மூ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 37
மூ_ஆயிரர் 1
மூ_உலகம் 2
மூ_உலகில் 1
மூ_உலகிற்கு 1
மூ_உலகு 2
மூ_உலகும் 1
மூ_ஐ 1
மூ_ஐந்து 2
மூ_ஐம்பது 1
மூ_ஐயாயிரர் 1
மூ_ஐயாயிரரும் 1
மூக்கில் 1
மூக்கு 1
மூக்கே 1
மூகை 4
மூகையே 1
மூட 3
மூடர் 2
மூடர்க்கு 1
மூடலின் 1
மூடி 4
மூடிய 10
மூடிற்று 1
மூடு 3
மூடுகின்றான் 1
மூடும் 1
மூத்தாள் 1
மூத்தோர்க்கு 1
மூத்தோன் 14
மூது 4
மூதுனரே 1
மூதுனன் 1
மூதுனனை 1
மூதூர் 2
மூதூரில் 2
மூப்பன் 2
மூப்பின் 1
மூப்பு 1
மூய்ப்ப 1
மூரல் 1
மூரலான் 1
மூரலே 1
மூரலை 1
மூரி 1
மூரியால் 1
மூவர் 31
மூவர்-தமில் 1
மூவர்கள் 1
மூவரின் 1
மூவரும் 8
மூவரே 5
மூவரை 6
மூவா 1
மூழ்க 6
மூழ்கல் 2
மூழ்கலின் 1
மூழ்கவே 1
மூழ்கா 2
மூழ்கி 29
மூழ்கிய 5
மூழ்கிலர் 1
மூழ்கிற்று 1
மூழ்கின 2
மூழ்கினம் 1
மூழ்கினன் 1
மூழ்கினனே 1
மூழ்கினாள் 1
மூழ்கினான் 4
மூழ்கு 6
மூழ்குதி 1
மூழ்குப 1
மூழ்கும் 9
மூழ்குவதோ 1
மூழ்குவார் 3
மூழ்குவான் 1
மூழ 1
மூளை 2
மூளையில் 1
மூன்றாம் 2
மூன்றில் 1
மூன்றினும் 3
மூன்றினுள் 1
மூன்று 12
மூன்றும் 9
மூன்றுமே 1
மூன்றையும் 1

மூ (37)

மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன் – தேம்பா:0 2/2
சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/3
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால் – தேம்பா:7 39/2
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி – தேம்பா:8 60/3
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய் – தேம்பா:9 2/1
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம் – தேம்பா:10 39/1
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/2
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச – தேம்பா:11 39/3
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும் – தேம்பா:11 68/1
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
வேறு இன்றி தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி விழுப்பம் ஓங்கி – தேம்பா:11 107/2
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி – தேம்பா:11 115/1
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/3
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர் – தேம்பா:15 30/3
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர் – தேம்பா:16 51/3
மூ_ஐயாயிரரும் ஓட யூதர் முடுகி அவர் – தேம்பா:16 53/2
உழையில் ஒரு மூ_ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால் – தேம்பா:19 29/3
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/3
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/4
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/4
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம் – தேம்பா:24 63/2
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி – தேம்பா:26 12/2
விண்-பால் முதல் மூ_உலகு அசைக்கும் மிடலின் மிக்கோன் என்னிடத்து – தேம்பா:26 41/1
ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
மூ_உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:34 17/1
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2

மேல்


மூ_ஆயிரர் (1)

மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர்
தொடர நெஞ்சத்து அவா அற தணித்து நிற்ப – தேம்பா:30 68/1,2

மேல்


மூ_உலகம் (2)

வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1

மேல்


மூ_உலகில் (1)

சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3

மேல்


மூ_உலகிற்கு (1)

முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம் – தேம்பா:24 63/2

மேல்


மூ_உலகு (2)

விண்-பால் முதல் மூ_உலகு அசைக்கும் மிடலின் மிக்கோன் என்னிடத்து – தேம்பா:26 41/1
மூ_உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:34 17/1

மேல்


மூ_உலகும் (1)

ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4

மேல்


மூ_ஐ (1)

முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/3

மேல்


மூ_ஐந்து (2)

ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/2
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2

மேல்


மூ_ஐம்பது (1)

உழையில் ஒரு மூ_ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால் – தேம்பா:19 29/3

மேல்


மூ_ஐயாயிரர் (1)

தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர்
இன்னும் நிற்ப அவிர் சிகன் முளைத்தது அன்றே – தேம்பா:16 51/3,4

