மு – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மு 19
மு_நால் 1
முக்கோல் 1
முகம் 2
முகனும் 1
முசுவின்-கண்ணும் 1
முசுவும் 2
முட்டினும் 1
முட்டு 1
முட்டு-வயின் 1
முடிக்கும் 3
முடிக 1
முடித்த 1
முடித்தல் 4
முடித்தற்கு 1
முடிந்த 5
முடிந்த-காலை 1
முடிந்ததன் 1
முடிந்தது 2
முடிப்பது 1
முடிபின 5
முடிபினவே 1
முடிபு 2
முடிமே 3
முடிய 4
முடியவும் 2
முடியா 2
முடியாது 2
முடியின் 1
முடியினும் 3
முடியும் 9
முடியும்-மன் 1
முடிவது 1
முடிவினது 1
முடிவு 2
முடிவும் 2
முடுகியல் 3
முடுகு 2
முடுகு_வண்ணம் 2
முத்தை 1
முதல் 88
முதல்-கண் 3
முதல்-வயினும் 2
முதல்நிலை 1
முதல்வன் 1
முதல்வன்-கண்ணே 1
முதலன 1
முதலா 11
முதலாது 1
முதலிய 3
முதலின் 3
முதலும் 7
முதலே 1
முதலொடு 2
முதற்சினை 1
முதற்று 1
முதற்றே 1
முதனிலையே 1
முதிர்வும் 1
முதிர்வே 1
முதுகுடி 1
முதுசொல் 1
முதுபாலையும் 1
முதுமை 1
முதுமையின் 1
முதுமையும் 1
முதுமொழி 1
முதுமொழியான 1
முந்து 4
முந்துறுத்த 1
முந்துறுதல் 1
முந்தை 3
முந்தையது 1
முந்நீர் 1
முப்பஃது 1
முப்பத்திரு 1
முப்பதிற்று 1
முப்பதினொருமூன்றும் 1
முப்பாற்புள்ளியும் 1
முயல் 1
முயற்சி 2
முரசும் 1
முரஞ்சல் 1
முரண் 1
முரணிய 1
முரணுதல் 1
முரணே 2
முரளும் 1
முரற்கையுள் 1
முல்லை 3
முல்லையது 1
முலையும் 2
முழு 1
முழுது 1
முழுதும் 1
முற்பட 7
முற்ற 7
முற்றடி 1
முற்றலும் 1
முற்றிய 4
முற்றியலுகரமும் 2
முற்றியலுகரமொடு 1
முற்றின் 1
முற்று 1
முற்றும் 1
முற்றே 1
முறியே 1
முறுவல் 1
முறை 23
முறைநிலையான 1
முறைப்பெயர் 11
முறைப்பெயரொடு 1
முறைமை 3
முறைமையின் 2
முறையான் 4
முறையான 2
முறையானும் 2
முறையின் 3
முறையினான 1
முறையுற 1
முறையே 1
முன் 63
முன்தேற்று 1
முன்ன 1
முன்னத்தின் 4
முன்னதற்கு 1
முன்னது 1
முன்னம் 3
முன்னர் 35
முன்னரும் 4
முன்னவை 1
முன்னிய 3
முன்னிலை 23
முன்னிலை-கண்ணே 1
முன்னுதல் 1
முன்னும் 5
முன்னுற 4
முன்னே 1
முன்னை 1
முன்னைய 2
முன்னோர் 1
முனிதல் 1
முனிவு 3
முனை 3
முனைஞர் 1
முனைவன் 1
முனைவு 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மு (19)

மேல் மு பெயரொடும் வேறுபாடு இலவே – எழுத். உரு:20/2
ஆ மு பெயரும் மெல்லெழுத்து மிகுமே – எழுத். உயி.மயங்:27/2
ஆ மு பெயரும் அவற்று ஓர்_அன்ன – எழுத். உயி.மயங்:29/2
ஆ மு பெயரும் சே_மர இயல – எழுத். உயி.மயங்:80/2
ஆ மு பெயரும் அவற்று ஓர்_அன்ன – எழுத். புள்.மயங்:33/2
ஆ மு பெயர்க்கும் அம் இடை வருமே – எழுத். புள்.மயங்:80/2
அ மு பாற்சொல் உயர்திணையவ்வே – சொல். கிளவி:2/3
அ மு காலமும் குறிப்பொடும் கொள்ளும் – சொல். வினை:3/2
அ திணை மருங்கின் மு பாற்கும் உரித்தே – சொல். வினை:13/2
அ மு கிளவியும் சினை வினை தோன்றின் – சொல். வினை:34/1
மு நிலை காலமும் தோன்றும் இயற்கை – சொல். வினை:43/1
சிறப்பு உடை மரபின் அ மு காலமும் – சொல். எச்ச:31/2
மு நாள் அல்லது துணை இன்று கழியாது – பொருள். கள:31/1
மு சீரானும் வரும் இடனும் உடைத்தே – பொருள். செய்யு:47/1
தோற்றம் மு சீர்த்து ஆகும் என்ப – பொருள். செய்யு:68/2
மு சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் – பொருள். செய்யு:70/1
வெண்பாட்டு ஈற்று அடி மு சீர்த்து ஆகும் – பொருள். செய்யு:72/1
மு முதல் பொருட்கும் உரிய என்ப – பொருள். செய்யு:106/2
நெடு வெண்பாட்டே மு_நால் அடித்தே – பொருள். செய்யு:158/1

TOP


மு_நால் (1)

நெடு வெண்பாட்டே மு_நால் அடித்தே – பொருள். செய்யு:158/1

TOP


முக்கோல் (1)

நூலே கரகம் முக்கோல் மனையே – பொருள். மரபி:70/1

TOP


முகம் (2)

முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் – பொருள். கற்:11/5
புகு முகம் புரிதல் பொறி நுதல் வியர்த்தல் – பொருள். மெய்ப்:13/1

TOP


முகனும் (1)

முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் – பொருள். புறத்:24/16

TOP


முசுவின்-கண்ணும் (1)

நிலையிற்று அ பெயர் முசுவின்-கண்ணும் – பொருள். மரபி:46/1

TOP


முசுவும் (2)

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் – பொருள். மரபி:22/1
குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி – பொருள். மரபி:67/1

TOP


முட்டினும் (1)

வரையா நாளிடை வந்தோன் முட்டினும் – பொருள். கள:21/2
உரை என தோழிக்கு உரைத்தல்-கண்ணும் – 21/3

TOP


முட்டு (1)

மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் – பொருள். மரபி:110/5

TOP


முட்டு-வயின் (1)

முட்டு-வயின் கழறல் முனிவு மெய் நிறுத்தல் – பொருள். மெய்ப்:23/1

TOP


முடிக்கும் (3)

எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும் – சொல். எச்ச:43/1
எஞ்சு பொருள் கிளவி இல என மொழிப – 43/2
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் – பொருள். புறத்:12/2
தீமையின் முடிக்கும் பொருளின்-கண்ணும் – பொருள். கற்:6/37

