ப – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ப 10
பஃகான் 1
பஃது 1
பக்கத்தானும் 1
பக்கமும் 14
பக்கமொடு 1
பகட்டினானும் 1
பகர 1
பகரம் 2
பகல் 1
பகலினும் 2
பகார 1
பகாரம் 1
பகாஅ 1
பகுதி 7
பகுதி-கண்ணும் 2
பகுதியின் 1
பகுதியும் 3
பகுதியொடு 1
பகை 5
பகையின் 1
பகையே 1
பசந்து 1
பசப்பு 1
பசலை 1
பசி 1
பட்ட 5
பட்டன்று 1
பட்டன 2
பட்டாங்கு 1
பட்டு 1
பட 11
படர் 1
படர்க்கை 11
படர்ச்சி 1
படரினும் 1
படரும் 1
படரே 1
படலத்தானும் 1
படலம் 1
படாது 1
படாமை 1
படிமைய 1
படினும் 1
படினே 1
படீஇயர் 1
படு 7
படுத்தல் 1
படுத்தலும் 1
படுத்தே 1
படுமே 2
படை 7
படைக்கவும் 1
படையும் 2
பண் 1
பண்டு 1
பண்ணத்திய்யே 1
பண்ணை 3
பண்பின் 6
பண்பின்தொகையே 2
பண்பினவே 2
பண்பினானும் 1
பண்பினும் 3
பண்பு 13
பண்பும் 2
பண்புற 3
பண்பே 8
பணி 1
பணிந்த 1
பணிவும் 1
பணையே 1
பத்தன் 3
பத்தினும் 1
பத்து 5
பத்தும் 2
பதக்கு 1
பதி 1
பதின்மூன்று 1
பதின்மூன்றே 1
பதினெண் 1
பதினேழ் 1
பதினைந்தும் 3
பதினொன்றே 1
பதினோர் 1
பயக்கும் 2
பயத்த 1
பயத்தினும் 1
பயந்த 2
பயப்பே 1
பயம் 4
பயன் 7
பயனிலை 2
பயனிலையே 1
பயனே 2
பயில் 1
பயில்வினும் 1
பயில 1
பயிலாதவற்றை 1
பயிலும் 7
பயிற்றல் 1
பயிறல் 1
பயின்றவை 2
பயின்றே 1
பரத்தமை 1
பரத்தல் 1
பரத்தை 4
பரத்தைமை 1
பரத்தையர் 1
பரத்தையின் 2
பரத்தையும் 1
பரந்த 1
பரந்தன 1
பரந்து 2
பரவலும் 1
பரவும் 1
பராஅய 1
பரிசில் 2
பரிதல் 1
பரிந்தோள் 1
பரிபாட்டு 2
பரிபாடல்லே 2
பரிவின் 1
பரிவுற்று 1
பருவத்தானும் 1
பருவத்தும் 2
பருவமும் 1
பருவரல்-கண்ணும் 1
பல் 19
பல்-வழி 1
பல்ல 1
பல்லவை 1
பல்லாற்றானும் 2
பல்லும் 1
பல்லோர் 8
பல 13
பல-வயினானும் 1
பலகையும் 1
பலர் 4
பலர்க்கு 1
பலர்சொல் 1
பலவற்று 6
பலவே 1
பழகிய 1
பழமே 1
பழமை 1
பழி 2
பழிகரப்பு 1
பழிச்சும் 1
பழித்த 1
பழித்தலும் 1
பழித்து 3
பழிப்பு 1
பழியின் 1
பழுது 1
பள்ளி 2
பற்றிய 1
பற்று 2
பறப்பவற்று 1
பறழ் 1
பறழும் 3
பறை 2
பன்மை 12
பன்மைக்கு 5
பன்மையும் 8
பன்மையொடு 1
பன்றி 3
பன்றியும் 2
பன்றியை 1
பன்னல் 1
பன்னிரண்டு 1
பன்னிரு 2
பன்னீர் 3
பன்னும் 1
பன்னும்-காலை 1
பனி 2
பனுவலின் 2
பனை 1
பனையின் 1
பனையும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ப (10)

வல்லெழுத்து என்ப க ச ட த ப ற – எழுத். நூல்:19/1
க ச ப என்னும் மூ எழுத்து உரிய – எழுத். நூல்:23/2
க ச ஞ ப ம ய வ ஏழும் உரிய – எழுத். நூல்:26/3
க ச த ப ங ஞ ந ம ஈர் ஒற்று ஆகும் – எழுத். மொழி:15/2
க த ந ப ம எனும் ஆ ஐந்து எழுத்தும் – எழுத். மொழி:28/1
க ச த ப முதலிய மொழி மேல் தோன்றும் – எழுத். தொகை:1/1
க ச த ப என்றா ந ம வ என்றா – எழுத். தொகை:28/4
வேற்றுமை அல் வழி க ச த ப தோன்றின் – எழுத். உயி.மயங்:1/2
க ச த ப முதல் மொழி வரூஉம்-காலை – எழுத். குற்.புண:44/1
அர் ஆர் ப என வரூஉம் மூன்றும் – சொல். வினை:9/1
TOP


பஃகான் (1)

உய்தல் வேண்டும் பஃகான் மெய்யே – எழுத். உரு:27/5
TOP


பஃது (1)

பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட – எழுத். குற்.புண:40/3
TOP


பக்கத்தானும் (1)

பொருளொடு புணர்ந்த பக்கத்தானும் – பொருள். புறத்:21/21
அருளொடு புணர்ந்த அகற்சியானும் – 21/22
TOP


பக்கமும் (14)

தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் – பொருள். அகத்:41/8
காவல் பாங்கின் ஆங்கோர் பக்கமும் – பொருள். அகத்:41/21
பரத்தையின் அகற்சியின் பரிந்தோள் குறுகி – 41/22
பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் – பொருள். புறத்:8/6
வரு விசை புனலை கற்சிறை போல – 8/7
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட – பொருள். புறத்:12/5
மதில்-மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும் – பொருள். புறத்:13/9
இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் – 13/10
இருவர் தலைவர் தபுதி பக்கமும் – பொருள். புறத்:17/5
ஒருவன் ஒருவனை உடை படை புக்கு – 17/6
அறு வகைப்பட்ட பார்ப்பன பக்கமும் – பொருள். புறத்:20/1
ஐ வகை மரபின் அரசர் பக்கமும் – 20/2
ஐ வகை மரபின் அரசர் பக்கமும் – பொருள். புறத்:20/2
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் – 20/3
இரு_மூன்று மரபின் ஏனோர் பக்கமும் – பொருள். புறத்:20/3
மறு இல் செய்தி மூ வகை காலமும் – 20/4
நால்_இரு வழக்கின் தாபத பக்கமும் – பொருள். புறத்:20/6
பால் அறி மரபின் பொருநர்-கண்ணும் – 20/7
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும் – பொருள். புறத்:21/9
ஒல்லார் நாண பெரியவர் கண்ணி – 21/10
துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் – பொருள். புறத்:21/15
கடி மனை நீத்த பாலின்-கண்ணும் – 21/16
பேஎய் ஓம்பிய பேஎய் பக்கமும் – பொருள். புறத்:24/6
இன்னன் என்று இரங்கிய மன்னையானும் – 24/7
சென்று பயன் எதிர சொன்ன பக்கமும் – பொருள். புறத்:36/6
சிறந்த நாளினில் செற்றம் நீக்கி – 36/7
TOP


பக்கமொடு (1)

வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு – பொருள். அகத்:41/12
ஊதியம் கருதிய ஒரு திறத்தானும் – 41/13
TOP


பகட்டினானும் (1)

பகட்டினானும் ஆவினானும் – பொருள். புறத்:21/14
TOP


பகர (1)

ரஃகான் ஒற்றும் பகர இறுதியும் – சொல். கிளவி:7/1
TOP


பகரம் (2)

ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் – எழுத். உயி.மயங்:31/1
தான் மிக தோன்றி குறுகலும் உரித்தே – 31/2
பஃது என் கிளவி ஆய்த பகரம் கெட – எழுத். குற்.புண:40/3
TOP


பகல் (1)

பகல் புணர் களனே புறன் என மொழிப – பொருள். கள:41/1
TOP


பகலினும் (2)

குறி எனப்படுவது இரவினும் பகலினும் – பொருள். கள:39/1
அறிய கிளந்த ஆற்றது என்ப – 39/2
இரவினும் பகலினும் நீ வா என்றலும் – பொருள். பொருளி:16/4
TOP


பகார (1)

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் – எழுத். பிறப்:15/1
TOP


பகாரம் (1)

மூன்றன் ஒற்றே பகாரம் ஆகும் – எழுத். குற்.புண:36/1
TOP


பகாஅ (1)

பகாஅ விருந்தின் பகுதி-கண்ணும் – பொருள். கள:16/7
TOP


பகுதி (7)

பகுதி கிளவி வரை நிலை இலவே – சொல். கிளவி:17/2
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கி – பொருள். புறத்:24/3
பாடாண் பகுதி கைக்கிளை புறனே – பொருள். புறத்:25/1
ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப – பொருள். புறத்:26/3
வண்ண பகுதி வரைவு இன்று ஆங்கே – பொருள். புறத்:27/4
காம பகுதி கடவுளும் வரையார் – பொருள். புறத்:28/1
பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும் – பொருள். கற்:5/58
TOP


பகுதி-கண்ணும் (2)

பகாஅ விருந்தின் பகுதி-கண்ணும் – பொருள். கள:16/7
வேளாண் எதிரும் விருப்பின்-கண்ணும் – 16/8
பரிவின் நீக்கிய பகுதி-கண்ணும் – பொருள். கற்:5/38
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் – 5/39
TOP


பகுதியின் (1)

பகுதியின் நீங்கிய தகுதி-கண்ணும் – பொருள். கற்:6/27
TOP


பகுதியும் (3)

மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் – பொருள். அகத்:41/17
தோழியை குறையுறும் பகுதியும் தோழி – பொருள். கள:11/13
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய – பொருள். பொருளி:2/3
TOP


பகுதியொடு (1)

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ – பொருள். அகத்:18/2
TOP


பகை (5)

தெவ்வு பகை ஆகும் – சொல். உரி:48/1
வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை – பொருள். புறத்:5/2
வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ் – 5/3
வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட – பொருள். புறத்:12/7
பெரும் பகை தாங்கும் வேலினானும் – பொருள். புறத்:21/7
அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – பொருள். புறத்:21/8
TOP


பகையின் (1)

நட்பின் பகையின் காதலின் சிறப்பின் என்று – சொல். வேற்.இய:15/4
TOP


பகையே (1)

ஓதல் பகையே தூது இவை பிரிவே – பொருள். அகத்:25/1
TOP


பசந்து (1)

வண்ணம் பசந்து புலம்புறு-காலை – பொருள். பொருளி:8/1
TOP


பசப்பு (1)

பசப்பு நிறன் ஆகும் – சொல். உரி:10/1
TOP


பசலை (1)

பசி அட நிற்றல் பசலை பாய்தல் – பொருள். மெய்ப்:22/3
TOP


பசி (1)

பசி அட நிற்றல் பசலை பாய்தல் – பொருள். மெய்ப்:22/3
TOP


பட்ட (5)

அ பால் பட்ட ஒரு திறத்தானும் – பொருள். அகத்:41/6
இரு வகை பட்ட பிள்ளை நிலையும் – பொருள். புறத்:5/16
பட்ட வேந்தனை அட்ட வேந்தன் – பொருள். புறத்:17/10
ஆவொடு பட்ட நிமித்தம் கூறலும் – பொருள். கற்:36/3
பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் – பொருள். மரபி:101/1
TOP


பட்டன்று (1)

நால் சொல் இயலான் யாப்பு-வழி பட்டன்று – பொருள். செய்யு:80/2
TOP


பட்டன (2)

மயங்கல் கூடா வழக்கு-வழி பட்டன – சொல். கிளவி:50/2
ஆ இரு கிளவியும் எண்ணு-வழி பட்டன – சொல். இடை:41/3
TOP


