முதல் இடை கடை நிலை நெடில் –எழுத்து:1 91/1
அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை
கடை மிகலே அவற்றின் குறியாம் வேறே –எழுத்து:1 92/2,3
நெடிலோடு ஆய்தம் உயிர் வலி மெலி இடை
தொடர்மொழி இறுதி வன்மை ஊர் உகரம் –எழுத்து:1 94/1,2
ஆகும் இவ் இரு பால் மயக்கும் மொழி இடை
மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே –எழுத்து:1 110/3,4
அ ஐ முதல் இடை ஒக்கும் ச ஞ ய முன் –எழுத்து:1 123/1
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் –எழுத்து:2 131/3
ஈறு போதல் இடை உகரம் இ ஆதல் –எழுத்து:2 136/1
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை –எழுத்து:2 141/2
எழுவாய் விளி ஈர் எச்சம் முற்று இடை உரி –எழுத்து:3 152/3
இடை ஒற்று ஏகல் ஆய்தம் ஆகல் –எழுத்து:3 195/2
அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள –எழுத்து:4 220/2
மேவின் ன ணவும் இடை வரின் இயல்பும் –எழுத்து:4 227/3
இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும் –எழுத்து:4 239/1
அன்றேல் நம் இடை அடைந்து அற்று ஆகும் –எழுத்து:5 245/3
விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை
நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும் –எழுத்து:5 253/2,3
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து – சொல்:1 270/3
கண் கால் கடை இடை தலை வாய் திசை வயின் – சொல்:1 302/1
பெயர் வினை இடை பிற வரலுமாம் ஏற்பன – சொல்:3 356/2
முதலிய பொருளின் அவற்றின் உருபு இடை
ஒழிய இரண்டு முதலா தொடர்ந்து ஒரு – சொல்:3 361/2,3
இரண்டு முதலாம் இடை ஆறு உருபும் – சொல்:3 363/1
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை – சொல்:3 374/2
செய்யுள் இறுதி மொழி இடை முதலினும் – சொல்:3 417/1
யாப்பு ஈறு இடை முதல் ஆக்கினும் பொருள் இசை – சொல்:3 419/2
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள் – சொல்:4 421/3

மேல்

இடைச்சொல் (2)

இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பே –எழுத்து:3 201/1
ஒன்றும் பலவும் வந்து ஒன்றுவது இடைச்சொல் – சொல்:4 420/5

மேல்

இடைத்தொடர் (1)

இடைத்தொடர் ஆய்தத்தொடர் ஒற்றிடையின் –எழுத்து:3 182/1

மேல்

இடைநிலை (6)

முதல் ஈறு இடைநிலை போலி என்றா –எழுத்து:1 57/2
பகுதி விகுதி இடைநிலை சாரியை –எழுத்து:2 133/1
வினைப்பெயர் அல் பெயர்க்கு இடைநிலை எனலே –எழுத்து:2 141/3
இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை –எழுத்து:2 142/2
ஐம்பால் நிகழ்பொழுது அறை வினை இடைநிலை –எழுத்து:2 143/2
இடைநிலை மொழியே ஏனை ஈர் இடத்தும் – சொல்:3 416/1

மேல்

இடைநிலையாம் (1)

இசை வினை இடைநிலையாம் இவை சில இல –எழுத்து:2 144/2

மேல்

இடைமை (1)

ஆவி இடைமை இடம் மிடறு ஆகும் –எழுத்து:1 75/2

மேல்

இடையன (1)

அகம் முனர் செவி கை வரின் இடையன கெடும் –எழுத்து:4 222/1

மேல்

இடையில் (1)

இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும் –எழுத்து:2 146/1

மேல்

இடையின் (1)

இடையின் மூன்றும் அவ்வம் முதலும் –எழுத்து:2 147/3

மேல்

இடையினம் (1)

இடையினம் ய ர ல வ ழ ள என ஆறே –எழுத்து:1 70/1

மேல்

இடையினும் (1)

தன்னுடை ஆற்றல் உணரார் இடையினும்
மன்னிய அவையிடை வெல்லுறு பொழுதினும் – பாயிரம்:1 53/2,3

மேல்

இணை (1)

அளபு ஆம் குறில் இணை குறில் கீழ் இடை –எழுத்து:1 92/2

மேல்

இணைந்து (1)

இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும் –எழுத்து:2 149/1

மேல்

இணையின் (1)

செய்வி என் ஏவல் இணையின் ஈர் ஏவல் –எழுத்து:2 138/2

மேல்

இத்தை (1)

மியா இக மோ மதி அத்தை இத்தை
வாழிய மாள ஈ யாழ முன்னிலை அசை – சொல்:4 440/1,2

மேல்

இதழ் (4)

மூக்கு உற்று இதழ் நா பல் அண தொழிலின் –எழுத்து:1 74/3
உ ஊ ஒ ஓ ஒள இதழ் குவிவே –எழுத்து:1 78/1
மீ கீழ் இதழ் உற ப ம பிறக்கும் –எழுத்து:1 81/1
மேல் பல் இதழ் உற மேவிடும் வவ்வே –எழுத்து:1 85/1

மேல்

இதற்கு (4)

ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என – பாயிரம்:1 15/2
இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின் –எழுத்து:5 253/1
இதற்கு இது முடிபு என்று எஞ்சாது யாவும் –எழுத்து:5 257/1
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே – சொல்:1 298/3

மேல்

இதன் (2)

இடனாய் நிற்றல் இதன் பொருள் என்ப – சொல்:1 301/3
சொல்-தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும் – சொல்:5 461/1

மேல்

இது (4)

இன்னது அல்லது இது என மொழிதல் – பாயிரம்:1 14/14
இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின் –எழுத்து:5 253/1
இதற்கு இது முடிபு என்று எஞ்சாது யாவும் –எழுத்து:5 257/1
பொருட்டு முறை ஆதியின் இதற்கு இது எனல் பொருளே – சொல்:1 298/3

மேல்

இமிழ் (1)

இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை – சொல்:5 459/2

மேல்

இமை (1)

இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை –எழுத்து:1 100/1

மேல்

இய்யாம் (1)

யவ்வரின் இய்யாம் முற்றும் அற்று ஒரோ வழி –எழுத்து:3 164/2

மேல்

இய்யும் (2)

ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து –எழுத்து:2 147/2
இய்யும் மொழிமுதல் ஆகி முன் வருமே –எழுத்து:2 148/3

மேல்

இயங்குந (1)

இயங்குந போலவும் இயற்றுந போலவும் – சொல்:3 409/2

மேல்

இயம்பல் (2)

பாட்டு பகர்ச்சி இயம்பல் சொல்லே – சொல்:5 458/3
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை – சொல்:5 459/2

மேல்

இயம்பலின் (1)

இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை –எழுத்து:2 141/1,2

மேல்

இயம்பிய (1)

இடை உரி வடசொலின் இயம்பிய கொளாதவும் –எழுத்து:4 239/1

மேல்

இயம்புதல் (1)

இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே – பாயிரம்:1 51/3

மேல்

இயம்பும் (1)

ஈதல் இயல்பே இயம்பும் காலை – பாயிரம்:1 36/1

மேல்

இயம்புவன் (1)

நான்முகன் தொழுது நன்கு இயம்புவன் எழுத்தே –எழுத்து:1 56/2

மேல்

இயல் (8)

கொண்டு இயல் புறனடை கூற்றன சூத்திரம் – பாயிரம்:1 20/2
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு_ஏழ் சிறப்பின –எழுத்து:2 129/4
இணைந்து இயல் காலை ய ர லக்கு இகரமும் –எழுத்து:2 149/1
எனும் மு தகுதியோடு ஆறாம் வழக்கு இயல் – சொல்:1 267/4
முக்காலத்தினும் ஒத்து இயல் பொருளை – சொல்:3 383/1
எழுத்து இயல் திரியா பொருள் திரி புணர்மொழி – சொல்:3 391/1
முதலோடு ஆதலும் வழக்கு இயல் ஈர் அடை – சொல்:3 403/2
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி – சொல்:4 420/3

மேல்

இயல்கின்ற (1)

முன்னே ஒன்றாய் முடிந்து இயல்கின்ற
பெயர் வினை இடை உரி நான்கும் பகாப்பதம் –எழுத்து:2 131/2,3

மேல்

இயல்பாம் (5)

வலி வரின் இயல்பாம் ஆவி ய ர முன் –எழுத்து:3 159/2
இயல்பாம் வலி மெலி மிகலுமாம் மீக்கே –எழுத்து:3 178/2
ஆகும் உகரம் முன்னர் இயல்பாம் –எழுத்து:3 179/2
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற –எழுத்து:4 211/2
உறழும் நின் ஈறு இயல்பாம் உறவே –எழுத்து:4 218/2

மேல்

இயல்பின் (2)

இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும் –எழுத்து:5 255/1
இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை – சொல்:1 270/2

மேல்

இயல்பினும் (2)

இயல்பினும் விதியினும் நின்ற உயிர் முன் –எழுத்து:3 165/1
விரைவினும் மிகவினும் தெளிவினும் இயல்பினும்
பிறழவும் பெறூஉம் முக்காலமும் ஏற்புழி – சொல்:3 384/1,2

மேல்

இயல்பு (6)

இயல்பு எழும் மாந்தர் இமை நொடி மாத்திரை –எழுத்து:1 100/1
இயல்பு மிகலும் விகற்பமும் ஆகும் –எழுத்து:3 176/2
மேலன அல்வழி இயல்பு ஆகும்மே –எழுத்து:3 177/2
அனைத்து மெய் வரினும் இயல்பு ஆகும் –எழுத்து:4 209/3
திரிபு குன்றல் மிகுதல் இயல்பு அயல் – சொல்:1 303/2
பொது இயல்பு ஆறையும் தோற்றி பொருட்பெயர் – சொல்:2 323/1

மேல்

இயல்பும் (19)

மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும்
அழுக்காறு அவா வஞ்சம் அச்சம் ஆடலும் – பாயிரம்:1 31/1,2
முன் வரும் ஞ ந ம ய வக்கள் இயல்பும்
குறில் வழி ய தனி ஐ நொ து முன் மெலி –எழுத்து:3 158/2,3
இயல்பும் மிகலும் அகரம் ஏக –எழுத்து:3 170/2
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு –எழுத்து:4 209/2
னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான் –எழுத்து:4 212/1
தேன் மொழி மெய் வரின் இயல்பும் மென்மை –எழுத்து:4 214/1
மரம்_அல் எகின் மொழி இயல்பும் அகரம் –எழுத்து:4 215/1
அல்வழி உயிர் இடை வரின் இயல்பும் உள –எழுத்து:4 220/2
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை –எழுத்து:4 224/2
மேவின் ன ணவும் இடை வரின் இயல்பும்
ஆகும் இரு வழியானும் என்ப –எழுத்து:4 227/3,4
இயல்பும் திரிபும் ஆவன உள பிற –எழுத்து:4 229/4
வலி வரின் அல்வழி இயல்பும் ஆவன உள –எழுத்து:4 230/2
வன்மை ஆகலும் இயல்பும் ஆகும் –எழுத்து:4 233/3
ஆய்தமும் மென்மையும் இயல்பும் ஆகும் –எழுத்து:4 235/2
இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்
உயர்திணை இடத்து விரிந்தும் தொக்கும் –எழுத்து:5 255/1,2
வல்லினம் விகற்பமும் இயல்பும் ஆகும் –எழுத்து:5 256/3
மரூஉ என்று ஆகும் மூ வகை இயல்பும்
இடக்கரடக்கல் மங்கலம் குழூஉக்குறி – சொல்:1 267/2,3
இ முப்பெயர்க்-கண் இயல்பும் ஏயும் – சொல்:1 305/1
அண்மையின் இயல்பும் ஈறு அழிவும் சேய்மையின் – சொல்:1 313/1