TOP


முடிக (1)

உள்ளுறுத்து இதனொடு ஒத்து பொருள் முடிக என – பொருள். அகத்:48/1

TOP


முடித்த (1)

அரும் தொழில் முடித்த செம்மல்-காலை – பொருள். கற்:5/53

TOP


முடித்தல் (4)

திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே – பொருள். செய்யு:243/4
சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா – பொருள். மரபி:102/2
மொழியாததனை முட்டு இன்றி முடித்தல் – பொருள். மரபி:110/5
வாராததனான் வந்தது முடித்தல் – 110/6
வாராததனான் வந்தது முடித்தல் – பொருள். மரபி:110/6
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் – 110/7

TOP


முடித்தற்கு (1)

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம் – பொருள். செய்யு:177/3

TOP


முடிந்த (5)

பாசறை புலம்பலும் முடிந்த காலத்து – பொருள். அகத்:41/19
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ – பொருள். புறத்:24/17
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி – பொருள். புறத்:24/22
பெறற்கு_அரும் பெரும் பொருள் முடிந்த பின் வந்த – பொருள். கற்:9/1
தன் நூலானும் முடிந்த நூலானும் – பொருள். மரபி:104/2

TOP


முடிந்த-காலை (1)

கரணத்தின் அமைந்து முடிந்த-காலை – பொருள். கற்:5/1
நெஞ்சு தளை அவிழ்ந்த புணர்ச்சி-கண்ணும் – 5/2

TOP


முடிந்ததன் (1)

முடியா தன்மையின் முடிந்ததன் மேற்றே – பொருள். செய்யு:224/2

TOP


முடிந்தது (2)

முடிந்தது போன்று முடியாது ஆகும் – பொருள். செய்யு:225/2
முடிந்தது காட்டல் ஆணை கூறல் – பொருள். மரபி:110/15

TOP


முடிப்பது (1)

மெய் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும் – பொருள். செய்யு:204/2

TOP


முடிபின (5)

அஃறிணை முடிபின செய்யுள்-உள்ளே – சொல். கிளவி:51/2
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின – சொல். வினை:33/2
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின – சொல். எச்ச:35/2
ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின – சொல். எச்ச:38/1
எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின – சொல். எச்ச:39/1

TOP


முடிபினவே (1)

எ திறத்தானும் பெயர் முடிபினவே – சொல். எச்ச:33/3

TOP


முடிபு (2)

நினைய தோன்றிய முடிபு ஆகும்மே – சொல். எச்ச:36/2
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே – சொல். எச்ச:40/2

TOP


முடிமே (3)

பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே – சொல். இடை:22/2
பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே – சொல். எச்ச:37/1
என என் எச்சம் வினையொடு முடிமே – சொல். எச்ச:42/1

TOP


முடிய (4)

முன்னது முடிய முடியும்-மன் பொருளே – சொல். வினை:36/3
குறித்த பொருளை முடிய நாட்டல் – பொருள். செய்யு:78/2
இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல் – பொருள். செய்யு:210/2
முடிய வந்த அ வழக்கு உண்மையின் – பொருள். மரபி:68/8

TOP


முடியவும் (2)

இழைத்த ஒண் பொருள் முடியவும் பிரிவே – பொருள். அகத்:28/4
ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே – பொருள். செய்யு:119/2

TOP


முடியா (2)

சினையொடு முடியா முதலொடு முடியினும் – சொல். வினை:34/2
முடியா தன்மையின் முடிந்ததன் மேற்றே – பொருள். செய்யு:224/2

TOP


முடியாது (2)

சொல் முறை முடியாது அடுக்குந வரினும் – சொல். வினை:36/2
முடிந்தது போன்று முடியாது ஆகும் – பொருள். செய்யு:225/2

TOP


முடியின் (1)

தம் தம் இயலின் மரபொடு முடியின் – பொருள். செய்யு:209/3
அ திறம் தானே துறை எனப்படுமே – 209/4

TOP


முடியினும் (3)

செய்கு என் கிளவி வினையொடு முடியினும் – சொல். வினை:7/2
அ இயல் திரியாது என்மனார் புலவர் – 7/3
சினையொடு முடியா முதலொடு முடியினும் – சொல். வினை:34/2
வினை ஓர்_அனைய என்மனார் புலவர் – 34/3
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே – சொல். எச்ச:66/2

TOP


முடியும் (9)

கால கிளவியொடு முடியும் என்ப – சொல். வினை:10/2
தாம் இயல் மருங்கின் முடியும் என்ப – சொல். வினை:35/3
புண் கிழித்து முடியும் மறத்தினானும் – பொருள். புறத்:24/4
அமரர்-கண் முடியும் அறு வகையானும் – பொருள். புறத்:26/1
தோழியின் முடியும் இடனும்-மார் உண்டே – பொருள். கள:30/1
வெண்பா இயலினும் பண்புற முடியும் – பொருள். செய்யு:77/1
பண்புற முடியும் பாவின என்ப – பொருள். செய்யு:161/4
ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர்_இயல் முடியும் – பொருள். செய்யு:198/1
கரும நிகழ்ச்சி இடம் என மொழிப – 198/2
தாரும் முடியும் நேர்வன பிறவும் – பொருள். மரபி:71/3

TOP


முடியும்-மன் (1)

முன்னது முடிய முடியும்-மன் பொருளே – சொல். வினை:36/3

TOP


முடிவது (1)

கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும் – பொருள். மரபி:101/2

TOP


முடிவினது (1)

முன்னுற கிளந்த முடிவினது அதுவே – பொருள். செய்யு:205/2

TOP


முடிவு (2)

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – பொருள். அகத்:9/2
சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை – பொருள். செய்யு:206/1

TOP


முடிவும் (2)

ஏவல் முடிவும் வினாவும் செப்பும் – பொருள். கற்:29/2
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி – பொருள். செய்யு:166/3

TOP


முடுகியல் (3)

எழு சீர் அடியே முடுகியல் நடக்கும் – பொருள். செய்யு:65/1
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும் – பொருள். செய்யு:66/1
சொற்சீர் அடியும் முடுகியல் அடியும் – பொருள். செய்யு:122/1

TOP


முடுகு (2)

உருட்டு_வண்ணம் முடுகு_வண்ணம் என்று – பொருள். செய்யு:213/11
முடுகு_வண்ணம் – பொருள். செய்யு:233/1

TOP


முடுகு_வண்ணம் (2)

உருட்டு_வண்ணம் முடுகு_வண்ணம் என்று – பொருள். செய்யு:213/11
முடுகு_வண்ணம் – பொருள். செய்யு:233/1
அடி இறந்து ஓடி அதன் ஓர்_அற்றே – 233/2

TOP


முத்தை (1)

முத்தை வரூஉம் காலம் தோன்றின் – எழுத். தொகை:22/5

TOP


முதல் (88)

