ழ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ழ 5
ழகர 1
ழகார 1
ழகாரம் 2

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ழ (5)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – எழுத். நூல்:21/1
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:29/1
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே – எழுத். நூல்:30/2
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – எழுத். மொழி:15/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1

TOP


ழகர (1)

ழகர உகரம் நீடு இடன் உடைத்தே – எழுத். உயி.மயங்:59/1

TOP


ழகார (1)

ழகார இறுதி ரகார இயற்றே – எழுத். புள்.மயங்:88/1

TOP


ழகாரம் (2)

ரகார ழகாரம் குற்றொற்று ஆகா – எழுத். மொழி:16/2
ரகார ழகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – எழுத். பிறப்:13/2

TOP