மேல்

இயல்புமாம் (1)

உகரம் ஏற்றலும் இயல்புமாம் தூக்கின் –எழுத்து:3 172/2

மேல்

இயல்பே (14)

நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு – பாயிரம்:1 4/1
ஈதல் இயல்பே இயம்பும் காலை – பாயிரம்:1 36/1
நூல் பயில் இயல்பே நுவலின் வழக்கு அறிதல் – பாயிரம்:1 41/1
வாய்ப்ப காட்டல் பாயிரத்து இயல்பே – பாயிரம்:1 47/4
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே –எழுத்து:2 136/4
விகாரம் அனைத்தும் மேவலது இயல்பே –எழுத்து:3 153/1
ஈற்று யா வினா விளி பெயர் முன் வலி இயல்பே –எழுத்து:3 160/1
அஃறிணை பன்மை அம்ம முன் இயல்பே –எழுத்து:3 167/3
ஏகலும் உரித்து அஃது ஏகினும் இயல்பே –எழுத்து:3 168/2
தொடர்பினுள் உகரம் ஆய் வரின் இயல்பே –எழுத்து:3 173/2
இடைச்சொல் ஏ ஓ முன் வரின் இயல்பே –எழுத்து:3 201/1
உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே –எழுத்து:4 204/1
குயின் ஊன் வேற்றுமைக்-கண்ணும் இயல்பே –எழுத்து:4 216/1
இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே – சொல்:3 379/2

மேல்

இயல்பொடு (2)

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே –எழுத்து:3 151/4
ஏவல் முன் வல்லினம் இயல்பொடு விகற்பே –எழுத்து:3 161/2

மேல்

இயலா (1)

ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா – சொல்:2 347/1

மேல்

இயலாம் (1)

உணர்வு இயலாம் உயிர் ஒன்றும் ஒழித்த – சொல்:5 450/1

மேல்

இயலான் (2)

விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயலான்
வகுத்து உரையாதவும் வகுத்தனர் கொளலே –எழுத்து:5 257/2,3
சொற்றவற்று இயலான் மற்றைய பிறவும் – சொல்:5 461/3

மேல்

இயலும் (6)

இ முறை மாறியும் இயலும் என்ப –எழுத்து:1 121/2
இரு பால் ஆகி இயலும் என்ப –எழுத்து:2 128/3
இயலும் இடம் பால் எங்கும் என்ப – சொல்:2 338/2
இருமையும் இன்றியும் இயலும் செயும் பொருள் – சொல்:3 405/4
இ நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும் – சொல்:4 428/3
இன்னது இன்னுழி இன்னணம் இயலும்
என்று இசை நூலுள் குண குணி பெயர்கள் – சொல்:5 460/1,2

மேல்

இயற்கை (1)

இயற்கை பொருளை இற்று என கிளத்தல் – சொல்:3 404/1

மேல்

இயற்கையும் (1)

நின்ற எழுத்தும் பதமும் இயற்கையும்
ஒன்ற உணர்த்தல் உரவோர் நெறியே –எழுத்து:5 253/3,4

மேல்

இயற்சொல் (2)

இயற்சொல் திரிசொல் இயல்பின் பெயர் வினை – சொல்:1 270/2
தம் பொருள் விளக்கும் தன்மைய இயற்சொல் – சொல்:1 271/2

மேல்

இயற்பெயர் (1)

இயற்பெயர் ஏற்றிடின் பின் வரல் சிறப்பே – சொல்:3 393/3

மேல்

இயற்றுந (1)

இயங்குந போலவும் இயற்றுந போலவும் – சொல்:3 409/2

மேல்

இயை (1)

ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிறிதை – சொல்:1 290/3

மேல்

இயைபினாம் (1)

ல ள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும் –எழுத்து:1 97/1

மேல்

இயைய (2)

இயைய புணர்த்தல் யாவர்க்கும் நெறியே –எழுத்து:4 239/3
மான கடுப்ப இயைய ஏய்ப்ப – சொல்:3 367/2

மேல்

இயையும் (1)

ஏற்ற பொருளுக்கு இயையும் மொழிகளை – சொல்:3 413/1

மேல்

இயைவது (1)

இயல்பொடு விகாரத்து இயைவது புணர்ப்பே –எழுத்து:3 151/4

மேல்

இயைவன (1)

ஈர் எழுத்தானும் இயைவன வடசொல் – சொல்:1 274/2

மேல்

இர் (2)

க ட த ற ஐ ஆய் இ மின் இர் ஈர் –எழுத்து:2 140/4
இர் ஈர் ஈற்ற இரண்டும் இரு திணை – சொல்:2 337/1

மேல்

இரக்கம் (1)

நினைவு வெறுப்பு உவப்பு இரக்கம் நாண் வெகுளி – சொல்:5 452/3

மேல்

இரக்கு (1)

இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை – சொல்:5 459/2

மேல்

இரட்டல் (1)

தன் ஒற்று இரட்டல் முன் நின்ற மெய் திரிதல் –எழுத்து:2 136/3

மேல்

இரட்டல (1)

குவ்வின் அ வரும் நான்கு ஆறு இரட்டல –எழுத்து:5 247/3

மேல்

இரட்டின் (2)

ஒன்பது ஒழித்த எண் ஒன்பதும் இரட்டின்
முன்னதின் முன் அல ஓட உயிர் வரின் –எழுத்து:3 199/1,2
இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா – சொல்:3 396/1

மேல்

இரட்டு (2)

உயிர்மெய் இரட்டு_நூற்றெட்டு உயர் ஆய்தம் –எழுத்து:1 61/1
முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை – சொல்:5 459/1

மேல்

இரட்டு_நூற்றெட்டு (1)

உயிர்மெய் இரட்டு_நூற்றெட்டு உயர் ஆய்தம் –எழுத்து:1 61/1

மேல்

இரட்டும் (2)

ட ற ஒற்று இரட்டும் வேற்றுமை மிகவே –எழுத்து:3 183/2
தனிக்குறில் முன் ஒற்று உயிர் வரின் இரட்டும் –எழுத்து:4 205/1

