கூ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கூ 10
கூ-இடை 1
கூக்குரல் 1
கூகை 1
கூகையே 1
கூச 20
கூசவே 2
கூசி 2
கூசின் 1
கூசின 1
கூசினதே 1
கூசு 1
கூசுவ 1
கூட்ட 1
கூட்டம் 1
கூட்டமும் 1
கூட்டலும் 1
கூட்டி 10
கூட்டிய 1
கூட்டியது 2
கூட்டிலான் 1
கூட்டின் 1
கூட்டு 2
கூட 2
கூடம் 5
கூடார் 1
கூடி 1
கூடிய 1
கூடினர்க்கு 1
கூடு 5
கூடும் 2
கூண்டு 2
கூத்து 3
கூந்தல் 8
கூந்தலார் 1
கூந்தலின் 1
கூந்தலோ 1
கூப்பா 1
கூப்பி 4
கூப்பிடல் 1
கூப்பிய 1
கூப்பியது 1
கூப்பியர் 1
கூப்பின் 1
கூப்பினான் 1
கூப்பு 1
கூம்பா 1
கூம்பிய 1
கூம்பு 5
கூம்புகின்ற 1
கூம்பும் 1
கூய் 1
கூய்-மின் 1
கூர் 17
கூர்த்த 5
கூர்த்தலால் 1
கூர்த்து 4
கூர்ந்த 6
கூர்ந்ததே 2
கூர்ந்து 15
கூர்ந்தேன் 1
கூர்ப்ப 1
கூர்ப்பு 1
கூர 1
கூரலினர் 1
கூரு 1
கூலம் 3
கூவல் 1
கூவலில் 1
கூவலினுள் 1
கூவவும் 1
கூவி 1
கூவிடத்து 1
கூவில் 1
கூவினுள் 1
கூவு 1
கூவுபு 1
கூவும்-மின் 1
கூவுவன 1
கூழ் 8
கூளி 7
கூளிக்கு 1
கூளிகள் 1
கூளிகாள் 1
கூளியை 1
கூற்றது 2
கூற்றம் 1
கூற்றாம் 1
கூற்றின் 1
கூற்றினும் 1
கூற்றினை 1
கூற்று 7
கூற்றும் 3
கூற்றோ 2
கூற 23
கூறல் 3
கூறலும் 1
கூறவும் 1
கூறா 2
கூறாது 1
கூறாய் 2
கூறி 8
கூறிய 7
கூறியே 1
கூறிற்று 1
கூறிற்றே 1
கூறினன் 2
கூறினன்-ஆல் 1
கூறினாள் 4
கூறினான் 9
கூறினானே 1
கூறு 5
கூறு_அரும் 1
கூறுகிற்பேன் 1
கூறுதல் 1
கூறுதும் 1
கூறுபடும் 1
கூறும் 8
கூறுவர் 1
கூறுவன்-ஆல் 2
கூறுவாள் 3
கூறுவான் 2
கூறையால் 1
கூன் 15

கூ (10)

கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும் – தேம்பா:1 52/1
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/4
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி – தேம்பா:12 54/1
கூ எலாம் நிகரா வண்ண கோல நீள் நெறி போய் அப்பால் – தேம்பா:20 37/3
கோது அணிந்த உளம் கோடி கோடா நிற்கும் கூ உலகம் – தேம்பா:26 158/1
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான் – தேம்பா:29 95/4
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3

மேல்


கூ-இடை (1)

கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே – தேம்பா:26 12/3

மேல்


கூக்குரல் (1)

வாரணம் தரும் வான் உற கூக்குரல் – தேம்பா:13 32/4

மேல்


கூகை (1)

குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/2

மேல்


கூகையே (1)

கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ – தேம்பா:27 14/1

மேல்


கூச (20)

ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/3
ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார் – தேம்பா:3 31/2,3
கார் முகத்து அசனி கூச கடுத்த அ அரக்கன் வென்ற – தேம்பா:3 32/1
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/3,4
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ – தேம்பா:15 42/3
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான் – தேம்பா:15 54/4
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை வன்னி எழ மின்னி விழி கூச
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/3,4
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ – தேம்பா:16 44/4
பூ மலி நடுக்கின் கூச புதவு ஒழிந்தன போர் ஓர்ந்தே – தேம்பா:24 1/4
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும் – தேம்பா:24 4/3
இருள் சொரிந்து அடர்ந்த கங்குல்-இடை முகில் இரு கண் கூச
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன் – தேம்பா:25 14/1,2
தேம்பு உளம் கூச தோன்றும் திரு விளக்கு அவித்து மீண்டும் – தேம்பா:25 15/1
உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார் – தேம்பா:25 61/4
ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூச செய்த – தேம்பா:25 66/1
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4
விழுந்தன கதிர் திரள் விழிகள் கூச உள் – தேம்பா:26 136/1
திக்கு அடங்கலும் உள் கூச திளைத்த அ கடன் மேல் போட்டு – தேம்பா:35 25/2
ஓர் அயில் குன்றின் கோட்டில் உலகு எலாம் வெருவி கூச
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர் – தேம்பா:35 49/1,2
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி – தேம்பா:35 53/1

மேல்


கூசவே (2)

சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே – தேம்பா:16 32/4
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே – தேம்பா:23 122/4

மேல்


கூசி (2)

வெருள் புறம் கண்டு கூசி வெறுத்தலோடு அமைதல் தேற்றாள் – தேம்பா:7 18/2
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான் – தேம்பா:25 14/4

மேல்


கூசின் (1)

முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின்
கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன – தேம்பா:28 60/2,3

மேல்


கூசின (1)

கூசின உலகு எலாம் களிப்ப கோது அறுத்து – தேம்பா:30 113/2

மேல்


கூசினதே (1)

கூடு ஆர் படையால் புவி கூசினதே – தேம்பா:36 64/4

மேல்


கூசு (1)

அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனை – தேம்பா:7 38/2

மேல்


கூசுவ (1)

உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/3

மேல்


கூட்ட (1)

தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/1,2

மேல்


கூட்டம் (1)

கூட்டம் கதி கொண்ட குர துகள் கோ விசும்பின் – தேம்பா:16 22/2

மேல்


கூட்டமும் (1)

கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும்
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால் – தேம்பா:11 2/1,2

மேல்


கூட்டலும் (1)

கூட்டலும் கனி பால் மற்ற குளும் சுவை திரட்டி காதில் – தேம்பா:31 84/3

மேல்


கூட்டி (10)

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி
ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல் – தேம்பா:3 35/2,3
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன் – தேம்பா:5 44/3
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி கூட்டி
பார் எழு நடங்கள் வாட்ட பாடினர் சிறப்பின் வானோர் – தேம்பா:19 16/3,4
இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான் – தேம்பா:27 58/2
தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி
கான் இருந்து அலர் கோலோய் முன் கடிந்த நாடு அடைதி என்றான் – தேம்பா:30 6/3,4
உரி மணி குரல் ஒருப்பட பா இசை கூட்டி
விரி மணி கதிர் விண் திரு விழாவினை விளைத்தார் – தேம்பா:32 13/3,4
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து – தேம்பா:36 95/3
உரி மாலை தலை கூட்டி கதிர் நீப்பு ஒப்ப பரப்பினரே – தேம்பா:36 99/4

மேல்


கூட்டிய (1)

கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான் – தேம்பா:9 76/2

மேல்


கூட்டியது (2)

நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2
மீன் கலந்த நீள் முடியாள் விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர் – தேம்பா:33 25/3

மேல்


கூட்டிலான் (1)

கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான்
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான் – தேம்பா:29 62/1,2

மேல்


கூட்டின் (1)

காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின்
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/2,3

மேல்


கூட்டு (2)

திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான் – தேம்பா:29 85/4

மேல்


கூட (2)

கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து – தேம்பா:1 48/1
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/3

மேல்


கூடம் (5)

துப்பு உற சித்திர கூடம் சோலையே – தேம்பா:1 41/4
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே – தேம்பா:1 44/4
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர் – தேம்பா:14 106/2
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார் – தேம்பா:20 16/4
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4

