சா – முதல் சொற்கள், சம்பந்தர் தேவாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சாக்காடு 1
சாக்கிய 10
சாக்கியப்பட்டும் 1
சாக்கியப்படுவாரும் 1
சாக்கியம் 2
சாக்கியர் 38
சாக்கியர்-தங்கள் 1
சாக்கியர்க்கு 2
சாக்கியர்க்கும் 1
சாக்கியர்கள் 7
சாக்கியர்கள்-தம் 1
சாக்கியரும் 16
சாக்கியரை 1
சாக்கியரோடு 3
சாக்கீயர் 2
சாகம் 1
சாகரம் 2
சாகை 1
சாடி 4
சாடிய 3
சாடினார் 2
சாடினான் 1
சாடினானும் 1
சாடினை 1
சாடுதலும் 1
சாடும் 1
சாத்த 1
சாத்தமங்கை 10
சாத்தி 4
சாத்திய 1
சாத்திரத்தவர் 1
சாத்திரத்தார் 1
சாத்தும் 1
சாத்துவர் 1
சாத்தொடும் 1
சாதக 1
சாதகம் 1
சாதல் 2
சாதல்புரிவார் 1
சாதனம் 1
சாதி 7
சாதிகளும் 1
சாதித்த 1
சாதியா 2
சாதியாதது 1
சாதியால் 1
சாதியின் 4
சாதுக்கள் 1
சாந்த 3
சாந்தம் 9
சாந்தமும் 7
சாந்தமொடு 1
சாந்தமோடு 1
சாந்தால் 1
சாந்தி 1
சாந்தினில் 1
சாந்து 5
சாந்தும் 3
சாந்துளும் 1
சாநாளும் 1
சாபம் 1
சாம் 3
சாம்பல் 4
சாம்பலும் 1
சாம்பலோடும் 1
சாம்புவான் 1
சாம 1
சாமநல்வேதனும் 1
சாமம் 3
சாமமும் 1
சாமரை 1
சாமரையே 1
சாமவரை 1
சாமவேதம் 2
சாமவேதன் 2
சாமவேதா 1
சாமி 1
சாமி_தாதை 1
சாய் 3
சாய்க்காட்டான் 3
சாய்க்காட்டு 5
சாய்க்காட்டை 2
சாய்க்காடே 12
சாய்கள்தான் 1
சாய்த்த 1
சாய்த்து 4
சாய்ந்து 2
சாய 8
சாயல் 13
சாயலாளோடு 2
சாயலொடு 1
சாயலோடு 1
சாயா 1
சாயினரேனும் 1
சார் 1
சார்-மின்களே 1
சார்த்தி 1
சார்தல் 1
சார்ந்த 1
சார்ந்தவர்க்கு 1
சார்ந்தாரே 1
சார்ந்து 1
சார்பவர் 3
சார்பு 5
சார்வது 1
சார்விடம் 1
சார்வு 6
சார்வும் 1
சார்வே 2
சார்வோம் 4
சார 9
சாரகிலா 1
சாரல் 61
சாரலும் 1
சாரவே 1
சாரா 1
சாராவே 1
சாரின் 1
சாரும் 4
சாரேலும் 1
சால 14
சாலம் 1
சாலவும் 1
சாலி 9
சாலியாதவர்களை 1
சாலும் 1
சாலை 1
சாவகர் 2
சாவதன் 1
சாவம் 1
சாவாதவர் 1
சாவாயும் 1
சாவினும் 1
சாற்றி 3
சாற்றிய 2
சாற்றினார் 1
சாற்று 1
சாறு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


சாக்காடு (1)

கேடு மூப்பு சாக்காடு கெழுமி வந்து நாள்-தொறும் – தேவா-சம்:2555/1

மேல்


சாக்கிய (10)

உரிஞ்சன கூறைகள் உடம்பினர் ஆகி உழிதரு சமணரும் சாக்கிய பேய்கள் – தேவா-சம்:829/1
வாது செய் சமணும் சாக்கிய பேய்கள் நல்வினை நீக்கிய வல்வினையாளர் – தேவா-சம்:840/1
கலியின் வல் அமணும் கரும் சாக்கிய பேய்களும் – தேவா-சம்:1567/1
குண்டரும் குணம் இலாத சமண் சாக்கிய
மிண்டர்கள் மிண்டவை கேட்டு வெகுளன்-மின் – தேவா-சம்:1621/1,2
தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது – தேவா-சம்:3209/3
பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் – தேவா-சம்:3300/3
சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் – தேவா-சம்:3808/1
சாக்கிய சமண் கெடுத்தீரே – தேவா-சம்:3840/2
சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது – தேவா-சம்:3840/3
விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் – தேவா-சம்:3988/1

மேல்


சாக்கியப்பட்டும் (1)

சாக்கியப்பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும் – தேவா-சம்:1257/1

மேல்


சாக்கியப்படுவாரும் (1)

சாக்கியப்படுவாரும் சமண்படுவார்களும் மற்றும் – தேவா-சம்:2451/1

மேல்


சாக்கியம் (2)

அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கிய ஆறே – தேவா-சம்:1860/4
சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/2

மேல்


சாக்கியர் (38)

