மை – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

மை (70)

மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு – தேம்பா:3 58/1
மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி – தேம்பா:4 55/1
மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல் – தேம்பா:5 103/4
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/3
மை கடல் மருவிய வையத்தாரின் உள் – தேம்பா:8 41/1
மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே – தேம்பா:8 56/3
மை கொள் சோகு பழம் பதி மாற்றி வாய் – தேம்பா:10 39/3
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4
மை ஆகிய கண் வடிவார் சிலரே – தேம்பா:11 73/4
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க – தேம்பா:11 82/1
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து – தேம்பா:11 96/3
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/3
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார் – தேம்பா:12 90/4
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/2
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/4
மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண் – தேம்பா:14 81/3
மை மணி தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான் – தேம்பா:16 45/2
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/4
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
மை வினை அழன்ற நெஞ்சில் மருவிய அருளின் மாட்சி – தேம்பா:19 12/1
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார் – தேம்பா:19 41/4
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/3
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி – தேம்பா:21 2/2
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4
மை வகை திற பேய் மாக்கள் வளம் கெட தெரிந்த சாகி – தேம்பா:22 22/1
மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே – தேம்பா:23 17/2
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய் – தேம்பா:23 25/2
மை திறத்து உயிர் ஏய்த்தது வண்மையோ – தேம்பா:23 31/1
மை பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா – தேம்பா:23 44/2
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/2
மை முகத்து இவை வகுத்து அரும் பழி கொலை களவும் – தேம்பா:23 97/1
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று – தேம்பா:23 119/2
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4
மை திறத்து அடல் கொளும் மண்ணை கங்குலில் – தேம்பா:24 50/2
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த – தேம்பா:25 85/2
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார் – தேம்பா:26 2/4
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள் – தேம்பா:26 103/1
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க – தேம்பா:27 11/3
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
மை திறத்தால் நொந்து அழுவது எளிதே வாடும் – தேம்பா:27 64/1
மை வகை பொருள் மண்டு உளம் – தேம்பா:27 143/3
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4
மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/4
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ – தேம்பா:28 36/4
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க – தேம்பா:28 118/2
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/3
மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய் – தேம்பா:29 88/3
மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம் – தேம்பா:29 91/3
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி – தேம்பா:29 105/2
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/4
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2
மை கொடு குவளை கண் நோக்கி வாளிச – தேம்பா:30 45/1
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என – தேம்பா:30 53/1
மை மறம் தவிர்ந்தீர் ஆகில் வானில் மேல் குலமாய் வாழ்வீர் – தேம்பா:30 137/4
மை மணி கரும் குடை மயங்கி தோன்றின – தேம்பா:32 56/4
மை திறத்து ஒளித்து எதிர் வருவது ஆதியே – தேம்பா:32 71/1
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3
மை இழந்து மயக்கம் இழந்து அவா – தேம்பா:34 25/1
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர் – தேம்பா:35 22/2
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் – தேம்பா:35 57/3
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி – தேம்பா:35 62/2
மை மாறிய அன்பு வலித்த வளன் – தேம்பா:36 60/1
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/3

மேல்


மைக்குணன் (1)

மலைய முன் சிறை வைகிய மைக்குணன்
கலை அது இந்து என ஆணரன் கண்டு அறிந்து – தேம்பா:20 87/2,3

மேல்


மைத்தன் (5)

வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில் – தேம்பா:24 32/2
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன் – தேம்பா:24 35/3
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4

மேல்


மைத்து (2)

மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் – தேம்பா:10 76/4
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் – தேம்பா:15 5/2

மேல்


மைந்தர் (9)

உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை – தேம்பா:5 154/2
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே – தேம்பா:7 42/1
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ் – தேம்பா:10 32/3
எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண் – தேம்பா:24 13/2
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/4

மேல்


மைந்தன் (18)

இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான் – தேம்பா:3 39/3
பான்மையால் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள – தேம்பா:3 40/3
அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே – தேம்பா:7 3/4
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/3
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
விண் தலம் அகத்து வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன்
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/1,2
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய் – தேம்பா:10 121/3
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே – தேம்பா:14 88/4
மாய்ந்தான் மைந்தன் என்று அரிது ஐயன் மனம் வாட – தேம்பா:23 24/2
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/2
மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன் – தேம்பா:26 33/1
மேவி வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய் – தேம்பா:27 135/2
ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான் – தேம்பா:30 2/4
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன்
தெள் உற அகன்ற மார்பில் சித முடி தாயும் தானும் – தேம்பா:30 3/1,2
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய் – தேம்பா:30 105/3
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே – தேம்பா:34 15/1

மேல்


மைந்தனாய் (4)

அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/3
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய்
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்மையே – தேம்பா:25 43/3,4
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/2
மக்கள் தங்கிய மாசு அற மைந்தனாய்
திக்கு அடங்கில தேவனை சூலொடு – தேம்பா:26 34/1,2

மேல்


மைந்தனும் (1)

என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும்
மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே – தேம்பா:34 12/1,2

மேல்


மைந்தனே (4)

வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன் – தேம்பா:4 38/4
மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்கு தோன்ற – தேம்பா:26 7/1
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/4
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே – தேம்பா:34 15/1

மேல்


மைந்தனை (5)

மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று – தேம்பா:7 12/2
அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள் – தேம்பா:10 94/3,4
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கை_தாதை – தேம்பா:12 91/2
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும் – தேம்பா:21 20/1
மருகு யாண்டிலும் மைந்தனை தேடினாள் – தேம்பா:31 79/4

மேல்


மைந்தனோடு (1)

சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


மைப்பட (1)

மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3

மேல்


மைம்மாறும் (1)

மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான் – தேம்பா:6 22/4

மேல்


மைமை (1)

மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும் – தேம்பா:7 14/1

மேல்


மைமைக்கு (1)

ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற – தேம்பா:26 5/2

மேல்


மைமையை (1)

வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள் – தேம்பா:26 13/4

மேல்


மைய (1)

மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான் – தேம்பா:29 96/4

மேல்


மையம் (1)

மையம் தோன்றி இ வாய் உரை போக்கினான் – தேம்பா:34 32/4

மேல்


மையல் (3)

பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/4
செய் கறை அற்று உயர் நீதி திறம் காட்டி நெடிது உண்ட தெளியா மையல்
பெய் கறை அற்று ஒளி மொய் பெரும் சுருதி விளக்கு ஏந்தி பெரியோன் சொன்னான் – தேம்பா:27 97/3,4
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம் – தேம்பா:31 35/3

மேல்


மையால் (1)

மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான் – தேம்பா:4 51/4

மேல்


மையின் (2)

மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும் – தேம்பா:23 23/1
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர் – தேம்பா:30 78/1

மேல்


மையினால் (1)

மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ – தேம்பா:9 97/4

மேல்


மையும் (2)

மையும் போயின போயின வஞ்சனை – தேம்பா:7 49/3
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால் – தேம்பா:11 97/4

மேல்


மையை (2)

மையை காட்டினும் நூல் என வவ்வரே – தேம்பா:18 51/4
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபு என்பான் – தேம்பா:20 57/4

மேல்


மையொடு (1)

மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3

மேல்