அகரம் முதல் – எழுத். நூல்:1/2
னகர இறுவாய் முப்பஃது என்ப – 1/3
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும் – எழுத். நூல்:29/2
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும் – எழுத். மொழி:26/1
உயிர் மெய் அல்லன மொழி முதல் ஆகா – எழுத். மொழி:27/1
அண்பல் முதல் நா விளிம்பு உறல் உடைய – எழுத். பிறப்:4/4
ககார ஙகாரம் முதல் நா அண்ணம் – எழுத். பிறப்:7/1
அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் – எழுத். பிறப்:11/1
நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற – எழுத். பிறப்:14/1
இரண்டு தலை இட்ட முதல் ஆகு இருபஃது – எழுத். புணர்:1/2
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய – எழுத். புணர்:6/3
அளபு ஆகு மொழி முதல் நிலைஇய உயிர்-மிசை – எழுத். புணர்:19/1
வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன் – எழுத். புணர்:20/1
நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே – எழுத். புணர்:22/2
ஞ ந ம ய வ எனும் முதல் ஆகு மொழியும் – எழுத். தொகை:2/1
உயிர் முதல் ஆகிய மொழியும் உளப்பட – எழுத். தொகை:2/2
மொழி முதல் ஆகும் எல்லா எழுத்தும் – எழுத். தொகை:5/1
சுட்டு முதல் ஆகிய இகர இறுதியும் – எழுத். தொகை:17/1
எகர முதல் வினாவின் இகர இறுதியும் – எழுத். தொகை:17/2
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன – எழுத். தொகை:19/4
அளவிற்கும் நிறையிற்கும் மொழி முதல் ஆகி – எழுத். தொகை:28/1
சுட்டு முதல் உகரம் அன்னொடு சிவணி – எழுத். உரு:4/1
சுட்டு முதல் ஆகிய ஐ என் இறுதி – எழுத். உரு:5/1
நீ என் ஒரு பெயர் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:7/1
சுட்டு முதல் வகரம் ஐயும் மெய்யும் – எழுத். உரு:11/1
ஏனை இரண்டும் நெடு முதல் குறுகும் – எழுத். உரு:16/5
ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் – எழுத். உரு:27/1
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். உரு:28/1
முதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே – எழுத். உயி.மயங்:37/2
சுட்டு முதல் இறுதி இயல்பு ஆகும்மே – எழுத். உயி.மயங்:55/1
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:61/1
சுட்டு முதல் இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:79/1
முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:14/1
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே – எழுத். புள்.மயங்:64/1
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி – எழுத். புள்.மயங்:82/2
நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும் – எழுத். புள்.மயங்:94/2
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே – எழுத். புள்.மயங்:97/2
யாது என் இறுதியும் சுட்டு முதல் ஆகிய – எழுத். குற்.புண:17/1
ஒன்று முதல் ஆக எட்டன் இறுதி – எழுத். குற்.புண:28/1
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:32/1
முதல் ஈர் எண்ணின் ஒற்று ரகரம் ஆகும் – எழுத். குற்.புண:33/1
மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகும் – எழுத். குற்.புண:35/1
க ச த ப முதல் மொழி வரூஉம்-காலை – எழுத். குற்.புண:44/1
முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு-காலை – எழுத். குற்.புண:50/1
முதல் நிலை நீடல் ஆ-வயினான – எழுத். குற்.புண:50/3
மூன்றன் முதல் நிலை நீடலும் உரித்தே – எழுத். குற்.புண:52/1
ஆறு என் கிளவி முதல் நீடும்மே – எழுத். குற்.புண:53/1
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே – எழுத். குற்.புண:58/1
முதல் ஈர் எண்ணின் உகரம் கெடுமே – எழுத். குற்.புண:59/2
முதல் நிலை நீடினும் மானம் இல்லை – எழுத். குற்.புண:60/1
நூறன் இயற்கை முதல் நிலை கிளவி – எழுத். குற்.புண:66/2
நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு – எழுத். குற்.புண:67/1
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி – எழுத். குற்.புண:70/1
ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே – எழுத். குற்.புண:70/2
முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் – எழுத். குற்.புண:73/1
முதல் நிலை இயற்கை என்மனார் புலவர் – எழுத். குற்.புண:73/3
முதல் நிலை ஒகரம் ஓ ஆகும்மே – எழுத். குற்.புண:74/2
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:75/1
செப்பினும் வினாவினும் சினை முதல் கிளவிக்கு – சொல். கிளவி:16/1
அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை – சொல். கிளவி:26/1
இனைத்து என அறிந்த சினை முதல் கிளவிக்கு – சொல். கிளவி:33/1
சுட்டு முதல் ஆகிய காரண கிளவியும் – சொல். கிளவி:40/1
அன்ன பிறவும் அ முதல் பொருள – சொல். வேற்.இய:11/9
வினை முதல் கருவி அனை முதற்று அதுவே – சொல். வேற்.இய:12/3
முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:5/1
சினையின் கூறும் முதல் அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/2
த ந நு எ என அவை முதல் ஆகி – சொல். விளி:37/1
சுட்டு முதல் ஆகிய அன்னும் ஆனும் – சொல். பெயர்:9/8
அவை முதல் ஆகிய பெண்டு என் கிளவியும் – சொல். பெயர்:9/9
அவை முதல் ஆகிய ஆய்த பெயரும் – சொல். பெயர்:13/2
அவை முதல் ஆகிய வகர பெயரும் – சொல். பெயர்:13/4
முதல் நிலை மூன்றும் வினைமுதல் முடிபின – சொல். வினை:33/2
த ந நு எ எனும் அவை முதல் ஆகிய – சொல். எச்ச:14/1
முதல் கரு உரிப்பொரூள் என்ற மூன்றே – பொருள். அகத்:3/1
முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் – பொருள். அகத்:4/1
முதல் எனப்படுவது ஆ இரு வகைத்தே – பொருள். அகத்:17/1
முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் – பொருள். புறத்:10/1
தன்னொடும் அவளொடும் முதல் மூன்று அளைஇ – பொருள். கள:23/18
இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை – பொருள். செய்யு:6/1
தனி குறில் முதல் அசை மொழி சிதைந்து ஆகாது – பொருள். செய்யு:7/1
நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும் – பொருள். செய்யு:60/1
முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும் – பொருள். செய்யு:66/1
அ நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய – பொருள். செய்யு:106/1
மு முதல் பொருட்கும் உரிய என்ப – பொருள். செய்யு:106/2
முதல் தொடை பெருகி சுருங்கு-மன் எண்ணே – பொருள். செய்யு:145/1
இவை முதல் ஆகிய இயல் நெறி திரியாது – பொருள். செய்யு:187/2
கடமையும் மரையும் முதல் நிலை ஒன்றும் – பொருள். மரபி:21/1
முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் – பொருள். மரபி:94/2
முதல் வழி ஆயினும் யாப்பினுள் சிதையும் – பொருள். மரபி:107/1