மேல்

இரட்டுறமொழிதல் (1)

இரட்டுறமொழிதல் ஏதுவின் முடித்தல் – பாயிரம்:1 14/6

மேல்

இரட்டைக்கிளவி (1)

இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்து இசையா – சொல்:3 396/1

மேல்

இரண்டன் (1)

இரண்டன் ஒற்று உயிர் ஏக உ வருமே –எழுத்து:3 189/2

மேல்

இரண்டாம் (1)

மூன்று உயிரளபு இரண்டாம் நெடில் ஒன்றே –எழுத்து:1 99/1

மேல்

இரண்டாவதன் (1)

இரண்டாவதன் உருபு ஐயே அதன் பொருள் – சொல்:1 296/1

மேல்

இரண்டினில் (1)

ஒன்பதிற்று இரண்டினில் தமிழ் ஒழி நிலத்தினும் – சொல்:1 273/2

மேல்

இரண்டு (10)

என தகும் நூல் யாப்பு ஈர்_இரண்டு என்ப – பாயிரம்:1 50/2
இவ் இரண்டு ஓர் இனமாய் வரல் முறையே –எழுத்து:1 71/2
மேல் ஒன்று ச டவும் இரண்டு ச தவும் –எழுத்து:2 147/5
ஒரு புணர்க்கு இரண்டு மூன்றும் உறப்பெறும் –எழுத்து:3 157/1
இரண்டு முன் வரின் பத்தின் ஈற்று உயிர்மெய் –எழுத்து:3 198/1
என இரண்டு ஆகும் இடை உரி அடுத்து – சொல்:1 270/3
ஒழிய இரண்டு முதலா தொடர்ந்து ஒரு – சொல்:3 361/3
இரண்டு முதலாம் இடை ஆறு உருபும் – சொல்:3 363/1
தொக்குழி மயங்குந இரண்டு முதல் ஏழ் – சொல்:3 373/1
இரண்டு மூன்று நான்கு எல்லை முறை அடுக்கும் – சொல்:3 395/2

மேல்

இரண்டும் (6)

லகாரம் ளகாரம் ஆய் இரண்டும் பிறக்கும் –எழுத்து:1 84/3
இடையில் நான்கும் ஈற்றில் இரண்டும்
அல்லா அச்சு ஐ வருக்கம் முதல் ஈறு –எழுத்து:2 146/1,2
லவ்விற்கு இ முதல் இரண்டும் யவ்விற்கு –எழுத்து:2 148/2
சினைமுதற்பெயர் ஒரு நான்கும் முறை இரண்டும்
தன்மை நான்கும் முன்னிலை ஐந்தும் – சொல்:1 282/2,3
இர் ஈர் ஈற்ற இரண்டும் இரு திணை – சொல்:2 337/1
எழுவாய் இரண்டும் எஞ்சிய ஏற்கும் – சொல்:3 381/2

மேல்

இரண்டொடு (2)

ஆய்தம் இரண்டொடு சார்பெழுத்து உறு விரி –எழுத்து:1 61/6
இரண்டொடு கரமும் ஆம் சாரியை பெறும் பிற –எழுத்து:1 126/3

மேல்

இரண்டோடு (1)

ஆகும் நெடில் நொ து ஆம் குறில் இரண்டோடு
ஓர் எழுத்து இயல் பதம் ஆறு_ஏழ் சிறப்பின –எழுத்து:2 129/3,4

மேல்

இரப்பு (1)

இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை – சொல்:3 407/2

மேல்

இரிய (1)

மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும் – பாயிரம்:0 0/6

மேல்

இரு (34)

இகல்_அற நூறி இரு நிலம் முழுவதும் – பாயிரம்:0 0/12
பாயிரம் பொது சிறப்பு என இரு பாற்றே – பாயிரம்:1 2/1
நூலின் இயல்பே நுவலின் ஓர் இரு
பாயிரம் தோற்றி மும்மையின் ஒன்றாய் – பாயிரம்:1 4/1,2
ஐ_இரு குற்றமும் அகற்றி அம் மாட்சியோடு – பாயிரம்:1 4/4
இரு என இருந்து சொல் என சொல்லி – பாயிரம்:1 40/4
ஒரு குறி கேட்போன் இரு கால் கேட்பின் – பாயிரம்:1 42/1
செவ்விதின் உரைப்ப அவ் இரு காலும் – பாயிரம்:1 45/2
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்தே –எழுத்து:1 58/2
ஏ இரு வழியும் வினா ஆகும்மே –எழுத்து:1 67/2
உயிர் அளவு ஆய் அதன் வடிவு ஒழித்து இரு வயின் –எழுத்து:1 89/3
ஆகும் இவ் இரு பால் மயக்கும் மொழி இடை –எழுத்து:1 110/3
இரு பால் ஆகி இயலும் என்ப –எழுத்து:2 128/3
மூன்றே அ கவும் ஐந்து இரு கவ்வும் –எழுத்து:2 147/6
மெய் உயிர் முதல் ஈறு ஆம் இரு பதங்களும் –எழுத்து:3 151/1
முதல் இரு_நான்காம் எண் முனர் பத்தின் –எழுத்து:3 195/1
என இரு விதியும் ஏற்கும் என்ப –எழுத்து:3 195/3
ஈறு போய் வலி மெலி மிகலுமாம் இரு வழி –எழுத்து:4 214/3
ஆகும் இரு வழியானும் என்ப –எழுத்து:4 227/4
வல்லே தொழிற்பெயர் அற்று இரு வழியும் –எழுத்து:4 231/1
வருபெயர் ஐந்தொடு பெயர் முதல் இரு_நான்கு –எழுத்து:5 240/2
இரு திணை ஐம்பால் பொருளையும் தன்னையும் – சொல்:1 259/2
ஒன்றே இரு திணை தன் பால் ஏற்கும் – சொல்:1 284/2
ஒருவர் என்பது உயர் இரு பாற்றாய் – சொல்:1 289/1
பொருள் முதல் ஆறும் ஓர் இரு கிழமையின் – சொல்:1 301/2
ன ஈற்று உயர்திணை அல் இரு பெயர்க்-கண் – சொல்:1 311/1
மூ ஐந்து இரு மூன்று ஆறாய் முற்று – சொல்:2 324/4
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை – சொல்:2 330/2
இரு திணை முக்கூற்று ஒருமை தன்மை – சொல்:2 331/3
இர் ஈர் ஈற்ற இரண்டும் இரு திணை – சொல்:2 337/1
இரு திணை ஆண் பெண்ணுள் ஒன்றனை ஒழிக்கும் – சொல்:3 352/1
ஒரு பொருட்கு இரு பெயர் வந்தவும் குணத்தொகை – சொல்:3 365/2
உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும் – சொல்:3 401/2
பல் வகை வடிவு இரு நாற்றம் ஐ வண்ணம் – சொல்:5 454/1
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் – சொல்:5 455/3

