யோ – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யோக 1
யோகத்தையே 1
யோகம் 1
யோகியாய் 1
யோகு 2
யோசனை 1
யோனி 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


யோக (1)

சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே – தேவா-சம்:4018/4

மேல்


யோகத்தையே (1)

போகத்தன் யோகத்தையே புரிந்தானே – தேவா-சம்:4143/4

மேல்


யோகம் (1)

அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே – தேவா-சம்:3667/4

மேல்


யோகியாய் (1)

ஒருத்தி-பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ துருத்தி புக்கு இது என்ன மாயம் என்பதே – தேவா-சம்:2531/3,4

மேல்


யோகு (2)

ஊடு அலில் ஐயம் உடையார் யோகு எனும் பேர் ஒளி தாங்கி – தேவா-சம்:2192/3
யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே – தேவா-சம்:3137/4

மேல்


யோசனை (1)

யோசனை போய் பூ கொணர்ந்து அங்கு ஒருநாளும் ஒழியாமே – தேவா-சம்:1930/3

மேல்


யோனி (1)

உரை சேரும் எண்பத்து நான்கு நூறு ஆயிரம் ஆம் யோனி பேதம் – தேவா-சம்:1419/1

மேல்