TOP


முதல்-கண் (3)

முதல்-கண் மெய் கெட அகரம் நிலையும் – எழுத். புள்.மயங்:52/2
முதல்-கண் வரினே சினைக்கு ஐ வருமே – சொல். வேற்.மயங்:4/2
முதல்-கண் வரைந்த மூ ஈற்றும் உரித்தே – சொல். வினை:38/2

TOP


முதல்-வயினும் (2)

சுட்டு முதல்-வயினும் எகரம் முதல்-வயினும் – எழுத். புள்.மயங்:39/1
சுட்டு முதல்-வயினும் எகரம் முதல்-வயினும் – எழுத். புள்.மயங்:39/1
அ பண்பு நிலையும் இயற்கைய என்ப – 39/2

TOP


முதல்நிலை (1)

முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் – எழுத். புள்.மயங்:20/2

TOP


முதல்வன் (1)

அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும் – பொருள். கள:48/2

TOP


முதல்வன்-கண்ணே (1)

சிதைவு இல என்ப முதல்வன்-கண்ணே – பொருள். மரபி:106/1

TOP


முதலன (1)

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும் – பொருள். புறத்:33/2

TOP


முதலா (11)

முதலா ஏன தம் பெயர் முதலும் – எழுத். மொழி:33/1
உந்தி முதலா முந்து வளி தோன்றி – எழுத். பிறப்:1/1
கைக்கிளை முதலா பெருந்திணை இறுவாய் – பொருள். அகத்:1/1
முல்லை முதலா சொல்லிய முறையான் – பொருள். அகத்:28/2
குறளடி முதலா அளவடி-காறும் – பொருள். செய்யு:57/1
எழுத்து முதலா ஈண்டிய அடியின் – பொருள். செய்யு:78/1
மாத்திரை முதலா அடிநிலை-காறும் – பொருள். செய்யு:104/1
கைக்கிளை முதலா எழு பெரும் திணையும் – பொருள். செய்யு:185/1
பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா – பொருள். செய்யு:190/3
முன்னுற கிளந்த அறுவரொடு தொகைஇ – 190/4
ஞகாரை முதலா ளகாரை ஈற்று – பொருள். செய்யு:240/1
குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து – பொருள். செய்யு:242/2

TOP


முதலாது (1)

ஆவொடு அல்லது யகரம் முதலாது – எழுத். மொழி:32/1

TOP


முதலிய (3)

வல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு – எழுத். புணர்:12/1
க ச த ப முதலிய மொழி மேல் தோன்றும் – எழுத். தொகை:1/1
யா வினா முதலிய மென்றொடர் மொழியும் – எழுத். குற்.புண:22/2

TOP


முதலின் (3)

அ இரு முதலின் தோன்றும் அதுவே – சொல். வேற்.இய:10/4
கருவியின் துணையின் கலத்தின் முதலின் – சொல். வேற்.இய:19/3
ஒரு-வழி உறுப்பின் குழுவின் என்றா – 19/4
முதலின் கூறும் சினை அறி கிளவியும் – சொல். வேற்.மயங்:31/1

TOP


முதலும் (7)

முதலா ஏன தம் பெயர் முதலும் – எழுத். மொழி:33/1
ஒற்றிய நகரம்-மிசை நகரமொடு முதலும் – எழுத். மொழி:34/2
எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும் – எழுத். புணர்:1/4
மெய்யே உயிர் என்று ஆ ஈர் இயல – 1/5
முதலும் சினையும் பொருள் வேறுபடாஅ – சொல். வேற்.மயங்:6/1
முதலும் சினையும் என்று ஆ இரு பொருட்கும் – பொருள். உவம:6/1
முதலும் முடிவும் மாறுகோள் இன்றி – பொருள். செய்யு:166/3
முதலும் வழியும் என நுதலிய நெறியின – பொருள். மரபி:93/3

TOP


முதலே (1)

எல்லா உயிரொடும் செல்லும்-மார் முதலே – எழுத். மொழி:28/2

TOP


முதலொடு (2)

சினையொடு முடியா முதலொடு முடியினும் – சொல். வினை:34/2
முதலொடு புணர்ந்த யாழோர் மேன – பொருள். கள:15/1

TOP


முதற்சினை (1)

முதற்சினை கிளவிக்கு அது என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:4/1

TOP


முதற்று (1)

வினை முதல் கருவி அனை முதற்று அதுவே – சொல். வேற்.இய:12/3

TOP


முதற்றே (1)

ஆக்கம்-தானே காரணம் முதற்றே – சொல். கிளவி:21/1

TOP


முதனிலையே (1)

ஆ எட்டு என்ப தொழில் முதனிலையே – சொல். வேற்.மயங்:29/5

TOP


முதிர்வும் (1)

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய – பொருள். புறத்:13/4

TOP


முதிர்வே (1)

முரஞ்சல் முதிர்வே – சொல். உரி:35/1

TOP


முதுகுடி (1)

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி – பொருள். புறத்:24/14
மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும் – 24/15

TOP


முதுசொல் (1)

அங்கதம் முதுசொல் அ ஏழ் நிலத்தும் – பொருள். செய்யு:79/2

TOP


முதுபாலையும் (1)

தனி மகள் புலம்பிய முதுபாலையும் – பொருள். புறத்:24/25
கழிந்தோர் தேஎத்து கழி படர் உறீஇ – 24/26

TOP


முதுமை (1)

முதுமை இளமை சிறத்தல் இழித்தல் – சொல். வேற்.இய:17/5

TOP


முதுமையின் (1)

செயற்கையின் முதுமையின் வினையின் என்றா – சொல். வேற்.இய:19/2

TOP


முதுமையும் (1)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய முதுமையும் – பொருள். புறத்:24/2
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கி – 24/3

TOP


முதுமொழி (1)

ஏது நுதலிய முதுமொழி என்ப – பொருள். செய்யு:177/4

TOP


முதுமொழியான (1)

ஏது நுதலிய முதுமொழியான – பொருள். செய்யு:165/4
மறை மொழி கிளந்த மந்திரத்தான – 165/5

TOP


முந்து (4)

உந்தி முதலா முந்து வளி தோன்றி – எழுத். பிறப்:1/1
திங்களும் நாளும் முந்து கிளந்து அன்ன – எழுத். உயி.மயங்:84/1
ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே – எழுத். குற்.புண:58/1
முந்து மொழிந்ததன் தலைதடுமாற்றே – பொருள். மரபி:110/8

TOP


முந்துறுத்த (1)

அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி – பொருள். கற்:20/1

TOP


முந்துறுதல் (1)

அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல் – பொருள். கள:8/1
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப – 8/2

TOP


முந்தை (3)

முந்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் – எழுத். குற்.புண:25/2
முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:40/2
முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் – எழுத். குற்.புண:58/2

TOP


முந்தையது (1)

ஐந்தன் ஒற்றே முந்தையது கெடுமே – எழுத். குற்.புண:49/1

TOP


முந்நீர் (1)

