ஊ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஊக்க 2
ஊக்கத்து 3
ஊக்கம் 17
ஊக்கமும் 2
ஊக்கமே 4
ஊக்கமொடு 1
ஊக்கமொடும் 1
ஊக்கல் 1
ஊக்கி 4
ஊக்கினர் 1
ஊக்கு 1
ஊக்குபு 2
ஊங்கு 12
ஊங்கும் 6
ஊச 1
ஊசல் 6
ஊஞ்சல் 2
ஊட்டலும் 1
ஊட்டி 9
ஊட்டிட 1
ஊட்டிய 3
ஊட்டியது 1
ஊட்டின் 1
ஊட்டினள் 1
ஊட்டினார் 2
ஊட்டினான் 1
ஊட்டு 1
ஊட்டுதீர் 1
ஊட்டும் 1
ஊட்டுவது 1
ஊடு 23
ஊண் 5
ஊத்தையும் 1
ஊதல் 1
ஊதவும் 1
ஊதா 1
ஊதி 5
ஊது 3
ஊமன் 2
ஊமை 1
ஊர் 28
ஊர்-மின் 1
ஊர்-இடை 1
ஊர்தல் 2
ஊர்தி 2
ஊர்ந்த 2
ஊர்ந்து 4
ஊரிடத்து 1
ஊரில் 3
ஊரும் 2
ஊரை 1
ஊழ் 2
ஊழ்த்த 2
ஊழ்த்து 7
ஊழ்வினை 4
ஊழ்வினையும் 1
ஊழல் 3
ஊழலில் 1
ஊழற்கு 1
ஊழி 9
ஊழி_தீ 4
ஊழி_தீய் 1
ஊழியில் 1
ஊழியும் 1
ஊழின் 1
ஊழுழி 1
ஊற்றது 1
ஊற்றிய 1
ஊற்று 8
ஊற்றும் 2
ஊற்றும்-ஆல் 1
ஊற 2
ஊறி 3
ஊறிய 11
ஊறு 9
ஊறும் 2
ஊன் 66
ஊன்-பால் 1
ஊன்றி 9
ஊன்றிய 1
ஊன்றுதற்கு 1
ஊனில் 1
ஊனில்-நின்று 1
ஊனை 1
ஊனொடு 1

ஊக்க (2)

ஊக்க வித்தினால் உதித்த மெய்ஞ்ஞானமே மரமாய் – தேம்பா:26 70/1
சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார் – தேம்பா:30 136/3

மேல்


ஊக்கத்து (3)

ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/4
ஊக்கத்து அஞ்சுவையோ உலகு எல்லாம் – தேம்பா:25 27/3
உள் முழுது இருள் அற்று ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால் – தேம்பா:28 55/3

மேல்


ஊக்கம் (17)

ஊக்கம் மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே – தேம்பா:1 13/4
தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம்
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/3,4
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற – தேம்பா:4 42/2
நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம்
குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா – தேம்பா:9 27/1,2
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள் – தேம்பா:10 50/4
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம்
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/2,3
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர் – தேம்பா:22 5/2
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி – தேம்பா:26 111/1
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/4
கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம் கட்டி மெய் சகட்டை ஓட்டி – தேம்பா:28 156/1
பூ அகல் மாலையோடு ஊக்கம் பூண்டு கோல் – தேம்பா:29 32/1
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3
உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி – தேம்பா:30 82/1
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம்
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/1,2
மெய் திறத்து உருகி வாடி மேல் திறத்து ஊக்கம் வாடா – தேம்பா:33 11/3

மேல்


ஊக்கமும் (2)

இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும் – தேம்பா:5 94/2
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும்
விண் உரு கொடு வடமேற்கு வேய்ந்தவே – தேம்பா:36 128/3,4

மேல்


ஊக்கமே (4)

இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
ஊக்கமே பிதா உவ்வு தாய் உணர்ந்த மெய்ஞான – தேம்பா:26 69/1

