ஞி – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞிமிறும் 1
ஞிமிறொடும் 1

ஞிமிறும் (1)

பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே – தேம்பா:1 25/2

மேல்


ஞிமிறொடும் (1)

தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள் – தேம்பா:2 21/1

மேல்