சூ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சூத்திரத்தானும் (1)

ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும் – பொருள். செய்யு:168/1
இன மொழி கிளந்த ஓத்தினானும் – 168/2

TOP


சூத்திரத்து (1)

சூத்திரத்து இயல்பு என யாத்தனர் புலவர் – பொருள். மரபி:100/8

TOP


சூத்திரத்துள் (1)

சூத்திரத்துள் பொருள் அன்றியும் யாப்புற – பொருள். மரபி:103/1

TOP


சூத்திரம் (4)

ஒத்த சூத்திரம் உரைப்பின் காண்டிகை – பொருள். மரபி:98/1
உரை எடுத்து அதன் முன் யாப்பினும் சூத்திரம் – பொருள். மரபி:99/1
புரை தப உடன்பட காண்டிகை புணர்ப்பினும் – 99/2
பழிப்பு இல் சூத்திரம் பட்ட பண்பின் – பொருள். மரபி:101/1
சுட்டிய சூத்திரம் முடித்தல் பொருட்டா – பொருள். மரபி:102/2

TOP


சூத்திரம்-தானே (1)

அவற்றுள் சூத்திரம்-தானே – பொருள். செய்யு:169/1
ஆடி நிழலின் அறிய தோன்றி – 169/2

TOP


சூதர் (1)

சூதர் ஏந்திய துயிலிடை நிலையும் – பொருள். புறத்:36/2

TOP


சூழ்ச்சி (2)

உசாவே சூழ்ச்சி – சொல். உரி:72/1
கைம்மிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல் – பொருள். மெய்ப்:12/4

TOP


சூழ்தலும் (1)

சூழ்தலும் உசா துணை நிலைமையின் பொலிமே – பொருள். கள:35/1

TOP


சூழும்-காலை (1)

சூழும்-காலை அளகு எனல் அமையா – பொருள். மரபி:55/2

TOP


சூள் (1)

இன்னா தொல் சூள் எடுத்தல்-கண்ணும் – பொருள். கற்:6/35

TOP


சூள்-வயின் (1)

சூள்-வயின் திறத்தால் சோர்வு கண்டு அழியினும் – பொருள். கற்:9/15

TOP