கொ – முதல் சொற்கள், தொல்காப்பியம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொச்சக 3
கொச்சகம் 3
கொடாஅர் 1
கொடி 1
கொடிநிலை 1
கொடியும் 1
கொடியை 1
கொடியோர் 1
கொடு 3
கொடுத்த 1
கொடுத்தல் 1
கொடுத்தல்-கண்ணும் 1
கொடுப்ப 1
கொடுப்பவை 1
கொடுப்பினும் 1
கொடுப்போர் 2
கொடுமை 5
கொடை 6
கொடைக்கு 2
கொடைமையானும் 2
கொடையினும் 1
கொண்-மின் 1
கொண்ட 1
கொண்டது 1
கொண்டீர் 1
கொண்டு 6
கொண்டும் 1
கொண்டெடுத்து 1
கொண்டோன் 1
கொல்லும் 1
கொல்லே 1
கொலை 2
கொழுப்பும் 1
கொள் 14
கொள்-வழி 3
கொள்-வழியான 1
கொள்கை 2
கொள்கை-கண்ணும் 1
கொள்ப 1
கொள்வதன்-கண் 1
கொள்வதுவே 1
கொள்ளவும் 1
கொள்ளா 3
கொள்ளா-காலையும் 1
கொள்ளாது 1
கொள்ளார் 1
கொள்ளும் 12
கொள்ளும்-காலை 1
கொள 8
கொளப்படா 1
கொளல் 2
கொளலே 9
கொளற்கு 1
கொளாஅ 1
கொளாஅல் 2
கொளின் 1
கொளினும் 2
கொளினே 3
கொளீஇ 1
கொற்ற 1
கொற்றத்தானும் 1
கொற்றமும் 1
கொற்றவள்ளை 1
கொற்றவை 1
கொன்னை 1

முழு நூற்பாவையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கொச்சக (3)

கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று – பொருள். செய்யு:148/1
கொச்சக ஒருபோகு ஆகும் என்ப – பொருள். செய்யு:149/6
பா நிலை வகையே கொச்சக கலி என – பொருள். செய்யு:155/1

TOP


கொச்சகம் (3)

கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு – பொருள். செய்யு:121/1
கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே – பொருள். செய்யு:130/2
எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண் – பொருள். செய்யு:152/1

TOP


கொடாஅர் (1)

கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் – பொருள். புறத்:35/1

TOP


கொடி (1)

கொடி முன் வரினே ஐ அவண் நிற்ப – எழுத். உயி.மயங்:83/1

TOP


கொடிநிலை (1)

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற – பொருள். புறத்:33/1

TOP


கொடியும் (1)

படையும் கொடியும் குடையும் முரசும் – பொருள். மரபி:71/1

TOP


கொடியை (1)

அன்பு_இலை கொடியை என்றலும் உரியள் – பொருள். கற்:17/3

TOP


கொடியோர் (1)

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது – பொருள். கற்:6/25

TOP


கொடு (3)

ஈ தா கொடு என கிளக்கும் மூன்றும் – சொல். எச்ச:48/1
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே – சொல். எச்ச:51/1
கொடு என் கிளவி படர்க்கை ஆயினும் – சொல். எச்ச:52/1

TOP


கொடுத்த (1)

உரிமை கொடுத்த கிழவோன் பாங்கில் – பொருள். கற்:6/3

TOP


கொடுத்தல் (1)

கொடுத்தல் எய்திய கொடைமையானும் – பொருள். புறத்:8/3

TOP


கொடுத்தல்-கண்ணும் (1)

இழைத்து ஆங்கு ஆக்கி கொடுத்தல்-கண்ணும் – பொருள். கற்:9/9
வணங்கு இயல் மொழியான் வணங்கல்-கண்ணும் – 9/10

TOP


கொடுப்ப (1)

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே – பொருள். கற்:1/3

TOP


கொடுப்பவை (1)

கொடுப்பவை கோடல் உளப்பட தொகைஇ – பொருள். மெய்ப்:16/3

TOP


கொடுப்பினும் (1)

பொய் என மாற்றி மெய்வழி கொடுப்பினும் – பொருள். கள:23/38
அவன் விலங்குறினும் களம் பெற காட்டினும் – 23/39

TOP


கொடுப்போர் (2)

கொடுப்போர் ஏத்தி கொடாஅர் பழித்தலும் – பொருள். புறத்:35/1
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே – பொருள். கற்:2/1

TOP


கொடுமை (5)