மேல்


மூ_ஐயாயிரரும் (1)

மூ_ஐயாயிரரும் ஓட யூதர் முடுகி அவர் – தேம்பா:16 53/2

மேல்


மூக்கில் (1)

மூக்கில் தாக்கிய முயல் மெய் தாக்கிய – தேம்பா:4 12/1

மேல்


மூக்கு (1)

செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4

மேல்


மூக்கே (1)

வாயே கரமே செவியே மருளும் கண்ணே மூக்கே
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள் – தேம்பா:10 50/1,2

மேல்


மூகை (4)

குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/4
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல் – தேம்பா:9 97/2
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4

மேல்


மூகையே (1)

மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான் – தேம்பா:27 14/4

மேல்


மூட (3)

ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு – தேம்பா:8 61/2
கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம – தேம்பா:23 66/2
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட
போது உற விரித்த பைம் பூம் போர்வை மேல் போர்த்தது அன்றே – தேம்பா:34 22/3,4

மேல்


மூடர் (2)

ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம் – தேம்பா:7 37/1
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3

மேல்


மூடர்க்கு (1)

கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை என போயிற்று அன்றே – தேம்பா:16 49/4

மேல்


மூடலின் (1)

அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின்
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள் – தேம்பா:10 117/3,4

மேல்


மூடி (4)

மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/4
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு – தேம்பா:8 61/2
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய – தேம்பா:14 131/4
முகை விரிந்த மணி முகில் மூடி அ – தேம்பா:36 16/3

மேல்


மூடிய (10)

நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண் – தேம்பா:4 19/3
வீம கருள் விட்டன மூடிய கண் – தேம்பா:5 90/2
நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில் – தேம்பா:7 50/1
கோலம் மூடிய அங்க குடத்து இணை – தேம்பா:10 35/1
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார் – தேம்பா:10 35/2
நீலம் மூடிய பானொடு நேர் மிடி – தேம்பா:10 35/3
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால் – தேம்பா:10 117/2
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே – தேம்பா:10 130/4
பாகம் மாய் விடம் மூடிய பல் கதை – தேம்பா:23 39/3
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே – தேம்பா:27 43/2

மேல்


மூடிற்று (1)

நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1

மேல்


மூடு (3)

மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி – தேம்பா:9 71/1
சால் மூடு தலைவி இரங்கினாள் – தேம்பா:10 35/4
கான் ஊறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய் – தேம்பா:14 129/1

மேல்


மூடுகின்றான் (1)

மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள் – தேம்பா:10 136/2

மேல்


மூடும் (1)

மணி நிறத்த எழில் மைந்தனை மூடும்
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை – தேம்பா:21 20/1,2

மேல்


மூத்தாள் (1)

பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4

மேல்


மூத்தோர்க்கு (1)

அண்ண தலையின் முறை கடந்தே அபிரம் முதல் மூத்தோர்க்கு உரைத்த – தேம்பா:26 43/1

மேல்


மூத்தோன் (14)

ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன் – தேம்பா:4 30/4
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
முனி பழித்த இளைய மூத்தோன் என – தேம்பா:4 62/1
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன்
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:12 73/2,3
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன்
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி – தேம்பா:12 92/1,2
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை – தேம்பா:12 95/1
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான் – தேம்பா:20 21/4
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
திங்கள் நேர் தெளித்த நூலோய் செப்புதி என்றான் மூத்தோன் – தேம்பா:20 54/4
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம – தேம்பா:26 6/1
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள் – தேம்பா:26 8/2
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/2
பொய் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன் – தேம்பா:29 88/4

மேல்


மூது (4)

மூது உலாவு இறை அடைய முன்னினான் – தேம்பா:4 13/4
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/4
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச – தேம்பா:36 87/2

மேல்


மூதுனரே (1)

எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே
பெரியார் உடை செல்வம் காண் சிறியார் பெரும் பகையே – தேம்பா:20 60/2,3

மேல்


மூதுனன் (1)

ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4

மேல்


மூதுனனை (1)

பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும் – தேம்பா:11 44/3

மேல்


மூதூர் (2)

பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர்
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார் – தேம்பா:16 1/3,4
படம் புனைந்த பூம் சுனை நாட்டின் மூதூர் பார் முகமோ – தேம்பா:27 38/1

மேல்


மூதூரில் (2)

சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற – தேம்பா:27 145/2
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில்
கார் பிணி வரை மேல் மின்னி கதித்து இடி முழங்கினால் போல் – தேம்பா:36 83/2,3

மேல்


மூப்பன் (2)

நீர்-இடை குளித்த பேவு நிற நரை குளித்த ஓர் மூப்பன்
தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு – தேம்பா:4 28/2,3
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன்
மேழக குரலில் சொன்னான் வெண் மணல் திண்ணை சேர்ந்தே – தேம்பா:30 129/3,4

மேல்


மூப்பின் (1)

நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2

மேல்


மூப்பு (1)

கோது என மெலிவன மூப்பு கொண்ட-கால் – தேம்பா:28 51/2

மேல்


மூய்ப்ப (1)

வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/2,3

மேல்


மூரல் (1)

சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/4

மேல்


மூரலான் (1)

தேன் உயிர்த்த முல்லை சிறு மூரலான்
கான் உயிர்த்த மலர் முக காமரான் – தேம்பா:31 66/3,4

மேல்


மூரலே (1)

கரவ நெஞ்சு உணர் காமம் ஓர் மூரலே
பரவ காட்டின பான்மையில் அங்கணில் – தேம்பா:30 98/1,2

மேல்


மூரலை (1)

முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என – தேம்பா:30 122/2

மேல்


மூரி (1)

மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால் – தேம்பா:15 104/2

மேல்


மூரியால் (1)

மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள் – தேம்பா:26 33/4

மேல்


மூவர் (31)

கந்தரமே தெரிந்தது என கண்டு உளத்தில் வியப்பினொடு களித்த மூவர்
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/3,4
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி – தேம்பா:11 112/3
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே – தேம்பா:12 12/4
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர்
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார் – தேம்பா:12 55/3,4
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
கோல் சபையாக மூவர் கொடும் துயர் குடியாய் வைகும் – தேம்பா:19 6/3
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை தானும் – தேம்பா:19 10/2
அ வினை செகுத்த மூவர் அணி முகத்து அருளினாலே – தேம்பா:19 12/3
பரவ கதிர் வீசும் முகத்து இ மூவர் படர் பூம் கா – தேம்பா:20 11/1
பொன் முகத்து அடைந்த இ மூவர் போதலால் – தேம்பா:20 133/2
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர்
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற – தேம்பா:22 1/2,3
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர்
செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா – தேம்பா:22 21/3,4
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப – தேம்பா:25 4/1
அ கணம் காண்டலும் அரசர் மூவர் வந்து – தேம்பா:25 45/1
கருதி அரசர் மூவர் உற காட்சி அமுதர் கண்டு உவப்ப – தேம்பா:27 127/3
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர்
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை – தேம்பா:29 79/2,3
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா – தேம்பா:29 80/3
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று – தேம்பா:30 11/2
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர்
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/3,4
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார் – தேம்பா:30 36/4
மு புறத்து இணை இல மூவர் எங்கணும் – தேம்பா:30 42/2
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய் – தேம்பா:30 47/1
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து – தேம்பா:30 50/3
முன் திறத்து அழன்ற கான் மூவர் கண்டுளி – தேம்பா:30 52/3
ஒண் பகல் நெற்றி போதில் ஒத்து ஒளிர் மூவர் போனார் – தேம்பா:30 126/4
வனையவும் அரிய மாட்சியின் மூவர் வாய்ந்த அ வரை கடந்து அகன்றார் – தேம்பா:30 145/4

மேல்


மூவர்-தமில் (1)

தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும் – தேம்பா:7 16/2

மேல்


மூவர்கள் (1)

சீர் மேல் எழு மூவர்கள் சிந்து அருளால் – தேம்பா:22 11/3

மேல்


மூவரின் (1)

உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


மூவரும் (8)

மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர் – தேம்பா:8 79/2
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார் – தேம்பா:22 2/4
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும்
மின் இலா அமரரும் விழித்து உற்றார் அலால் – தேம்பா:24 44/1,2
இனையன பலவும் அன்று இசைத்து மூவரும்
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும் – தேம்பா:26 134/1,2
மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும் – தேம்பா:26 137/1
தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர் – தேம்பா:27 53/1
ஒழுக மூவரும் உள் உவப்பின் கடல் – தேம்பா:30 91/3

மேல்


மூவரே (5)

