தூ – முதல் சொற்கள, தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தூக்கு (1)

தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப – பொருள். செய்யு:87/1
TOP


தூக்கே (1)

மரபே தூக்கே தொடை வகை எனாஅ – பொருள். செய்யு:1/3
TOP


தூங்க (1)

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க – பொருள். புறத்:5/17
நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும் – 5/18
TOP


தூங்கல் (3)

தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் – பொருள். செய்யு:84/1
தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:213/10
தூங்கல்_வண்ணம் வஞ்சி பயிலும் – பொருள். செய்யு:230/1
TOP


தூங்கல்_வண்ணம் (2)

தூங்கல்_வண்ணம் ஏந்தல்_வண்ணம் – பொருள். செய்யு:213/10
தூங்கல்_வண்ணம் வஞ்சி பயிலும் – பொருள். செய்யு:230/1
TOP


தூணி (1)

பதக்கு முன் வரினே தூணி கிளவி – எழுத். உயி.மயங்:37/1
TOP


தூது (3)

ஓதல் பகையே தூது இவை பிரிவே – பொருள். அகத்:25/1
தூது இடையிட்ட வகையினானும் – பொருள். அகத்:41/15
தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் – பொருள். மெய்ப்:23/3
TOP


தூதும் (1)

ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன – பொருள். அகத்:26/2
TOP


தூதுவர் (1)

தாமே தூதுவர் ஆகலும் உரித்தே – பொருள். கள:28/2
TOP


தூவி (1)

மா இரும் தூவி மயில் அலங்கடையே – பொருள். மரபி:48/2
TOP