சா – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

சாஅய் (1)

ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய் – சொல். உரி:32/1
ஆ-வயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் – 32/2


சாக்காடு (1)

மறத்தல் மயக்கம் சாக்காடு என்று இ – பொருள். கள:9/4

TOP


சாதியும் (1)

நீர் வாழ் சாதியும் அது பெறற்கு உரிய – பொருள். மரபி:42/1

TOP


சாதியுள் (1)

நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே – பொருள். மரபி:63/1

TOP


சாயல் (1)

சாயல் மென்மை – சொல். உரி:27/1

TOP


சாயலும் (1)

சாயலும் நாணும் மடனும் என்றா – பொருள். பொருளி:53/3

TOP


சாயற்கு (1)

புகன்ற உள்ளமொடு புதுவோர் சாயற்கு – பொருள். கற்:6/11
அகன்ற கிழவனை புலம்பு நனி காட்டி – 6/12

TOP


சார் (3)

சார் என் கிளவி காழ்-வயின் வலிக்கும் – எழுத். புள்.மயங்:69/1
பின் சார் அயல் புடை தே வகை எனாஅ – சொல். வேற்.இய:21/2
மருட்பா எனை இரு சார் அல்லது – பொருள். செய்யு:85/1

TOP


சார்த்தலின் (1)

சொல் அவள் சார்த்தலின் புல்லிய வகையினும் – பொருள். கள:11/16

TOP


சார்த்தி (3)

பயிலாதவற்றை பயின்றவை சார்த்தி – சொல். உரி:1/6
தம்தம் மரபின் சென்று நிலை மருங்கின் – 1/7
குறை அவள் சார்த்தி மெய்யுற கூறலும் – பொருள். கள:11/14
யாரும் சார்த்தி அவைஅவை பெறுமே – பொருள். மரபி:74/2

TOP


சார்தல் (1)

நன்மை தீமை அச்சம் சார்தல் என்று – பொருள். அகத்:36/3

TOP


சார்தலின் (1)

ஆக்கலின் சார்தலின் செலவின் கன்றலின் – சொல். வேற்.இய:11/7

TOP


சார்ந்து (2)

சார்ந்து வரல் மரபின் மூன்று அலங்கடையே – எழுத். நூல்:1/4
சார்ந்து வரின் அல்லது தமக்கு இயல்பு இல என – எழுத். பிறப்:19/1

TOP


சார்பின் (1)

தம்தம் சார்பின் பிறப்பொடு சிவணி – எழுத். பிறப்:19/3

TOP


சார்பினும் (1)

வேறுபடு வினையினும் இனத்தினும் சார்பினும் – சொல். கிளவி:53/3
தேற தோன்றும் பொருள் தெரி நிலையே – 53/4

TOP


சார்பு (1)

கருமம் அல்லா சார்பு என் கிளவிக்கு – சொல். வேற்.மயங்:1/1

TOP


சார்பும் (1)

ஊரது சார்பும் செல்லும் தேயமும் – பொருள். அகத்:40/3

TOP


சார்போடு (1)

ஆங்க நால் வகையினும் அடைந்த சார்போடு – பொருள். செய்யு:186/3
மறை என மொழிதல் மறையோர் ஆறே – 186/4

TOP


சாரியை (36)