பட்டாங்கு (1)

பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர் – சொல். எச்ச:10/2
TOP


பட்டு (1)

மனை பட்டு கலங்கி சிதைந்த-வழி தோழிக்கு – பொருள். கள:20/12
TOP


பட (11)

நெறி பட வாரா குறைச்சொல் கிளவியும் – எழுத். குற்.புண:77/3
புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட – பொருள். புறத்:12/5
ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர் – 12/6
புரை பட வந்த மறுத்தலொடு தொகைஇ – பொருள். கள:16/14
மடம் பட வந்த தோழி-கண்ணும் – பொருள். கற்:5/44
வகை பட வந்த கிளவி எல்லாம் – பொருள். கற்:9/31
பொருள் பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே – பொருள். கற்:20/2
புரை பட வந்த அன்னவை பிறவும் – பொருள். பொருளி:16/7
அற_கழிவு உடையன பொருள் பயம் பட வரின் – பொருள். பொருளி:24/1
ஒற்றொடு வருதலொடு மெய் பட நாடி – பொருள். செய்யு:3/2
மெய் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும் – பொருள். செய்யு:204/2
குன்ற கூறல் மிகை பட கூறல் – பொருள். மரபி:108/3
TOP


படர் (1)

கழிந்தோர் தேஎத்து கழி படர் உறீஇ – பொருள். புறத்:24/26
TOP


படர்க்கை (11)

எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் – எழுத். உரு:19/1
படர்க்கை பெயரும் முன்னிலை பெயரும் – எழுத். புள்.மயங்:25/1
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். கிளவி:28/3
ஒருவர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:8/2
பல்லோர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:9/2
மாரை கிளவியும் பல்லோர் படர்க்கை – சொல். வினை:10/1
கால கிளவியொடு முடியும் என்ப – 10/2
அ பால் மூன்றே பலவற்று படர்க்கை – சொல். வினை:19/2
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த – சொல். வினை:20/1
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை – சொல். வினை:30/1
தன்மை முன்னிலை படர்க்கை என்னும் – சொல். எச்ச:31/3
கொடு என் கிளவி படர்க்கை ஆயினும் – சொல். எச்ச:52/1
TOP


படர்ச்சி (1)

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி – பொருள். புறத்:24/22
TOP


படரினும் (1)

குறைந்து அவள் படரினும் மறைந்தவள் அருக – பொருள். கள:23/17
TOP


படரும் (1)

நல் நெறி படரும் தொல் நல பொருளினும் – பொருள். கற்:5/5
TOP


படரே (1)

படரே உள்ளல் செலவும் ஆகும் – சொல். உரி:42/1
TOP


படலத்தானும் (1)

பொது மொழி கிளந்த படலத்தானும் – பொருள். செய்யு:168/3
மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று – 168/4
TOP


படலம் (1)

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும் – பொருள். செய்யு:171/2
TOP


படாது (1)

பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி – பொருள். உவம:23/1
TOP


படாமை (1)

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று – பொருள். கள:49/1
TOP


படிமைய (1)

மேவிய சிறப்பின் ஏனோர் படிமைய – பொருள். அகத்:28/1
முல்லை முதலா சொல்லிய முறையான் – 28/2
TOP


படினும் (1)

காம கிழவன் உள்வழி படினும் – பொருள். கள:22/4
தா இல் நல் மொழி கிழவி கிளப்பினும் – 22/5
TOP


படினே (1)

கடி சொல் இல்லை காலத்து படினே – சொல். எச்ச:56/1
TOP


படீஇயர் (1)

நீத்த கிழவனை நிகழுமாறு படீஇயர் – பொருள். கற்:9/27
காத்த தன்மையின் கண் இன்று பெயர்ப்பினும் – 9/28
TOP


படு (7)

இலம் என் கிளவிக்கு படு வரு-காலை – எழுத். புள்.மயங்:21/1
அதற்கு படு பொருளின் அது ஆகு கிளவியின் – சொல். வேற்.இய:15/2
நெறி படு பொருள்-வயின் நிலவுதல் வரையார் – சொல். வேற்.மயங்:20/2
இசை படு பொருளே நான்கு வரம்பு ஆகும் – சொல். எச்ச:27/1
படு திரை வையம் பாத்திய பண்பே – பொருள். அகத்:2/3
நெறி படு நாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும் – பொருள். கள:20/16
உரை படு நூல் தாம் இரு வகை இயல – பொருள். மரபி:93/2
TOP


படுத்தல் (1)

பாகுபட மிகுதி படுத்தல் என்ப – பொருள். புறத்:19/2
TOP


படுத்தலும் (1)

உவம வாயில் படுத்தலும் உவமம் – பொருள். பொருளி:2/11
TOP


படுத்தே (1)

நாணு தலைப்பிரியா நல் வழி படுத்தே – பொருள். பொருளி:25/2
TOP


படுமே (2)

நடக்கை எல்லாம் அவர்-கண் படுமே – பொருள். கற்:30/2
புரை தப நாடி புணர்க்கவும் படுமே – பொருள். மரபி:99/4
TOP


படை (7)

படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி – பொருள். புறத்:3/1
இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல் – பொருள். புறத்:8/1
அழி படை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ – பொருள். புறத்:8/12
ஒருவன் ஒருவனை உடை படை புக்கு – பொருள். புறத்:17/6
கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து – பொருள். புறத்:17/7
பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் – பொருள். புறத்:17/16
படை வகை பெறாஅர் என்மனார் புலவர் – பொருள். மரபி:76/2
TOP


படைக்கவும் (1)

பல் வகையானும் படைக்கவும் பெறுமே – பொருள். பொருளி:43/5
TOP


படையும் (2)

படையும் கொடியும் குடையும் முரசும் – பொருள். மரபி:71/1
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும் – பொருள். மரபி:81/1
TOP


பண் (1)

பண் அமை பகுதி முப்பதினொருமூன்றும் – பொருள். கற்:5/58
TOP


பண்டு (1)