மேல்

இரு_நான்காம் (1)

முதல் இரு_நான்காம் எண் முனர் பத்தின் –எழுத்து:3 195/1

மேல்

இரு_நான்கு (1)

வருபெயர் ஐந்தொடு பெயர் முதல் இரு_நான்கு
உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே –எழுத்து:5 240/2,3

மேல்

இருது (1)

இருது மதி நாள் ஆதி காலம் – சொல்:1 276/4

மேல்

இருந்து (3)

சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி – பாயிரம்:1 36/3
இரு என இருந்து சொல் என சொல்லி – பாயிரம்:1 40/4
சின் குரை ஓரும் போலும் இருந்து இட்டு – சொல்:4 441/2

மேல்

இருபால் (1)

எவன் என் வினா வினைக்குறிப்பு இழி இருபால் – சொல்:2 350/1

மேல்

இருபாலாரையும் (1)

உம் ஊர் க ட த ற இருபாலாரையும்
தன்னொடு படுக்கும் தன்மை பன்மை – சொல்:2 332/3,4

மேல்

இருபாற்று (1)

ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை – சொல்:1 263/1

மேல்

இருபான் (1)

எய்திய இருபான்_மூன்றாம் ஈற்றவும் –எழுத்து:2 137/4

மேல்

இருபான்_மூன்றாம் (1)

எய்திய இருபான்_மூன்றாம் ஈற்றவும் –எழுத்து:2 137/4

மேல்

இரும் (2)

எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடலுள் – பாயிரம்:0 0/9
என்னும் நாமத்து இரும் தவத்தோனே – பாயிரம்:0 0/22

மேல்

இருமை (1)

ஐ ஒள கானும் இருமை குறில் இ –எழுத்து:1 126/2

மேல்

இருமையும் (5)

உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ் இருமையும்
உயிர் வரின் உடம்படுமெய் என்று ஆகும் –எழுத்து:3 162/2,3
பல பொருளன பொது இருமையும் ஏற்பன – சொல்:1 260/2
இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும் – சொல்:1 264/3
அல்ல வினை கொளும் நான்கு ஏழ் இருமையும்
புல்லும் பெரும்பாலும் என்மனார் புலவர் – சொல்:1 319/2,3
இருமையும் இன்றியும் இயலும் செயும் பொருள் – சொல்:3 405/4

மேல்

இருவர் (2)

இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கி – பாயிரம்:1 8/1
இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே – பாயிரம்:1 11/4

மேல்

இருவும் (1)

ஏழாம் உயிர் இய்யும் இருவும் ஐ வருக்கத்து –எழுத்து:2 147/2

மேல்

இருள் (2)

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல – பாயிரம்:0 0/1
மன இருள் இரிய மாண் பொருள் முழுவதும் – பாயிரம்:0 0/6

மேல்

இரை (1)

முழக்கு இரட்டு ஒலி கலி இசை துவை பிளிறு இரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ் குளிறு அதிர் குரை – சொல்:5 459/1,2

மேல்

இல் (6)

வேறு நூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும் – பாயிரம்:1 9/3
கோட்டம்_இல் மனத்தின் நூல் கொடுத்தல் என்ப – பாயிரம்:1 36/7
இல் என் இன்மை சொற்கு ஐ அடைய –எழுத்து:4 233/1
எழுவாய் உருபு திரிபு_இல் பெயரே – சொல்:1 295/2
உள் அகம் புறம் இல் இடப்பொருள் உருபே – சொல்:1 302/4
தம்-பால் இல்லது இல் எனின் இனன் ஆய் – சொல்:3 406/1

மேல்

இல்ல (1)

ஒன்று அல் எண்ணும் உள்ள இல்ல
பல்ல சில்ல உள இல பல சில – சொல்:1 280/3,4

மேல்

இல்லது (4)

எளிது ஈவு இல்லது பருத்தி குண்டிகை – பாயிரம்:1 34/2
பாயிரம் இல்லது பனுவல் அன்றே – பாயிரம்:1 54/2
வெளிப்படல் இல்லது வேற்றுமைத்தொகையே – சொல்:3 363/2
தம்-பால் இல்லது இல் எனின் இனன் ஆய் – சொல்:3 406/1

மேல்

இல்லவும் (1)

மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை – சொல்:1 261/2

மேல்

இல்லவுமாம் (1)

உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும் – சொல்:3 401/2

மேல்

இல்லா (1)

குறில் அணைவு இல்லா ண னக்கள் வந்த –எழுத்து:4 210/1

மேல்

இல்லிக்குடம் (1)

இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி – பாயிரம்:1 38/2

மேல்

இல்லும் (1)

ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும் – சொல்:1 299/1

மேல்

இல்லை (2)

அத்தின் அகரம் அகர முனை இல்லை –எழுத்து:5 252/1
வேறு இல்லை உண்டு ஐம்பால் மூ இடத்தன – சொல்:2 339/1

மேல்

இல (6)