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை – பொருள். அகத்:34/1

TOP


முப்பஃது (1)

னகர இறுவாய் முப்பஃது என்ப – எழுத். நூல்:1/3

TOP


முப்பத்திரு (1)

முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் – பொருள். மரபி:98/4

TOP


முப்பதிற்று (1)

மூன்று தலை இட்ட முப்பதிற்று எழுத்தின் – எழுத். புணர்:1/1

TOP


முப்பதினொருமூன்றும் (1)

பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும் – பொருள். கற்:5/58
எண்ண_அரும் சிறப்பின் கிழவோன் மேன – 5/59

TOP


முப்பாற்புள்ளியும் (1)

முப்பாற்புள்ளியும் எழுத்து ஓர்_அன்ன – எழுத். நூல்:2/4

TOP


முயல் (1)

நாயே பன்றி புலி முயல் நான்கும் – பொருள். மரபி:8/1

TOP


முயற்சி (2)

பின்னிலை முயற்சி பெறாள் என மொழிப – பொருள். கள:37/2
முயற்சி காலத்து அதர்ப்பட நாடி – பொருள். கள:38/1

TOP


முரசும் (1)

படையும் கொடியும் குடையும் முரசும் – பொருள். மரபி:71/1
நடை நவில் புரவியும் களிறும் தேரும் – 71/2

TOP


முரஞ்சல் (1)

முரஞ்சல் முதிர்வே – சொல். உரி:35/1

TOP


முரண் (1)

முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:14/1

TOP


முரணிய (1)

அகத்தோன் பெருக்கமும் அன்றியும் முரணிய – பொருள். புறத்:12/4
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட – 12/5

TOP


முரணுதல் (1)

மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே – பொருள். செய்யு:95/1

TOP


முரணே (2)

மோனை எதுகை முரணே இயைபு என – பொருள். செய்யு:88/1
மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே – பொருள். செய்யு:95/1

TOP


முரளும் (1)

நந்தும் முரளும் ஈர் அறிவினவே – பொருள். மரபி:29/1

TOP


முரற்கையுள் (1)

மு சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும் – பொருள். செய்யு:70/1

TOP


முல்லை (3)

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என – பொருள். அகத்:5/5
காரும் மாலையும் முல்லை குறிஞ்சி – பொருள். அகத்:6/1
முல்லை முதலா சொல்லிய முறையான் – பொருள். அகத்:28/2

TOP


முல்லையது (1)

வஞ்சி-தானே முல்லையது புறனே – பொருள். புறத்:6/1

TOP


முலையும் (2)

கண்ணும் தோளும் முலையும் பிறவும் – சொல். கிளவி:62/1
முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் – பொருள். புறத்:24/16

TOP


முழு (1)

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் – பொருள். புறத்:10/1

TOP


முழுது (1)

முழுது என் கிளவி எஞ்சா பொருட்டே – சொல். உரி:28/1

TOP


முழுதும் (1)

வெரிந் என் இறுதி முழுதும் கெடு-வழி – எழுத். புள்.மயங்:5/1

TOP


முற்பட (7)

முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் – எழுத். புள்.மயங்:83/1
சுட்டுப்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:38/3
முற்பட கிளத்தல் செய்யுளுள் உரித்தே – சொல். கிளவி:39/1
இயற்பெயர் கிளவி முற்பட கிளவார் – சொல். கிளவி:41/2
பிற்பட கிளவார் முற்பட கிளத்தல் – சொல். இடை:36/2
முற்பட கிளந்த எழு திணை என்ப – பொருள். அகத்:1/2
முற்பட வகுத்த இரண்டு அலங்கடையே – பொருள். கற்:39/3

TOP


முற்ற (7)

குற்றியலுகரம் முற்ற தோன்றாது – எழுத். புணர்:26/3
முற்ற தோன்றா முன்னிலை மொழிக்கே – எழுத். தொகை:10/4
வற்று என் சாரியை முற்ற தோன்றும் – எழுத். உரு:17/2
முற்ற தோன்றும் இன் என் சாரியை – எழுத். உரு:23/2
பெற்றம் ஆயின் முற்ற இன் வேண்டும் – எழுத். உயி.மயங்:77/1
முற்ற இன் வரூஉம் இரண்டு அலங்கடையே – எழுத். குற்.புண:28/4
நற்றாய் கூறல் முற்ற தோன்றாது – பொருள். செய்யு:192/2

TOP


முற்றடி (1)

முற்றடி இன்றி குறைவு சீர்த்து ஆகியும் – பொருள். செய்யு:123/2

TOP


முற்றலும் (1)

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் – பொருள். புறத்:10/1

TOP


முற்றிய (4)

முற்றிய உம்மை தொகைச்சொல் மருங்கின் – சொல். இடை:37/1
முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய – பொருள். புறத்:3/4
ஊர் கொலை ஆ_கோள் பூசல் மாற்றே – 3/5
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய – பொருள். புறத்:13/4
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய – பொருள். புறத்:13/4
அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன் – 13/5

TOP


முற்றியலுகரமும் (2)

முற்றியலுகரமும் மொழி சிதைத்து கொளாஅ – பொருள். செய்யு:9/1
குற்றியலுகரமும் முற்றியலுகரமும் – பொருள். செய்யு:10/1
ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே – 10/2

TOP


முற்றியலுகரமொடு (1)

முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது – எழுத். மொழி:35/1

TOP


முற்றின் (1)

முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய – பொருள். புறத்:3/4

TOP


முற்று (1)

அ ஆறு என்ப முற்று இயல் மொழியே – சொல். எச்ச:31/6

TOP


முற்றும் (1)

மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப – பொருள். செய்யு:91/2

TOP


முற்றே (1)

முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று – சொல். இடை:7/2

TOP


முறியே (1)

இலையே தளிரே முறியே தோடே – பொருள். மரபி:87/1

TOP


முறுவல் (1)

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல் – பொருள். கள:20/4

TOP


முறை (23)

அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான் – எழுத். பிறப்:1/4
அ முறை இரண்டும் உரியவை உளவே – எழுத். தொகை:14/5
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே – எழுத். புள்.மயங்:45/3
இயற்பெயர் முன்னர் தந்தை முறை வரின் – எழுத். புள்.மயங்:52/1
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான – எழுத். புள்.மயங்:55/3
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே – எழுத். புள்.மயங்:56/2
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே – எழுத். குற்.புண:25/4
அடை சினை முதல் என முறை மூன்றும் மயங்காமை – சொல். கிளவி:26/1
ஒருமைக்கு அல்லது எண்ணு முறை நில்லாது – சொல். கிளவி:44/2
முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும் – சொல். வேற்.மயங்:27/4
அ முறை இரண்டும் அவற்று இயல்பு இயலும் – சொல். விளி:26/2
பல்லோர் குறித்த முறை நிலை பெயரே – சொல். பெயர்:11/3
அ முறை நின்ற ஆ எண் கிளவியும் – சொல். வினை:25/4
சொல் முறை முடியாது அடுக்குந வரினும் – சொல். வினை:36/2
எ முறை சொல்லும் நிகழும் காலத்து – சொல். வினை:43/2
ஆ முறை மூன்றும் அச்ச பொருள – சொல். உரி:67/2
நுவலும்-காலை முறை சிறந்தனவே – பொருள். அகத்:3/2
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் – பொருள். கள:23/11
பின் முறை ஆக்கிய பெரும் பொருள் வதுவை – பொருள். கற்:31/1
தொல் முறை மனைவி எதிர்ப்பாடு ஆயினும் – பொருள். கற்:31/2
தகு முறை நான்கே ஒன்று என மொழிப – பொருள். மெய்ப்:13/3
வரன் முறை வந்த மூன்று அலங்கடையே – பொருள். உவம:37/2
தன் கோள் கூறல் முறை பிறழாமை – பொருள். மரபி:110/10

TOP


முறைநிலையான (1)

மயங்குதல் வரையார் முறைநிலையான – சொல். எச்ச:41/4

TOP


முறைப்பெயர் (11)

குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின் – எழுத். மொழி:34/1
முறைப்பெயர் மருங்கின் ஐ என் இறுதி – சொல். விளி:9/1
முறைப்பெயர் கிளவி ஏயொடு வருமே – சொல். விளி:19/1
முறைப்பெயர் கிளவி முறைப்பெயர் இயல – சொல். விளி:30/1
முறைப்பெயர் கிளவி முறைப்பெயர் இயல – சொல். விளி:30/1
முறைப்பெயர் கிளவி தாமே தானே – சொல். பெயர்:20/2
முறைப்பெயர் கிளவி இரண்டு ஆகும்மே – சொல். பெயர்:21/4
பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று – சொல். பெயர்:25/1
பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று – சொல். பெயர்:25/1
ஆ இரண்டு என்ப முறைப்பெயர் நிலையே – சொல். பெயர்:25/2
முறைப்பெயர் மருங்கின் கெழுதகை பொது சொல் – பொருள். பொருளி:26/1

TOP


முறைப்பெயரொடு (1)

அ முறைப்பெயரொடு சிவணாது ஆயினும் – சொல். விளி:36/2

TOP


முறைமை (3)

முறைமை சுட்டா மகனும் மகளும் – சொல். பெயர்:9/5
மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே – பொருள். அகத்:29/1
தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும் – பொருள். பொருளி:52/2

TOP


முறைமையின் (2)

இயற்கையின் உடைமையின் முறைமையின் கிழமையின் – சொல். வேற்.இய:19/1
முகம் புகல் முறைமையின் கிழவோற்கு உரைத்தல் – பொருள். கற்:11/5

TOP


முறையான் (4)

மெல்லெழுத்து இயற்கை சொல்லிய முறையான் – எழுத். தொகை:1/2
ங ஞ ந ம என்னும் ஒற்று ஆகும்மே – 1/3
வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான் – எழுத். தொகை:14/2
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின் – 14/3
சொல்லிய முறையான் சொல்லவும்படுமே – பொருள். அகத்:5/6
முல்லை முதலா சொல்லிய முறையான் – பொருள். அகத்:28/2
பிழைத்தது பிழையாது ஆகல் வேண்டியும் – 28/3

TOP


முறையான (2)

மானம் இலவே சொல் முறையான – சொல். வேற்.மயங்:28/2
இன்ன என்னும் சொல் முறையான – சொல். எச்ச:63/2

TOP


முறையானும் (2)

பல் முறையானும் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:36/1
பல் முறையானும் பரந்தன வரூஉம் – சொல். உரி:98/2

TOP


முறையின் (3)

பொன் என் கிளவி ஈறு கெட முறையின் – எழுத். புள்.மயங்:61/1
முன்னர் தோன்றும் லகார மகாரம் – 61/2
கூறிய முறையின் உருபு நிலை திரியாது – சொல். வேற்.இய:8/1
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் – சொல். பெயர்:39/2

TOP


முறையினான (1)

முன் கிளந்தனவே முறையினான – பொருள். செய்யு:185/2

TOP


முறையுற (1)

முறையுற கிளந்த ஒப்பினது வகையே – பொருள். மெய்ப்:25/4

TOP


முறையே (1)

நுதலியது அறிதல் அதிகார முறையே – பொருள். மரபி:110/2
தொகுத்து கூறல் வகுத்து மெய் நிறுத்தல் – 110/3

TOP


முன் (63)