பண்டு இயல் மருங்கின் மரீஇய மரபே – சொல். வேற்.மயங்:7/2
TOP


பண்ணத்திய்யே (1)

பாட்டின் இயல பண்ணத்திய்யே – பொருள். செய்யு:180/2
TOP


பண்ணை (3)

கெடவரல் பண்ணை ஆ இரண்டும் விளையாட்டு – சொல். உரி:21/1
எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும் – பொருள். கற்:10/13
பண்ணை தோன்றிய எண்_நான்கு பொருளும் – பொருள். மெய்ப்:1/1
TOP


பண்பின் (6)

எழுத்தே சாரியை ஆ இரு பண்பின் – எழுத். புணர்:10/3
ஒழுக்கல் வலிய புணரும்-காலை – 10/4
சொல்லிய பண்பின் இயற்கை ஆகும் – எழுத். குற்.புண:20/2
பால் வரை கிளவியும் பண்பின் ஆக்கமும் – சொல். வேற்.மயங்:27/5
பண்பின் ஆகிய சினைமுதல் கிளவியும் – சொல். வினை:23/4
பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் – பொருள். கள:12/1
பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் – பொருள். மரபி:101/1
கரப்பு இன்றி முடிவது காண்டிகை ஆகும் – 101/2
TOP


பண்பின்தொகையே (2)

வினையின்தொகையே பண்பின்தொகையே – சொல். எச்ச:16/2
உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று – 16/3
என்ன கிளவியும் பண்பின்தொகையே – சொல். எச்ச:20/4
TOP


பண்பினவே (2)

அ பண்பினவே நுவலும்-காலை – சொல். வேற்.மயங்:32/4
அ பண்பினவே நுவலும்-காலை – சொல். இடை:2/9
TOP


பண்பினானும் (1)

ஒப்பினானும் பண்பினானும் என்று – சொல். வினை:16/3
TOP


பண்பினும் (3)

குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி – எழுத். குற்.புண:77/2
வினையினும் பண்பினும் – சொல். விளி:29/1
நினைய தோன்றும் ஆள் என் இறுதி – 29/2
இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி – சொல். உரி:1/2
TOP


பண்பு (13)

அ பண்பு நிலையும் இயற்கைய என்ப – எழுத். புள்.மயங்:39/2
ஐம் பால் அறியும் பண்பு தொகு மொழியும் – எழுத். குற்.புண:77/5
இன சுட்டு இல்லா பண்பு கொள் பெயர்க்கொடை – சொல். கிளவி:18/1
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று – சொல். வேற்.இய:5/3
பிறந்த-வழி கூறலும் பண்பு கொள் பெயரும் – சொல். வேற்.மயங்:31/3
பண்பு கொள் பெயரும் அதன் ஓர்_அற்றே – சொல். விளி:17/1
பண்பு கொள் பெயரும் அதன் ஓர்_அற்றே – சொல். விளி:23/1
வினை பெயர் உடை பெயர் பண்பு கொள் பெயரே – சொல். பெயர்:11/2
வினை பெயர் கிளவியும் பண்பு கொள் பெயரும் – சொல். பெயர்:14/3
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் – சொல். வினை:23/3
அ பண்பு குறித்த வினைமுதல் கிளவி – சொல். வினை:45/2
பண்பு தொக வரூஉம் கிளவியானும் – சொல். எச்ச:22/1
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கி – பொருள். புறத்:24/3
TOP


பண்பும் (2)

ஆற்றது பண்பும் கருமத்து விளைவும் – பொருள். கற்:29/1
அ நால் பண்பும் நிலைக்களம் என்ப – பொருள். உவம:4/2
TOP


பண்புற (3)

வெண்பா இயலினும் பண்புற முடியும் – பொருள். செய்யு:77/1
பா விரி மருங்கினை பண்புற தொகுப்பின் – பொருள். செய்யு:107/1
பண்புற முடியும் பாவின என்ப – பொருள். செய்யு:161/4
TOP


பண்பே (8)

அஃகான் நிற்றல் ஆகிய பண்பே – எழுத். புணர்:20/2
இசையின் திரிதல் நிலைஇய பண்பே – எழுத். புணர்:39/2
வினையே குறிப்பே இசையே பண்பே – சொல். இடை:10/1
எண்ணே பெயரொடு அ அறு கிளவியும் – 10/2
படு திரை வையம் பாத்திய பண்பே – பொருள். அகத்:2/3
தன்-வயின் வருதலும் வகுத்த பண்பே – பொருள். பொருளி:49/2
ஒரீஇ கூறலும் மரீஇய பண்பே – பொருள். உவம:33/1
அடுக்கிய தோற்றம் விடுத்தல் பண்பே – பொருள். உவம:36/1
நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே – பொருள். செய்யு:166/6
TOP


பணி (1)

செல்வன் பணி மொழி இயல்பு ஆகலான – பொருள். கற்:33/3
TOP


பணிந்த (1)

காம கடப்பினுள் பணிந்த கிளவி – பொருள். கற்:19/1
TOP


பணிவும் (1)

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் – பொருள். பொருளி:33/1
நினையும்-காலை புலவியுள் உரிய – 33/2
TOP


பணையே (1)

பணையே பிழைத்தல் பெருப்பும் ஆகும் – சொல். உரி:41/1
TOP


பத்தன் (3)

எல்லா எண்ணும் பத்தன் முன் வரின் – எழுத். குற்.புண:28/2
பத்தன் ஒற்று கெட னகாரம் இரட்டல் – எழுத். குற்.புண:29/1
நின்ற பத்தன் ஒற்று கெட ஆய்தம் – எழுத். குற்.புண:32/2
TOP


பத்தினும் (1)

அவை ஊர் பத்தினும் அ தொழிற்று ஆகும் – எழுத். குற்.புண:68/1
TOP


பத்து (5)