முன்னர் மூவரே முரண்செய போயினர் அவரை – தேம்பா:3 18/2
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே – தேம்பா:12 48/4
ஈங்கு ஒரு விழா அணி என்ன மூவரே
வீங்கு ஒரு மகிழ்வு அருள் சுவை விள்ளாமையில் – தேம்பா:24 12/1,2
ஆறு மாறு_இல் அறிந்தனர் மூவரே – தேம்பா:26 77/4
மு சுடர் நடந்து என நடந்த மூவரே – தேம்பா:30 56/4

மேல்


மூவரை (6)

ஏவல் ஆகி மூவரை இறைஞ்சி ஏங்கி ஏகினர் – தேம்பா:11 13/1
கேழ் இசை மூவரை வாழ்த்த கின்னர – தேம்பா:12 35/3
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை
பண் சிறை படுத்து இசை பாடி வாழ்த்தின – தேம்பா:20 9/2,3
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/3

மேல்


மூவா (1)

நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1

மேல்


மூழ்க (6)

வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/3
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே – தேம்பா:14 114/3,4
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம் – தேம்பா:15 187/1
அருளின் மா கடல் மூழ்க அரும் தவன் – தேம்பா:24 64/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார் – தேம்பா:26 44/1,2
அந்தோ அந்தோ வீட்டை இழந்து ஈங்கு அழல் மூழ்க
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/1,2

மேல்


மூழ்கல் (2)

பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து – தேம்பா:9 74/3
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல் – தேம்பா:23 100/1

மேல்


மூழ்கலின் (1)

சூசை பட்டு அய்ய சுழியின் மூழ்கலின்
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம் – தேம்பா:14 12/2,3

மேல்


மூழ்கவே (1)

என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே – தேம்பா:10 111/4

மேல்


மூழ்கா (2)

கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே – தேம்பா:6 35/1
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/3,4

மேல்


மூழ்கி (29)

தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி
கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச – தேம்பா:4 44/2,3
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே – தேம்பா:5 25/2
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/1,2
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
மொய் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது – தேம்பா:6 9/1
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி
அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணிக்க அரிய துறவறத்தை – தேம்பா:6 23/1,2
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம் – தேம்பா:6 57/1
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/3,4
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப – தேம்பா:10 60/2
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/3,4
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ – தேம்பா:14 85/2
முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே – தேம்பா:14 89/4
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின் – தேம்பா:15 84/3
கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான் – தேம்பா:15 87/3,4
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/4
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார் – தேம்பா:15 181/4
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் – தேம்பா:17 31/3
வெருவின் மா கடல் மூழ்கி விழுந்து எரி – தேம்பா:24 64/3
தீ அளித்த காம் உறீஇ தீது அமிழ்ந்தி மூழ்கி யான் – தேம்பா:27 134/1
துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய் – தேம்பா:28 13/4
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/2
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி அலைந்து அலைந்து எரிந்து உளைந்து அயர்வா – தேம்பா:28 89/4
கலம் புரி பைம் பூ மூழ்கி கதிர்த்த பொன் குன்றின் மார்போய் – தேம்பா:28 154/4
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம் – தேம்பா:30 3/3
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1
நீரின்-பால் இரவி மூழ்கி நினைத்தது ஓர் தியானம் விள்ளா – தேம்பா:30 67/1
அவ்விய முந்நீர் மூழ்கி அழுந்துவர் பலர் இவர்க்குள் – தேம்பா:30 83/2
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் – தேம்பா:35 35/4

மேல்


மூழ்கிய (5)

முறை அடுத்து அரும் நூலோர் உள் மூழ்கிய உவப்பில் அன்ன – தேம்பா:0 5/1
வீடு அமைந்து அதின் மூழ்கிய வேலையின் – தேம்பா:7 54/3
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன் – தேம்பா:8 44/1
முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள் – தேம்பா:24 64/2

மேல்


மூழ்கிலர் (1)

போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3

மேல்


மூழ்கிற்று (1)

விது முகத்து எறித்த கற்றை மிடை இருள் மூழ்கிற்று அன்ன – தேம்பா:28 5/1

மேல்


மூழ்கின (2)

இருளின் மா கடல் மூழ்கின என்னவே – தேம்பா:24 64/4
மீயின் மூழ்கின மின் என ஒல்கியும் குழவி – தேம்பா:26 76/3

மேல்


மூழ்கினம் (1)

மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் – தேம்பா:28 118/4

மேல்


மூழ்கினன் (1)

நோயின் மூழ்கினன் நுரை என கரைந்து ஒன்றும் நுவலான் – தேம்பா:26 76/4

மேல்


மூழ்கினனே (1)

ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/4

மேல்


மூழ்கினாள் (1)

ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/4

மேல்


மூழ்கினான் (4)

பால் நக களி பவ்வம் உள் மூழ்கினான்
பால் நக கமழ் பாடலி வாகையான் – தேம்பா:7 55/3,4
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான் – தேம்பா:7 75/4
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான் – தேம்பா:8 21/4
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான் – தேம்பா:27 56/4

மேல்


மூழ்கு (6)

முருகு விம்மிய மலர் குடைந்து மூழ்கு தேன் – தேம்பா:1 55/1
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/4
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
செம் கதிர் திரை மூழ்கு அன்ன செய்த மஞ்சிகத்துள் பெய்தே – தேம்பா:21 6/3
தீயின் மூழ்கு அலர் போல் உளம் வாடியும் செம் தீ – தேம்பா:26 76/1
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும் – தேம்பா:26 76/2

மேல்


மூழ்குதி (1)

உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/2

மேல்


மூழ்குப (1)

வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/4

மேல்


மூழ்கும் (9)

நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே – தேம்பா:1 59/2
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ – தேம்பா:5 18/2
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க – தேம்பா:14 114/3
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள் – தேம்பா:17 27/1
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் – தேம்பா:17 27/2
விலை மூழ்கும் மணி கோட்ட கதவம் பூட்டி விடிந்தன பின் – தேம்பா:17 27/3
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
கண் அவாவு கதிர் கடல் மூழ்கும் முன் – தேம்பா:26 175/1

மேல்


மூழ்குவதோ (1)

வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ – தேம்பா:11 60/4

மேல்


மூழ்குவார் (3)

பாறு பூதி படர் கடல் மூழ்குவார் – தேம்பா:28 98/4
மோதி மோத உள் தீயரும் மூழ்குவார் – தேம்பா:28 99/4
தேறும் ஒன்று இல தீ கடல் மூழ்குவார்
காறும் ஒன்று இல வேக எ காலுமே – தேம்பா:28 107/3,4

மேல்


மூழ்குவான் (1)

நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான் – தேம்பா:4 8/4

மேல்


மூழ (1)

மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர் – தேம்பா:34 56/2

மேல்


மூளை (2)

மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார் – தேம்பா:10 81/4
கந்து இணை கரங்கள் சிந்த கரிய நெய் மூளை சிந்த – தேம்பா:17 23/2

மேல்


மூளையில் (1)

மூளையில் புதை முள் பிணங்கலோ நாணி முறுக்கு அதோ கதிரினுள் கழையோ – தேம்பா:28 90/2

மேல்


மூன்றாம் (2)

பெற்ற நூல் தெளியா நீரார் பிதற்றலின் மூன்றாம் நாளில் – தேம்பா:31 83/2
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4

மேல்


மூன்றில் (1)

பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு_மூன்றில் கோயில் சேர்ந்து – தேம்பா:5 29/1

மேல்


மூன்றினும் (3)

உலகம் மூன்றினும் உவமை நீக்கிய – தேம்பா:10 94/1
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய் – தேம்பா:10 94/2
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள் – தேம்பா:10 94/4

மேல்


மூன்றினுள் (1)

அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை – தேம்பா:10 94/3

மேல்


மூன்று (12)

வளைய மாசு உறா வயது மூன்று உளான் – தேம்பா:4 3/2
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால் – தேம்பா:7 39/2
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/4
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும் – தேம்பா:10 150/3
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல் – தேம்பா:14 7/1
மு முகம் பிரித்து மூன்று இட்டு மொய் பகை – தேம்பா:16 30/3
எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ – தேம்பா:17 47/4
நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி கூட்டி – தேம்பா:19 16/3
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1

மேல்


மூன்றும் (9)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய் – தேம்பா:0 1/1
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும்
ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில் – தேம்பா:7 23/1,2
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும்
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப – தேம்பா:12 17/1,2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான் – தேம்பா:28 61/2
அ பகல் மூன்றும் வைகி அனைவரும் வியப்ப செய்தான் – தேம்பா:31 82/4

மேல்


மூன்றுமே (1)

இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/1,2

மேல்


மூன்றையும் (1)

மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2

மேல்