செய் தவத்தர் மிகு தேரர்கள் சாக்கியர் செப்பில் பொருள் அல்லா – தேவா-சம்:21/1
ஆசி ஆர மொழியார் அமண் சாக்கியர் அல்லாதவர் கூடி – தேவா-சம்:32/1
பெருக்க பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும் உரையை விட்டார் காழியார் – தேவா-சம்:259/1,2
வழுவா சமண் சாக்கியர் வாக்கு அவை கொள்ளேல் – தேவா-சம்:336/2
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற – தேவா-சம்:369/1
விதி இலாதார் வெம் சமணர் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:546/3
விருது பகரும் வெம் சொல் சமணர் வஞ்ச சாக்கியர்
பொருது பகரும் மொழியை கொள்ளார் புகழ்வார்க்கு அணியராய் – தேவா-சம்:741/1,2
பாடு உடை குண்டர் சாக்கியர் சமணர் பயில்தரும் மற உரை விட்டு அழகு ஆக – தேவா-சம்:818/1
பிச்சக்குடை நீழல் சமணர் சாக்கியர்
நிச்சம் அலர் தூற்ற நின்ற பெருமானை – தேவா-சம்:935/1,2
தறி போல் ஆம் சமணர் சாக்கியர் சொல் கொளேல் – தேவா-சம்:1247/1
சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண் குண்டர் – தேவா-சம்:1280/1
குண்டர் சாக்கியர் கூறியது ஆம் குறியின்மையே – தேவா-சம்:1478/4
கை தவ சமண் சாக்கியர் கட்டுரைக்கின்றதே – தேவா-சம்:1511/4
மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர்
ஏ பதம் பட நின்று இறுமாந்து உழல்வார்கள்தாம் – தேவா-சம்:1522/1,2
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர்
மேவாத சொல்லவை கேட்டு வெகுளேன்-மின் – தேவா-சம்:1588/1,2
சற்றேயும் தாம் அறிவு இல் சமண் சாக்கியர்
சொல் தேயும் வண்ணம் ஓர் செம்மை உடையானை – தேவா-சம்:1643/1,2
மனத்தால் சமண் சாக்கியர் மாண்பு அழிய – தேவா-சம்:1675/3
ஏதில் சமண் சாக்கியர் வாக்கு இவை என்-கொல் – தேவா-சம்:1871/3
உடை இலாது உழல்கின்ற குண்டரும் ஊண் அரும் தவத்து ஆய சாக்கியர்
கொடை இலார் மனத்தார் குறை ஆரும் கோட்டாற்றில் – தேவா-சம்:2035/1,2
பொல்லாத சமணரொடு புறம்கூறும் சாக்கியர் ஒன்று – தேவா-சம்:2090/1
குண்டிகை கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட – தேவா-சம்:2187/1
நன்றி ஒன்றும் உணராத வன் சமண் சாக்கியர்
அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் – தேவா-சம்:2289/1,2
சடம் கொள் சீவர போர்வை சாக்கியர் சமணர் சொல் தவிர – தேவா-சம்:2484/1
குண்டர்-தம்மொடு சாக்கியர் சமணரும் குறியினில் நெறி நில்லா – தேவா-சம்:2603/1
அறிவு இலாத வன் சமணர்கள் சாக்கியர் தவம் புரிந்து அவம் செய்வார் – தேவா-சம்:2625/1
தட்டு இடுக்கி உறி தூக்கிய கையினர் சாக்கியர்
கட்டுரைக்கும் மொழி கொள்ளேலும் வெள்ளிலங்காட்டிடை – தேவா-சம்:2767/1,2
தடுக்கு உடுத்து தலையை பறிப்பாரொடு சாக்கியர்
இடுக்கண் உய்ப்பார் இறைஞ்சாத எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2799/1,2
பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து – தேவா-சம்:2854/1
சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் – தேவா-சம்:2908/1
நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர்
ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல – தேவா-சம்:2974/1,2
சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி – தேவா-சம்:3029/1
உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர்
நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் – தேவா-சம்:3105/1,2
நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும் – தேவா-சம்:3127/1
மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர்
பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் – தேவா-சம்:3168/1,2
நலியும் நன்று அறியா சமண் சாக்கியர்
வலிய சொல்லினும் மா மழபாடியுள் – தேவா-சம்:3318/1,2
குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள் – தேவா-சம்:3392/1
கன்று சாக்கியர் காணா தலைவனே – தேவா-சம்:3965/4
ஆதர் அமணொடு சாக்கியர் தாம் சொல்லும் – தேவா-சம்:4146/1

மேல்


சாக்கியர்-தங்கள் (1)

குண்டராய் உள்ளார் சாக்கியர்-தங்கள் குறியின்-கண் நெறியிடை வாரா – தேவா-சம்:4099/3

மேல்


சாக்கியர்க்கு (2)

தலைவா சமணர் சாக்கியர்க்கு என்றும் அறிவு ஒண்ணா – தேவா-சம்:1110/3
ஊத்தை வாய் சமண் கையர்கள் சாக்கியர்க்கு என்றும் – தேவா-சம்:1882/1

மேல்


சாக்கியர்க்கும் (1)

தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி – தேவா-சம்:3220/1

மேல்


சாக்கியர்கள் (7)

பின்னிய தாழ்சடையார் பிதற்றும் பேதையர் ஆம் சமண் சாக்கியர்கள்
தன் இயலும் உரை கொள்ளகில்லா சைவர் இடம் தளவு ஏறு சோலை – தேவா-சம்:85/1,2
அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அற உரை கூறா வண்ணம் – தேவா-சம்:1226/1,2
சாக்கியர்கள் என்று உடல் பொலிந்து திரிவார்தாம் – தேவா-சம்:1817/2
இரும் சாக்கியர்கள் எடுத்து உரைப்ப நாட்டில் – தேவா-சம்:1980/2
மூடம் உடைய சமண் சாக்கியர்கள் உணராத – தேவா-சம்:2133/3
பறி தலையொடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியா அம்மான் ஊரே – தேவா-சம்:2278/4
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடும் குண்டர் சாக்கியர்கள்
புலை ஆனார் அறவுரையை போற்றாது உன் பொன் அடியே – தேவா-சம்:2355/1,2

மேல்


சாக்கியர்கள்-தம் (1)

தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம்
ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் – தேவா-சம்:3061/1,2

மேல்


சாக்கியரும் (16)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
குண்டர் சாக்கியரும் குணம் இலாதாரும் குற்றுவிட்டு உடுக்கையர் தாமும் – தேவா-சம்:446/1
தஞ்சம் இல்லா சாக்கியரும் தத்துவம் ஒன்று அறியார் – தேவா-சம்:568/2
செடி நுகரும் சமணர்களும் சீவரத்த சாக்கியரும்
படி நுகராது அயர் உழப்பார்க்கு அருளாத பண்பினான் – தேவா-சம்:665/1,2
குண்டாடு குற்று உடுக்கை சமணரொடு சாக்கியரும் குணம் ஒன்று இல்லா – தேவா-சம்:1403/1
எண் இறந்த அமணர்களும் இழி தொழில் சேர் சாக்கியரும் என்றும் தன்னை – தேவா-சம்:1425/1
அறிவு இல் சமணும் அலர் சாக்கியரும்
நெறி அல்லன செய்தனர் நின்று உழல்வார் – தேவா-சம்:1664/1,2
அறம் காட்டும் சமணரும் சாக்கியரும் அலர் தூற்றும் – தேவா-சம்:1915/2
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
நெடிது ஆய வன் சமணும் நிறைவு ஒன்று இல்லா சாக்கியரும்
கடிது ஆய கட்டுரையால் கழற மேல் ஓர் பொருள் ஆனீர் – தேவா-சம்:2057/1,2
சின் போர்வை சாக்கியரும் மாசு சேரும் சமணரும் – தேவா-சம்:2079/1
தூசு ஆர்ந்த சாக்கியரும் தூய்மை இல்லா சமணரும் – தேவா-சம்:2100/1
இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும்
புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன – தேவா-சம்:3512/1,2
மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன் – தேவா-சம்:3557/1
கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும்
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/1,2
அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும்
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/1,2

