பை – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பையுளும் (3)

பையுளும் சிறுமையும் நோயின் பொருள – சொல். உரி:43/1
தாமே எய்திய தாங்க_அரும் பையுளும் – பொருள். புறத்:24/21
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி – 24/22
நின்று நனி பிரிவின் அஞ்சிய பையுளும் – பொருள். கற்:5/39
சென்று கையிகந்து பெயர்த்து உள்ளிய வழியும் – 5/40