மஃகான் புள்ளி முன் வவ்வும் தோன்றும் – எழுத். நூல்:28/1
தம் முன் தாம் வரூஉம் ர ழ அலங்கடையே – எழுத். நூல்:30/2
ய ர ழ என்னும் மூன்றும் முன் ஒற்ற – எழுத். மொழி:15/1
உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும் – எழுத். புணர்:5/1
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும் – எழுத். புணர்:5/2
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும் – எழுத். புணர்:5/3
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று – எழுத். புணர்:5/4
வஃகான் மெய் கெட சுட்டு முதல் ஐம் முன் – எழுத். புணர்:20/1
அஃகான் நிற்றல் ஆகிய பண்பே – 20/2
நாள் முன் வரூஉம் வல் முதல் தொழிற்கே – எழுத். புணர்:22/2
அவற்று முன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே – எழுத். புணர்:31/3
புள்ளி ஈற்று முன் உயிர் தனித்து இயலாது – எழுத். புணர்:36/1
நின்ற சொல் முன் இயல்பு ஆகும்மே – எழுத். தொகை:2/4
ண ன என் புள்ளி முன் யாவும் ஞாவும் – எழுத். தொகை:4/1
ண ள என் புள்ளி முன் ட ண என தோன்றும் – எழுத். தொகை:8/1
தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின் – எழுத். தொகை:14/3
நெடு முதல் குறுகும் மொழி முன் ஆன – எழுத். தொகை:19/4
குறை என் கிளவி முன் வரு-காலை – எழுத். தொகை:24/1
பலர் அறி சொல் முன் யாவர் என்னும் – எழுத். தொகை:30/1
ஒன்று அறி சொல் முன் யாது என் வினா இடை – எழுத். தொகை:30/3
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை – எழுத். உரு:13/1
ய வ முன் வரினே வகரம் ஒற்றும் – எழுத். உயி.மயங்:4/1
உயிர் முன் வரினும் ஆ இயல் திரியாது – எழுத். உயி.மயங்:5/1
தொடர் அல் இறுதி தம் முன் தாம் வரின் – எழுத். உயி.மயங்:12/1
ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் – எழுத். உயி.மயங்:31/1
சுட்டின் இயற்கை முன் கிளந்து அற்றே – எழுத். உயி.மயங்:36/1
பதக்கு முன் வரினே தூணி கிளவி – எழுத். உயி.மயங்:37/1
நாள் முன் தோன்றும் தொழில்நிலை கிளவிக்கு – எழுத். உயி.மயங்:45/1
திங்கள் முன் வரின் இக்கே சாரியை – எழுத். உயி.மயங்:46/1
இடம் வரை கிளவி முன் வல்லெழுத்து மிகூஉம் – எழுத். உயி.மயங்:49/1
கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப – எழுத். உயி.மயங்:83/1
ஐ என் இறுதி அவா முன் வரினே – எழுத். உயி.மயங்:86/2
அகம் என் கிளவிக்கு கை முன் வரினே – எழுத். புள்.மயங்:20/1
ஒத்த எண்ணு முன் வரு-காலை – எழுத். புள்.மயங்:22/2
முன் என் கிளவி முன்னர் தோன்றும் – எழுத். புள்.மயங்:60/1
உயிர் முன் வரினும் ஆ இயல் திரியாது – எழுத். புள்.மயங்:99/1
முன் உயிர் வரும் இடத்து ஆய்த புள்ளி – எழுத். குற்.புண:18/1
ஏனை முன் வரினே தான் நிலை இன்றே – எழுத். குற்.புண:19/1
எல்லா எண்ணும் பத்தன் முன் வரின் – எழுத். குற்.புண:28/2
அகரம் வரினும் எட்டன் முன் இயல்பே – எழுத். குற்.புண:45/2
முதல் ஈர் எண்ணின் முன் உயிர் வரு-காலை – எழுத். குற்.புண:50/1
நூறு முன் வரினும் கூறிய இயல்பே – எழுத். குற்.புண:55/1
நூறாயிரம் முன் வரூஉம்-காலை – எழுத். குற்.புண:66/1
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – எழுத். குற்.புண:69/3
முதல் நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் – எழுத். குற்.புண:73/1
ல ன என வரூஉம் புள்ளி இறுதி முன் – எழுத். குற்.புண:76/1
உம்மும் கெழுவும் உளப்பட பிறவும் – 76/2
தம் இயல் கிளப்பின் தம் முன் தாம் வரூஉம் – எழுத். குற்.புண:77/8
முன் இடை கடை தலை வலம் இடம் எனாஅ – சொல். வேற்.இய:21/3
முதல் முன் ஐ வரின் கண் என் வேற்றுமை – சொல். வேற்.மயங்:5/1
சினை முன் வருதல் தெள்ளிது என்ப – சொல். வேற்.மயங்:5/2
சுட்டுமுதல் பெயரே முன் கிளந்து அன்ன – சொல். விளி:25/1
முன் கிளந்து அன்ன என்மனார் புலவர் – சொல். விளி:31/2
பின் முன் கால் கடை வழி இடத்து என்னும் – சொல். வினை:32/1
முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும் – சொல். எச்ச:23/2
வென்ற கோமான் முன் தேர் குரவையும் – பொருள். புறத்:21/5
முன் உறு புணர்ச்சி முறை நிறுத்து உரைத்தலும் – பொருள். கள:23/11
தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் – பொருள். கள:27/1
குறையுற உணர்தல் முன் உற உணர்தல் – பொருள். கள:36/1
தன் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல் – பொருள். கற்:39/1
முன் நிரை உறினும் அன்ன ஆகும் – பொருள். செய்யு:14/1
இயலசை ஈற்று முன் உரியசை வரினே – பொருள். செய்யு:16/1
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின் – பொருள். செய்யு:19/1
முன் கிளந்தனவே முறையினான – பொருள். செய்யு:185/2
உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம் – பொருள். மரபி:99/1

TOP


முன்தேற்று (1)

அச்சம் முன்தேற்று ஆ ஈர் ஐந்தும் – சொல். உரி:85/4

TOP


முன்ன (1)

முன்ன பொருள புணர்ச்சி-வாயின் – எழுத். புணர்:40/2

TOP


முன்னத்தின் (4)

முன்னத்தின் உணரும் கிளவி எல்லாம் – சொல். கிளவி:57/8
முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே – சொல். எச்ச:63/1
தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப – பொருள். கள:46/1
மொழிந்த ஆங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே – பொருள். செய்யு:195/2

TOP


முன்னதற்கு (1)

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப – பொருள். அகத்:52/1

TOP


முன்னது (1)

முன்னது முடிய முடியும்-மன் பொருளே – சொல். வினை:36/3

TOP


முன்னம் (3)

முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல் – சொல். பெயர்:39/2
முன்னம் பொருளே துறை வகை எனாஅ – பொருள். செய்யு:1/8
அ இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம் – பொருள். செய்யு:207/2

TOP


முன்னர் (35)

ட ற ல ள என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:23/1
க ச ப என்னும் மூ எழுத்து உரிய – 23/2
ல ளஃகான் முன்னர் ய வவும் தோன்றும் – எழுத். நூல்:24/2
ங ஞ ண ந ம ன எனும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:25/1
தம்தம் இசைகள் ஒத்தன நிலையே – 25/2
ண னஃகான் முன்னர் – எழுத். நூல்:26/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – 26/3
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:27/1
யஃகான் நிற்றல் மெய் பெற்றன்றே – 27/2
ய ர ழ என்னும் புள்ளி முன்னர் – எழுத். நூல்:29/1
முதல் ஆகு எழுத்து ஙகரமொடு தோன்றும் – 29/2
உணர கூறின் முன்னர் தோன்றும் – எழுத். மொழி:2/2
குறியதன் முன்னர் ஆய்த புள்ளி – எழுத். மொழி:5/1
னகாரை முன்னர் மகாரம் குறுகும் – எழுத். மொழி:19/1
முன்னர் கெடுதல் உரித்தும் ஆகும் – எழுத். புணர்:18/3
ல ன என வரூஉம் புள்ளி முன்னர் – எழுத். தொகை:7/1
த ந என வரின் ற ன ஆகும்மே – 7/2
நெடியதன் முன்னர் ஒற்று மெய் கெடுதலும் – எழுத். தொகை:18/1
குறியதன் முன்னர் தன் உருபு இரட்டலும் – எழுத். தொகை:18/2
அ பால் ஆறன் நிலைமொழி முன்னர் – எழுத். உரு:1/2
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை – 1/3
எல்லாம் என்னும் இறுதி முன்னர் – எழுத். உரு:17/1
வற்று என் சாரியை முற்ற தோன்றும் – 17/2
முன்னர் தோன்றும் இயற்கைத்து என்ப – எழுத். உரு:22/2
குற்றியலுகரத்து இறுதி முன்னர் – எழுத். உரு:23/1
முற்ற தோன்றும் இன் என் சாரியை – 23/2
ஏழன் உருபிற்கு திசை பெயர் முன்னர் – எழுத். உரு:29/1
சாரியை கிளவி இயற்கையும் ஆகும் – 29/2
அகர இறுதி பெயர் நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:1/1
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின் – 1/2
சுட்டின் முன்னர் ஞ ந ம தோன்றின் – எழுத். உயி.மயங்:3/1
இகர இறுதி பெயர்நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:33/1
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – 33/2
ஐகார இறுதி பெயர்நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:78/1
வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே – 78/2
பனையின் முன்னர் அட்டு வரு-காலை – எழுத். உயி.மயங்:82/1
ஔகார இறுதி பெயர்நிலை முன்னர் – எழுத். உயி.மயங்:93/1
அல்வழியானும் வேற்றுமை-கண்ணும் – 93/2
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் – எழுத். புள்.மயங்:1/1
அல்லது கிளப்பினும் வேற்றுமை-கண்ணும் – 1/2
இயற்பெயர் முன்னர் தந்தை முறை வரின் – எழுத். புள்.மயங்:52/1
முன் என் கிளவி முன்னர் தோன்றும் – எழுத். புள்.மயங்:60/1
முன்னர் தோன்றும் லகார மகாரம் – எழுத். புள்.மயங்:61/2
ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:32/1
நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் – 32/2
இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் – எழுத். குற்.புண:75/1
வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் – 75/2
ஈற்று பெயர் முன்னர் மெய் அறி பனுவலின் – சொல். வேற்.மயங்:13/1
இயற்பெயர் முன்னர் ஆரை கிளவி – சொல். இடை:22/1
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் – சொல். எச்ச:55/1
மனைவி முன்னர் கையறு கிளவி – பொருள். கற்:25/1
கிழவி முன்னர் தன் புகழ் கிளவி – பொருள். கற்:40/1