ஒன்று முதல் ஆக பத்து ஊர்ந்து வரூஉம் – எழுத். உரு:27/1
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு-வழி – எழுத். புள்.மயங்:95/1
ஒன்று முதல் ஆகிய பத்து ஊர் கிளவி – எழுத். குற்.புண:70/1
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே – பொருள். செய்யு:38/1
தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று – பொருள். செய்யு:101/3
TOP


பத்தும் (2)

அ பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும் – சொல். வினை:23/6
சிறந்த பத்தும் செப்பிய பொருளே – பொருள். மெய்ப்:24/7
TOP


பதக்கு (1)

பதக்கு முன் வரினே தூணி கிளவி – எழுத். உயி.மயங்:37/1
TOP


பதி (1)

பதி இகந்து நுகர்தலும் உரிய என்ப – பொருள். கற்:50/2
TOP


பதின்மூன்று (1)

இன்ன வகையின் பதின்மூன்று கிளவியொடு – பொருள். கள:24/12
TOP


பதின்மூன்றே (1)

கழி பெரும் சிறப்பின் துறை பதின்மூன்றே – பொருள். புறத்:8/13
TOP


பதினெண் (1)

பதினெண் எழுத்தும் மெய் என மொழிப – எழுத். நூல்:9/2
TOP


பதினேழ் (1)

மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும் – பொருள். செய்யு:50/2
TOP


பதினைந்தும் (3)

ஆ-வயின் மூன்றொடு அ பதினைந்தும் – சொல். பெயர்:8/7
பால் அறி வந்த உயர்திணை பெயரே – 8/8
அ பதினைந்தும் அவற்று ஓர்_அன்ன – சொல். பெயர்:9/11
ஆ-வயின் மூன்றொடு அ பதினைந்தும் – சொல். பெயர்:13/6
பால் அறி வந்த அஃறிணை பெயரே – 13/7
TOP


பதினொன்றே (1)

அ பதினொன்றே புள்ளி இறுதி – எழுத். மொழி:45/2
TOP


பதினோர் (1)

ஈற்றின் நின்று இசைக்கும் பதினோர் எழுத்தும் – சொல். கிளவி:10/2
TOP


பயக்கும் (2)

தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று – பொருள். செய்யு:112/3
இது நனி பயக்கும் இதன் மாறு என்னும் – பொருள். செய்யு:203/1
TOP


பயத்த (1)

வந்த நிலத்தின் பயத்த ஆகும் – பொருள். அகத்:19/3
TOP


பயத்தினும் (1)

வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும் – பொருள். உவம:25/2
TOP


பயந்த (2)

மாய் பெரும் சிறப்பின் புதல்வன் பயந்த – பொருள். புறத்:24/32
தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும் – 24/33
புதல்வன் பயந்த புனிறு தீர் பொழுதின் – பொருள். கற்:5/27
TOP


பயப்பே (1)

பயப்பே பயன் ஆம் – சொல். உரி:9/1
TOP


பயம் (4)

அச்சம் பயம் இலி காலம் பெருமை என்று – சொல். இடை:6/1
பழுது பயம் இன்றே – சொல். உரி:26/1
பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – பொருள். கற்:5/31
அற_கழிவு உடையன பொருள் பயம் பட வரின் – பொருள். பொருளி:24/1
TOP


பயன் (7)

இன்னதற்கு இது பயன் ஆக என்னும் – சொல். வேற்.மயங்:29/3
பயப்பே பயன் ஆம் – சொல். உரி:9/1
சென்று பயன் எதிர சொன்ன பக்கமும் – பொருள். புறத்:36/6
வினை பயன் மெய் உரு என்ற நான்கே – பொருள். உவம:1/1
கிழத்தியை சுட்டா கிளப்பு பயன் இலவே – பொருள். செய்யு:199/2
தொகு நிலை கிளவி பயன் எனப்படுமே – பொருள். செய்யு:203/2
பல வகையானும் பயன் தெரிபு உடையது – பொருள். மரபி:100/7
TOP


பயனிலை (2)

என்று ஆங்கு எட்டே பயனிலை உவமம் – பொருள். உவம:14/3
பயனிலை புரிந்த வழக்கத்தான – பொருள். உவம:34/2
TOP


பயனிலையே (1)

அன்றி அனைத்தும் பெயர் பயனிலையே – சொல். வேற்.இய:5/4
TOP


பயனே (2)

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே – பொருள். கற்:51/4
பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ – பொருள். செய்யு:1/7
TOP


பயில் (1)

மரம் பயில் கூகையை கோட்டான் என்றலும் – பொருள். மரபி:68/2
TOP


பயில்வினும் (1)

செய் வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும் – பொருள். கள:23/2
புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம் – 23/3
TOP


பயில (1)

மயிலும் எழாலும் பயில தோன்றும் – பொருள். மரபி:43/1
TOP


பயிலாதவற்றை (1)

பயிலாதவற்றை பயின்றவை சார்த்தி – சொல். உரி:1/6
TOP


பயிலும் (7)

சொற்சீர்த்து ஆகி நூல் பால் பயிலும் – பொருள். செய்யு:214/2
அளபெடை_வண்ணம் அளபெடை பயிலும் – பொருள். செய்யு:219/1
நெடுஞ்சீர்_வண்ணம் நெட்டெழுத்து பயிலும் – பொருள். செய்யு:220/1
குறுஞ்சீர்_வண்ணம் குற்றெழுத்து பயிலும் – பொருள். செய்யு:221/1
நலிபு_வண்ணம் ஆய்தம் பயிலும் – பொருள். செய்யு:223/1
எண்ணு_வண்ணம் எண்ணு பயிலும் – பொருள். செய்யு:228/1
தூங்கல்_வண்ணம் வஞ்சி பயிலும் – பொருள். செய்யு:230/1
TOP


பயிற்றல் (1)

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே – பொருள். கற்:51/4
TOP


பயிறல் (1)

மெய் தொட்டு பயிறல் பொய் பாராட்டல் – பொருள். கள:11/1
TOP


பயின்றவை (2)

பயிலாதவற்றை பயின்றவை சார்த்தி – சொல். உரி:1/6
பாடலுள் பயின்றவை நாடும்-காலை – பொருள். அகத்:3/3
TOP