மேல்


சாக்கியரை (1)

வெண் பல் சமணரொடு சாக்கியரை வியப்பு அழித்த விமலன் ஊரே – தேவா-சம்:2230/4

மேல்


சாக்கியரோடு (3)

சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான் – தேவா-சம்:1446/1,2
வெந்தல் ஆகிய சாக்கியரோடு சமணர்கள் – தேவா-சம்:1500/3
சாக்கியரோடு அமண் கையர்தாம் அறியா வகை நின்றான் தங்கும் ஊரே – தேவா-சம்:2266/4

மேல்


சாக்கீயர் (2)

சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே – தேவா-சம்:1120/3,4
அலை ஆரும் புனல் துறந்த அமணர் குண்டர் சாக்கீயர்
தொலையாது அங்கு அலர் தூற்ற தோற்றம் காட்டி ஆட்கொண்டீர் – தேவா-சம்:2068/1,2

மேல்


சாகம் (1)

சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1

மேல்


சாகரம் (2)

சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4

மேல்


சாகை (1)

சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார் – தேவா-சம்:2486/1

மேல்


சாடி (4)

சாடி காலன் மாள தலைமாலை – தேவா-சம்:300/1
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர் அற சாடி விண்ணோர் – தேவா-சம்:707/1
வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட – தேவா-சம்:3759/2
சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே – தேவா-சம்:3761/1

மேல்


சாடிய (3)

காலன் திறல் அற சாடிய கடவுள் இடம் கருதில் – தேவா-சம்:163/3
அறவன் ஆகிய கூற்றினை சாடிய அந்தணன் வரை வில்லால் – தேவா-சம்:2665/3
தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை – தேவா-சம்:3794/2

மேல்


சாடினார் (2)

சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/4
தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய – தேவா-சம்:3995/1

மேல்


சாடினான் (1)

காலனார் உயிர் செக காலினால் சாடினான்
சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் – தேவா-சம்:3101/2,3

மேல்


சாடினானும் (1)

கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள் – தேவா-சம்:2879/3

மேல்


சாடினை (1)

சாடினை காலனை தயங்கு ஒளி சேர் – தேவா-சம்:2825/3

மேல்


சாடுதலும் (1)

தந்தை-தனை சாடுதலும் சண்டீசன் என்று அருளி – தேவா-சம்:670/3

மேல்


சாடும் (1)

முத்தியர் மூப்பு இலர் ஆப்பின் உள்ளார் முக்கணர் தக்கன் தன் வேள்வி சாடும்
அத்தியர் என்று என்று அடியர் ஏத்தும் ஐயன் அணங்கொடு இருந்த ஊர் ஆம் – தேவா-சம்:77/1,2

மேல்


சாத்த (1)

சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம்பந்தன – தேவா-சம்:2888/3

மேல்


சாத்தமங்கை (10)

பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை
அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3416/3,4
கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3417/3,4
தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை
ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3418/3,4
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3420/3,4
சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை
ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3421/3,4
சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை
அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3422/3,4
தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை
அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3423/3,4
சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை
அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3425/3,4
அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் – தேவா-சம்:3426/3

மேல்


சாத்தி (4)

பை வாய் அரவம் அரையில் சாத்தி பாரிடம் போற்று இசைப்ப – தேவா-சம்:696/1
பாம்பு அரை சாத்தி ஓர் பண்டரங்கன் விண்டது ஓர் – தேவா-சம்:1941/1
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி ஆடு அரவு ஒன்று அரை மேல் சாத்தி
ஊன் ஆர் தலை ஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் எங்கும் – தேவா-சம்:2251/1,2
பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் – தேவா-சம்:3888/1

மேல்


சாத்திய (1)

தார் ஆர் கொன்றை பொன் தயங்க சாத்திய மார்பு அகலம் – தேவா-சம்:704/1

மேல்


சாத்திரத்தவர் (1)

தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல் – தேவா-சம்:676/1

மேல்


சாத்திரத்தார் (1)

சடம் கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண் குண்டர் – தேவா-சம்:1280/1

மேல்


சாத்தும் (1)

ஆடல் புரியும் ஐ_வாய்_அரவு ஒன்று அரை சாத்தும்
சேட செல்வர் சிந்தையுள் என்றும் பிரியாதார் – தேவா-சம்:2117/1,2

மேல்


சாத்துவர் (1)

சாத்துவர் பாசம் தட கையில் ஏந்துவர் கோவணம் தம் – தேவா-சம்:1264/1

மேல்


சாத்தொடும் (1)

இரங்கல் ஓசையும் ஈட்டிய சாத்தொடும் ஈண்டி – தேவா-சம்:1876/3

மேல்


சாதக (1)

சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு – தேவா-சம்:3704/3

மேல்


சாதகம் (1)

சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4

மேல்


சாதல் (2)

பிணி நீர சாதல் பிறத்தல் இவை பிரிய பிரியாத பேரின்பத்தோடு – தேவா-சம்:635/1
சாதல் செய்து அவன் அடி சரண் எனலும் – தேவா-சம்:1203/2

மேல்


சாதல்புரிவார் (1)

சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் – தேவா-சம்:1834/1

மேல்


சாதனம் (1)

கோவணம் பூதி சாதனம் கண்டால் தொழுது எழு குலச்சிறை போற்ற – தேவா-சம்:4097/2

மேல்


சாதி (7)