எழுத்தே சாரியை ஆ இரு பண்பின் – எழுத். புணர்:10/3
அவற்று வழி மருங்கின் சாரியை வருமே – எழுத். புணர்:16/1
அன்ன என்ப சாரியை மொழியே – எழுத். புணர்:17/5
இன் என் சாரியை இன்மை வேண்டும் – எழுத். புணர்:29/2
இடை நின்று இயலும் சாரியை இயற்கை – எழுத். புணர்:30/6
நேர தோன்றும் எழுத்தின் சாரியை – எழுத். புணர்:32/2
சாரியை உள் வழி சாரியை கெடுதலும் – எழுத். தொகை:15/5
சாரியை உள் வழி சாரியை கெடுதலும் – எழுத். தொகை:15/5
சாரியை உள் வழி தன் உருபு நிலையலும் – எழுத். தொகை:15/6
சாரியை இயற்கை உறழ தோன்றலும் – எழுத். தொகை:15/7
ஒத்தது என்ப ஏ என் சாரியை – எழுத். தொகை:22/6
புரைவது அன்றால் சாரியை இயற்கை – எழுத். தொகை:23/2
குற்றியலுகரக்கு இன்னே சாரியை – எழுத். தொகை:25/1
வேற்றுமை உருபிற்கு இன்னே சாரியை – எழுத். உரு:1/3
ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை – எழுத். உரு:8/1
ஞ ந என் புள்ளிக்கு இன்னே சாரியை – எழுத். உரு:10/1
மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை – எழுத். உரு:13/1
வற்று என் சாரியை முற்ற தோன்றும் – எழுத். உரு:17/2
அன் என் சாரியை ஏழன் இறுதி – எழுத். உரு:22/1
முற்ற தோன்றும் இன் என் சாரியை – எழுத். உரு:23/2
சாரியை கிளவி இயற்கையும் ஆகும் – எழுத். உரு:29/2
சாரியை நிலையும் கடப்பாடு இலவே – எழுத். உரு:30/4
மகப்பெயர் கிளவிக்கு இன்னே சாரியை – எழுத். உயி.மயங்:16/1
அத்தும் இன்னும் சாரியை ஆகும் – எழுத். உயி.மயங்:39/2
புளி_மர கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். உயி.மயங்:42/1
திங்கள் முன் வரின் இக்கே சாரியை – எழுத். உயி.மயங்:46/1
அக்கு என் சாரியை பெறுதலும் உரித்தே – எழுத். உயி.மயங்:68/1
உண்மையும் உரித்தே அத்து என் சாரியை – எழுத். புள்.மயங்:10/2
செய்யுள் மருங்கின் தொழில் வரு-காலை – 10/3
வேற்றுமை அல் வழி சாரியை நிலையாது – எழுத். புள்.மயங்:27/3
தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை – எழுத். புள்.மயங்:34/2
நிற்றலும் உரித்தே அம் என் சாரியை – எழுத். புள்.மயங்:55/2
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான – 55/3
மரப்பெயர் கிளவிக்கு அம்மே சாரியை – எழுத். குற்.புண:10/1
குறையாது ஆகும் இன் என் சாரியை – எழுத். குற்.புண:31/2
இன் பெறல் வேண்டும் சாரியை மொழியே – எழுத். குற்.புண:54/2
இன் பெறல் வேண்டும் சாரியை மரபே – எழுத். குற்.புண:65/2
ஆயிரம் வரினே இன் ஆம் சாரியை – எழுத். குற்.புண:71/1
ஆ-வயின் ஒற்று இடை மிகுதல் இல்லை – 71/2

TOP


சாரும் (2)

ஆரும் வெதிரும் சாரும் பீரும் – எழுத். புள்.மயங்:68/1
பொருள் செல் மருங்கின் வேற்றுமை சாரும் – சொல். வேற்.மயங்:23/2

TOP


சால் (1)

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும் – பொருள். புறத்:5/12

TOP


சாலா (4)

காமம் சாலா இளமையோள்-வயின் – பொருள். அகத்:50/1
ஏமம் சாலா இடும்பை எய்தி – பொருள். அகத்:50/2
மடிமை சாலா மருட்கை நான்கே – பொருள். மெய்ப்:7/2
பிணங்கல் சாலா அச்சம் நான்கே – பொருள். மெய்ப்:8/2

TOP


சாவ (1)

சாவ என்னும் செய என் எச்சத்து – எழுத். உயி.மயங்:7/1

TOP


சாற்றிய (2)

மாற்ற_அரும் கூற்றம் சாற்றிய பெருமையும் – பொருள். புறத்:24/1
பிரியும்-காலை எதிர் நின்று சாற்றிய – பொருள். கற்:9/29
மரபு உடை எதிரும் உளப்பட பிறவும் – 9/30

TOP


சான்ற (14)

தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் – பொருள். அகத்:41/18
பாடல் சான்ற புலன் நெறி வழக்கம் – பொருள். அகத்:53/2
நினைத்தல் சான்ற அரு மறை உயிர்த்தலும் – பொருள். கள:20/13
அருமை சான்ற நால்_இரண்டு வகையின் – பொருள். கள:20/19
பெருமை சான்ற இயல்பின்-கண்ணும் – பொருள். கள:20/20
ஏமம் சான்ற உவகை-கண்ணும் – பொருள். கள:20/34
குற்றம் சான்ற பொருள் எடுத்து உரைப்பினும் – பொருள். கற்:5/7
பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தி – பொருள். கற்:5/25
மாதர் சான்ற வகையின்-கண்ணும் – பொருள். கற்:6/31
தோற்றம் சான்ற அன்னவை பிறவும் – பொருள். கற்:29/4
காமம் சான்ற கடைக்கோள்-காலை – பொருள். கற்:51/1
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி – பொருள். கற்:51/2
ஆணம் சான்ற அறிவர் கண்டோர் – பொருள். செய்யு:190/2
அந்தம் சான்ற பிடியொடு பெண்ணே – பொருள். மரபி:3/4

TOP


சான்றோர் (2)

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும் – பொருள். புறத்:21/15
அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் – பொருள். கற்:5/15

TOP

TOP