கொடியோர் கொடுமை சுடும் என ஒடியாது – பொருள். கற்:6/25
கொடுமை ஒழுக்கம் கோடல் வேண்டி – பொருள். கற்:6/28
கொடுமை ஒழுக்கத்து தோழிக்கு உரியவை – பொருள். கற்:6/38
மனைவி தலைத்தாள் கிழவோன் கொடுமை – பொருள். கற்:24/1
தம் உள ஆதல் வாயில்கட்கு இல்லை – 24/2
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி – பொருள். மெய்ப்:26/1

TOP


கொடை (6)

கு தொக வரூஉம் கொடை எதிர் கிளவி – சொல். வேற்.மயங்:16/1
தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என – பொருள். புறத்:3/7
கல்வி தறுகண் புகழ்மை கொடை என – பொருள். மெய்ப்:9/1
குஞ்சரம் பெறுமே குழவி பெயர் கொடை – பொருள். மரபி:19/1
சேவல் பெயர் கொடை சிறகொடு சிவணும் – பொருள். மரபி:48/1
ஒன்றிய என்ப பிணவின் பெயர் கொடை – பொருள். மரபி:58/2

TOP


கொடைக்கு (2)

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே – பொருள். கற்:1/3
பெட்டை என்னும் பெயர் கொடைக்கு உரிய – பொருள். மரபி:52/2

TOP


கொடைமையானும் (2)

கொடுத்தல் எய்திய கொடைமையானும் – பொருள். புறத்:8/3
அடுத்து ஊர்ந்த அட்ட கொற்றத்தானும் – 8/4
இடை இல் வண் புகழ் கொடைமையானும் – பொருள். புறத்:21/19
பிழைத்தோர் தாங்கும் காவலானும் – 21/20

TOP


கொடையினும் (1)

செலவினும் வரவினும் தரவினும் கொடையினும் – சொல். கிளவி:28/1
நிலை பெற தோன்றும் அ நால் சொல்லும் – 28/2

TOP


கொண்-மின் (1)

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்-மின் என்று – பொருள். செய்யு:113/2

TOP


கொண்ட (1)

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும் – பொருள். புறத்:13/10

TOP


கொண்டது (1)

நால் சீர் கொண்டது அடி எனப்படுமே – பொருள். செய்யு:32/1

TOP


கொண்டீர் (1)

கண்டீர் என்றா கொண்டீர் என்றா – சொல். எச்ச:29/1

TOP


கொண்டு (6)

முறை கொண்டு எழுந்த பெயர்ச்சொல் கிளவியும் – சொல். வேற்.மயங்:27/4
கொண்டு தலைக்கழிதலும் பிரிந்து அவண் இரங்கலும் – பொருள். அகத்:15/1
கடை கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்தி – பொருள். அகத்:41/4
சுற்று அமர் ஒழிய வென்று கை கொண்டு – பொருள். புறத்:13/3
முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய – 13/4
இன் இழை புதல்வனை வாயில் கொண்டு புகினும் – பொருள். கற்:31/3
வந்தது கொண்டு வாராதது உணர்த்தல் – பொருள். மரபி:110/7

TOP


கொண்டும் (1)

ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும் – பொருள். செய்யு:12/1

TOP


கொண்டெடுத்து (1)

கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது – பொருள். செய்யு:191/3

TOP


கொண்டோன் (1)

முலையும் முகனும் சேர்த்தி கொண்டோன் – பொருள். புறத்:24/16
தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ – 24/17

TOP


கொல்லும் (1)

நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும் – எழுத். புள்.மயங்:76/1

TOP


கொல்லே (1)

கொல்லே ஐயம் – சொல். இடை:20/1

TOP


கொலை (2)

ஊர் கொலை ஆ_கோள் பூசல் மாற்றே – பொருள். புறத்:3/5
உறுப்பறை குடிகோள் அலை கொலை என்ற – பொருள். மெய்ப்:10/1

TOP


கொழுப்பும் (1)

செழுமை வளனும் கொழுப்பும் ஆகும் – சொல். உரி:54/1

TOP


கொள் (14)