சாதி மிகு வானோர் தொழு தன்மை பெறல் ஆமே – தேவா-சம்:172/4
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4
சாதி ஆர் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் – தேவா-சம்:2327/3
சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் – தேவா-சம்:2807/1
சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின் – தேவா-சம்:2919/2
சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் – தேவா-சம்:3181/1
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4

மேல்


சாதிகளும் (1)

அல்லாத சாதிகளும் அம் கழல் மேல் கைகூப்ப அடியார் கூடி – தேவா-சம்:2250/3

மேல்


சாதித்த (1)

சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் – தேவா-சம்:1936/2

மேல்


சாதியா (2)

சாதியா வினை ஆனதானே – தேவா-சம்:2847/4
சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே – தேவா-சம்:3986/2

மேல்


சாதியாதது (1)

சாலியாதவர்களை சாதியாதது ஓர் – தேவா-சம்:2952/2

மேல்


சாதியால் (1)

சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை – தேவா-சம்:3421/3

மேல்


சாதியின் (4)

தடுக்கு உடை கையரும் சாக்கியரும் சாதியின் நீங்கிய அ தவத்தர் – தேவா-சம்:74/1
விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி – தேவா-சம்:2660/1
தழை கொள் சந்தும் அகிலும் மயில் பீலியும் சாதியின்
பழமும் உந்தி புனல் பாய் பழம் காவிரி தென்கரை – தேவா-சம்:2758/1,2
சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி – தேவா-சம்:3779/2

மேல்


சாதுக்கள் (1)

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4

மேல்


சாந்த (3)

காந்தள் விம்மு கானூர் மேய சாந்த நீற்றாரே – தேவா-சம்:788/4
சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண் நீறு அணிந்தாரும் – தேவா-சம்:2213/1
வீட்டினார் எனவும் சாந்த வெண் நீறு பூசி ஓர் வெண் மதி சடை மேல் – தேவா-சம்:4103/2

மேல்


சாந்தம் (9)

சூலம் படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு – தேவா-சம்:185/1
சாந்தம் கமழ் மறுகில் சண்பை ஞானசம்பந்தன் – தேவா-சம்:492/1
ஏறு கொண்டாய் சாந்தம் ஈது என்று எம்பெருமான் அணிந்த – தேவா-சம்:565/3
நீர் ஆர் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னும் இடம் – தேவா-சம்:704/2
சலம் மல்கு செம் சடையீர் சாந்தம் நீறு பூசினீர் – தேவா-சம்:2075/1
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
சாந்தம் வெண் நீறு என பூசி வெள்ளம் சடை வைத்தவர் – தேவா-சம்:2769/1
புள்ளி தோல் ஆடை பூண்பது நாகம் பூசு சாந்தம் பொடி நீறு – தேவா-சம்:4079/1
பூசு மா சாந்தம் பூதி மெல்_ஓதி பாதி நன் பொங்கு அரவு அரையோன் – தேவா-சம்:4083/2

மேல்


சாந்தமும் (7)

சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி – தேவா-சம்:849/3
பொன் இயல் நறு மலர் புனலொடு தூபம் சாந்தமும் ஏந்திய கையினர் ஆகி – தேவா-சம்:858/3
தொண்டர் தண் கயம் மூழ்கி துணையலும் சாந்தமும் புகையும் – தேவா-சம்:2466/1
வாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே – தேவா-சம்:2493/4
புதிய பூவொடு சாந்தமும் புகையும் கொண்டு ஏத்துதல் புரிந்தோர்க்கே – தேவா-சம்:2587/4
தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு – தேவா-சம்:2984/3
கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி – தேவா-சம்:3783/1

மேல்


சாந்தமொடு (1)

எண் துணை சாந்தமொடு உமை துணையா இறைவனார் உறைவது ஒர் இடம் வினவில் – தேவா-சம்:2677/2

மேல்


சாந்தமோடு (1)

நோற்றலாரேனும் வேட்டலாரேனும் நுகர் புகர் சாந்தமோடு ஏந்திய மாலை – தேவா-சம்:839/1

மேல்


சாந்தால் (1)

மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன்-தன் – தேவா-சம்:1986/2

மேல்


சாந்தி (1)

பெரும் சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1980/4

மேல்


சாந்தினில் (1)

பூவினில் வாசம் புனலில் பொற்பு புது விரை சாந்தினில் நாற்றத்தோடு – தேவா-சம்:68/1

மேல்


சாந்து (5)

மறை ஆயின பல சொல்லி ஒண் மலர் சாந்து அவை கொண்டு – தேவா-சம்:123/3
சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் – தேவா-சம்:3768/2
நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் – தேவா-சம்:3768/3

மேல்


சாந்தும் (3)

போதும் சாந்தும் புகையும் கொடுத்தவர்க்கு – தேவா-சம்:614/3
தொங்கலும் கமழ் சாந்தும் அகில் புகையும் தொண்டர் கொண்டு – தேவா-சம்:659/1
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும் – தேவா-சம்:2748/1

மேல்


சாந்துளும் (1)

நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் – தேவா-சம்:3076/3

மேல்


சாநாளும் (1)

சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே – தேவா-சம்:1908/2

மேல்


சாபம் (1)

முன் ஒரு காலத்து இந்திரன் உற்ற முனி சாபம்
பின் ஒரு நாள் அ விண்ணவர் ஏத்த பெயர்வு எய்தி – தேவா-சம்:1097/1,2

மேல்


சாம் (3)

சாம் நாளும் வாழ் நாளும் தோற்றம் இவை சலிப்பு ஆய வாழ்க்கை ஒழிய தவம் – தேவா-சம்:636/1
சாம் நாள் இன்றி மனமே சங்கை-தனை தவிர்ப்பிக்கும் – தேவா-சம்:1898/1
சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் – தேவா-சம்:3219/2

மேல்


சாம்பல் (4)

சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள் – தேவா-சம்:239/3
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
வெந்த சாம்பல் பொடி பூச வல்ல விடை ஊர்தியை – தேவா-சம்:2724/2
வெந்த சாம்பல் விரை என பூசியே – தேவா-சம்:3374/1

மேல்


சாம்பலும் (1)

சாம்பலும் பூசி வெண் தலை கலன் ஆக தையலார் இடு பலி வையகத்து ஏற்று – தேவா-சம்:862/3

மேல்


சாம்பலோடும் (1)

சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை – தேவா-சம்:2868/1

மேல்


சாம்புவான் (1)

நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான்
போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ – தேவா-சம்:3150/1,2

மேல்


சாம (1)

சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த – தேவா-சம்:3446/3

மேல்


சாமநல்வேதனும் (1)

சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும் – தேவா-சம்:2871/1

மேல்


சாமம் (3)

நாகமும் வான் மதியும் நலம் மல்கு செம் சடையான் சாமம்
போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான் – தேவா-சம்:1165/1,2
சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர் – தேவா-சம்:3002/1
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே – தேவா-சம்:3897/4

மேல்


சாமமும் (1)

சாகை ஆயிரம் உடையார் சாமமும் ஓதுவது உடையார் – தேவா-சம்:2486/1

மேல்


சாமரை (1)

வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே – தேவா-சம்:1417/4

மேல்


சாமரையே (1)

வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/3

மேல்


சாமவரை (1)

சாமவரை வில் ஆக சந்தித்த வெம் கணையால் – தேவா-சம்:1944/1

மேல்


சாமவேதம் (2)

தங்கு செம் சடையினீர் சாமவேதம் ஓதினீர் – தேவா-சம்:2070/2
சாமவேதம் ஓர் கீதம் ஓதி அ தசமுகன் பரவும் – தேவா-சம்:2471/1

மேல்


சாமவேதன் (2)

சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள் – தேவா-சம்:3395/1
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு – தேவா-சம்:3405/3

மேல்


சாமவேதா (1)

தயங்கு சோதி சாமவேதா காமனை காய்ந்தவனே – தேவா-சம்:538/3

மேல்


சாமி (1)

சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3

மேல்


சாமி_தாதை (1)

சாமி_தாதை சரண் ஆகும் என்று தலைசாய்-மினோ – தேவா-சம்:2722/3

மேல்


சாய் (3)

சாய் அடைந்த ஞானம் மல்கு சம்பந்தன் இன் உரைகள் – தேவா-சம்:525/3
சாகம் பொன் வரை ஆக தானவர் மும்மதில் சாய் எய்து – தேவா-சம்:1432/1
பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட – தேவா-சம்:2907/1

மேல்


சாய்க்காட்டான் (3)

தாங்கினான் பூம் புகார் சாய்க்காட்டான் தாள் நிழல் கீழ் – தேவா-சம்:1910/3
சாந்து ஆக நீறு அணிந்தான் சாய்க்காட்டான் காமனை முன் – தேவா-சம்:1911/1
சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்
கொங்கு உலா வரி வண்டு இன்னிசை பாடும் அலர் கொன்றை – தேவா-சம்:1912/2,3

மேல்


சாய்க்காட்டு (5)

தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே – தேவா-சம்:1908/2
சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே – தேவா-சம்:1909/4
தையலார் பாட்டு ஓவா சாய்க்காட்டு எம்பெருமானை – தேவா-சம்:1914/3
சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டு பத்தினையும் – தேவா-சம்:1916/3

மேல்


சாய்க்காட்டை (2)

ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டை
ஞானசம்பந்தன் காழியர்_கோன் நவில் பத்தும் – தேவா-சம்:1883/1,2
தட வரையால் தட வரை தோள் ஊன்றினான் சாய்க்காட்டை
இட வகையா அடைவோம் என்று எண்ணுவார்க்கு இடர் இலையே – தேவா-சம்:1913/3,4

மேல்


சாய்க்காடே (12)

தத்து நீர் பொன்னி சாகரம் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1873/4
தண்டலை தடம் மா மயில் ஆடு சாய்க்காடே – தேவா-சம்:1874/4
தாறு தண் கதலி புதல் மேவு சாய்க்காடே – தேவா-சம்:1875/4
தரங்கம் நீள் கழி தண் கரை வைகு சாய்க்காடே – தேவா-சம்:1876/4
தாழை வெண் மடல் கொய்து கொண்டாடு சாய்க்காடே – தேவா-சம்:1877/4
சங்கும் வாரி தடம் கடல் உந்து சாய்க்காடே – தேவா-சம்:1878/4
தாது கண்டு பொழில் மறைந்து ஊடு சாய்க்காடே – தேவா-சம்:1879/4
தரு குலாவிய தண் பொழில் நீடு சாய்க்காடே – தேவா-சம்:1880/4
காலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே – தேவா-சம்:1881/4
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்த சாய்க்காடே – தேவா-சம்:1882/4
சாய்க்காடே பதி ஆக உடையானும் விடையானும் – தேவா-சம்:1907/2
புறங்காட்டில் ஆடலான் பூம் புகார் சாய்க்காடே – தேவா-சம்:1915/4

மேல்


சாய்கள்தான் (1)

சாய்கள்தான் மிக உடைய தண் மறையவர் தகு சிரபுரத்தார்தாம் – தேவா-சம்:2578/3

மேல்


சாய்த்த (1)

தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்-தன் – தேவா-சம்:1946/1

மேல்


சாய்த்து (4)

தண் ஆர் அரக்கன் தோள் சாய்த்து உகந்த தாளினான் – தேவா-சம்:1978/1
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்-கண் – தேவா-சம்:2115/1
முடிகள் சாய்த்து அடி வீழ்தரும் அடியரை முன்வினை மூடாவே – தேவா-சம்:2594/4
முடிகள் சாய்த்து அடி பேண வல்லார்-தம் மேல் மொய்த்து எழும் வினை போமே – தேவா-சம்:2630/4

மேல்


சாய்ந்து (2)

சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
சாய்ந்து அடி பரவும் தவத்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2040/4

மேல்


சாய (8)

தண் ஆர் நறும் கமலம் மலர் சாய இள வாளை – தேவா-சம்:92/3
எயிலார் சாய எரித்த எந்தை-தன் – தேவா-சம்:243/2
சாய எய்து வானவரை தாங்கியது என்னை-கொல் ஆம் – தேவா-சம்:550/2
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர் – தேவா-சம்:1120/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/3
தாழ்ந்து தம்தம் முடி சாய நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2711/2
சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் – தேவா-சம்:3578/3

மேல்


சாயல் (13)

மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா – தேவா-சம்:243/1
இளம் கொம்பு அன சாயல் உமையோடு இசை பாடி – தேவா-சம்:498/2
மயில் உறு சாயல் வன முலை ஒருபால் மகிழ்பவர் வான் இடை முகில் புல்கும் மிடறர் – தேவா-சம்:853/2
தோகை நல் மா மயில் போல் வளர் சாயல் மொழியை கூட – தேவா-சம்:1165/3
இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி – தேவா-சம்:1401/3
மயில் ஆர்ந்த சாயல் மட மங்கை வெருவ மெய் போர்த்தீர் – தேவா-சம்:2051/2
கொடி புல்கு மென் சாயல் உமை ஓர்பாகம் கூடினீர் – தேவா-சம்:2065/2
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை-தன் கை எதிர் நாணி பூண வரையில் – தேவா-சம்:2411/1
சாயல் நல் மாது ஒர்பாகன் விதி ஆய சோதி கதி ஆக நின்ற கடவுள் – தேவா-சம்:2413/1
மயிற்கு எதிர்ந்து அணங்கு சாயல் மாது ஒர்பாகம் ஆக மூஎயிற்கு – தேவா-சம்:2533/3
சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் – தேவா-சம்:3873/3
ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3916/3
சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3917/3

மேல்


சாயலாளோடு (2)

அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே – தேவா-சம்:3417/2

மேல்


சாயலொடு (1)

கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் – தேவா-சம்:3912/3

மேல்


சாயலோடு (1)

மயிலின் ஏர் அன சாயலோடு அமர்ந்தவன் வலஞ்சுழி எம்மானை – தேவா-சம்:2623/3

மேல்


சாயா (1)

சண்பை பிரமபுரம் தண் புகலி வெங்குரு நல் காழி சாயா
பண்பு ஆர் சிரபுரமும் கொச்சைவயம் தராய் புறவம் பார் மேல் – தேவா-சம்:2230/1,2

மேல்


சாயினரேனும் (1)

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1

மேல்


சார் (1)

தஞ்சை சார் சண்பை_கோன் சமைத்த நல் கலை துறை தாமே போல்வார் தேன் நேர் ஆர் தமிழ் விரகன் மொழிகள் – தேவா-சம்:1369/2

மேல்


சார்-மின்களே (1)

சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே – தேவா-சம்:3376/4

மேல்


சார்த்தி (1)

சலசல சந்து அகிலோடும் உந்தி சந்தனமே கரை சார்த்தி எங்கும் – தேவா-சம்:48/1

மேல்


சார்தல் (1)

தக்கது ஓர் நெறியினை சார்தல் செய்ய போது-மின் – தேவா-சம்:2541/2

மேல்


சார்ந்த (1)

தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே – தேவா-சம்:4014/3

மேல்


சார்ந்தவர்க்கு (1)

சார்ந்தவர்க்கு இன்பங்கள் தழைக்கும் வண்ணம் – தேவா-சம்:1222/1

மேல்


சார்ந்தாரே (1)

தண் புகார் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே – தேவா-சம்:1906/4

மேல்


சார்ந்து (1)

சங்கு அரவ பறையின் ஒலி அவை சார்ந்து எழ – தேவா-சம்:2786/2

மேல்


சார்பவர் (3)

தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர்
ஆழ் துயர் அருவினை இலரே – தேவா-சம்:3821/3,4
தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர்
விண்ணவர் அடைவு உடையோரே – தேவா-சம்:3825/3,4
தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர்
வசை அறுமது வழிபாடே – தேவா-சம்:3849/3,4

மேல்


சார்பு (5)

தளை ஆயின தவிர அருள் தலைவனது சார்பு ஆம் – தேவா-சம்:121/2
தன் அருளால் கண் ஆயிரம் ஈந்தோன் சார்பு என்பர் – தேவா-சம்:1097/3
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே – தேவா-சம்:1941/4
தன்மை இல்லவர் சார்பு இருந்தாலுமே – தேவா-சம்:4160/2

மேல்


சார்வது (1)

சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே – தேவா-சம்:3840/3,4

மேல்


சார்விடம் (1)

சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம்
மால் அயன் வணங்கும் மழபாடி எம் மைந்தனே – தேவா-சம்:1566/3,4

மேல்


சார்வு (6)

சமைவார் அவர் சார்வு இடம் ஆகும் – தேவா-சம்:386/2
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
சைவனாரவர் சார்வு அலால் யாதும் சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2310/4
தள்ளி தலை தக்கனை கொண்டவர் சார்வு ஆம் – தேவா-சம்:4153/2

மேல்


சார்வும் (1)

நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் – தேவா-சம்:3366/1

மேல்


சார்வே (2)

சாந்து அணி மார்பரோ தையலை வாட சதுர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:474/4
சங்கு ஒளி வண்ணரோ தாழ் குழல் வாட சதிர் செய்வதோ இவர் சார்வே – தேவா-சம்:476/4

மேல்


சார்வோம் (4)

தாள் நெடு மா மலர் இட்டு தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:428/4
தளை அவிழ் மா மலர் தூவி தலைவனது தாள் இணை சார்வோம் – தேவா-சம்:431/4
தட மலர் ஆயின தூவி தலைவனது தாள் நிழல் சார்வோம் – தேவா-சம்:432/4
சய விரி மா மலர் தூவி தாழ் சடையான் அடி சார்வோம் – தேவா-சம்:433/4

மேல்


சார (9)

விண்ணோர் சார தன் அருள் செய்த வித்தகர் வேத முதல்வர் – தேவா-சம்:453/2
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
வார் உலாம் நல்லன மாக்களும் சார வாரணம் உழிதரும் மல்லல் அம் கானல் – தேவா-சம்:827/3
சந்தம் மலியும் தரு மிடைந்த பொழில் சார
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/3,4
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார – தேவா-சம்:1948/1
பிச்சை பிறர் பெய்ய பின் சார கோ சார
கொச்சை புலால் நாற ஈர் உரிவை போர்த்து உகந்தான் – தேவா-சம்:1948/1,2
பலி கெழு செம் மலர் சார பாடலொடு ஆடல் அறாத – தேவா-சம்:2206/1
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/3,4
வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் – தேவா-சம்:3688/2

மேல்


சாரகிலா (1)

தகை மலி தண் தமிழ் கொண்டு இவை ஏத்த சாரகிலா வினை தானே – தேவா-சம்:480/4

மேல்


சாரல் (61)

