தை – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தைவரல் (2)

ஊழ் அணி தைவரல் உடை பெயர்த்து உடுத்தலொடு – பொருள். மெய்ப்:14/2
அல்குல் தைவரல் அணிந்தவை திருத்தல் – பொருள். மெய்ப்:15/1