தே – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தே (1)

பின் சார் அயல் புடை தே வகை எனாஅ – சொல். வேற்.இய:21/2
TOP


தேஎத்து (4)

கழிந்தோர் தேஎத்து கழி படர் உறீஇ – பொருள். புறத்:24/26
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் – பொருள். கள:1/4
பெற்ற தேஎத்து பெருமையின் நிலைஇ – பொருள். கற்:5/6
சென்ற தேஎத்து உழப்பு நனி விளக்கி – பொருள். கற்:5/51
TOP


தேஎத்தும் (4)

தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும் – பொருள். அகத்:36/6
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் – பொருள். கற்:5/15
அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் – 5/16
எல்லா வாயிலும் இருவர் தேஎத்தும் – பொருள். கற்:37/1
புல்லிய மகிழ்ச்சி பொருள என்ப – 37/2
இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும் – பொருள். பொருளி:54/1
TOP


தேஎம் (1)

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் – பொருள். புறத்:12/1
TOP


தேய்வும் (1)

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும் – பொருள். புறத்:8/10
குன்றா சிறப்பின் கொற்ற வள்ளையும் – 8/11
TOP


தேயமும் (2)

ஊரது சார்பும் செல்லும் தேயமும் – பொருள். அகத்:40/3
ஆர்வ நெஞ்சமொடு செப்பிய வழியினும் – 40/4
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் – பொருள். புறத்:20/5
நால்_இரு வழக்கின் தாபத பக்கமும் – 20/6
TOP


தேர் (3)

வென்ற கோமான் முன் தேர் குரவையும் – பொருள். புறத்:21/5
ஒன்றிய மரபின் பின் தேர் குரவையும் – பொருள். புறத்:21/6
காம நிலை உரைத்தலும் தேர் நிலை உரைத்தலும் – பொருள். கற்:36/1
TOP


தேர்தல் (1)

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின் – பொருள். செய்யு:241/2
TOP


தேர்ந்து (1)

தேர்ந்து வெளிப்படுத்த ஏனை மூன்றும் – எழுத். பிறப்:19/2
TOP


தேராது (1)

சிறந்த புதல்வனை தேராது புலம்பினும் – பொருள். கற்:9/12
TOP


தேரும் (3)

தேரும் யானையும் குதிரையும் பிறவும் – பொருள். பொருளி:18/1
நடை நவில் புரவியும் களிறும் தேரும் – பொருள். மரபி:71/2
தாரும் முடியும் நேர்வன பிறவும் – 71/3
தாரும் மாலையும் தேரும் மாவும் – பொருள். மரபி:83/2
TOP


தேரும்-காலை (3)

தேரும்-காலை மொழி-வயினான – எழுத். மொழி:24/2
தேரும்-காலை உருபொடு சிவணி – எழுத். உரு:30/3
தேரும்-காலை திணைக்கு உரிப்பொருளே – பொருள். அகத்:14/3
TOP


தேரோர் (2)

தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் – பொருள். புறத்:21/4
தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர் – பொருள். புறத்:21/4
வென்ற கோமான் முன் தேர் குரவையும் – 21/5
TOP


தேவர் (1)

தேவர் பராஅய முன்னிலை-கண்ணே – பொருள். செய்யு:138/2
TOP


தேற்ற (1)

தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் – எழுத். உயி.மயங்:71/1
TOP


தேற்றம் (3)

தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே – சொல். இடை:9/1
மன்ற என் கிளவி தேற்றம் செய்யும் – சொல். இடை:17/1
தீரா தேற்றம் உளப்பட தொகைஇ – பொருள். கள:11/5
TOP


தேற்றமும் (1)

தேற்றமும் சிறப்பும் அல் வழியான – எழுத். உயி.மயங்:70/3
TOP


தேற (1)

தேற தோன்றும் பொருள் தெரி நிலையே – சொல். கிளவி:53/4
TOP


தேறலும் (1)

தன் பிழைப்பு ஆக தழீஇ தேறலும் – பொருள். கள:20/29
வழு இன்று நிலைஇய இயற்படு பொருளினும் – 20/30
TOP


தேறுதல் (1)

தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் – பொருள். அகத்:51/2
TOP


தேன் (1)

தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் – எழுத். புள்.மயங்:45/1
TOP