சூலி மணி தரை மேல் நிறை சொரியும் விரி சாரல்
ஆலி மழை தவழும் பொழில் அண்ணாமலை அண்ணல் – தேவா-சம்:99/2,3
வெம்பு உந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல்
அம்பு உந்தி மூ எயில் எய்தவன் அண்ணாமலை அதனை – தேவா-சம்:107/1,2
கூனல் பிறை சேரும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:141/2
மயில் புல்கு தண் பெடையோடு உடன் ஆடும் வளர் சாரல்
குயில் இன்னிசை பாடும் குளிர் சோலை கொடுங்குன்றம் – தேவா-சம்:142/1,2
குளிரும் புனல் பாயும் குளிர் சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:143/2
பரு மா மத கரியோடு அரி இழியும் விரி சாரல்
குரு மா மணி பொன்னோடு இழி அருவி கொடுங்குன்றம் – தேவா-சம்:144/1,2
கூகை குலம் ஓடி திரி சாரல் கொடுங்குன்றம் – தேவா-சம்:145/2
சாரல் மதி அதனோடு உடன் சலவம் சடை வைத்த – தேவா-சம்:190/2
இடிய குரலால் இரியும் மடங்கல் தொடங்கு முனை சாரல்
கடிய விடை மேல் கொடி ஒன்று உடையார் கயிலை மலையாரே – தேவா-சம்:733/3,4
தென்றி இருளில் திகைத்த கரி தண் சாரல் நெறி ஓடி – தேவா-சம்:737/3
கார் ஆர் மேகம் குடிகொள் சாரல் கயிலை மலையார் மேல் – தேவா-சம்:742/2
ஆமாம் பிணை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:743/4
ஆனை திரள் வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:745/4
அழைத்து திரிந்து அங்கு உறங்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:746/4
அருவி திரளோடு இழியும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:747/4
அனைத்தும் சென்று திரளும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:748/4
அந்தி பிறை வந்து அணையும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:749/4
ஆடி பாடி அளக்கும் சாரல் அண்ணாமலையாரே – தேவா-சம்:751/4
அல் ஆடு அரவம் இயங்கும் சாரல் அண்ணாமலையாரை – தேவா-சம்:753/1
ஏன திரள் வந்து இழியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:754/4
எண்கும் அரியும் திரியும் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:756/4
இறைவர் சிறை வண்டு அறை பூம் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:757/4
எம்-தம் அடிகள் கடி கொள் சாரல் ஈங்கோய்மலையாரே – தேவா-சம்:758/4
கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல்
ஏனம் ஆன் உழிதரும் இலம்பையங்கோட்டூர் இருக்கையா பேணி என் எழில் கொள்வது இயல்பே – தேவா-சம்:824/3,4
எரி வளர் இன மணி புனம் அணி சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:842/4
ஏற்றையொடு உழிதரும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:843/4
ஏனமும் பிணையலும் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:844/4
இடம் முலை அரிவையர் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:845/4
ஏர் கொண்ட பலவினொடு எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:846/4
ஏடு அவிழ் புது மலர் கடி கமழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:847/4
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:849/4
மலை இலங்கு அருவிகள் மண முழவு அதிர மழை தவழ் இள மஞ்ஞை மல்கிய சாரல்
இலை இலவங்கமும் ஏலமும் கமழும் இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே – தேவா-சம்:850/3,4
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
துறை மல்கு சாரல் சுனை மல்கு நீலத்து இடை வைகி – தேவா-சம்:1061/1
வெய்ய தண் சாரல் விரி நிற வேங்கை தண் போது – தேவா-சம்:1063/1
வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1
வம்பு ஆர் குன்றம் நீடு உயர் சாரல் வளர் வேங்கை – தேவா-சம்:1069/1
மலை ஆர் சாரல் மகவுடன் வந்த மட மந்தி – தேவா-சம்:1073/1
மை மா நீல கண்ணியர் சாரல் மணி வாரி – தேவா-சம்:1074/1
பெரும் தண் சாரல் வாழ் சிறை வண்டு பெடை புல்கி – தேவா-சம்:1078/1
குளிர் பூம் சாரல் வண்டு அறை சோலை பரங்குன்றம் – தேவா-சம்:1083/2
மழை ஆர் சாரல் செம் புனல் வந்து அங்கு அடி வருட – தேவா-சம்:1106/1
முழை மேவு மால் யானை இரை தேரும் வளர் சாரல் முதுகுன்றமே – தேவா-சம்:1409/4
ஆனை ஏறும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1518/2
அருவி பாயும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1519/3
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/3
குருந்த மணம் நாறும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2234/4
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
கீள் பலவும் கீண்டு கிளைகிளையன் மந்தி பாய்ந்து உண்டு விண்ட – தேவா-சம்:2235/2,3
ஆடல் அரவு அசைத்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
பாடல் பெடை வண்டு போது அலர்த்த தாது அவிழ்ந்து பசும்பொன் உந்தி – தேவா-சம்:2236/2,3
கோடல் மணம் கமழும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2236/4
நீல மலர் குவளை கண் திறக்க வண்டு அரற்றும் நெடும் தண் சாரல்
கோல மட மஞ்ஞை பேடையொடு ஆட்டு அயரும் குறும்பலாவே – தேவா-சம்:2237/3,4
மலை வாய் அசும்பு பசும்பொன் கொழித்து இழியும் மல்கு சாரல்
குலை வாழை தீம் கனியும் மாங்கனியும் தேன் பிலிற்றும் குறும்பலாவே – தேவா-சம்:2238/3,4
ஏற்று ஏனம் ஏனம் இவையோடு அவை விரவி இழி பூம் சாரல்
கோல் தேன் இசை முரல கேளா குயில் பயிலும் குறும்பலாவே – தேவா-சம்:2239/3,4
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல் – தேவா-சம்:2241/2
சாந்தம் என நீறு அணிந்த சைவர் இடம் போலும் சாரல் சாரல்
பூம் தண் நறு வேங்கை கொத்து இறுத்து மத்தகத்தில் பொலிய ஏந்தி – தேவா-சம்:2241/2,3
விரவி மதி அணிந்த விகிர்தர்க்கு இடம் போலும் விரி பூம் சாரல்
மரவம் இருகரையும் மல்லிகையும் சண்பகமும் மலர்ந்து மாந்த – தேவா-சம்:2242/2,3
குரவம் முறுவல்செய்யும் குன்று இடம் சூழ் தண் சாரல் குறும்பலாவே – தேவா-சம்:2242/4
அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் அம் தண் சாரல்
வந்து ஆர் மட மந்தி கூத்து ஆட வார் பொழிலில் வண்டு பாட – தேவா-சம்:2245/2,3
குன்று ஓங்கி வன் திரைகள் மோத மயில் ஆலும் சாரல் செவ்வி – தேவா-சம்:2247/3
குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே – தேவா-சம்:3648/4
கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே – தேவா-சம்:3656/1

