பை – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

பை (12)

நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி – தேம்பா:11 26/2,3
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ – தேம்பா:11 63/1
பை மணி தேரின் சித்தி பகழியால் அமலேக்கு ஈர்ந்தான் – தேம்பா:16 45/1
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான் – தேம்பா:27 4/2
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில் – தேம்பா:30 53/3
பை சுடர் மரகத பலகை பாய்த்தி மேல் – தேம்பா:30 56/1
பை குடத்து அனைய தீயார் பான்மை என்றாலும் சுட்ட – தேம்பா:30 84/2
பை மா மலர் பெய் கா வழியில் பரிவு ஓங்க – தேம்பா:31 36/3
பை இழந்து உறு பாடும் இழந்து அருள் – தேம்பா:34 25/3
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய் – தேம்பா:35 62/3
பை மணி மலையின் மேல் பணி செய் பாவையாய் – தேம்பா:36 121/1

மேல்


பைத்தது (1)

பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே – தேம்பா:27 112/4

மேல்


பைத்து (1)

சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த – தேம்பா:23 82/1

மேல்


பைதிரம் (1)

படைக்கல தகுதி போல பைதிரம் சிதைத்தது அன்றே – தேம்பா:14 23/4

மேல்


பைம் (62)

வேரி அம் கொடியோன் காதை விளம்ப அ கொடி விள் பைம் பூ – தேம்பா:0 13/3
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும் – தேம்பா:4 31/1
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி – தேம்பா:4 31/3
கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல் – தேம்பா:4 33/3
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/3
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் – தேம்பா:9 15/1
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ – தேம்பா:9 69/3
கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை – தேம்பா:9 75/1
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே – தேம்பா:9 131/1
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
பம்பி ஆடவும் பைம் சிறை தேனொடு – தேம்பா:10 26/2
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய் – தேம்பா:11 92/2
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த – தேம்பா:12 8/1
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி நறும் பைம் பூ – தேம்பா:12 9/2
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என – தேம்பா:12 41/1
களி முகத்தின் இவை ஆகி பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப – தேம்பா:13 1/1
பூம் தாம கொம்பு அனையாள் பூத்த பைம் பூ முகை முகத்தில் – தேம்பா:13 2/1
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
அழல் குளித்த பைம் தாதோ கண் பாய் வேலோ அகல் வாய் புண் – தேம்பா:13 5/1
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே – தேம்பா:13 33/4
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும் – தேம்பா:14 94/1
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி – தேம்பா:15 179/3
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து – தேம்பா:15 181/3
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ – தேம்பா:16 58/3
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம்
பூம் சினை முக திரு புதல்வன் வாழ்த்தினார் – தேம்பா:17 10/3,4
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
மண் ஒன்று பைம் பூம் கோலான் மகவினை வாழ்த்தி யாரும் – தேம்பா:18 24/3
காமம் சால் வியப்பில் ஓங்க கண்டு அவை உள்ளி பைம் பூம் – தேம்பா:19 17/1
சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ – தேம்பா:20 38/3
மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன் – தேம்பா:20 39/1
பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து – தேம்பா:20 97/3
பணி முகத்து உரைத்த நீரால் பைம் கதிர் தெளித்த கோலால் – தேம்பா:20 119/1
பைம் பொறி எயிலின் வாய் படிய பூட்டி உள் – தேம்பா:20 126/2
விடுத்த பைம் பனியோ கஞ்சம் விள் முகத்து உதிர்த்த முத்தோ – தேம்பா:21 9/2
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ – தேம்பா:22 18/2
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/2
கான் தோய் பைம் பூம் சோலை எசித்தார் கசடுற்று – தேம்பா:23 28/2
பாயா வேங்கையை என்புளி பைம் பூ – தேம்பா:25 28/1
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ தேவ – தேம்பா:26 13/2
அள்ளி வாழ் அளிகாள் தேன்காள் அழல் நிற கமல பைம் பூம் – தேம்பா:26 108/2
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/3
நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/4
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும் – தேம்பா:28 1/1
படம் புனைந்து எழுதப்பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூம் – தேம்பா:28 3/1
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/2
கோடு இழந்து அழியும் பைம் பூம் கொள்கை வாடு எழிலை பேணி – தேம்பா:28 137/1
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/3
கலம் புரி பைம் பூ மூழ்கி கதிர்த்த பொன் குன்றின் மார்போய் – தேம்பா:28 154/4
விள்ளிய புது தேன் பைம் பூ விரும்பி நல் கனி நீத்து அன்ன – தேம்பா:29 4/1
காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள் – தேம்பா:29 43/4
பம்மிய பைம் பூம் சோலை பதி என அங்கண் வாழ்ந்தார் – தேம்பா:29 80/4
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4
சுனை பகை கோடை முற்றி துதைந்த பைம் கூழ் காய்ந்து அன்ன – தேம்பா:30 5/3
ஐ சுடர் மணி பரப்பு ஆக பைம் புல் மேல் – தேம்பா:30 56/2
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/3
பைம் மணி பசும் குடை பவள செம் குடை – தேம்பா:32 56/1
விரை கிடந்து அலர்ந்த பைம் பூ வெம் தழல் பட்டதே போல் – தேம்பா:33 6/1
போது உற விரித்த பைம் பூம் போர்வை மேல் போர்த்தது அன்றே – தேம்பா:34 22/4
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த – தேம்பா:35 56/1
பைம் பொடி அலரும் சிந்த படர்ந்த வான் மிரண்டு மீன்கள் – தேம்பா:36 90/3

மேல்


பைம்புல் (1)

கறித்து உண் பைம்புல் ஒன்று இல காய்தல் கருதி கார் – தேம்பா:9 66/1

மேல்


பைம்பொன் (17)

தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன – தேம்பா:2 11/2
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன்
தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார் – தேம்பா:5 77/3,4
பைம்பொன் சிலம்பும் பல கிண்கிணியும் படர்ந்த – தேம்பா:5 80/2
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 58/4
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/2
பைம்பொன் மேனியர் பரப்பு ஒளி பருகி வில் செயும்-ஆல் – தேம்பா:11 89/4
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில் – தேம்பா:16 3/2
வினை அம் கடல் நீந்தி வழி என்று அறியார் மிளிர் பைம்பொன்
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே – தேம்பா:16 58/1,2
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன்
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட – தேம்பா:20 99/2,3
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக பைம்பொன்
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/1,2
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி – தேம்பா:25 16/3
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன்
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/2,3
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன்
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/1,2
வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றி பைம்பொன்
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில் – தேம்பா:36 83/1,2

மேல்


பைம்பொன்னும் (1)

வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும்
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/2,3

மேல்


பைம்பொனால் (1)

பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர் – தேம்பா:2 41/3

மேல்


பைம்பொனும் (1)

துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும்
மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும் – தேம்பா:2 32/2,3

மேல்