இசை வினை இடைநிலையாம் இவை சில இல –எழுத்து:2 144/2
பல்ல சில்ல உள இல பல சில – சொல்:1 280/4
ஒருவன் ஒருத்தி பெயர் மேல் எண் இல – சொல்:1 288/1
முதல் இவை சினை இவை என வேறு உள இல
உரைப்போர் குறிப்பின அற்றே பிண்டமும் – சொல்:1 316/1,2
ஒரு பொருள் பல் பெயர் பிரிவு இல வரையார் – சொல்:3 397/1
முற்ற மொழிகுறின் முடிவு_இல ஆதலின் – சொல்:5 461/2

மேல்

இலக்கண (1)

இலக்கணம் உடையது இலக்கண போலி – சொல்:1 267/1

மேல்

இலக்கணம் (2)

இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் –எழுத்து:2 141/1
இலக்கணம் உடையது இலக்கண போலி – சொல்:1 267/1

மேல்

இலக்கியம் (1)

இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின் –எழுத்து:2 141/1

மேல்

இலகு (1)

இலகு ஒளி பரப்பி யாவையும் விளக்கும் – பாயிரம்:0 0/2

மேல்

இலது (2)

உவம உருபு இலது உவமத்தொகையே – சொல்:3 366/1
எனும் நான்கு அளவையுள் உம் இலது அ தொகை – சொல்:3 368/2

மேல்

இலர் (1)

உடையோர் இலர் ஆசிரியர் ஆகுதலே – பாயிரம்:1 31/5

மேல்

இலனே (1)

பெருக நூலில் பிழைபாடு இலனே – பாயிரம்:1 42/2

மேல்

இலா (2)

மை இலா நூல் முடியும் ஆறு – பாயிரம்:1 24/4
இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள் – சொல்:3 399/1

மேல்

இலை (1)

தன்மை முன்னிலை வியங்கோள் வேறு இலை
உண்டு ஈர் எச்சம் இரு திணை பொது வினை – சொல்:2 330/1,2

மேல்

இவ் (4)

ஏற்புழி அறிந்து இதற்கு இவ் வகை ஆம் என – பாயிரம்:1 15/2
இவ் இரண்டு ஓர் இனமாய் வரல் முறையே –எழுத்து:1 71/2
ஆகும் இவ் இரு பால் மயக்கும் மொழி இடை –எழுத்து:1 110/3
உயிர் வழி வவ்வும் ஏ முன் இவ் இருமையும் –எழுத்து:3 162/2

மேல்

இவற்று (1)

திண்மை உண்மை நுண்மை இவற்று எதிர் –எழுத்து:2 135/3

மேல்

இவற்றொடு (1)

ய ஈற்று உயர்திணை ஓ ர அல் இவற்றொடு
ணஃகான் ஆ ஈறு ஆகும் பொதுப்பெயர் – சொல்:1 304/2,3

மேல்

இவை (11)

எல்லா நூற்கும் இவை பொதுப்பாயிரம் – பாயிரம்:1 3/3
என்று இவை ஈர்_ஐம் குற்றம் நூற்கே – பாயிரம்:1 12/6
வினாதல் வினாயவை விடுத்தல் என்று இவை
கடனா கொளினே மடம் நனி இகக்கும் – பாயிரம்:1 41/5,6
அ முன் இகரம் யகரம் என்ற இவை
எய்தின் ஐ ஒத்து இசைக்கும் அவ்வோடு –எழுத்து:1 125/1,2
இசை வினை இடைநிலையாம் இவை சில இல –எழுத்து:2 144/2
பல சில எனும் இவை தம் முன் தாம் வரின் –எழுத்து:3 170/1
இவை அடை சுட்டு வினா பிற மற்றோடு – சொல்:1 276/9
முதல் இவை சினை இவை என வேறு உள இல – சொல்:1 316/1
முதல் இவை சினை இவை என வேறு உள இல – சொல்:1 316/1
எம் ஏம் ஓம் இவை படர்க்கையாரையும் – சொல்:2 332/2
ஆறு உருபு இடை உரி அடுக்கு இவை தொகாநிலை – சொல்:3 374/2

மேல்

இவையும் (1)

ஈற்றின் ஈர் உறல் இவையும் ஈண்டு உருபே – சொல்:1 309/5

மேல்

இழி (2)

மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும் – பாயிரம்:1 31/1
எவன் என் வினா வினைக்குறிப்பு இழி இருபால் – சொல்:2 350/1

மேல்

இழி_குண (1)

மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும் – பாயிரம்:1 31/1

மேல்

இழிதிணை (1)

எல்லாம் என்பது இழிதிணை ஆயின் –எழுத்து:5 245/1

மேல்

இழிந்தோன் (1)

இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்பு உரை – சொல்:3 407/2

மேல்

இழிப்பினும் (1)

இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே – சொல்:3 379/2

மேல்

இழிபினும் (1)

மிகவினும் இழிபினும் ஒரு முடிபினவே – சொல்:3 378/2

மேல்

இழுக்கார் (1)

ஏவல் தரும் வினா ஆறும் இழுக்கார் – சொல்:3 385/2

மேல்

இழுக்கினும் (1)

இழிப்பினும் பால் திணை இழுக்கினும் இயல்பே – சொல்:3 379/2

மேல்

இழை (1)

பஞ்சி தன் சொல்லா பனுவல் இழை ஆக – பாயிரம்:1 24/1

மேல்

இழையா (1)

செம் சொல் புலவனே சேய்_இழையா எஞ்சாத – பாயிரம்:1 24/2

மேல்

இளமை (1)

துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் – சொல்:5 452/5

மேல்

இற்று (3)

அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் –எழுத்து:5 244/1
இயற்கை பொருளை இற்று என கிளத்தல் – சொல்:3 404/1
சொல்-தொறும் இற்று இதன் பெற்றி என்று அனைத்தும் – சொல்:5 461/1

மேல்

இற்றும் (1)

ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும்
ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே –எழுத்து:3 197/3,4

மேல்

இற்றே (1)

எல்லாம் ஓடும் ஒன்பதும் இற்றே –எழுத்து:5 249/3

மேல்

இறந்தகாலம் (1)

இறந்தகாலம் தரும் தொழில் இடைநிலை –எழுத்து:2 142/2

மேல்

இறந்தது (1)