மேல்


சாரலும் (1)

கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த காணலும் சாரலும் ஆகா – தேவா-சம்:434/1

மேல்


சாரவே (1)

சங்கரன் கழல் சாரவே – தேவா-சம்:624/4

மேல்


சாரா (1)

சடையான் கழல் ஏத்த சாரா வினைதானே – தேவா-சம்:893/4

மேல்


சாராவே (1)

சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே – தேவா-சம்:3491/4

மேல்


சாரின் (1)

சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2

மேல்


சாரும் (4)

தளரும் உறு நோய்கள் சாரும் தவம்தானே – தேவா-சம்:899/4
களக புரிசை கவின் ஆர் சாரும் கலி காழி – தேவா-சம்:1104/2
சாதித்த வில்லாளி கண்ணாளன் சாரும் இடம் – தேவா-சம்:1936/2
தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் – தேவா-சம்:2814/2

மேல்


சாரேலும் (1)

சாக்கியம் சமண் என்று இவை சாரேலும் அரணம் பொடி – தேவா-சம்:2311/2

மேல்


சால (14)

சால மா மலர் கொண்டு சரண் என்று – தேவா-சம்:594/1
சால தேவர்க்கு ஈந்து அளித்தான் தன்மையால் – தேவா-சம்:877/2
சால நல்ல பொடி பூசுவர் பேசுவர் மா மறை – தேவா-சம்:1539/2
சால நல் அடியார் தவத்தார்களும் சார்விடம் – தேவா-சம்:1566/3
சால நல் வேலை ஓசை தரு மாட வீதி கொடி ஆடு கொச்சைவயமே – தேவா-சம்:2367/4
அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம் – தேவா-சம்:2518/2
சால பூண்டு தண் மதி அது சூடிய சங்கரனார்-தம்மை – தேவா-சம்:2573/2
சால நீள் தலம் அதனிடை புகழ் மிக தாங்குவர் பாங்காலே – தேவா-சம்:2648/4
சால நல்லார் பயிலும் மறை கேட்டு பதங்களை – தேவா-சம்:2792/3
கோடல் சால உடையார் கொலை யானையின் – தேவா-சம்:3120/1
மூடல் சால உடையார் முளி கானிடை – தேவா-சம்:3120/2
ஆடல் சால உடையார் அழகு ஆகிய – தேவா-சம்:3120/3
சால மாதவிகளும் சந்தனம் சண்பகம் – தேவா-சம்:3143/3
சால வாதுசெய திருவுள்ளமே – தேவா-சம்:3306/4

மேல்


சாலம் (1)

சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே – தேவா-சம்:3182/2

மேல்


சாலவும் (1)

சாலவும் இனிது அவர் உடைய தன்மையே – தேவா-சம்:3026/4

மேல்


சாலி (9)

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை – தேவா-சம்:78/3
கரு ஆர் சாலி ஆலை மல்கி கழல் மன்னர் காத்து அளித்த – தேவா-சம்:691/3
தகை ஆரும் வரம்பு இடறி சாலி கழுநீர் குவளை சாய பாய்ந்து – தேவா-சம்:1410/3
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள் சாலி சேர் வயல் ஆர வைகலும் – தேவா-சம்:2000/1
வண்டல் ஆர் வணல் சாலி ஆலை வளம் பொலிந்திட வார் புனல் திரை – தேவா-சம்:2033/1
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
வாச கதிர் சாலி வெண் சாமரையே போல் – தேவா-சம்:4151/3

மேல்


சாலியாதவர்களை (1)

சாலியாதவர்களை சாதியாதது ஓர் – தேவா-சம்:2952/2

மேல்


சாலும் (1)

சாலும் அஞ்சப்பண்ணி நீண்ட தத்துவம் மேயது என்னே – தேவா-சம்:512/2

மேல்


சாலை (1)

மாட மாளிகை கோபுரம் கூடங்கள் மணி அரங்கு அணி சாலை
பாடு சூழ் மதில் பைம்பொன் செய் மண்டபம் பரிசொடு பயில்வு ஆய – தேவா-சம்:2654/1,2

மேல்


சாவகர் (2)

மா பதம் அறியாதவர் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1522/1
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1588/1

மேல்


சாவதன் (1)

ஏவம் ஆன செய்து சாவதன் முனம் இசைந்து நீர் – தேவா-சம்:2519/2

மேல்


சாவம் (1)

சாவம் அது ஆகிய மால் வரை கொண்டு தண் மதில் மூன்றும் எரித்த – தேவா-சம்:449/3

மேல்


சாவாதவர் (1)

சாவாதவர் பிறவாதவர் தவமே மிக உடையார் – தேவா-சம்:124/3

மேல்


சாவாயும் (1)

சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் – தேவா-சம்:1588/1

மேல்


சாவினும் (1)

வாழினும் சாவினும் வருந்தினும் போய் – தேவா-சம்:2835/1

மேல்


சாற்றி (3)

கோது சாற்றி திரிவார் அமண் குண்டர் – தேவா-சம்:303/1
போழம் பல பேசி போது சாற்றி திரிவாரும் – தேவா-சம்:491/1
சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3

மேல்


சாற்றிய (2)

சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர்தாமே – தேவா-சம்:2188/4
சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் – தேவா-சம்:2966/2

மேல்


சாற்றினார் (1)

சாற்றினார் சாற்றி ஆற்றலோம் என்ன சரண் கொடுத்து அவர் செய்த பாவம் – தேவா-சம்:4109/3

மேல்


சாற்று (1)

சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் – தேவா-சம்:3338/3

மேல்


சாறு (1)

முக்கனியின் சாறு ஒழுகி சேறு உலரா நீள் வயல் சூழ் முதுகுன்றமே – தேவா-சம்:1407/4

மேல்