ள – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ள 6
ளஃகான் 2
ளகார 1
ளகாரம் 3
ளகாரை 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ள (6)

இடையெழுத்து என்ப ய ர ல வ ழ ள – எழுத். நூல்:21/1
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:23/1
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் – எழுத். மொழி:45/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – எழுத். தொகை:8/1
ன ர ல ள என்னும் அ நான்கு என்ப – சொல். விளி:11/1
தன்மை குறித்த ன ர ள என் இறுதியும் – சொல். விளி:37/2

TOP


ளஃகான் (2)

ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – எழுத். நூல்:24/2
ளஃகான் ஒற்றே மகடூ அறி சொல் – சொல். கிளவி:6/1

TOP


ளகார (1)

ளகார இறுதி ணகார இயற்றே – எழுத். புள்.மயங்:101/1

TOP


ளகாரம் (3)

லகார ளகாரம் ஆ இரண்டும் பிறக்கும் – எழுத். பிறப்:14/3
மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும் – எழுத். குற்.புண:25/3
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:58/2

TOP


ளகாரை (1)

ஞகாரை முதலா ளகாரை ஈற்று – பொருள். செய்யு:240/1

TOP