மேல்


ஊக்கமொடு (1)

உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு – தேம்பா:16 24/3

மேல்


ஊக்கமொடும் (1)

தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள் – தேம்பா:5 76/3

மேல்


ஊக்கல் (1)

செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல்
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில் – தேம்பா:9 81/1,2

மேல்


ஊக்கி (4)

துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி
ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார் – தேம்பா:9 80/3,4
ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில் – தேம்பா:10 116/1
கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான் – தேம்பா:12 13/2,3
தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால் – தேம்பா:29 83/1

மேல்


ஊக்கினர் (1)

நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம் – தேம்பா:9 27/1

மேல்


ஊக்கு (1)

ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார் – தேம்பா:9 38/3

மேல்


ஊக்குபு (2)

சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய – தேம்பா:4 25/1
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3

மேல்


ஊங்கு (12)

மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது – தேம்பா:1 23/3
கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும் – தேம்பா:3 20/1
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து – தேம்பா:4 64/1
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய் – தேம்பா:5 68/3
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு
மாயமாய் காக்குவான் என்று அஞ்சலி செய்திட்டானே – தேம்பா:7 16/3,4
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி – தேம்பா:7 88/1
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ – தேம்பா:9 44/1
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய் – தேம்பா:15 45/4
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால் – தேம்பா:31 64/3
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1

மேல்


ஊங்கும் (6)

சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும்
ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன – தேம்பா:4 39/2,3
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம் – தேம்பா:6 51/3
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும்
உன் திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன் – தேம்பா:25 73/2,3
தாழ் வளர் கசடு மாற்றார் சாற்றிய அவரின் ஊங்கும்
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/3,4
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும்
பேர் பொருள் வாழ்க்கை நாடா பெண் துறவு அரியது அன்றோ – தேம்பா:30 76/3,4

மேல்


ஊச (1)

ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான் – தேம்பா:10 133/4

மேல்


ஊசல் (6)

உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய் – தேம்பா:7 76/2
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென ஒள் இரண்டு வெண் சாமரை – தேம்பா:10 134/1
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு – தேம்பா:12 38/2
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே – தேம்பா:12 64/2
காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு – தேம்பா:12 65/2
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல் – தேம்பா:15 137/1

மேல்


ஊஞ்சல் (2)

ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல் – தேம்பா:2 21/4
மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின் மேல் ஊஞ்சல் ஆடி – தேம்பா:12 20/3

மேல்


ஊட்டலும் (1)

ஊட்டலும் அனைய தீம் சொல் ஓர் என்பான் ஓதல் உற்றான் – தேம்பா:31 84/4

மேல்


ஊட்டி (9)

அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி
முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில் உடுத்த – தேம்பா:1 9/2,3
கண்ணே காத்த கனிவால் ஊட்டி காம குழவி – தேம்பா:10 49/2
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ – தேம்பா:10 118/3
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/2,3
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/3
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/1,2
தேன் சுரக்கும் நீர் ஊட்டி வளர்த்த பூங்கா தீய்ந்து அறவோ – தேம்பா:30 15/3

மேல்


ஊட்டிட (1)

நீய் விழைந்த துன்பு ஊட்டிட நேமியே – தேம்பா:10 118/2

மேல்


ஊட்டிய (3)

விருந்தினார் முகத்து அழைத்து அவர்க்கு ஊட்டிய மிடை தேன் – தேம்பா:6 62/2
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என – தேம்பா:20 130/3
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என – தேம்பா:27 35/2

மேல்


ஊட்டியது (1)

பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார் – தேம்பா:9 43/3,4

மேல்


ஊட்டின் (1)

விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ வினை வென்ற – தேம்பா:26 165/2

மேல்


ஊட்டினள் (1)

கணித்த திறத்து ஊட்டினள் அல்லால் கதிர் வானவரும் அறிகுவரோ – தேம்பா:26 46/4

மேல்


ஊட்டினார் (2)

