மை – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


மை (54)

மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மை ஆடிய கண்டன் மலை மகள் பாகம் அது உடையான் – தேவா-சம்:152/1
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/4
மை ஆர் நிற மேனி அரக்கர்-தம் கோனை – தேவா-சம்:334/1
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/3
மை ஆர் பொழிலின் வண்டு பாட வைகை மணி கொழித்து – தேவா-சம்:698/3
மை சேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப – தேவா-சம்:705/1
மை மலர் கோதை மார்பினர் எனவும் மலைமகள் அவளொடு மருவினர் எனவும் – தேவா-சம்:834/1
மை செறி குவளை தவளை வாய் நிறைய மது மலர் பொய்கையில் புது மலர் கிழிய – தேவா-சம்:841/1
மை ஆர் ஒண் கண்ணார் மாடம் நெடு வீதி – தேவா-சம்:866/1
மை ஆர் கண்டன் மாது உமை வைகும் திருமேனி – தேவா-சம்:1047/2
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
மை தகு மேனி வாள் அரக்கன் தன் மகுடங்கள் – தேவா-சம்:1087/1
மை சேர் கண்டத்து எண் தோள் முக்கண் மறையோனே – தேவா-சம்:1103/3
மை உடைய மா மிடற்று அண்ணல் மறி சேர்ந்த – தேவா-சம்:1116/3
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை – தேவா-சம்:1146/3
மை அணி மிடறு உடை மறையவன் ஊர் – தேவா-சம்:1199/2
மை தவழ் திருமகள் வணங்க வைத்து – தேவா-சம்:1221/2
மை கொள் கண்ணியர் கை வளை மால் செய்து வௌவவே – தேவா-சம்:1495/3
மை தழைத்து எழு சோலையில் மாலை சேர் வண்டு இனம் – தேவா-சம்:1511/1
மை கொள் கண்டத்து எண் தோள் முக்கணான் கழல் வாழ்த்தவே – தேவா-சம்:1534/3
மை ஆன கண்டனை மான் மறி ஏந்திய – தேவா-சம்:1602/1
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி – தேவா-சம்:1778/1
மை தழை பெரும் பொழிலின் வாசம் அது வீச – தேவா-சம்:1830/3
மை உலாம் மணி மிடற்றான் மறை விளங்கு பாடலான் – தேவா-சம்:1950/2
மை பயந்த ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1972/1
மை பூசும் ஒண் கண் மட நல்லார் மா மயிலை – தேவா-சம்:1975/1
மை ஆர் மணி மிடறன் மங்கை ஓர்பங்கு உடையான் மனைகள்-தோறும் – தேவா-சம்:2253/1
மை கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல் அரக்கன் திண் தோள் – தேவா-சம்:2276/3
மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணி மிடறினார் – தேவா-சம்:2321/3
மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மை அணி கண்டர் – தேவா-சம்:2440/2
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு அமர்ந்தாரை – தேவா-சம்:2463/1
மை கொள் கண்டத்து எம்பெருமான் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2473/4
மை மிகுத்த மேனி வாள் அரக்கனை நெரித்தவன் – தேவா-சம்:2524/3
மை உலாம் பொழில் அரிசிலின் வடகரை வரு புனல் மாகாளம் – தேவா-சம்:2591/3
மை திரட்டி வரு வெண் திரை மல்கிய மால் கடல் – தேவா-சம்:2732/3
மை அணி மிடறு உடை மறையவனே – தேவா-சம்:2838/4
உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் – தேவா-சம்:2878/2
மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் – தேவா-சம்:2981/1
மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் – தேவா-சம்:3044/2
மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் – தேவா-சம்:3133/3
மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர் – தேவா-சம்:3257/1
மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் – தேவா-சம்:3365/2
மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே – தேவா-சம்:3386/2
மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே – தேவா-சம்:3441/4
மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் – தேவா-சம்:3576/2
மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/3
மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா – தேவா-சம்:3714/1
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன் – தேவா-சம்:3892/1
மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் – தேவா-சம்:3903/3
மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் – தேவா-சம்:3924/1
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
மை திகழ்தரு மா மணி கண்டனே – தேவா-சம்:3957/4
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1

மேல்


மைச்சு (1)

மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு – தேவா-சம்:3737/1

மேல்


மைஞ்ஞிற (1)

மறி வளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மான் உரி தோல் உடை ஆடை – தேவா-சம்:420/3

மேல்


மைத்த (1)

மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1

மேல்


மைந்த (8)