மாறு கொள் எச்சமும் வினாவும் எண்ணும் – எழுத். உயி.மயங்:73/1
மாறு கொள் எச்சமும் வினாவும் ஐயமும் – எழுத். உயி.மயங்:88/1
இன சுட்டு இல்லா பண்பு கொள் பெயர்க்கொடை – சொல். கிளவி:18/1
பிறந்த-வழி கூறலும் பண்பு கொள் பெயரும் – சொல். வேற்.மயங்:31/3
மெய் பொருள் சுட்டிய விளி கொள் பெயரே – சொல். விளி:3/4
புள்ளி இறுதி விளி கொள் பெயரே – சொல். விளி:11/2
பண்பு கொள் பெயரும் அதன் ஓர்_அற்றே – சொல். விளி:17/1
பண்பு கொள் பெயரும் அதன் ஓர்_அற்றே – சொல். விளி:23/1
வினை பெயர் உடை பெயர் பண்பு கொள் பெயரே – சொல். பெயர்:11/2
வினை பெயர் கிளவியும் பண்பு கொள் பெயரும் – சொல். பெயர்:14/3
கொள் வழி உடைய பல அறி சொற்கே – சொல். பெயர்:15/2
பண்பு கொள் கிளவியும் உள என் கிளவியும் – சொல். வினை:23/3
சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை – பொருள். செய்யு:206/1
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய – பொருள். மரபி:71/4

TOP


கொள்-வழி (3)

அளவு நிறையும் அவற்றொடு கொள்-வழி – சொல். வேற்.மயங்:34/1
உள என மொழிப உணர்ந்திசினோரே – 34/2
முன்னும் பின்னும் கொள்-வழி கொளாஅல் – சொல். எச்ச:13/3
கூறிய மருங்கின் கொள்-வழி கொளாஅல் – பொருள். உவம:32/2

TOP


கொள்-வழியான (1)

கூறுதற்கு உரியர் கொள்-வழியான – பொருள். உவம:31/2

TOP


கொள்கை (2)

தா இல் கொள்கை தம்தம் கூற்றை – பொருள். புறத்:19/1
விளிவு இல் கொள்கை அழுகை நான்கே – பொருள். மெய்ப்:5/2

TOP


கொள்கை-கண்ணும் (1)

மிகை என குறித்த கொள்கை-கண்ணும் – பொருள். கற்:10/12
எண்ணிய பண்ணை என்று இவற்றொடு பிறவும் – 10/13

TOP


கொள்ப (1)

விளியொடு கொள்ப தெளியுமோரே – சொல். விளி:36/3

TOP


கொள்வதன்-கண் (1)

விளி கொள்வதன்-கண் விளியொடு எட்டே – சொல். வேற்.இய:2/1

TOP


கொள்வதுவே (1)

கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே – பொருள். கற்:1/3

TOP


கொள்ளவும் (1)

கொள்ளவும் அமையும் ஓர்_அறிவு உயிர்க்கே – பொருள். மரபி:24/2

TOP


கொள்ளா (3)

தாம் விளி கொள்ளா என்மனார் புலவர் – சொல். விளி:7/2
ஏனை புள்ளி ஈறு விளி கொள்ளா – சொல். விளி:12/1
செய்யும் என்னும் கிளவியொடு கொள்ளா – சொல். வினை:30/3

TOP


கொள்ளா-காலையும் (1)

கூறிய வாயில் கொள்ளா-காலையும் – பொருள். கள:20/11
மனை பட்டு கலங்கி சிதைந்த-வழி தோழிக்கு – 20/12

TOP


கொள்ளாது (1)

வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது – சொல். வினை:1/1
நினையும்-காலை காலமொடு தோன்றும் – 1/2

TOP


கொள்ளார் (1)

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் – பொருள். புறத்:12/1

TOP


கொள்ளும் (12)

எ பொருள் ஆயினும் கொள்ளும் அதுவே – சொல். வேற்.இய:14/3
அதனை கொள்ளும் பொருள்-வயினானும் – சொல். வேற்.மயங்:27/2
விளி எனப்படுப கொள்ளும் பெயரொடு – சொல். விளி:1/1
அ மு காலமும் குறிப்பொடும் கொள்ளும் – சொல். வினை:3/2
மெய் நிலை உடைய தோன்றலாறே – 3/3
ஆய் என் கிளவியும் அவற்றொடு கொள்ளும் – சொல். வினை:15/1
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் – சொல். வினை:17/2
என்ன கிளவியும் குறிப்பே காலம் – 17/3
அ பால் பத்தும் குறிப்பொடு கொள்ளும் – சொல். வினை:23/6
அன்ன பிறவும் குறிப்பொடு கொள்ளும் – சொல். இடை:34/3
கொள்ளும் என்ப குறி அறிந்தோரே – பொருள். அகத்:47/2
பாழி கொள்ளும் ஏமத்தானும் – பொருள். புறத்:17/8
குறிப்பே குறித்தது கொள்ளும் ஆயின் – பொருள். கள:6/1
கூறிய மருங்கின் கொள்ளும் என்ப – பொருள். பொருளி:50/3

TOP


கொள்ளும்-காலை (1)

கொள்ளும்-காலை நாய் அலங்கடையே – பொருள். மரபி:11/2

TOP


கொள (8)