பயின்றே (1)

மருவின் பாத்தியின் திரியும்-மன் பயின்றே – எழுத். தொகை:30/5
TOP


பரத்தமை (1)

பரத்தமை மறுத்தல் வேண்டியும் கிழத்தி – பொருள். கற்:17/1
TOP


பரத்தல் (1)

ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தல் பொருள – சொல். உரி:63/1
TOP


பரத்தை (4)

மாய பரத்தை உள்ளிய வழியும் – பொருள். கற்:6/33
பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே – பொருள். பொருளி:30/1
பாணன் கூத்தன் விறலி பரத்தை – பொருள். செய்யு:190/1
ஆணம் சான்ற அறிவர் கண்டோர் – 190/2
பரத்தை வாயில் என இரு வீற்றும் – பொருள். செய்யு:199/1
TOP


பரத்தைமை (1)

கற்பு_வழிப்பட்டவள் பரத்தைமை ஏத்தினும் – பொருள். பொருளி:39/1
TOP


பரத்தையர் (1)

தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும் – பொருள். பொருளி:41/1
TOP


பரத்தையின் (2)

பரத்தையின் அகற்சியின் பரிந்தோள் குறுகி – பொருள். அகத்:41/22
பரத்தையின் பிரிந்த-காலையான – பொருள். கற்:46/3
TOP


பரத்தையும் (1)

தன்-வயின் உரிமையும் அவன்-வயின் பரத்தையும் – பொருள். கள:20/35
அன்னவும் உளவே ஓர்_இடத்தான – 20/36
TOP


பரந்த (1)

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும் – பொருள். செய்யு:238/2
TOP


பரந்தன (1)

பல் முறையானும் பரந்தன வரூஉம் – சொல். உரி:98/2
TOP


பரந்து (2)

நா நுனி பரந்து மெய் உற ஒற்ற – எழுத். பிறப்:11/2
இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல் – பொருள். புறத்:8/1
TOP


பரவலும் (1)

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும் – பொருள். புறத்:27/2
TOP


பரவும் (1)

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – சொல். உரி:84/1
TOP


பராஅய (1)

தேவர் பராஅய முன்னிலை-கண்ணே – பொருள். செய்யு:138/2
TOP


பரிசில் (2)

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் – பொருள். புறத்:36/13
பரிசில் பாடாண் திணை துறை கிழமை பெயர் – பொருள். மரபி:73/1
TOP


பரிதல் (1)

எதிர் பெய்து பரிதல் ஏதம் ஆய்தல் – பொருள். மெய்ப்:22/2
TOP


பரிந்தோள் (1)

பரத்தையின் அகற்சியின் பரிந்தோள் குறுகி – பொருள். அகத்:41/22
TOP


பரிபாட்டு (2)

கலியே பரிபாட்டு ஆ இரு பாவினும் – பொருள். அகத்:53/3
கைக்கிளை பரிபாட்டு அங்கத செய்யுளொடு – பொருள். செய்யு:118/2
TOP


பரிபாடல்லே (2)

பரிபாடல்லே தொகை நிலை வகையின் – பொருள். செய்யு:120/1
பரிபாடல்லே – பொருள். செய்யு:162/1
நாலீர் ஐம்பது உயர்பு அடி ஆக – 162/2
TOP


பரிவின் (1)

பரிவின் நீக்கிய பகுதி-கண்ணும் – பொருள். கற்:5/38
TOP


பரிவுற்று (1)

பண்பின் பெயர்ப்பினும் பரிவுற்று மெலியினும் – பொருள். கள:12/1
TOP


பருவத்தானும் (1)

தான் அவள் பிழைத்த பருவத்தானும் – பொருள். கற்:5/23
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி – 5/24
TOP


பருவத்தும் (2)

ஒன்றா தமரினும் பருவத்தும் சுரத்தும் – பொருள். அகத்:41/1
எஞ்சா மகிழ்ச்சி இறந்து வரு பருவத்தும் – பொருள். கற்:5/3
அஞ்ச வந்த உரிமை-கண்ணும் – 5/4
TOP


பருவமும் (1)

பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப – பொருள். அகத்:7/1
TOP


பருவரல்-கண்ணும் (1)

பொறை இன்று பெருகிய பருவரல்-கண்ணும் – பொருள். கற்:10/5
காதல் சோர்வின் கடப்பட்டு ஆண்மையின் – 10/6
TOP


பல் (19)

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில் – எழுத். பிறப்:11/1
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் – எழுத். பிறப்:16/1
கூறிய கிளவி பல் ஆறு எல்லாம் – எழுத். தொகை:29/2
ஐ அம் பல் என வரூஉம் இறுதி – எழுத். புள்.மயங்:98/1
பல் ஆறாக பொருள் புணர்ந்து இசைக்கும் – சொல். வேற்.இய:22/3
பல் முறையானும் வினையெஞ்சு கிளவி – சொல். வினை:36/1
பல் முறையானும் பரந்தன வரூஉம் – சொல். உரி:98/2
வினையெஞ்சு கிளவியும் வேறு பல் குறிய – சொல். எச்ச:61/1
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது – சொல். எச்ச:67/3
பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன் – பொருள். புறத்:17/16
பல் வேறு கவர் பொருள் நாட்டத்தானும் – பொருள். கள:23/6
பின்னிலை நிகழும் பல் வேறு மருங்கினும் – பொருள். கள:23/19
எண்_அரும் பல் நகை கண்ணிய வகையினும் – பொருள். கள:23/21
பல் நூறு வகையினும் தன்-வயின் வரூஉம் – பொருள். கள:32/1
ஆ-வயின் வரூஉம் பல் வேறு நிலையினும் – பொருள். கற்:6/41
பல் வேறு புதல்வர் கண்டு நனி உவப்பினும் – பொருள். கற்:10/3
பல் வகையானும் படைக்கவும் பெறுமே – பொருள். பொருளி:43/5
கூறும்-காலை பல் குறிப்பினவே – பொருள். உவம:11/15
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் – பொருள். மரபி:110/16
TOP


