நொ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நொச்சியும் 1
நொசிவும் 1
நொடி 1
நொடியொடு 1
நொந்து 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நொச்சியும் (1)

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன் – பொருள். புறத்:13/5
TOP


நொசிவும் (1)

நொசிவும் நுழைவும் நுணங்கும் நுண்மை – சொல். உரி:76/1
TOP


நொடி (1)

கண் இமை நொடி என அவ்வே மாத்திரை – எழுத். நூல்:7/1
TOP


நொடியொடு (1)

நொடியொடு புணர்ந்த பிசியினான – பொருள். செய்யு:165/3
TOP


நொந்து (1)

நொந்து தெளிவு ஒழிப்பினும் அச்சம் நீடினும் – பொருள். கள:20/8
TOP