மேல்


கூடார் (1)

கூடார் தொழு கோ முரசின் குரலே – தேம்பா:36 64/2

மேல்


கூடி (1)

தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் – தேம்பா:25 17/2,3

மேல்


கூடிய (1)

கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும் – தேம்பா:27 52/2

மேல்


கூடினர்க்கு (1)

கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி – தேம்பா:3 14/1

மேல்


கூடு (5)

கூடு அணி பரமன் தோன்ற குணித்த நாள் குறுகிற்று அம்மா – தேம்பா:9 130/4
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும் – தேம்பா:23 66/1
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என – தேம்பா:36 64/1
கூடு ஆர் பறவை குலம் அஞ்சி எழ – தேம்பா:36 64/3
கூடு ஆர் படையால் புவி கூசினதே – தேம்பா:36 64/4

மேல்


கூடும் (2)

கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன் – தேம்பா:30 141/2
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3

மேல்


கூண்டு (2)

பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான் – தேம்பா:20 25/4
கூண்டு உண்டாம் குஞ்சு அகலாது ஓம்பும் பல் புள் குலமும் கார் – தேம்பா:30 18/1

மேல்


கூத்து (3)

மேல் எடுத்து ஆரிய கூத்து வீக்கும்-ஆல் – தேம்பா:1 47/4
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ – தேம்பா:26 17/2
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3

மேல்


கூந்தல் (8)

வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார் – தேம்பா:5 77/2
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள் – தேம்பா:17 29/2
காழ் அகம் பிளந்து சாய்ந்த காழக முகிலின் கூந்தல்
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி – தேம்பா:20 40/2,3
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல்
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/1,2
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி – தேம்பா:28 133/2
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி – தேம்பா:28 136/3

மேல்


கூந்தலார் (1)

கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார்
விண் திசை நெருக்குற மிடைய கண்ட பூம் – தேம்பா:32 69/2,3

மேல்


கூந்தலின் (1)

முகை அணிந்து அளி மொய் புவி கூந்தலின்
வகை அணிந்த முல்லை பினர் மற்று அதன் – தேம்பா:30 99/1,2

மேல்


கூந்தலோ (1)

தேன் வளர் அலங்கலை சிறை செய் கூந்தலோ
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள் – தேம்பா:1 38/1,2

மேல்


கூப்பா (1)

தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன் – தேம்பா:25 64/2

மேல்


கூப்பி (4)

கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
அழுவான் அடி விழுவான் அயர்ந்து ஒருங்கு கை கூப்பி
தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம் – தேம்பா:20 62/1,2
பூ உலகு இருத்தினால் போல் பூம் கரம் கூப்பி நின்றான் – தேம்பா:34 17/4

மேல்


கூப்பிடல் (1)

குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே – தேம்பா:12 47/4

மேல்


கூப்பிய (1)

அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை – தேம்பா:13 27/1

மேல்


கூப்பியது (1)

உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே – தேம்பா:13 27/4

மேல்


கூப்பியர் (1)

கை திறத்திலும் களிப்புற கூப்பியர் உரைப்ப – தேம்பா:11 96/2

மேல்


கூப்பின் (1)

தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின்
நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான் – தேம்பா:32 16/2,3

மேல்


கூப்பினான் (1)

மேதை பெய் திறத்து எழீஇ விழு கை கூப்பினான் – தேம்பா:30 111/4

மேல்


கூப்பு (1)

கடிது ஒருங்கு கை கூப்பு என கதிர் நெறித்து ஒரு-பால் – தேம்பா:12 52/3

மேல்


கூம்பா (1)

கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ் – தேம்பா:3 59/1

மேல்


கூம்பிய (1)

கூம்பிய படைஞர் மொய்ப்ப குழைவுற குலைந்து நின்றார் – தேம்பா:20 109/4

மேல்


கூம்பு (5)

பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
கால் அற கூம்பு கவிழ்ந்து அற நேமி அற – தேம்பா:15 71/2
கூம்பு உடை கொடிஞ்சி தேரும் கொடி குடை பலவும் போக்கி – தேம்பா:20 117/2
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/3
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு – தேம்பா:27 60/2

மேல்


கூம்புகின்ற (1)

கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண – தேம்பா:26 154/3

மேல்


கூம்பும் (1)

மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2

மேல்


கூய் (1)

ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் – தேம்பா:12 32/3

மேல்


கூய்-மின் (1)

கோதை வாய் விரை செய் மார்பன் கூய்-மின் என்று அவனும் வந்தான் – தேம்பா:27 72/1

மேல்


கூர் (17)

கூர் விளைத்து அருள் குரு விதி போன்று ஒன்று கோடி – தேம்பா:1 12/1
கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை – தேம்பா:9 75/1
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2
கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும் – தேம்பா:11 21/1
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/2
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/3
படா வியந்தரத்துள் வஞ்சம் பழுத்த கூர் அறிவின் வல்லான் – தேம்பா:23 21/3
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/3
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட – தேம்பா:23 122/2
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து – தேம்பா:26 125/1
கூர் நலம் தெளிந்த காட்சி கொளீஇ சிலர் குளிர்ப்ப தேறி – தேம்பா:27 145/3
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே – தேம்பா:28 14/3
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/3
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும் – தேம்பா:30 35/2
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/3
கூர் அயில் ஆணி காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர் – தேம்பா:35 49/4

மேல்


கூர்த்த (5)

கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி – தேம்பா:3 14/1
கூர்த்த வேலொடு குறுக வந்து அகல் கரு முகிலின் – தேம்பா:3 26/3
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ – தேம்பா:8 87/4
பார் முழுது உண்ணும் கூர்த்த பசி-தனை உண்ணும் அன்னான் – தேம்பா:20 103/1
கூர்த்த நல் மாதரும் குடங்கை வீக்கினார் – தேம்பா:26 25/4

மேல்


கூர்த்தலால் (1)

கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால்
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம் – தேம்பா:3 7/1,2

மேல்


கூர்த்து (4)

குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ – தேம்பா:10 14/1
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
கூர்த்து அனல் பொங்கி முகம் எலாம் சிவந்து குயிலினும் குழலினும் இனிதாய் – தேம்பா:20 73/2
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1

மேல்


கூர்ந்த (6)

கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2
களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி – தேம்பா:1 58/3
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும் – தேம்பா:6 63/1
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில் – தேம்பா:26 120/3
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால் – தேம்பா:26 147/2

மேல்


கூர்ந்ததே (2)

விலக தாவிய மீ களி கூர்ந்ததே – தேம்பா:7 51/4
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/4

மேல்


கூர்ந்து (15)

கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும் – தேம்பா:1 63/2
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க – தேம்பா:4 51/2,3
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும் – தேம்பா:5 75/1
என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர் – தேம்பா:7 22/1
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை – தேம்பா:11 9/2
கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி – தேம்பா:22 12/2
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
குன்று இயை அருவி போல கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி – தேம்பா:29 118/2
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர் – தேம்பா:31 48/2
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன் – தேம்பா:31 73/3
கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும் – தேம்பா:32 23/2
களி கூர்ந்து ஆர்வத்து அரு மகனை கனிய தழுவி கண் கடந்த – தேம்பா:36 22/1
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி – தேம்பா:36 22/2
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/3
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4

மேல்


கூர்ந்தேன் (1)

சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3

மேல்


கூர்ப்ப (1)

கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப
சங்கு அடரும் வாய் தரள வெண் குடைகள் தாங்க – தேம்பா:12 84/1,2

மேல்


கூர்ப்பு (1)

கூர்ப்பு எழ துயர் குறுக மேல் அறம் – தேம்பா:1 22/3

மேல்


கூர (1)

பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு – தேம்பா:11 115/2

மேல்


கூரலினர் (1)

கனத்தில் எழுந்த ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர்
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/1,2

மேல்


கூரு (1)

கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/3

மேல்


கூலம் (3)

நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து – தேம்பா:15 93/1
சிலை புறம் கண்ட கூலம் சிவணி மேல் புரள கண்டே – தேம்பா:20 35/3
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக – தேம்பா:30 39/2

மேல்


கூவல் (1)

வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன் – தேம்பா:23 110/1

மேல்


கூவலில் (1)

கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ – தேம்பா:29 114/4

மேல்


கூவலினுள் (1)

கோறா கொல்வதற்கு கூவலினுள் வீழ்த்தினரே – தேம்பா:20 61/4

மேல்


கூவவும் (1)

கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள் – தேம்பா:10 26/1

மேல்


கூவி (1)

கூவி அம் குயில் யாழ் குளிற மஞ்ஞைகள் – தேம்பா:30 46/2

மேல்


கூவிடத்து (1)

குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/2

மேல்


கூவில் (1)

கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப – தேம்பா:32 97/1

மேல்


கூவினுள் (1)

கூவினுள் தனி நீர்த்து அன்று அ குலத்தில் ஓர் குழவி வேய்ந்தான் – தேம்பா:21 5/4

மேல்


கூவு (1)

கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் – தேம்பா:26 145/2

மேல்


கூவுபு (1)

குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே – தேம்பா:12 47/4

மேல்


கூவும்-மின் (1)

நேய ஆணரன் கூவும்-மின் நீர் என்றான் – தேம்பா:20 88/4

மேல்


கூவுவன (1)

குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன – தேம்பா:11 77/4

மேல்


கூழ் (8)

பூரியார் திரு போல் தலை பசிய கூழ் நிறுவி – தேம்பா:1 14/1
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும் – தேம்பா:14 94/2
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு – தேம்பா:18 3/2
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ் – தேம்பா:22 27/3
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ – தேம்பா:26 35/2
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/3
சுனை பகை கோடை முற்றி துதைந்த பைம் கூழ் காய்ந்து அன்ன – தேம்பா:30 5/3

மேல்


கூளி (7)

திறலினால் மிதித்து கூளி சிரம் எலாம் நெரித்து அடும் – தேம்பா:7 40/3
வென்னை விரித்திடு கூளி நடுக்கிய வேத மொழி திறலோன் – தேம்பா:8 73/1
கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ – தேம்பா:16 19/2
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/4
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2
இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே – தேம்பா:24 35/2
குழீஇயின வரத்து என கூளி கூறிற்றே – தேம்பா:27 114/4

மேல்


கூளிக்கு (1)

அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை – தேம்பா:6 42/3

மேல்


கூளிகள் (1)

மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள்
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன் – தேம்பா:4 15/1,2

மேல்


கூளிகாள் (1)

தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள் – தேம்பா:23 116/4

மேல்


கூளியை (1)

குன்ற ஆசியை கூறினன் கூளியை
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே – தேம்பா:24 68/3,4

மேல்


கூற்றது (2)

அழல் கோலினர் கூற்றது தோழர் அலை – தேம்பா:15 39/3
கூளி திரளோ அடு கூற்றது தோழர்-கொல்லோ – தேம்பா:16 19/2

மேல்


கூற்றம் (1)

கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம் – தேம்பா:20 122/1

மேல்


கூற்றாம் (1)

உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம்
செயிர் ஒன்றே முழுதும் ஒருவு-மின் வித்திய செயிரே – தேம்பா:29 99/1,2

மேல்


கூற்றின் (1)

உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1

மேல்


கூற்றினும் (1)

செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம் – தேம்பா:26 172/3

மேல்


கூற்றினை (1)

கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர் – தேம்பா:15 42/1

மேல்


கூற்று (7)

கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/3
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ – தேம்பா:15 37/2
கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர் – தேம்பா:15 42/1
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம் – தேம்பா:15 50/3
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான் – தேம்பா:16 48/4
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே – தேம்பா:28 27/4

மேல்


கூற்றும் (3)

கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு – தேம்பா:14 95/1
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும்
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே – தேம்பா:27 120/3,4
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது – தேம்பா:30 121/2

