நே – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

நேர் அவண் நிற்பின் இயற்சீர் பால – பொருள். செய்யு:15/1
இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின் – பொருள். செய்யு:19/1
கலித்தளை அடி-வயின் நேர் ஈற்று இயற்சீர் – பொருள். செய்யு:25/1
நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் – பொருள். செய்யு:42/1
நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும் – பொருள். செய்யு:74/1
நேர் இன மணியை நிரல்பட வைத்த ஆங்கு – பொருள். செய்யு:170/1
TOP


நேர்ந்தன (1)

ஈர்க்கே குலை என நேர்ந்தன பிறவும் – பொருள். மரபி:86/3
TOP


நேர்ந்து (1)

நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே – பொருள். செய்யு:222/2
TOP


நேர்பும் (3)

நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள – சொல். உரி:19/2
நேர்பும் நிரைபும் ஆகும் என்ப – பொருள். செய்யு:4/2
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – பொருள். செய்யு:75/1
வரைவு இன்று என்ப வாய்மொழி புலவர் – 75/2
TOP


நேர்வன (1)

தாரும் முடியும் நேர்வன பிறவும் – பொருள். மரபி:71/3
TOP


நேர (3)

நேர தோன்றும் எழுத்தின் சாரியை – எழுத். புணர்:32/2
நேர தோன்றும் பலர் அறி சொல்லே – சொல். கிளவி:7/3
நேர வியப்ப நளிய நந்த என்று – பொருள். உவம:16/2
TOP


நேரடி (2)

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே – பொருள். செய்யு:64/2
நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும் – பொருள். செய்யு:141/3
TOP


நேரடிக்கு (4)

இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே – பொருள். செய்யு:23/2
பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே – பொருள். செய்யு:38/1
சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே – பொருள். செய்யு:49/1
குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப – பொருள். செய்யு:115/2
TOP


நேரார் (1)

நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே – பொருள். மரபி:25/1
TOP


நேரிதின் (2)

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே – பொருள். மரபி:27/7
ஈர்_ஐம் குற்றமும் இன்றி நேரிதின் – பொருள். மரபி:98/3
முப்பத்திரு வகை உத்தியொடு புணரின் – 98/4
TOP


நேரும் (2)

நேரும் நிரையும் என்றிசின் பெயரே – பொருள். செய்யு:3/3
நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும் – பொருள். செய்யு:75/1
TOP