இறந்தது விலக்கல் எதிரது போற்றல் – பாயிரம்:1 14/8

மேல்

இறந்து (1)

ஆவியும் ஒற்றும் அளவு இறந்து இசைத்தலும் –எழுத்து:1 101/1

மேல்

இறப்பு (1)

இறப்பு எதிர்வு நிகழ்வு என காலம் மூன்றே – சொல்:3 382/1

மேல்

இறப்பும் (1)

தவ்வொடு இறப்பும் எதிர்வும் டவ்வொடு –எழுத்து:2 145/2

மேல்

இறு (11)

வேற்றுமை ஆயின் ஐகான் இறு மொழி –எழுத்து:3 202/1
ஞ ண ந ம ல வ ள ன ஒற்று இறு தொழிற்பெயர் –எழுத்து:4 207/1
ந இறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை –எழுத்து:4 208/1
ல ள இறு தொழிற்பெயர் ஈர் இடத்தும் உ உறா –எழுத்து:4 230/1
வ இறு சுட்டிற்கு அற்று உறல் வழியே –எழுத்து:5 250/1
புள்ளியும் உயிரும் ஆய் இறு சொல் முன் –எழுத்து:5 256/1
சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும் – சொல்:1 280/2
சுட்டு இறு வவ்வும் கள் இறு மொழியும் – சொல்:1 280/2
ஐ இறு பொதுப்பெயர்க்கு ஆயும் ஆவும் – சொல்:1 306/1
அன் ஆன் இறு மொழி ஆண்பால் படர்க்கை – சொல்:2 325/1
அள் ஆள் இறு மொழி பெண்பால் படர்க்கை – சொல்:2 326/1

மேல்

இறுதல் (1)

சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை – பாயிரம்:1 12/5

மேல்

இறுதி (12)

தொடர்மொழி இறுதி வன்மை ஊர் உகரம் –எழுத்து:1 94/2
மகர இறுதி அஃறிணை பெயரின் –எழுத்து:1 122/1
ஆவி ய ர ழ இறுதி முன்னிலை வினை –எழுத்து:3 161/1
சாதி குழூஉ பரண் கவண் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு எண் சாண் பிற –எழுத்து:4 211/1,2
மேவின் இறுதி அழிவும் வலி வரின் –எழுத்து:4 214/2
ஈறு அழிந்து ஓ உறல் இறுதி ய ஆதல் – சொல்:1 307/4
நீட்சி இறுதி ய ஒற்று ஆதல் – சொல்:1 308/2
இறுதி அழிவு அதனோடு அயல் நீட்சி – சொல்:1 311/2
இனமொழி எனும் எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் அ பொருண்மையின் நேர்ப – சொல்:3 386/3,4
ஒரு பொருள் மேல் பல பெயர் வரின் இறுதி
ஒரு வினை கொடுப்ப தனியும் ஒரோவழி – சொல்:3 392/1,2
எழுவாய் இறுதி நிலைமொழி தம்முள் – சொல்:3 415/1
செய்யுள் இறுதி மொழி இடை முதலினும் – சொல்:3 417/1

மேல்

இறை (1)

திணையே பால் இடம் பொழுது வினா இறை
மரபாம் ஏழும் மயங்கினாம் வழுவே – சொல்:3 375/1,2

மேல்

இறையுள் (1)

இனமொழி எனும் எண் இறையுள் இறுதி – சொல்:3 386/3

மேல்

இன் (2)

அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் –எழுத்து:5 244/1
பெயரே ஐ ஆல் கு இன் அது கண் – சொல்:1 292/1

மேல்

இன்பம் (2)

அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூல் பயனே – பாயிரம்:1 10/1
துன்பம் இன்பம் இளமை மூப்பு இகல் – சொல்:5 452/5

மேல்

இன்மை (2)

சென்று தேய்ந்து இறுதல் நின்று பயன் இன்மை
என்று இவை ஈர்_ஐம் குற்றம் நூற்கே – பாயிரம்:1 12/5,6
இல் என் இன்மை சொற்கு ஐ அடைய –எழுத்து:4 233/1

மேல்

இன்மையின் (2)

இதற்கு இது சாரியை எனின் அளவு இன்மையின்
விகுதியும் பதமும் உருபும் பகுத்து இடை –எழுத்து:5 253/1,2
விதிப்ப அளவு இன்மையின் விதித்தவற்று இயலான் –எழுத்து:5 257/2

மேல்

இன்மையும் (1)

மொழி குணம் இன்மையும் இழி_குண இயல்பும் – பாயிரம்:1 31/1

மேல்

இன்றி (5)

ஒரு நெறி இன்றி விரவிய பொருளால் – பாயிரம்:1 17/1
அன்றி இன்றி என் வினையெஞ்சு இகரம் –எழுத்து:3 173/1
காரணம் இன்றி ஆக்கம் பெற்றும் – சொல்:3 405/2
ஆக்கம் இன்றி காரணம் அடுத்தும் – சொல்:3 405/3
குறிப்பு என் எண் பகுதியின் தனித்து இயல் இன்றி
பெயரினும் வினையினும் பின் முன் ஓர் இடத்து – சொல்:4 420/3,4

மேல்

இன்றியமையா (1)

இன்றியமையா யாவையும் விளங்க – பாயிரம்:1 23/2

மேல்

இன்றியமையாது (1)

மங்கலம் ஆகி இன்றியமையாது
யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கி – பாயிரம்:1 30/1,2

மேல்

இன்றியும் (2)

இருமையும் இன்றியும் இயலும் செயும் பொருள் – சொல்:3 405/4
இ நான்கு எண்ணும் அஃது இன்றியும் இயலும் – சொல்:4 428/3

மேல்

இன்று (1)

ஆக்க வினைக்குறிப்பு ஆக்கம் இன்று இயலா – சொல்:2 347/1

மேல்

இன்றே (1)

மேவும் உயிர் மெய் மயக்கு அளவு இன்றே –எழுத்து:1 110/4

மேல்

இன்ன (3)