மங்குல் மதி தவழ் மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:55/2
மை தவழ் மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:56/2
மால் புகை போய் விம்மு மாட வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:57/2
மா மருவும் மணி கோயில் மேய மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:58/2
மாட நெடும் கொடி விண் தடவு மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:59/2
மனை கெழு மாடம் மலிந்த வீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:60/2
மாண் தங்கு நூல் மறையோர் பரவ மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:61/2
மந்திர வேதங்கள் ஓதும் நாவர் மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் – தேவா-சம்:62/2

மேல்


மைந்தர் (12)

வண்டு அமர் பூ முடி செற்று உகந்த மைந்தர் இடம் வளம் ஓங்கி எங்கும் – தேவா-சம்:83/2
துன்னிய மாதரும் மைந்தர் தாமும் சுனை இடை மூழ்கி தொடர்ந்த சிந்தை – தேவா-சம்:85/3
வார் அணி வன முலை மங்கை ஓர்பங்கர் மான் மறி ஏந்திய மைந்தர்
கார் அணி மணி திகழ் மிடறு உடை அண்ணல் கண்_நுதல் விண்ணவர் ஏத்தும் – தேவா-சம்:437/2,3
மாதினை இடமா வைத்த எம் வள்ளல் மான் மறி ஏந்திய மைந்தர்
ஆதி நீ அருள் என்று அமரர்கள் பணிய அலை கடல் கடைய அன்று எழுந்த – தேவா-சம்:442/2,3
போர் ஆர் வேல் கண் மாதர் மைந்தர் புக்கு இசை பாடலினால் – தேவா-சம்:704/3
போந்த மென் சொல் இன்பம் பயந்த மைந்தர் அவர் போல் ஆம் – தேவா-சம்:788/3
மஞ்சு ஆடு தோள் நெரிய அடர்த்து அவனுக்கு அருள்புரிந்த மைந்தர் கோயில் – தேவா-சம்:1401/2
பொன் தொடி மடந்தையரும் மைந்தர் புலன் ஐந்தும் – தேவா-சம்:1784/3
மைந்தர் மணாளர் என்ன மகிழ்வார் ஊர் போலும் – தேவா-சம்:2113/3
கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில் – தேவா-சம்:3929/1
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே – தேவா-சம்:3951/4
எண்ணினால் மிக்கார் இயல்பினால் நிறைந்தார் ஏந்து_இழையவரொடு மைந்தர்
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/3,4

மேல்


மைந்தர்கள் (2)

மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள் மலர் தூய் – தேவா-சம்:174/1
சங்கம் அது ஆர் குறமாதர் தம் கையின் மைந்தர்கள் தாவி – தேவா-சம்:460/3

மேல்


மைந்தர்களும் (1)

மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் – தேவா-சம்:3573/2

மேல்


மைந்தர்தாம் (1)

மைந்தர்தாம் ஓர் மணாளரே – தேவா-சம்:610/4

மேல்


மைந்தரும் (1)

புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் – தேவா-சம்:3545/3

மேல்


மைந்தரே (3)

மவ்வல் சூடிய மைந்தரே – தேவா-சம்:608/4
வான வெண் பிறை மைந்தரே – தேவா-சம்:609/4
மருவி ஏத்த மட மாதொடு நின்ற எம் மைந்தரே – தேவா-சம்:1541/4

மேல்


மைந்தரோ (1)

மனம் மலி மைந்தரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே – தேவா-சம்:473/4

மேல்


மைந்தரோடு (1)

பாட வல்ல நல் மைந்தரோடு பனி மலர் பல கொண்டு போற்றிசெய் – தேவா-சம்:2017/1

மேல்


மைந்தரோடும் (2)

கோல விழாவின் அரங்கு அது ஏறி கொடி இடை மாதர்கள் மைந்தரோடும்
பால் எனவே மொழிந்து ஏத்தும் ஆவூர் பசுபதியீச்சுரம் பாடு நாவே – தேவா-சம்:84/3,4
கை வாழ் வளையார் மைந்தரோடும் கலவியினால் நெருங்கி – தேவா-சம்:696/3

மேல்


மைந்தன் (17)

வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன்
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன் – தேவா-சம்:321/1,2
வளையா விரல் ஊன்றிய மைந்தன்
விளை ஆர் வயல் வீழிமிழலை – தேவா-சம்:378/2,3
வந்து எலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம் – தேவா-சம்:707/2
வானும் ஆம் எனது உரை தனது உரை ஆக வரி அரா அரைக்கு அசைத்து உழிதரு மைந்தன்
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/2,3
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெரும் தண் புனல் சென்னி வைத்த பெருமான் – தேவா-சம்:1438/1,2
மைந்தன் வார் பொழில் சூழ் மழபாடி மருந்தினை – தேவா-சம்:1564/3
வல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1781/2
மாடு அவல செம் சடை எம் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1819/2
மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர் – தேவா-சம்:1835/2
மாய சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை-தன் – தேவா-சம்:2135/3
மல் தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே – தேவா-சம்:2282/4
மட மயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மனம் நின்ற மைந்தன் மருவும் – தேவா-சம்:2411/3
மறுத்து மாணி-தன்றன் ஆகம் வண்மை செய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2563/2
மலை நிலாவிய மைந்தன் அம் மலையினை எடுத்தலும் அரக்கன்-தன் – தேவா-சம்:2612/1
வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர் – தேவா-சம்:2982/2
கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே – தேவா-சம்:3198/4
மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே – தேவா-சம்:3248/4

