து – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகள் 1
துகளொடும் 1
துஞ்சல் 1
துஞ்சி 1
துடைப்பினும் 1
துணித்தனர் 1
துணிபு 1
துணிவினானும் 1
துணிவினோர் 1
துணிவு 1
துணிவும் 1
துணிவொடு 2
துணை 4
துணைமை 1
துணைமையோர் 1
துணையின் 1
துணையுற 1
தும்பியும் 1
தும்பை-தானே 1
துய 1
துயில் 1
துயிலிடை 1
துவர 4
துவன்றி 1
துவன்று 1
துவைத்தலும் 1
துள்ளல் 1
துளக்கல் 1
துறந்த 2
துறை 7
துறைத்தே 4
துறையொடு 1
துன் 1
துன்_அரும் 1
துன்பத்து 1
துன்புறு 1
துன்னுதல் 1
துனி 1
துனை 1
துனையோர் 1
துனைவும் 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


துகள் (1)

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் – பொருள். புறத்:21/15
TOP


துகளொடும் (1)

துகளொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின் – பொருள். செய்யு:128/1
TOP


துஞ்சல் (1)

நாணுதல் துஞ்சல் அரற்று கனவு எனாஅ – பொருள். மெய்ப்:12/5
TOP


துஞ்சி (1)

தூது முனிவு இன்மை துஞ்சி சேர்தல் – பொருள். மெய்ப்:23/3
TOP


துடைப்பினும் (1)

கையறு தோழி கண்ணீர் துடைப்பினும் – பொருள். கள:20/22
வெறியாட்டு இடத்து வெருவின்-கண்ணும் – 20/23
TOP


துணித்தனர் (1)

ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல் – சொல். எச்ச:10/3
TOP


துணிபு (1)

மறுதலை சிதைத்து தன் துணிபு உரைத்தல் – பொருள். மரபி:110/18
TOP


துணிவினானும் (1)

தோன்றுவது கிளந்த துணிவினானும் – பொருள். செய்யு:176/2
என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே – 176/3
TOP


துணிவினோர் (1)

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே – பொருள். உவம:23/3
TOP


துணிவு (1)

ஏதுவின் உரைத்தலும் துணிவு காட்டலும் – பொருள். கற்:27/4
TOP


துணிவும் (1)

எற்றம் நினைவும் துணிவும் ஆகும் – சொல். உரி:39/1
TOP


துணிவொடு (2)

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே – பொருள். உவம:23/3
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் – பொருள். மரபி:104/5
TOP


துணை (4)

அ பொருள் ஆகும் உறழ் துணை பொருளே – சொல். கிளவி:16/2
மு நாள் அல்லது துணை இன்று கழியாது – பொருள். கள:31/1
துணை சுட்டு கிளவி கிழவியது ஆகும் – பொருள். கள:32/3
சூழ்தலும் உசா துணை நிலைமையின் பொலிமே – பொருள். கள:35/1
TOP


துணைமை (1)

துளக்கல் ஆகா துணைமை எய்தி – பொருள். மரபி:100/5
TOP


துணைமையோர் (1)

துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே – பொருள். கள:1/5
TOP


துணையின் (1)

கருவியின் துணையின் கலத்தின் முதலின் – சொல். வேற்.இய:19/3
TOP


துணையுற (1)

கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் – பொருள். புறத்:16/1
TOP


தும்பியும் (1)

நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே – பொருள். மரபி:31/1
TOP


தும்பை-தானே (1)

தும்பை-தானே நெய்தலது புறனே – பொருள். புறத்:14/1
TOP


துய (1)

துய என் கிளவி அறிவின் திரிபே – சொல். உரி:70/1
TOP


துயில் (1)

கண் துயில் மறுத்தல் கனவொடு மயங்கல் – பொருள். மெய்ப்:22/5
TOP


துயிலிடை (1)

சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் – பொருள். புறத்:36/2
TOP


துவர (4)

துவர கெட்டு வல்லெழுத்து மிகுமே – எழுத். புள்.மயங்:15/2
பெயர் ஒற்று அகரம் துவர கெடுமே – எழுத். புள்.மயங்:53/2
உகர கிளவி துவர தோன்றாது – எழுத். குற்.புண:5/2
ரகரத்து உகரம் துவர கெடுமே – எழுத். குற்.புண:74/3
TOP


துவன்றி (1)

ஏமம் சான்ற மக்களொடு துவன்றி – பொருள். கற்:51/2
அறம் புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் – 51/3
TOP


துவன்று (1)

துவன்று நிறைவு ஆகும் – சொல். உரி:34/1
TOP


துவைத்தலும் (1)

துவைத்தலும் சிலைத்தலும் இயம்பலும் இரங்கலும் – சொல். உரி:60/1
TOP


துள்ளல் (1)

துள்ளல் ஓசை கலி என மொழிப – பொருள். செய்யு:83/1
TOP


துளக்கல் (1)

துளக்கல் ஆகா துணைமை எய்தி – பொருள். மரபி:100/5
TOP


துறந்த (2)

துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை – பொருள். கள:44/2
துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின் – பொருள். பொருளி:21/2
TOP


துறை (7)

கழி பெரும் சிறப்பின் துறை பதின்மூன்றே – பொருள். புறத்:8/13
வகை நால்_மூன்றே துறை என மொழிப – பொருள். புறத்:13/13
நிறை_அரும் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே – பொருள். புறத்:24/36
துறை அமை நல் யாழ் துணைமையோர் இயல்பே – பொருள். கள:1/5
முன்னம் பொருளே துறை வகை எனாஅ – பொருள். செய்யு:1/8
அ திறம் தானே துறை எனப்படுமே – பொருள். செய்யு:209/4
பரிசில் பாடாண் திணை துறை கிழமை பெயர் – பொருள். மரபி:73/1
TOP


துறைத்தே (4)

உட்கு வர தோன்றும் ஈர்_ஏழ் துறைத்தே – பொருள். புறத்:1/4
சொல்லப்பட்ட எழு_மூன்று துறைத்தே – பொருள். புறத்:5/22
புல்லி தோன்றும் பன்னிரு துறைத்தே – பொருள். புறத்:17/18
இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே – பொருள். புறத்:21/24
TOP


துறையொடு (1)

தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ – பொருள். புறத்:13/12
TOP


துன் (1)

துன்_அரும் சிறப்பின் வஞ்சினத்தானும் – பொருள். புறத்:24/9
TOP


துன்_அரும் (1)

துன்_அரும் சிறப்பின் வஞ்சினத்தானும் – பொருள். புறத்:24/9
TOP


துன்பத்து (1)

இன்பத்தை வெறுத்தல் துன்பத்து புலம்பல் – பொருள். மெய்ப்:22/1
TOP


துன்புறு (1)

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் – பொருள். கற்:43/1
TOP


துன்னுதல் (1)

துன்னுதல் கடிந்த தொடாஅ காஞ்சியும் – பொருள். புறத்:24/11
TOP


துனி (1)

இனிது உறு கிளவியும் துனி உறு கிளவியும் – பொருள். உவம:28/1
TOP


துனை (1)

பயம் கெழு துனை அணை புல்லி புல்லாது – பொருள். கற்:5/31
TOP


துனையோர் (1)

துனையோர் கருமம் ஆகலான – பொருள். கள:32/4
TOP


துனைவும் (1)

கதழ்வும் துனைவும் விரைவின் பொருள – சொல். உரி:17/1
TOP