இன்ன பிறவும் பொது சாரியையே –எழுத்து:5 244/3
முதல் தொகை குறிப்போடு இன்ன பிறவும் – சொல்:1 269/3
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்து உருபே – சொல்:3 367/3,4

மேல்

இன்னணம் (1)

இன்னது இன்னுழி இன்னணம் இயலும் – சொல்:5 460/1

மேல்

இன்னது (2)

இன்னது அல்லது இது என மொழிதல் – பாயிரம்:1 14/14
இன்னது இன்னுழி இன்னணம் இயலும் – சொல்:5 460/1

மேல்

இன்னவும் (2)

இன்னவும் பண்பின் பகா நிலை பதமே –எழுத்து:2 135/4
இன்னவும் பலவின் பெயர் ஆகுமே – சொல்:1 280/5

மேல்

இன்னன (8)

இன்னன ஆண் பெயர் ஆகும் என்ப – சொல்:1 276/12
தையலோடு இன்னன பெண்பால் பெயரே – சொல்:1 277/4
ஒன்றன் எண் இன்னன ஒன்றன் பெயரே – சொல்:1 279/3
எல்லாம் தாம் தான் இன்னன பொதுப்பெயர் – சொல்:1 282/4
வை து தாம் தான் இன்னன விளியா – சொல்:1 314/2
பிரிப்பு கழிவு ஆக்கம் இன்னன இடை பொருள் – சொல்:4 421/3
ஈதல் இன்னன இரு பொருள் தொழில் குணம் – சொல்:5 455/3
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை – சொல்:5 459/4

மேல்

இன்னும் (3)

ஈற்று உயிர்மெய் கெடுத்து இன்னும் இற்றும் –எழுத்து:3 197/3
ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்
நீங்கல் ஒப்பு எல்லை ஏது பொருளே – சொல்:1 299/1,2
எல்லை இன்னும் அதுவும் பெயர் கொளும் – சொல்:1 319/1

மேல்

இன்னுழி (1)

இன்னது இன்னுழி இன்னணம் இயலும் – சொல்:5 460/1

மேல்

இன்னே (1)

த ட ற ஒற்று இன்னே ஐம்பால் மூ இடத்து –எழுத்து:2 142/1

மேல்

இன்னோர் (1)

இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே – பாயிரம்:1 51/3

மேல்

இன்னோர்க்கு (1)

படிறன் இன்னோர்க்கு பகரார் நூலே – பாயிரம்:1 39/5

மேல்

இன (6)

அளபு எழும் அவற்று அவற்று இன குறில் குறியே –எழுத்து:1 91/2
மரப்பெயர் முன்னர் இன மெல்லெழுத்து –எழுத்து:3 166/1
சுவை புளி முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 175/1
தம் இன வன்தொடர் ஆகா மன்னே –எழுத்து:3 184/2
பூ பெயர் முன் இன மென்மையும் தோன்றும் –எழுத்து:3 200/1
வான் பான் பாக்கு இன வினையெச்சம் பிற – சொல்:2 343/3

மேல்

இனத்தினும் (1)

சிறப்பினும் இனத்தினும் செறிந்து ஈண்டு அ முதல் –எழுத்து:1 73/1

மேல்

இனத்தோடு (1)

மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதி மேல் –எழுத்து:4 224/3

மேல்

இனம் (9)

ஞ ந முன் தம் இனம் யகரமொடு ஆகும் –எழுத்து:1 112/1
ண ன முன் இனம் க ச ஞ ப ம ய வ வரும் –எழுத்து:1 114/1
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே –எழுத்து:2 136/4
சுட்டு வகரம் மூ இனம் உற முறையே –எழுத்து:4 235/1
ஒரு மொழி ஒழி தன் இனம் கொளற்கு உரித்தே – சொல்:3 358/1
வினை சார்பு இனம் இடம் மேவி விளங்கா – சொல்:3 390/1
பொருள் முதல் ஆறாம் அடை சேர் மொழி இனம்
உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும் – சொல்:3 401/1,2
அடைமொழி இனம் அல்லதும் தரும் ஆண்டு உறின் – சொல்:3 402/1
மற்றையது என்பது சுட்டியதற்கு இனம் – சொல்:4 434/1

மேல்

இனமா (1)

வன்மைக்கு இனமா திரிபவும் ஆகும் –எழுத்து:4 219/2

மேல்

இனமாய் (1)

இவ் இரண்டு ஓர் இனமாய் வரல் முறையே –எழுத்து:1 71/2

மேல்

இனமும் (1)

ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும் –எழுத்து:3 192/1

மேல்

இனமே (1)

ஆன ஒன்று ஆதி ஓர்புடை ஒப்பு இனமே –எழுத்து:1 72/2

மேல்

இனமொழி (1)

இனமொழி எனும் எண் இறையுள் இறுதி – சொல்:3 386/3

மேல்

இனன் (1)

தம்-பால் இல்லது இல் எனின் இனன் ஆய் – சொல்:3 406/1

மேல்

இனிது (1)

செவ்வன் ஆடியின் செறித்து இனிது விளக்கி – பாயிரம்:1 18/2

மேல்

இனிமை (1)

நவின்றோர்க்கு இனிமை நல் மொழி புணர்த்தல் – பாயிரம்:1 13/2

மேல்

இனைத்து (1)

இனைத்து என்று அறி பொருள் உலகின் இலா பொருள் – சொல்:3 399/1

மேல்

இனைத்தே (1)

ஏற்பது ஏற்கும் ஒன்பதும் இனைத்தே –எழுத்து:3 197/4

மேல்

இனைய (2)

வினையொடு வரினும் எண் இனைய ஏற்பன – சொல்:4 430/1
மறவி இனைய உடல் கொள் உயிர் குணம் – சொல்:5 452/7

மேல்

இனையவும் (2)

உலகியல் அறிவோடு உயர் குணம் இனையவும்
அமைபவன் நூல் உரை ஆசிரியன்னே – பாயிரம்:1 26/4,5
இனம் மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே –எழுத்து:2 136/4

மேல்