பல்-வழி (1)

பல்-வழி நுதலிய நிலைத்து ஆகும்மே – சொல். பெயர்:32/2
TOP


பல்ல (1)

பல்ல பல சில என்னும் பெயரும் – சொல். பெயர்:14/1
TOP


பல்லவை (1)

பல்லவை நுதலிய அகர இறு பெயர் – எழுத். உரு:2/1
TOP


பல்லாற்றானும் (2)

பாங்கு_அரும் சிறப்பின் பல்லாற்றானும் – பொருள். புறத்:23/1
நில்லா உலகம் புல்லிய நெறித்தே – 23/2
பல்லாற்றானும் ஊடலின் தகைத்தலும் – பொருள். கற்:27/2
TOP


பல்லும் (1)

பல்லும் இதழும் நாவும் மூக்கும் – எழுத். பிறப்:1/3
TOP


பல்லோர் (8)

பல்லோர் அறியும் சொல்லொடு சிவணி – சொல். கிளவி:2/2
பல்லோர் குறித்த முறை நிலை பெயரே – சொல். பெயர்:11/3
பல்லோர் குறித்த சினை நிலை பெயரே – சொல். பெயர்:11/4
பல்லோர் குறித்த திணை நிலை பெயரே – சொல். பெயர்:11/5
பல்லோர் மருங்கின் படர்க்கை சொல்லே – சொல். வினை:9/2
மாரை கிளவியும் பல்லோர் படர்க்கை – சொல். வினை:10/1
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் – சொல். வினை:27/2
பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை – சொல். வினை:30/1
TOP


பல (13)

ஒன்று அறி சொல்லே பல அறி சொல் என்று – சொல். கிளவி:3/1
அ பால் மூன்றே பல அறி சொல்லே – சொல். கிளவி:9/2
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:52/1
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் என்று – சொல். கிளவி:52/2
ஆ இரு வகைய பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:52/3
வினை வேறுபடூஉம் பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:53/2
வினை வேறுபடாஅ பல பொருள் ஒரு சொல் – சொல். கிளவி:55/1
பல்ல பல சில என்னும் பெயரும் – சொல். பெயர்:14/1
கொள் வழி உடைய பல அறி சொற்கே – சொல். பெயர்:15/2
ஒரு சொல் பல பொருட்கு உரிமை தோன்றினும் – சொல். உரி:1/4
பல சொல் ஒரு பொருட்கு உரிமை தோன்றினும் – சொல். உரி:1/5
இரு பெயர் பல பெயர் அளவின் பெயரே – சொல். எச்ச:21/1
பல வகையானும் பயன் தெரிபு உடையது – பொருள். மரபி:100/7
TOP


பல-வயினானும் (1)

பல-வயினானும் எண்ணு திணை விரவுப்பெயர் – சொல். கிளவி:51/1
TOP


பலகையும் (1)

நாயும் பலகையும் வரூஉம்-காலை – எழுத். புள்.மயங்:79/1
TOP


பலர் (4)

பலர் அறி சொல் முன் யாவர் என்னும் – எழுத். தொகை:30/1
நேர தோன்றும் பலர் அறி சொல்லே – சொல். கிளவி:7/3
நிகழூஉ நின்ற பலர் வரை கிளவியின் – சொல். பெயர்:19/1
பலர் செல செல்லா காடு வாழ்த்தொடு – பொருள். புறத்:24/35
TOP


பலர்க்கு (1)

பலர்க்கு உரி எழுத்தின் வினையொடு முடிமே – சொல். இடை:22/2
TOP


பலர்சொல் (1)

பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர் – சொல். எச்ச:25/2
TOP


பலவற்று (6)

பலவற்று இறுதி பெயர்க்கொடை உளப்பட – எழுத். உயி.மயங்:8/8
பலவற்று இறுதி நீடு மொழி உளவே – எழுத். உயி.மயங்:11/1
பலவற்று இறுதி உருபு இயல் நிலையும் – எழுத். உயி.மயங்:18/1
யா என் வினாவும் பலவற்று இறுதியும் – எழுத். உயி.மயங்:22/2
அ பால் மூன்றே பலவற்று படர்க்கை – சொல். வினை:19/2
பல்லோர் மருங்கினும் பலவற்று மருங்கினும் – சொல். வினை:27/2
TOP


பலவே (1)

ஒன்றே பலவே ஒருவர் என்னும் – சொல். பெயர்:28/2
TOP


பழகிய (1)

திணையொடு பழகிய பெயர் அலங்கடையே – சொல். பெயர்:43/1
TOP


பழமே (1)

காயே பழமே தோலே செதிளே – பொருள். மரபி:88/1
TOP


பழமை (1)

புதுமை பழமை ஆக்கம் என்றா – சொல். வேற்.இய:17/6
TOP


பழி (2)

பழி தீர் முறுவல் சிறிதே தோற்றல் – பொருள். கள:20/4
பழி தீர் செல்வமொடு வழிவழி சிறந்து – பொருள். செய்யு:110/2
TOP


பழிகரப்பு (1)

மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும் – பொருள். செய்யு:126/1
TOP


பழிச்சும் (1)

பரவும் பழிச்சும் வழுத்தின் பொருள – சொல். உரி:84/1
TOP


பழித்த (1)

பழித்த மொழியான் இழுக்கம் கூறல் – பொருள். மரபி:108/6
TOP


பழித்தலும் (1)

கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் – பொருள். புறத்:35/1
அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் – 35/2
TOP


பழித்து (3)

அந்தம் இல் சிறப்பின் மக பழித்து நெருங்கலும் – பொருள். கற்:6/24
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின் – பொருள். பொருளி:21/2
வழக்கு என வழங்கலும் பழித்து அன்று என்ப – பொருள். பொருளி:24/2
TOP


பழிப்பு (1)

பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் – பொருள். மரபி:101/1
TOP


பழியின் (1)

ஒப்பின் புகழின் பழியின் என்றா – சொல். வேற்.இய:11/2
TOP


பழுது (1)

பழுது பயம் இன்றே – சொல். உரி:26/1
TOP


பள்ளி (2)