TOP


முன்னரும் (4)

ஐயின் முன்னரும் அ இயல் நிலையும் – எழுத். புணர்:25/1
எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி – எழுத். புணர்:26/1
குறியதன் முன்னரும் ஓரெழுத்து_மொழிக்கும் – எழுத். உயி.மயங்:24/1
சுட்டின் முன்னரும் அ தொழிற்று ஆகும் – எழுத். உயி.மயங்:53/1

TOP


முன்னவை (1)

முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும் – எழுத். புள்.மயங்:20/2

TOP


முன்னிய (3)

முடிவு நிலை மருங்கின் முன்னிய நெறித்தே – பொருள். அகத்:9/2
முன்னிய காலம் மூன்றொடு விளக்கி – பொருள். அகத்:36/5
அல்கல் முன்னிய நிறை அழி பொழுதின் – பொருள். கற்:5/33

TOP


முன்னிலை (23)

உயிர் ஈறு ஆகிய முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/1
புள்ளி இறுதி முன்னிலை கிளவியும் – எழுத். தொகை:9/2
முற்ற தோன்றா முன்னிலை மொழிக்கே – எழுத். தொகை:10/4
எல்லீரும் என்னும் முன்னிலை இறுதியும் – எழுத். உரு:19/2
நும் இடை வரூஉம் முன்னிலை மொழிக்கே – எழுத். உரு:19/7
வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் – எழுத். உயி.மயங்:63/1
முன்னிலை மொழிய என்மனார் புலவர் – எழுத். உயி.மயங்:70/2
படர்க்கை பெயரும் முன்னிலை பெயரும் – எழுத். புள்.மயங்:25/1
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். கிளவி:28/3
தன்மை முன்னிலை ஆ ஈர் இடத்த – சொல். கிளவி:29/3
முன்னிலை வியங்கோள் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:25/1
முன்னிலை கிளவி – சொல். வினை:26/2
முன்னிலை தன்மை ஆ ஈர் இடத்தொடு – சொல். வினை:29/2
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை – சொல். வினை:30/1
ஆ-வயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் – சொல். இடை:26/2
அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி – சொல். எச்ச:30/3
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். எச்ச:31/3
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல் – சொல். எச்ச:54/1
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும் – சொல். எச்ச:55/1
முன்னிலை சுட்டிய ஒருமை கிளவி – சொல். எச்ச:66/1
முன்னிலை ஆக்கல் சொல்வழிப்படுத்தல் – பொருள். கள:10/1
முன்னிலை அறன் எனப்படுதல் என்று இரு வகை – பொருள். கள:23/41
முன்னிலை புறமொழி எல்லா வாயிற்கும் – பொருள். கற்:26/1

TOP


முன்னிலை-கண்ணே (1)

தேவர் பராஅய முன்னிலை-கண்ணே – பொருள். செய்யு:138/2

TOP


முன்னுதல் (1)

மூ வகை அடியும் முன்னுதல் இலவே – பொருள். செய்யு:67/2

TOP


முன்னும் (5)

பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் – எழுத். புள்.மயங்:38/2
முன்னும் பின்னும் மொழி அடுத்து வருதலும் – சொல். இடை:3/2
முன்னும் பின்னும் வருபவை நாடி – சொல். உரி:91/2
முன்னும் பின்னும் கொள்-வழி கொளாஅல் – சொல். எச்ச:13/3
சொல் என் எச்சம் முன்னும் பின்னும் – சொல். எச்ச:45/1

TOP


முன்னுற (4)

முன்னுற கிளந்த உயர்திணையவ்வே – சொல். வினை:11/3
முன்னுற கிளந்த இயல்பு ஆகும்மே – சொல். எச்ச:30/4
முன்னுற கிளந்த அறுவரொடு தொகைஇ – பொருள். செய்யு:190/4
முன்னுற கிளந்த முடிவினது அதுவே – பொருள். செய்யு:205/2

TOP


முன்னே (1)

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே – பொருள். செய்யு:64/2

TOP


முன்னை (1)

முன்னை மரபின் கூறும்-காலை – பொருள். உவம:23/2

TOP


முன்னைய (2)

முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப – பொருள். அகத்:52/1
முன்னைய மூன்றும் கைக்கிளை குறிப்பே – பொருள். கள:14/1

TOP


முன்னோர் (1)

முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை – பொருள். புறத்:27/3

TOP


முனிதல் (1)

முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை – பொருள். மெய்ப்:12/6

TOP


முனிவு (3)

முனைவு முனிவு ஆகும் – சொல். உரி:88/1
முட்டு-வயின் கழறல் முனிவு மெய் நிறுத்தல் – பொருள். மெய்ப்:23/1
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் – பொருள். மெய்ப்:23/3

TOP


முனை (3)

ஈறு ஆகு அகர முனை கெடுதல் வேண்டும் – எழுத். புணர்:13/2
அத்தின் அகரம் அகர முனை இல்லை – எழுத். புணர்:23/1
இக்கின் இகரம் இகர முனை அற்றே – எழுத். புணர்:24/1

TOP


முனைஞர் (1)

வேந்து விடு முனைஞர் வேற்று புல களவின் – பொருள். புறத்:2/1

TOP


முனைவன் (1)

முனைவன் கண்டது முதல் நூல் ஆகும் – பொருள். மரபி:94/2

TOP


முனைவு (1)

முனைவு முனிவு ஆகும் – சொல். உரி:88/1

TOP