நை – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நை 5
நைகுவான் 1
நைந்த 1
நைந்தாள் 1
நைந்து 15
நைய 3
நையா 2
நையும் 2

நை (5)

தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு – தேம்பா:22 33/1
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
நளி வாசம் இழந்து அழி நை நனையோ – தேம்பா:31 50/2
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
நை முறை கோயிலுள் உருவம் நாற்றினார் – தேம்பா:36 118/4

மேல்


நைகுவான் (1)

அறைவன் நைகுவான் நசைக்கு அலைந்த நெஞ்சினான் – தேம்பா:9 116/3

மேல்


நைந்த (1)

பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4

மேல்


நைந்தாள் (1)

பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள் – தேம்பா:27 61/4

மேல்


நைந்து (15)

ஞறாஞறா என தோகைகள் நைந்து அழும் – தேம்பா:13 34/2
அளி அழ சிறை நைந்து அழ ஆ என – தேம்பா:13 35/2
இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும் – தேம்பா:14 1/1
உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும் – தேம்பா:14 2/2,3
நீதியை பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும் – தேம்பா:14 112/2
நரம் தரும் குலைவின் நைந்து நாடு ஒழிந்து ஓடினாரை – தேம்பா:23 15/1
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன் – தேம்பா:26 80/3
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்து என – தேம்பா:26 121/3
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள் – தேம்பா:29 127/2
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி – தேம்பா:30 2/2
நதி தள்ளி நீந்து அறியா சுழி பட்டார் போல் நைந்து எசித்தார் – தேம்பா:30 10/1
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய் – தேம்பா:31 59/4
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4

மேல்


நைய (3)

நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
புள்ளும் புலம்ப வண்டும் அழ பூவும் நைய
விள்ளும் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க – தேம்பா:31 37/1,2

மேல்


நையா (2)

நையா அன்பால் நாடி காணாது அழுவாள் – தேம்பா:31 46/4
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


நையும் (2)

பொறி பட்டால் அலர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி – தேம்பா:20 107/2
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய் – தேம்பா:31 46/2

மேல்