வௌ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வௌவவே 1
வௌவினார் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


வௌவவே (1)

மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/3,4

மேல்


வௌவினார் (1)

வந்து என் நன் நலம் வௌவினார்
பைம் தண் மாதவி சூழ்தரு பாற்றுறை – தேவா-சம்:610/2,3

மேல்