கிளைப்பெயர் எல்லாம் கொள திரிபு இலவே – எழுத். புள்.மயங்:12/1
கொள தகு மரபின் ஆகு இடன் உடைத்தே – எழுத். புள்.மயங்:77/4
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று – சொல். வேற்.இய:5/3
பண்பு கொள வருதல் பெயர் கொள வருதல் என்று – சொல். வேற்.இய:5/3
சுட்டி ஒருவர் பெயர் கொள பெறாஅர் – பொருள். அகத்:54/2
நோன்மையும் பெருமையும் மெய் கொள அருளி – பொருள். கற்:5/24
கழிவினும் நிகழ்வினும் எதிர்வினும் வழி கொள – பொருள். கற்:12/1
நல்லவை உரைத்தலும் அல்லவை கடிதலும் – 12/2
கூறியது கூறல் மாறு கொள கூறல் – பொருள். மரபி:108/2

TOP


கொளப்படா (1)

வினை-வயின் தங்கா வீற்று கொளப்படா – பொருள். பொருளி:27/2
எம் என வரூஉம் கிழமை தோற்றம் – 27/3

TOP


கொளல் (2)

உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார் – எழுத். புணர்:38/2
தெவு கொளல் பொருட்டே – சொல். உரி:47/1

TOP


கொளலே (9)

கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே – எழுத். புள்.மயங்:110/2
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே – சொல். வேற்.மயங்:35/2
இன்மை வேண்டும் விளியொடு கொளலே – சொல். விளி:37/4
அன்னவை தோன்றின் அவற்றொடும் கொளலே – சொல். பெயர்:20/5
திரிந்து வேறு வரினும் தெரிந்தனர் கொளலே – சொல். இடை:47/4
கிளந்தவற்று இயலான் உணர்ந்தனர் கொளலே – சொல். இடை:48/2
வேறு பிற தோன்றினும் அவற்றொடு கொளலே – சொல். உரி:92/2
பொருள் எதிர் புணர்த்து புணர்த்தன கொளலே – பொருள். உவம:7/2
இயற்சீர் பாற்படுத்து இயற்றினர் கொளலே – பொருள். செய்யு:28/1
தளை வகை சிதையா தன்மையான – 28/2

TOP


கொளற்கு (1)

கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை – பொருள். கற்:1/2

TOP


கொளாஅ (1)

முற்றியலுகரமும் மொழி சிதைத்து கொளாஅ – பொருள். செய்யு:9/1
நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும் – 9/2

TOP


கொளாஅல் (2)

முன்னும் பின்னும் கொள்-வழி கொளாஅல் – சொல். எச்ச:13/3
கூறிய மருங்கின் கொள்-வழி கொளாஅல் – பொருள். உவம:32/2

TOP


கொளின் (1)

நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது – பொருள். பொருளி:53/6

TOP


கொளினும் (2)

எண் ஏகாரம் இடையிட்டு கொளினும் – சொல். இடை:40/1
எண்ணு குறித்து இயலும் என்மனார் புலவர் – 40/2
தாய் நிலை நோக்கி தலைப்பெயர்த்து கொளினும் – பொருள். அகத்:39/5
நோய் மிக பெருகி தன் நெஞ்சு கலுழ்ந்தோளை – 39/6

TOP


கொளினே (3)

துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே – பொருள். உவம:23/3
நரியும் அற்றே நாடினர் கொளினே – பொருள். மரபி:9/1
நரியும் அற்றே நாடினர் கொளினே – பொருள். மரபி:66/1

TOP


கொளீஇ (1)

தெற்றென ஒரு பொருள் ஒற்றுமை கொளீஇ – பொருள். மரபி:104/4
துணிவொடு நிற்றல் என்மனார் புலவர் – 104/5

TOP


கொற்ற (1)

குன்றா சிறப்பின் கொற்ற வள்ளையும் – பொருள். புறத்:8/11

TOP


கொற்றத்தானும் (1)

அடுத்து ஊர்ந்த அட்ட கொற்றத்தானும் – பொருள். புறத்:8/4
மாராயம் பெற்ற நெடுமொழியானும் – 8/5

TOP


கொற்றமும் (1)

கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும் – பொருள். புறத்:12/1
உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும் – 12/2

TOP


கொற்றவள்ளை (1)

கொற்றவள்ளை ஓர்_இடத்தான – பொருள். புறத்:34/1

TOP


கொற்றவை (1)

கொற்றவை நிலையும் அ திணை புறனே – பொருள். புறத்:4/2

TOP


கொன்னை (1)

அ பால் நான்கே கொன்னை சொல்லே – சொல். இடை:6/2

TOP