மேல்


கூற்றோ (2)

புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/2
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ
தீய் விளை நரக பேயோ அவற்றினும் தீயது ஒன்றோ – தேம்பா:32 92/1,2

மேல்


கூற (23)

விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார் – தேம்பா:3 25/3,4
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும் – தேம்பா:10 9/1,2
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு – தேம்பா:11 120/1,2
பண்டு அருமறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி – தேம்பா:12 100/2,3
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/1,2
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை என அதிட்டனும் கூற
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/2,3
கரை வளர் புனலை காட்டி கபிரியேல் தொழுது கூற
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி – தேம்பா:21 3/2,3
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/3,4
இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற
மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே – தேம்பா:23 17/1,2
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/3,4
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற
விண் கவர் அரசாள் ஓங்கி விளைந்த பல் உணர்வும் உற்றாள் – தேம்பா:26 11/3,4
ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரி துணையவற்கும் கூற
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும் – தேம்பா:26 14/1,2
மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான் – தேம்பா:27 14/4
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/4
சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/3,4
மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா – தேம்பா:30 7/2,3
அல்லினை போல் நல்லாரும் அடைந்து அரிது அருள் மீ கூற
செல்லினை பொறுக்கும் குன்றின் தீம் கனி பரப்பினாரே – தேம்பா:30 128/3,4
கடல் கடிந்து கனிந்த சொல் கூற மெய் – தேம்பா:34 23/3
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/1,2
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/3,4

மேல்


கூறல் (3)

ஆய்ந்தால் ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ – தேம்பா:4 50/4
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன் – தேம்பா:6 20/4

மேல்


கூறலும் (1)

இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் – தேம்பா:27 27/2

மேல்


கூறவும் (1)

குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/4

மேல்


கூறா (2)

அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/3
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா
துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான் – தேம்பா:30 7/3,4

மேல்


கூறாது (1)

இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2

மேல்


கூறாய் (2)

கூறாய் உடல் குறைபட்டன குறைபட்டன குருதி – தேம்பா:14 58/3
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய்
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து – தேம்பா:27 93/2,3

மேல்


கூறி (8)

கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/3
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ – தேம்பா:9 82/1
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி
முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி – தேம்பா:11 39/1,2
அனையன செல்வன் கூறி அழுங்கி மற்று ஒருவன் போனான் – தேம்பா:20 106/4
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும் – தேம்பா:26 49/2,3
என்று கூறி இளம் முனியோடு இடைநின்று – தேம்பா:26 144/1
இனையவே பலவும் கூறி இரு விழி குருடர் யானை – தேம்பா:28 70/1
என்ன வஞ்சனைகள் பலவும் கூறி ஈர்த்து அற நான் – தேம்பா:29 22/1

மேல்


கூறிய (7)

குரு மா முனி கூறிய ஏவலினால் – தேம்பா:5 56/1
கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும் – தேம்பா:6 63/1
கூறிய உரைகள் கோட்டி குணித்தவை முடித்தற்கு ஒல்கா – தேம்பா:25 18/3
கோட்டம் ஆம் என கூறிய சிலர் உளத்து அஞ்ச – தேம்பா:25 34/2
கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே – தேம்பா:25 60/2
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம் – தேம்பா:30 145/1

மேல்


கூறியே (1)

பன்ன_அரும் உவப்பொடு பலவும் கூறியே
பொன் அரும் கொடியினோன் இருக்கை போற்றி முன் – தேம்பா:36 117/1,2

மேல்


கூறிற்று (1)

விட நடை நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ – தேம்பா:22 20/4

மேல்


கூறிற்றே (1)

குழீஇயின வரத்து என கூளி கூறிற்றே – தேம்பா:27 114/4

மேல்


கூறினன் (2)

குன்ற ஆசியை கூறினன் கூளியை – தேம்பா:24 68/3
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான் – தேம்பா:26 168/3

மேல்


கூறினன்-ஆல் (1)

புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல் – தேம்பா:5 128/4

மேல்


கூறினாள் (4)

எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள்
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள் – தேம்பா:14 17/3,4
கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே – தேம்பா:20 47/4
என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம் – தேம்பா:26 75/1
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள் – தேம்பா:29 30/4

மேல்


கூறினான் (9)

அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான் – தேம்பா:14 128/4
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்து கூறினான் – தேம்பா:23 114/4
கீழ் வினை இலை என கிசலன் கூறினான் – தேம்பா:25 40/4
விழுக்கு உடை அரசியல் விரும்பி கூறினான் – தேம்பா:25 56/4
வாய் வளர் உணர்வினை வகுத்து கூறினான் – தேம்பா:26 132/4
கோதை வாய் மொழி மா தவன் கூறினான்
காதை வாய் மொழி கண்ணி உளம் கெட – தேம்பா:27 82/2,3
அன்பு இறந்த சினத்து அவன் கூறினான் – தேம்பா:27 84/4
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான் – தேம்பா:34 7/4
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான் – தேம்பா:36 8/4

மேல்


கூறினானே (1)

கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே – தேம்பா:9 128/4

மேல்


கூறு (5)

கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ் – தேம்பா:3 59/1
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள் – தேம்பா:8 39/1
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது – தேம்பா:10 8/1
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு – தேம்பா:14 95/1
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான் – தேம்பா:29 95/4

மேல்


கூறு_அரும் (1)

கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள் – தேம்பா:8 39/1

மேல்


கூறுகிற்பேன் (1)

குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/4

மேல்


கூறுதல் (1)

கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ – தேம்பா:8 87/4

மேல்


கூறுதும் (1)

ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான் – தேம்பா:27 28/4

மேல்


கூறுபடும் (1)

கூறுபடும் திறத்து என்றும் வாழ்ந்து அறவோர் அழ தீயோர் குவவில் காண்கில் – தேம்பா:27 100/3

மேல்


கூறும் (8)

கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ – தேம்பா:10 143/2
கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ – தேம்பா:10 143/2
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும்
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/3,4
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு – தேம்பா:14 95/1
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி – தேம்பா:26 106/1
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும்
கனி உரு காட்டி தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி – தேம்பா:29 40/2,3
கொலையினால் உயிரை சிந்தா கூறும் ஓர் உரை சால்பேனும் – தேம்பா:35 21/2

மேல்


கூறுவர் (1)

கோல் இயல் கோட கோடி கூறுவர் பகையின் தீயார் – தேம்பா:25 58/2

மேல்


கூறுவன்-ஆல் (2)

அடுத்த அனந்த நீதி பல அவிழ்த்தனன் பின்பு கூறுவன்-ஆல் – தேம்பா:5 130/4
வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல் – தேம்பா:5 136/4

மேல்


கூறுவாள் (3)

பற்று அவிர்ந்த உரை பயன் கூறுவாள் – தேம்பா:11 29/4
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம் – தேம்பா:11 30/1
குறுகி ஆகம வாயொடு கூறுவாள் – தேம்பா:26 84/4

மேல்


கூறுவான் (2)

கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான் – தேம்பா:6 33/4
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம் – தேம்பா:15 50/3

மேல்


கூறையால் (1)

குரவமே பின்னிய கூறையால் உடல் – தேம்பா:26 135/1

மேல்


கூன் (15)

ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை – தேம்பா:2 10/1
கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற – தேம்பா:3 31/1
கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச – தேம்பா:4 44/3
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே – தேம்பா:12 20/4
கூன் இரும்பினில் குறைத்து அரி பகுத்தனர் ஒரு-பால் – தேம்பா:12 53/4
கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை – தேம்பா:16 40/1
சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள் – தேம்பா:20 49/4
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான் – தேம்பா:23 6/4
கூன் மலி சடத்த பேய்கள் குணித்த போர் தொடங்கிற்று அன்றோ – தேம்பா:24 11/4
கூன் முகத்து அடும் விதி கொடுமை ஈது என – தேம்பா:27 104/1
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி – தேம்பா:29 3/1
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2

மேல்