ய – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யவன் 1
யன் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யவன் (1)

பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/3

மேல்


யன் (1)

காழியான யன் உள்ளவா காண்பரே – தேவா-சம்:1379/1

மேல்