சொல்லிய பள்ளி நிலையின ஆயினும் – எழுத். பிறப்:18/2
சொல்லிய பள்ளி எழுதரு வளியின் – எழுத். பிறப்:20/2
TOP


பற்றிய (1)

நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும் – பொருள். செய்யு:141/3
TOP


பற்று (2)

பன்மை சின்மை பற்று விடுதல் என்று – சொல். வேற்.இய:17/8
பற்று விடு கிளவியும் தீர்ந்து மொழி கிளவியும் – சொல். வேற்.மயங்:27/7
TOP


பறப்பவற்று (1)

பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்று இளமை – பொருள். மரபி:4/2
TOP


பறழ் (1)

பறழ் எனப்படினும் உறழ் ஆண்டு இல்லை – பொருள். மரபி:7/1
TOP


பறழும் (3)

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும் – பொருள். மரபி:1/2
குட்டியும் பறழும் கூற்று அவண் வரையார் – பொருள். மரபி:10/1
மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும் – பொருள். மரபி:14/1
TOP


பறை (2)

தெய்வம் உணாவே மா மரம் புள் பறை – பொருள். அகத்:18/1
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ – 18/2
வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – பொருள். புறத்:5/17
TOP


பன்மை (12)

தான் அறி பொருள்-வயின் பன்மை கூறல் – சொல். கிளவி:23/2
ஒருவரை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/1
ஒன்றனை கூறும் பன்மை கிளவியும் – சொல். கிளவி:27/2
பன்மை சுட்டிய சினை நிலை கிளவி – சொல். கிளவி:62/2
பன்மை கூறும் கடப்பாடு இலவே – சொல். கிளவி:62/3
பன்மை சின்மை பற்று விடுதல் என்று – சொல். வேற்.இய:17/8
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயர் என்று – சொல். பெயர்:22/3
பன்மை சினைப்பெயர் ஒருமை சினைப்பெயர் என்று – சொல். பெயர்:23/2
பன்மை சுட்டிய சினைமுதற்பெயரே – சொல். பெயர்:24/3
பன்மை சுட்டிய எல்லா பெயரும் – சொல். பெயர்:28/1
பன்மை உரைக்கும் தன்மை சொல்லே – சொல். வினை:5/5
பன்மை உரைக்கும் தன்மை கிளவி – சொல். வினை:12/2
TOP


பன்மைக்கு (5)

தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே – சொல். பெயர்:30/1
தன் உள்ளுறுத்த பன்மைக்கு அல்லது – சொல். பெயர்:33/1
ஏனை கிளவி பன்மைக்கு உரித்தே – சொல். பெயர்:36/1
தன்மை சுட்டின் பன்மைக்கு ஏற்கும் – சொல். பெயர்:38/1
பன்மைக்கு ஆகும் இடனும்-மார் உண்டே – சொல். எச்ச:65/2
TOP


பன்மையும் (8)

தெரிபு வேறு கிளத்தல் தலைமையும் பன்மையும் – சொல். கிளவி:49/2
உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும் – 49/3
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:12/2
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். பெயர்:16/2
ஒருமையும் பன்மையும் வினையொடு வரினே – சொல். பெயர்:17/2
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:11/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:18/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:21/1
பன்மையும் ஒருமையும் பால் அறி வந்த – சொல். வினை:24/1
TOP


பன்மையொடு (1)

பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே – சொல். எச்ச:66/2
TOP


பன்றி (3)

நாயே பன்றி புலி முயல் நான்கும் – பொருள். மரபி:8/1
பன்றி புல்வாய் உழையே கவரி – பொருள். மரபி:38/1
பன்றி புல்வாய் நாய் என மூன்றும் – பொருள். மரபி:58/1
TOP


பன்றியும் (2)

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன – பொருள். மரபி:36/1
பாட்டி என்ப பன்றியும் நாயும் – பொருள். மரபி:65/1
TOP


பன்றியை (1)

இருள் நிற பன்றியை ஏனம் என்றலும் – பொருள். மரபி:68/6
TOP


பன்னல் (1)

பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி – பொருள். கற்:5/25
TOP


பன்னிரண்டு (1)

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப – பொருள். கள:13/1
TOP


பன்னிரு (2)

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் – சொல். எச்ச:4/1
புல்லி தோன்றும் பன்னிரு துறைத்தே – பொருள். புறத்:17/18
TOP


பன்னீர் (3)

பன்னீர் எழுத்தும் உயிர் என மொழிப – எழுத். நூல்:8/2
பன்னீர் உயிரும் மொழி முதல் ஆகும் – எழுத். மொழி:26/1
பன்னீர் உயிரும் தம் நிலை திரியா – எழுத். பிறப்:2/2
TOP


பன்னும் (1)

மின்னும் பின்னும் பன்னும் கன்னும் – எழுத். புள்.மயங்:50/1
TOP


பன்னும்-காலை (1)

பாங்குற உணர்ந்தோர் பன்னும்-காலை – பொருள். செய்யு:51/2
TOP


பனி (2)

பனி என வரூஉம் கால வேற்றுமைக்கு – எழுத். உயி.மயங்:39/1
பனி எதிர் பருவமும் உரித்து என மொழிப – பொருள். அகத்:7/1
TOP


பனுவலின் (2)

ஈற்று பெயர் முன்னர் மெய் அறி பனுவலின் – சொல். வேற்.மயங்:13/1
வேற்றுமை தெரிப உணருமோரே – 13/2
சில் மென் மொழியான் தாய பனுவலின் – பொருள். செய்யு:235/2
அம்மை-தானே அடி நிமிர்வு இன்றே – 235/3
TOP


பனை (1)

பனை என் அளவும் கா என் நிறையும் – எழுத். தொகை:27/1
TOP


பனையின் (1)

பனையின் முன்னர் அட்டு வரு-காலை – எழுத். உயி.மயங்:82/1
TOP


பனையும் (1)

பனையும் அரையும் ஆவிரை கிளவியும் – எழுத். உயி.மயங்:81/1
TOP