தேன் அடுத்த அலர் சிறுவற்கு ஊட்டினார் – தேம்பா:4 1/4
ஊட்டினார் அருள் முடியின் ஒப்பு என – தேம்பா:4 2/1

மேல்


ஊட்டினான் (1)

நட்டவை ஓம்பும் நீர் என நட்பு ஊட்டினான் – தேம்பா:31 98/4

மேல்


ஊட்டு (1)

ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளி சுடர் உதித்தது போன்றே – தேம்பா:31 85/1

மேல்


ஊட்டுதீர் (1)

இன்புற பால் கலந்து ஏதம் ஊட்டுதீர்
துன்புற வெருட்டுதீர் துதியை ஆடுதீர் – தேம்பா:23 117/1,2

மேல்


ஊட்டும் (1)

குணித்த கன்னி அனைத்தன கால் குழவிக்கு ஊட்டும் வர தொகையை – தேம்பா:26 46/3

மேல்


ஊட்டுவது (1)

கரிவன உடல்கள் துமிப்பன ஒரு-பால் கனல் திரள் ஊட்டுவது ஒரு-பால் – தேம்பா:28 93/3

மேல்


ஊடு (23)

சீது அருள் உடுக்கள் ஊடு திங்களை போல கன்னி – தேம்பா:0 9/1
பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி – தேம்பா:1 60/1
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன் – தேம்பா:5 60/3,4
மாது ஊடு மனம் சுட வானவனே – தேம்பா:5 61/2
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/4
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம் – தேம்பா:5 95/4
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும் – தேம்பா:5 110/1
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய் – தேம்பா:5 126/1
பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி – தேம்பா:8 84/1
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே – தேம்பா:18 14/4
நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல் – தேம்பா:18 22/2
சிந்து ஒத்தன சிதறி பினர் தெளி அ தடம் அதன் ஊடு
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/3,4
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின பலவும் – தேம்பா:21 33/2
ஒலி பட கனல் ஊடு உற வீழ்ந்ததே – தேம்பா:24 65/4
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது – தேம்பா:26 28/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1
பூதி நாறு புகை திரள் நாசி ஊடு
ஊதி ஊதி உலகம் உலாம் மலம் – தேம்பா:28 99/1,2
தாவி கண் கிழித்து ஊடு தழல் பொறி – தேம்பா:28 104/3
கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த – தேம்பா:32 22/2
மன்ன மா தவர் ஊடு வயங்கினான் – தேம்பா:34 27/3

மேல்


ஊண் (5)

தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/3
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப – தேம்பா:30 64/3
பருகி வாழ் உயிர் பற்றிய ஊண் எலாம் – தேம்பா:31 79/1
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/4

மேல்


ஊத்தையும் (1)

மொய்த்த ஊத்தையும் முற்றிய பூதியும் – தேம்பா:28 103/2

மேல்


ஊதல் (1)

ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன் – தேம்பா:28 21/3

மேல்


ஊதவும் (1)

குயில் துணை குயிலவும் குழல் வண்டு ஊதவும்
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/2,3

மேல்


ஊதா (1)

வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா – தேம்பா:13 20/1,2

மேல்


ஊதி (5)

அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/3,4
ஊதி ஊதி உலகம் உலாம் மலம் – தேம்பா:28 99/2
ஊதி ஊதி உலகம் உலாம் மலம் – தேம்பா:28 99/2
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன் – தேம்பா:30 74/1,2

மேல்


ஊது (3)

தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால் – தேம்பா:5 61/1
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால் – தேம்பா:5 61/3
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என – தேம்பா:27 89/2

மேல்


ஊமன் (2)

ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன் – தேம்பா:0 4/4
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3

மேல்


ஊமை (1)

அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி என்று ஒளித்தான் வானோன் – தேம்பா:26 8/4

மேல்


ஊர் (28)

ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல் – தேம்பா:2 23/3
ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ – தேம்பா:4 30/2
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம் – தேம்பா:6 16/1
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து – தேம்பா:6 16/3
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/4
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு ஏந்தி ஊர்
தேனும் நேராது தேர் தீம் சொலை செப்பவே – தேம்பா:9 3/2,3
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய் – தேம்பா:10 4/3
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து – தேம்பா:10 76/2
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி – தேம்பா:13 20/3
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர்
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் – தேம்பா:14 57/1,2
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா – தேம்பா:14 71/2
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய – தேம்பா:14 129/3
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார் – தேம்பா:16 54/1
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/4
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று – தேம்பா:30 9/3
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர்
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/3,4
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/2
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார் – தேம்பா:32 66/4
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3

மேல்


ஊர்-மின் (1)

மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர் – தேம்பா:28 156/4

மேல்


ஊர்-இடை (1)

மிளிர் ஊர்-இடை அரசு ஆகையில் மிடை கோ இயல் பகர்வாம் – தேம்பா:2 70/4

மேல்


ஊர்தல் (2)

அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது அழும் பலர் கண்டீர் நல்லோர் – தேம்பா:28 156/3
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல் பூரியர் கண்ணும் கண்டால் – தேம்பா:30 134/3

மேல்


ஊர்தி (2)

மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு – தேம்பா:30 37/3

மேல்


ஊர்ந்த (2)

கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே – தேம்பா:9 73/1
கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/2,3

மேல்


ஊர்ந்து (4)

காது-இடை ஊர்ந்து இதய செம் கமலம் முகை மேல் படவே – தேம்பா:6 16/2
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து அரிதில் வீட்டு உலகில் சேர்வார் – தேம்பா:30 82/4
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற – தேம்பா:32 23/1
உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர் – தேம்பா:32 67/1

மேல்


ஊரிடத்து (1)

இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1

மேல்


ஊரில் (3)

விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற – தேம்பா:5 128/2
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச – தேம்பா:36 87/2

மேல்


ஊரும் (2)

ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம் – தேம்பா:2 10/4
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி – தேம்பா:5 152/3

மேல்


ஊரை (1)

ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே – தேம்பா:11 13/4

மேல்


ஊழ் (2)

ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/2
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1

மேல்


ஊழ்த்த (2)

தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1
சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே – தேம்பா:28 138/4

மேல்


ஊழ்த்து (7)

தீ எரி அசனி ஊழ்த்து சினந்து வீழ் விசையில் வீழ்ந்த – தேம்பா:15 85/2
வையவே ஊழ்த்து வீழ்தல் மருவிய குறி இரண்டும் – தேம்பா:23 60/2
மான் அளிக்கும் இ கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ வளம் ஊழ்த்து
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/2,3
காய் முதிர் கனியின் ஊழ்த்து கனிந்து வீழ் இ மெய் வாட்டி – தேம்பா:26 110/1
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து
சொரிந்த நெடும் பொழில்-கண் மெலிந்து வாடும் துயர் முகமாய் – தேம்பா:29 24/1,2
வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/1,2
அருகு வாய் கனி பலவும் ஊழ்த்து அளித்த தீம் தேனும் – தேம்பா:32 15/2

மேல்


ஊழ்வினை (4)

போற்று_அரும் ஊழ்வினை என புகன்ற பின் – தேம்பா:27 105/2
ஊழ்வினை என்னினும் உரிமை ஓர்ந்துழி – தேம்பா:27 106/1
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை
மெய் விதி மறையினால் விளங்க மாக்களை – தேம்பா:27 108/1,2
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார் – தேம்பா:27 122/2

மேல்


ஊழ்வினையும் (1)

இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை – தேம்பா:27 122/3

மேல்


ஊழல் (3)

பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல்
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார் – தேம்பா:28 125/3,4
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும் – தேம்பா:28 136/1
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி – தேம்பா:28 139/2

