நோ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோக்கம் (1)

இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அ – சொல். வேற்.மயங்:10/1
TOP


நோக்கமொடு (1)

என்ன உறழ தகைய நோக்கமொடு – பொருள். உவம:12/2
கண்ணிய எட்டும் வினை-பால் உவமம் – 12/3
TOP


நோக்கலின் (1)

நோக்கலின் அஞ்சலின் சிதைப்பின் என்றா – சொல். வேற்.இய:11/8
TOP


நோக்கி (10)

தாய் நிலை நோக்கி தலைப்பெயர்த்து கொளினும் – பொருள். அகத்:39/5
பண்பு உற வரூஉம் பகுதி நோக்கி – பொருள். புறத்:24/3
புண் கிழித்து முடியும் மறத்தினானும் – 24/4
கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கி – பொருள். புறத்:24/22
செல்வோர் செப்பிய மூதானந்தமும் – 24/23
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி – பொருள். கள:11/19
மடல் மா கூறும் இடனும்-மார் உண்டே – 11/20
பொறியின் யாத்த புணர்ச்சி நோக்கி – பொருள். கள:20/17
ஒருமை கேண்மையின் உறு குறை தெளிந்தோள் – 20/18
வந்தவன் பெயர்ந்த வறும் களம் நோக்கி – பொருள். கள:20/28
தன் பிழைப்பு ஆக தழீஇ தேறலும் – 20/29
பிறப்பும் சிறப்பும் இறப்ப நோக்கி – பொருள். கள:23/34
அவன்-வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ – 23/35
நெய் அணி மயக்கம் புரிந்தோள் நோக்கி – பொருள். கற்:5/28
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் – 5/29
பிறிதொடு படாது பிறப்பொடு நோக்கி – பொருள். உவம:23/1
முன்னை மரபின் கூறும்-காலை – 23/2
தோழியும் செவிலியும் பொருந்து-வழி நோக்கி – பொருள். உவம:31/1
கூறுதற்கு உரியர் கொள்-வழியான – 31/2
TOP


நோக்கிய (1)

வேலை நோக்கிய விளக்கு நிலையும் – பொருள். புறத்:35/7
TOP


நோக்கு (3)

நோக்கு ஓர்_அனைய என்மனார் புலவர் – சொல். வேற்.மயங்:9/3
இரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அ – சொல். வேற்.மயங்:10/1
நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே – பொருள். செய்யு:104/2
TOP


நோக்குதல் (1)

நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே – பொருள். செய்யு:104/2
TOP


நோக்குவ (1)

நோக்குவ எல்லாம் அவையே போறல் – பொருள். கள:9/3
TOP


நோக்கே (1)

நோக்கே பாவே அளவு இயல் எனாஅ – பொருள். செய்யு:1/4
TOP


நோக்கொடு (1)

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும் – பொருள். பொருளி:31/5
TOP


நோய் (3)

நோய் மிக பெருகி தன் நெஞ்சு கலுழ்ந்தோளை – பொருள். அகத்:39/6
நோய் இன்று உய்த்தல் நுவல்-வழி தோற்றம் – பொருள். புறத்:3/6
நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும் – பொருள். செய்யு:191/2
TOP


நோயின் (1)

பையுளும் சிறுமையும் நோயின் பொருள – சொல். உரி:43/1
TOP


நோயும் (2)

நோயும் இன்பமும் இரு வகை நிலையின் – பொருள். பொருளி:2/1
நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு – பொருள். பொருளி:53/4
TOP


நோன்மையும் (1)

நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி – பொருள். கற்:5/24
TOP


நோனார் (1)

நோனார் உட்கும் மூ வகை நிலையும் – பொருள். புறத்:17/2
TOP