மூ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மூ (23)

மூ அளபு இசைத்தல் ஓர் எழுத்து இன்றே – எழுத். நூல்:5/1
அ மூ ஆறும் வழங்கு இயல் மருங்கின் – எழுத். நூல்:22/1
க ச ப என்னும் மூ எழுத்து உரிய – எழுத். நூல்:23/2
ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாரத்து உரிய – எழுத். மொழி:31/1
அ ஆறு எழுத்தும் மூ வகை பிறப்பின – எழுத். பிறப்:10/1
ஈற்று பெயர் கிளவி மூ வகை நிலைய – எழுத். தொகை:16/2
அ மூ இடத்தும் உரிய என்ப – சொல். கிளவி:28/4
அ மூ உருபின தோன்றல் ஆறே – சொல். பெயர்:6/5
அ மூ உருபின தோன்றலாறே – சொல். வினை:4/5
பால் அறி மரபின் அ மூ ஈற்றும் – சொல். வினை:14/1
அ மூ_இரண்டும் அஃறிணையவ்வே – சொல். வினை:21/2
முதல்-கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே – சொல். வினை:38/2
அ மூ இடத்தான் வினையினும் குறிப்பினும் – சொல். எச்ச:31/4
நோனார் உட்கும் மூ வகை நிலையும் – பொருள். புறத்:17/2
மறு இல் செய்தி மூ வகை காலமும் – பொருள். புறத்:20/4
மதியுடம்படுத்தல் ஒரு மூ வகைத்தே – பொருள். கள:36/3
ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும் – பொருள். செய்யு:12/1
வெண்சீர் அல்லா மூ அசை என்ப – பொருள். செய்யு:20/2
மூ_ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே – பொருள். செய்யு:39/1
மூ_ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே – பொருள். செய்யு:40/1
மூ வகை அடியும் முன்னுதல் இலவே – பொருள். செய்யு:67/2
மூங்கா வெருகு எலி மூ வரி அணிலொடு – பொருள். மரபி:6/1
சிதலும் எறும்பும் மூ அறிவினவே – பொருள். மரபி:30/1

TOP


மூ_ஆறு (1)

மூ_ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே – பொருள். செய்யு:40/1

TOP


மூ_இரண்டும் (1)

அ மூ_இரண்டும் அஃறிணையவ்வே – சொல். வினை:21/2

TOP


மூ_ஐந்து (1)

மூ_ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே – பொருள். செய்யு:39/1

TOP


மூக்கின் (1)

மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் – எழுத். பிறப்:18/3

TOP


மூக்கும் (1)

பல்லும் இதழும் நாவும் மூக்கும் – எழுத். பிறப்:1/3
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் – 1/4

TOP


மூக்கே (1)

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே – பொருள். மரபி:27/3
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே – 27/4

TOP


மூங்கா (1)

மூங்கா வெருகு எலி மூ வரி அணிலொடு – பொருள். மரபி:6/1

TOP


மூடும் (2)

மூடும் நாகும் கடமையும் அளகும் – பொருள். மரபி:3/2
மூடும் கடமையும் யாடு அல பெறாஅ – பொருள். மரபி:64/1

TOP


மூதானந்தமும் (1)

செல்வோர் செப்பிய மூதானந்தமும் – பொருள். புறத்:24/23
நனி மிகு சுரத்து இடை கணவனை இழந்து – 24/24

TOP


மூப்பே (2)

குடிமை ஆண்மை இளமை மூப்பே – சொல். கிளவி:57/1
அடிமை வன்மை விருந்தே குழுவே – 57/2
மூப்பே பிணியே வருத்தம் மென்மையொடு – பொருள். மெய்ப்:6/1

TOP


மூவர் (1)

வண்_புகழ்_மூவர் தண் பொழில் வரைப்பின் – பொருள். செய்யு:79/3

TOP


மூவர்க்கும் (1)

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் – பொருள். கற்:3/1

TOP


மூழ்கிய (1)

உறு தகை இல்லா புலவியுள் மூழ்கிய – பொருள். கற்:9/18
கிழவோள்-பால் நின்று கெடுத்தல்-கண்ணும் – 9/19

TOP


மூன்றன் (7)

மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும் – எழுத். குற்.புண:36/1
மூன்றன் ஒற்றே வந்தது ஒக்கும் – எழுத். குற்.புண:42/1
மூன்றன் ஒற்றே வகாரம் வரு-வழி – எழுத். குற்.புண:47/1
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே – எழுத். குற்.புண:52/1
மூன்றன் ஒற்றே நகாரம் ஆகும் – எழுத். குற்.புண:56/1
மூன்றன் ஒற்றே வகாரம் ஆகும் – எழுத். குற்.புண:61/1
மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் – பொருள். அகத்:41/17

TOP


மூன்றனும் (1)

மூன்றனும் ஐந்தனும் தோன்ற கூறிய – சொல். வேற்.மயங்:9/1

TOP


மூன்றாகுவதே (1)

மூன்றாகுவதே – சொல். வேற்.இய:12/1
ஒடு என பெயரிய வேற்றுமை கிளவி – 12/2

TOP


மூன்று (23)

