கோ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கோட்டமும் (1)

தட என் கிளவி கோட்டமும் செய்யும் – சொல். உரி:23/2

TOP


கோட்டான் (1)

மரம் பயில் கூகையை கோட்டான் என்றலும் – பொருள். மரபி:68/2

TOP


கோட்டு (1)

வார் கோட்டு யானையும் பன்றியும் அன்ன – பொருள். மரபி:36/1

TOP


கோடல் (9)

அளபின் கோடல் அந்தணர் மறைத்தே – எழுத். பிறப்:20/5
அதனின் கோடல் அதனொடு மயங்கல் – சொல். வேற்.இய:13/3
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி – பொருள். கற்:6/28
தாய் போல் கழறி தழீஇ கோடல் – பொருள். கற்:32/1
ஆய் மனை கிழத்திக்கும் உரித்து என மொழிப – 32/2
கொடுப்பவை கோடல் உளப்பட தொகைஇ – பொருள். மெய்ப்:16/3
பொய்யா கோடல் மெய்யே என்றல் – பொருள். மெய்ப்:22/6
எம் மெய் ஆயினும் ஒப்புமை கோடல் – பொருள். மெய்ப்:22/9
ஒப்பு-வழி உவத்தல் உறு பெயர் கேட்டல் – 22/10
பல் பொருட்கு ஏற்பின் நல்லது கோடல் – பொருள். மரபி:110/16
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் – 110/17
தொகுத்த மொழியான் வகுத்தனர் கோடல் – பொருள். மரபி:110/17
மறுதலை சிதைத்து தன் துணிபு உரைத்தல் – 110/18

TOP


கோடலின் (1)

குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் – எழுத். மொழி:17/1
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல – 17/2

TOP


கோடலும் (1)

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும் – பொருள். புறத்:10/1
அனை நெறி மரபிற்று ஆகும் என்ப – 10/2

TOP


கோடு (1)

கோடு வாழ் குரங்கும் குட்டி கூறுப – பொருள். மரபி:13/1

TOP


கோமான் (1)

வென்ற கோமான் முன் தேர் குரவையும் – பொருள். புறத்:21/5

TOP


கோலொடு (1)

தாழ் என் கிளவி கோலொடு புணரின் – எழுத். புள்.மயங்:89/1

TOP


கோழி (1)

கோழி கூகை ஆ இரண்டு அல்லவை – பொருள். மரபி:55/1

TOP


கோள் (6)

அன்றி அனைத்தும் விளி கோள் இலவே – சொல். விளி:20/3
ஊர் கொலை ஆ_கோள் பூசல் மாற்றே – பொருள். புறத்:3/5
நல் நய பொருள்_கோள் எண்ண_அரும்-குரைத்தே – பொருள். மெய்ப்:27/3
என்ன வகையினும் மனம் கோள் இன்மை – பொருள். மரபி:108/8
தன் கோள் கூறல் முறை பிறழாமை – பொருள். மரபி:110/10
பிறன் கோள் கூறல் அறியாது உடம்படல் – பொருள். மரபி:110/19

TOP


கோனும் (1)

தானும் பேனும் கோனும் என்னும் – எழுத். புள்.மயங்:56/1

TOP