மேல்


ஊழலில் (1)

ஒல்லை இ நசை நீங்காதேல் ஊழலில் வேதல் ஒன்றோ – தேம்பா:28 56/2

மேல்


ஊழற்கு (1)

துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய் கணை வார் வில் – தேம்பா:28 120/2,3

மேல்


ஊழி (9)

கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர் – தேம்பா:11 49/4
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா – தேம்பா:11 54/1
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல் – தேம்பா:15 89/1
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக – தேம்பா:28 79/3
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/1,2
அழல் தர கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று ஊழி காலம் – தேம்பா:28 133/3
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ – தேம்பா:28 136/2
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும் – தேம்பா:28 137/3

மேல்


ஊழி_தீ (4)

கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர் – தேம்பா:11 49/4
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல் – தேம்பா:15 89/1
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக – தேம்பா:28 79/3

மேல்


ஊழி_தீய் (1)

மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா – தேம்பா:11 54/1

மேல்


ஊழியில் (1)

வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே – தேம்பா:24 28/4

மேல்


ஊழியும் (1)

ஓய்வார் நீந்தார் ஊழியும் வேவார் துகள் தீயார் – தேம்பா:28 119/4

மேல்


ஊழின் (1)

ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1

மேல்


ஊழுழி (1)

ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/2

மேல்


ஊற்றது (1)

பேர் நலம் பொறித்த கான தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது ஆகி – தேம்பா:30 63/1

மேல்


ஊற்றிய (1)

புண்ணை கிழி தீயை உள் ஊற்றிய பின் – தேம்பா:31 55/3

மேல்


ஊற்று (8)

உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
ஊற்று என சுடரை பில்கி ஒளிர் படை படர்ந்தது அன்றே – தேம்பா:15 42/4
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/3
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/4
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும் – தேம்பா:26 183/3
ஊற்று என வடிந்த தேன் உண்டு மாறலின் – தேம்பா:30 59/3
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/4

மேல்


ஊற்றும் (2)

இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும் – தேம்பா:14 113/1
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான் – தேம்பா:29 60/4

மேல்


ஊற்றும்-ஆல் (1)

போதின் வாய் வழி பொங்கு அழல் ஊற்றும்-ஆல் – தேம்பா:28 100/4

மேல்


ஊற (2)

மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள் – தேம்பா:26 168/2
தாதை வாய் அமிர்தம் ஊற தன் கையால் முன் கை பற்றி – தேம்பா:27 72/2

மேல்


ஊறி (3)

ஊறி நீத்தம் முடுக்கு என ஓங்கி இவர் – தேம்பா:10 25/2
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய் என்று – தேம்பா:20 47/3
வான் முகத்து அமுது ஊறி வழங்கினான் – தேம்பா:24 61/4

மேல்


ஊறிய (11)

ஊறிய கானமும் உரைத்த சந்தமும் – தேம்பா:2 27/2
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து – தேம்பா:9 23/2
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல் வினை எல்லாம் – தேம்பா:9 59/3
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ – தேம்பா:9 69/3
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன் – தேம்பா:21 24/1
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் – தேம்பா:24 24/2
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே – தேம்பா:25 18/2
ஊறிய அழலின் வெள்ளத்து ஒருங்கு ஐயைம்பதவர் வெந்தார் – தேம்பா:25 60/4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து – தேம்பா:28 29/3
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு – தேம்பா:28 98/2

மேல்


ஊறு (9)

ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட – தேம்பா:12 85/2
கான் ஊறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய் – தேம்பா:14 129/1
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய – தேம்பா:14 129/3
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே – தேம்பா:14 129/4
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/4
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/4
ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம் – தேம்பா:26 77/3
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு – தேம்பா:28 98/2
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே – தேம்பா:29 87/4

மேல்


ஊறும் (2)

இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என – தேம்பா:5 131/1
பன் இசையும் பாகு ஊறும் பணி யாழும் மாம் குயிலும் – தேம்பா:6 10/2