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே – எழுத். நூல்:1/4
அ ஐ ஔ எனும் மூன்று அலங்கடையே – எழுத். மொழி:29/2
மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின் – எழுத். புணர்:1/1
காலம்-தாமே மூன்று என மொழிப – சொல். வினை:2/1
அ நால் ஐந்தும் மூன்று தலை இட்ட – சொல். வினை:11/2
அ மூன்று என்ப மன்னை சொல்லே – சொல். இடை:4/2
அ மூன்று என்ப தில்லை சொல்லே – சொல். இடை:5/2
இரு_மூன்று என்ப ஓகாரம்மே – சொல். இடை:8/3
அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே – சொல். எச்ச:15/2
விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும் – சொல். எச்ச:28/1
இரு_மூன்று மரபின் கல்லொடு புணர – பொருள். புறத்:5/21
சொல்லப்பட்ட எழு_மூன்று துறைத்தே – பொருள். புறத்:5/22
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் – பொருள். புறத்:20/3
தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ – பொருள். கள:23/18
ஞாங்கர் கிளந்த மூன்று பொருளாக – பொருள். கள:50/2
வேண்டிய கல்வி யாண்டு மூன்று இறவாது – பொருள். கற்:47/1
சொல்லிய நான்கே மூன்று என மொழிப – பொருள். மெய்ப்:15/3
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே – பொருள். உவம:37/2
ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே – பொருள். செய்யு:142/1
ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே – பொருள். செய்யு:157/2
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று – பொருள். செய்யு:168/4
மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின் – பொருள். செய்யு:172/1
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே – பொருள். மரபி:27/3

TOP


மூன்றும் (29)

அ இ உ அ மூன்றும் சுட்டு – எழுத். நூல்:31/1
ஆ ஏ ஓ அ மூன்றும் வினா – எழுத். நூல்:32/1
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – எழுத். மொழி:15/1
தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் – எழுத். பிறப்:19/2
தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி – 19/3
வரன்முறை மூன்றும் குற்றெழுத்து உடைய – எழுத். புணர்:34/1
மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் – எழுத். குற்.புண:35/1
ஐந்தும் மூன்றும் ந ம வரு-காலை – எழுத். குற்.புண:46/1
மூன்றும் நான்கும் ஐந்து என் கிளவியும் – எழுத். குற்.புண:51/1
மாரை கிளவி உளப்பட மூன்றும் – சொல். கிளவி:7/2
நேர தோன்றும் பலர் அறி சொல்லே – 7/3
அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை – சொல். கிளவி:26/1
ஆ அறு_மூன்றும் உளப்பட தொகைஇ – சொல். கிளவி:57/6
தடுமாறு தொழிற்பெயர்க்கு இரண்டும் மூன்றும் – சொல். வேற்.மயங்:12/1
கடி நிலை இலவே பொருள்-வயினான – 12/2
அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் – சொல். வினை:9/1
பல்லோர் மருங்கின் படர்க்கை சொல்லே – 9/2
இ ஐ ஆய் என வரூஉம் மூன்றும் – சொல். வினை:26/3
ஒப்ப தோன்றும் ஒருவர்க்கும் ஒன்றற்கும் – 26/4
இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும் – சொல். வினை:27/1
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் – 27/2
அ-வயின் மூன்றும் நிகழும் காலத்து – சொல். வினை:30/2
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின – சொல். வினை:33/2
ஆ-வயின் மூன்றும் பிரிவு இல் அசைநிலை – சொல். இடை:32/2
உறு தவ நனி என வரூஉம் மூன்றும் – சொல். உரி:3/2
மிகுதி செய்யும் பொருள என்ப – 3/3
வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் – சொல். உரி:19/1
நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – 19/2
ஆ முறை மூன்றும் அச்ச பொருள – சொல். உரி:67/2
எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் – சொல். எச்ச:43/1
ஈ தா கொடு என கிளக்கும் மூன்றும் – சொல். எச்ச:48/1
இரவின் கிளவி ஆகு இடன் உடைய – 48/2
வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் – பொருள். புறத்:33/2
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே – 33/3
முன்னைய மூன்றும் கைக்கிளை குறிப்பே – பொருள். கள:14/1
இரு பெயர் மூன்றும் உரிய ஆக – பொருள். பொருளி:2/10
திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின் – பொருள். செய்யு:161/2
குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் – பொருள். மரபி:22/1
நிரம்ப நாடின் அ பெயர்க்கு உரிய – 22/2
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – பொருள். மரபி:58/1
ஒன்றிய என்ப பிணவின் பெயர் கொடை – 58/2

TOP


மூன்றே (9)

அ இயல் நிலையும் ஏனை மூன்றே – எழுத். நூல்:12/1
மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே – எழுத். மொழி:12/3
மூன்றே திரிபு இடன் ஒன்றே இயல்பு என – எழுத். புணர்:6/8
ஆ இரு_மூன்றே உகரம் குறுகு இடன் – எழுத். குற்.புண:1/3
அ பால் மூன்றே பல அறி சொல்லே – சொல். கிளவி:9/2
அ பால் மூன்றே பலவற்று படர்க்கை – சொல். வினை:19/2
முதல் கரு உரிப்பொரூள் என்ற மூன்றே – பொருள். அகத்:3/1
நுவலும்-காலை முறை சிறந்தனவே – 3/2
வகை நால்_மூன்றே துறை என மொழிப – பொருள். புறத்:13/13
தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே – பொருள். செய்யு:46/1

TOP


மூன்றொடு (5)

ந ம வ என்னும் மூன்றொடு சிவணி – எழுத். குற்.புண:45/1
ஆ-வயின் மூன்றொடு அ பதினைந்தும் – சொல். பெயர்:8/7
ஆ-வயின் மூன்றொடு அ பதினைந்தும் – சொல். பெயர்:13/6
முன்னிய காலம் மூன்றொடு விளக்கி – பொருள். அகத்:36/5
காலம் மூன்றொடு கண்ணிய வருமே – பொருள். புறத்:36/20

TOP