மேல்


மைந்தன்-தன் (1)

வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி – தேவா-சம்:3030/2

மேல்


மைந்தனது (1)

மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை – தேவா-சம்:2997/1

மேல்


மைந்தனார் (3)

மறையும் பல பாடி மயானத்து உறையும் மைந்தனார்
பிறையும் பெரும் புனல் சேர் சடையினாரும் பேடைவண்டு – தேவா-சம்:486/2,3
வானை ஊடறுக்கும் மதி சூடிய மைந்தனார்
தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி – தேவா-சம்:1528/2,3
வரை செய் தோள் அடர்த்தும் மதி சூடிய மைந்தனார்
கரை செய் காவிரியின் வடபாலது காதலான் – தேவா-சம்:1532/2,3

மேல்


மைந்தனும் (3)

மங்கை பாகம் கொண்டானும் மதி சூடு மைந்தனும்
பங்கம் இல் பதினெட்டொடு நான்குக்கு உணர்வுமாய் – தேவா-சம்:1529/2,3
மதிதான் அது சூடிய மைந்தனும் தான் – தேவா-சம்:1667/2
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் – தேவா-சம்:2925/1,2

மேல்


மைந்தனே (4)

மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/4
மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே – தேவா-சம்:3192/4
மழு படை உடை மைந்தனே நல்கிடே – தேவா-சம்:3307/4
மைந்தனே என்று வல் அமண் ஆசு அற – தேவா-சம்:3308/2

மேல்


மைந்தா (4)

மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
இது நன்கு இறை வைத்து அருள்செய்க எனக்கு உன் – தேவா-சம்:1862/2,3
வங்க கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
மங்கை உமை பாகமும் ஆக இது என்-கொல் – தேவா-சம்:1863/2,3
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
சிரமும் மலரும் திகழ் செம் சடை-தன் மேல் – தேவா-சம்:1864/2,3
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா
உடலம் உமை பங்கம் அது ஆகியும் என்-கொல் – தேவா-சம்:1865/2,3

மேல்


மைந்து (1)

மைந்து அணி சோலையின் வாய் மது பாய் வரி வண்டு இனங்கள் வந்து – தேவா-சம்:1127/1

மேல்


மைம் (2)

மைம் மரு பூம் குழல் கற்றை துற்ற வாள் நுதல் மான் விழி மங்கையோடும் – தேவா-சம்:34/1
மைம் மருவு மேரு விலு மாசுணம் நாண் அரி எரிகால் வாளி ஆக – தேவா-சம்:1408/3

மேல்


மைய (2)

மைய கண் மலைமகளோடும் வைகு இடம் – தேவா-சம்:2988/2
மைய கண் மலைமகள் பாகமாய் இருள் – தேவா-சம்:2999/1

மேல்


மையல் (16)

மறப்பு இலார் கண்டீர் மையல் தீர்வாரே – தேவா-சம்:865/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
மால் கொண்டு ஓட மையல் தீர்ப்பார் ஊர் போலும் – தேவா-சம்:2118/3
அவனது ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2324/4
அம் தண் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2325/4
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே – தேவா-சம்:2326/4
ஆதி ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2327/4
அறவன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2328/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2329/4
ஆறன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2330/4
அன்பன் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2331/4
எந்தை ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2332/4
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே – தேவா-சம்:2333/4
மறக்கும் ஆறு இலாத என்னை மையல் செய்து இ மண்ணின் மேல் – தேவா-சம்:2532/2
மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட – தேவா-சம்:3292/1
வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் – தேவா-சம்:3793/3

மேல்


மையின் (4)

மையின் ஆர் மலர் நெடும் கண் மலைமகள் ஓர் பாகம் ஆம் – தேவா-சம்:662/1
மையின் ஆர் பொழில் சூழ நீழலில் வாசம் ஆர் மது மல்க நாள்-தொறும் – தேவா-சம்:1996/1
மையின் ஆர் மணி போல் மிடற்றனை மாசு இல் வெண்பொடி பூசும் மார்பனை – தேவா-சம்:2047/1
மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய – தேவா-சம்:3113/1

மேல்