மேல்


ஊன் (66)

ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச – தேம்பா:3 31/2
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான் – தேம்பா:4 20/3
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி – தேம்பா:4 44/1
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/3
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/4
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை – தேம்பா:8 10/1
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார் – தேம்பா:9 42/4
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/3
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம் – தேம்பா:11 108/3
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின் – தேம்பா:12 19/1
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க – தேம்பா:12 86/3
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/3
ஊன் முகம் புதைத்த வேல் அரசு அஞ்சி ஒருங்கு அகன்று ஏகு-மின் என்பான் – தேம்பா:14 39/4
பரியே காவா உயிரை பருகி ஊன் பெய் மருப்பின் – தேம்பா:14 71/1
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய – தேம்பா:14 129/3
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய் – தேம்பா:15 8/3
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன்
மின்னோடு உமிழும் கத வேல் அடலோய் – தேம்பா:15 26/1,2
ஊன் முகந்து அழன்ற வேலோன் ஓர் நகை சினந்து கொட்டி – தேம்பா:15 41/1
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன் – தேம்பா:15 179/1
ஊன் முழுது உடன்ற வேலார் ஒருங்கு அழிந்து அற வெம் போரில் – தேம்பா:16 6/3
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன – தேம்பா:16 7/3
ஊன் முகந்த கோட்டு உவா பரி தேர் பல பண்ணி – தேம்பா:16 16/3
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து அரிது அமரின் நேர்ந்தார் – தேம்பா:16 40/4
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி – தேம்பா:19 2/3
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர் – தேம்பா:19 36/3
ஊன் வழங்கிய பிரான் உறலின் போற்றல் போல் – தேம்பா:20 2/1
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/4
ஊன் ஏந்திய நாதன் உற பறவை – தேம்பா:22 8/3
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான் – தேம்பா:22 33/4
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான் – தேம்பா:23 6/4
ஊன் நேர் ஒழுகி பிண குப்பை உதட்டு நாறும் பகு வாயான் – தேம்பா:23 7/2
ஊன் விளை துயரின் குன்றா உரை விளை புகழின் நேரா – தேம்பா:23 19/2
ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ – தேம்பா:23 28/1
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/3
ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின் – தேம்பா:24 61/2
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
ஊன் முகத்து உதித்த-போது உலகின் தீது இருள் – தேம்பா:25 44/1
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு அஞ்ச – தேம்பா:26 160/2
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
ஊன் உயிர்த்த உரு பிரான் – தேம்பா:27 137/3
துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய் – தேம்பா:28 13/4
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன்
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/3,4
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து – தேம்பா:28 25/1
ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு – தேம்பா:28 74/3
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ – தேம்பா:28 131/4
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/2
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன் மிடி நோய் – தேம்பா:32 20/3
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/4
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/2
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/3

மேல்


ஊன்-பால் (1)

ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த – தேம்பா:35 58/3

மேல்


ஊன்றி (9)

மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/2,3
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன – தேம்பா:7 2/1
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில் – தேம்பா:10 30/2
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை – தேம்பா:17 8/2
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி – தேம்பா:29 3/1
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி – தேம்பா:29 36/2,3
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/2,3
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன – தேம்பா:31 83/1
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1

மேல்


ஊன்றிய (1)

வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/4

மேல்


ஊன்றுதற்கு (1)

செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும் – தேம்பா:19 30/2

மேல்


ஊனில் (1)

ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார் – தேம்பா:30 132/4

மேல்


ஊனில்-நின்று (1)

ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும் – தேம்பா:33 21/3

மேல்


ஊனை (1)

ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை
சோரும் வாய் விரித்து கண் தீ சொரிதர அகழி தாழ்ந்து – தேம்பா:2 10/1,2

மேல்


ஊனொடு (1)

ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட – தேம்பா:9 112/3

மேல்